நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2 : 26
✝️இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும். ( யோவான் 3:30) ✝️அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். ( யோவான் 3:30) ✝️He must increase, but I must decrease. ( John 3:30 )
இவ்வருட தேவ வாக்குத்தத்தம். ஆமேன்! தேவன் வாக்கு மாறாதவர்!! நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2:25,26
*E Maj* உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவர் இல்லையே-2 எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே-2 வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே-2 1.தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு-2 பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு பெரிய காரியங்கள் செய்கிறார் களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்-2 அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2 இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே-2 2.இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும்-2 மீட்டு தருபவரே இயேசையா-2 முன்மாரி மழையையும் பின்மாரி மழையையும் எங்கள் மேல் பொழிய செய்பவரே-2 இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே-2-உம் ஜனங்கள் Um Janangal Orupothum Vetkappattupovathillai-2 Devanagiya Karthavae Ummai Pol Veroruvar Illayae-2 Engal Mathiyil Endrendrum Vaazhbavararae-2 Vetkappattupovathillai-Nangal Vetkappattupovathillai-2 Yesaiah Ratchakarae Yesaiyah Meetparae-2 1.Desamae Kalangaathae Magizhnthu Nee Kalikooru-2 Periya Kaariyangal Seigiraar-Namakku Periya Kaariyangal Seigiraar Kalangal Nirappappadum Aalaigalil Vazhinthodum-2 Athisayamaai Nammai Nadathiduvaar Thirupthiyaai Nammai Nadathiduvaar-2 Yesaiah Ratchakarae Yesaiyah Meetparae-2 2.Izhantha Varushathayum Varushangalin Vilaichalayum-2 Meettu Thrubavarae Yesaiah-2 Munmaari Mazhayayum Pinmaari Mazhayayum Engal Mel Pozhiya Seibavarae-2 Yesaiah Ratchakarae Yesaiyah Meetparae-2-Um Janangal *Chords* E உம் ஜனங்கள் ஒருபோதும் E வெட்கப்பட்டுப்போவதில்லை-2 E தேவனாகிய கர்த்தாவே E உம்மை போல் வேறொருவர் இல்லையே-2 A எங்கள் மத்தியில் E என்றென்றென்றும் வாழ்பவரே-2 Am E வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள் Am E வெட்கப்பட்டுப்போவதில்லை-2 E Am இயேசையா இரட்சகரே Am E இயேசையா மீட்பரே-2 E 1.தேசமே கலங்காதே E மகிழ்ந்து நீ களிகூறு-2 A E பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு A E பெரிய காரியங்கள் செய்கிறார் A களங்கள் நிரப்பப்படும் E ஆலைகளில் வழிந்தோடும்-2 Am E அதிசயமாய் நம்மை நடத்திடுவார் Am E திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2-இயேசையா
முட்டாள். என்னையும் இதைவிட அதிகமாக பயன்படுத்துவீராக! என்று ஏன் வேண்டவில்லை? பிறருக்காக வேண்டலாம், ஆனால் கொடி பிடிக்க வேண்டாம். பிறருக்குக் கொடி பிடிப்பதில்லையே வாழ்நாளை கழித்துவிட வேண்டாம்.
இப்பாடலை தந்த ஜீவனுள்ள ஆண்டவர் இயேசுவுக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாகட்டும். நீர் ஒருவரே எல்லா துதிக்கும் பாத்திரர். ALL GLORY TO OUR HEAVENLY FATHER OF GOD.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10 🙏🙏❤
bro.Small request. . இயேசுவின் பாடலுக்கு மட்டுமல்ல இயேசுவுக்கு beliver ஆகும் போது உங்கள் ஆவி, ஆத்துமா சரீரம் சமாதானமடையும். கிறிஸ்து இயேசுவின் சமாதானம் உங்களில் நிறைவாய் பெருகட்டும். பிராத்திக்கிறேன்.
Song is good but we should not underestimate others...Karthar thiran illathavargalayum payanpaduthuvaar🙌yaaraikondu vaendumaanaalum arputham seyvaar🙌.....Praise the Lord alone.....🙌.....👍😊
மெல்லிய இசையுடன் நம்பிக்கை பெறுக செய்யும் பாடல் வரிகள்... அனைத்தும் அருமை... தேவனுக்கு மகிமை உன்டாக்கட்டும்..சரீரத்தை துள்ளிகுதிக்க செய்யும் பாடல்கள் வரும் காலகட்டத்தில் ஆத்துமாவை பெலப்படுத்தும் பாடல்களையும் தேவன் தம் தெரிந்துகொண்ட பிள்ளைகள் மூலமாக கொடுத்துகொண்டுதான் வருகிறார்... அதற்கு இந்த பாடலே சாட்சி. 🙏🙏
Always we will be praying for your Awesome talent that God Has given you Dr. Joseph Aldrin. இன்னும் தேவன் உங்களை மிகவும் பயன் படுத்தி கொண்டு வருவார். Your an Instrument in the Hands of The Almighty
Holy and merciful Father, please bless your children, who suffer pain and hardship while displaying the grace of Jesus Christ. Weather the problems are because of persecution or because of life's difficulties, I pray that you strengthen all your children who are suffering. But Father, I know the only permanent answer for this suffering is Jesus' return, so please send him soon. In the name of the Coming Lord, Jesus Christ I pray. Amen..
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2 : 26
Very happy to have arranged and produced this song for pastor Joseph Aldrin. Listen, share and be blessed ! Beautiful song.
Anne music awesome Anne 👍👍👍 I'm so happy Anne..
Amazing music!!! Thank you Bro. Giftson.
Awesome music
Hallelujah
Beautiful music
உம் ஜனங்கள் ஒருபோதும் 🤍
வெட்கப்பட்டு போவதில்லை👍
தேவனாகிய கர்த்தாவே
உம்மை போல வேறொருவரில்லையே 🙏
எங்கள் மத்தியில்
என்றென்றும் வாழ்பவரே
வெட்கப்பட்டுப் போவதில்லை - நாங்கள்
இயேசய்யா இரட்சகரே
இயேசய்யா மீட்பரே - 2
1
தேசமே கலங்காதே 🌍
மகிழ்ந்து நீ களிகூறு - 2 👍
பெரிய காரியங்கள்
செய்கிறார் - நமக்கு
களங்கள் நிரப்பப்படும் 🍞
ஆலைகளில் வழிந்தோடும் -2 🏺
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
திருப்தியாய் நம்மை நடத்திடுவார்
- இயேசய்யா
2
இழந்த வருஷத்தையும் 😰
வருஷங்களின் விளைச்சளையும்
மீட்டு தருபவரே இயேசய்யா -2
முன்மாரி மழையையும் ⛈️
பின்மாரி மழையையும்
எங்கள் மேல் பொழிய செய்பவரே-2
- இயேசய்யா
✝️இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும்.
( யோவான் 3:30)
✝️அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
( யோவான் 3:30)
✝️He must increase, but I must decrease.
( John 3:30 )
ஆமென் அப்பா நாங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை உம்மை போல் வேறொருவரும் இல்லை இயேசப்பா
அருமையான வரிகளால் இயேசப்பாவின் பாதம் பிடித்திடும் இந்த பாக்கியம் உங்களுக்கு எவ்வளவு பெரிய அளவற்ற கிருபை...Rev.Jp.Bodi
Um Janangal oru pothum vetkapattu povathillai , GLORY TO GOD
உம் ஜனங்கள் ஒருபோதும்
வெட்கப்பட்டு போவதில்லை
தேவனாகிய கர்த்தாவே
உம்மை போல் வேறொருவரில்லையே
எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே
வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்)
இயேசைய்யா இரட்சகரே
இயேசைய்யா மீட்பரே
தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு
பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு
களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
திருப்தியாய் நம்மை நடத்திடுவார
இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும்
மீட்டு தருபவரே இயேசைய்யா
முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும்
என் மேல் பொழியச் செய்பவரே
Amazing Song!!!
💞💞🙏🧎🏼♀️
good job bro
Yes
இவ்வருட தேவ வாக்குத்தத்தம். ஆமேன்! தேவன் வாக்கு மாறாதவர்!!
நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2:25,26
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் என்ற வார்த்தையின் படி கர்த்தர் நம் தேசத்தை ஆசீர்வதிக்கிறார் ஆமென்
கர்த்தாவே இந்த பாடலை எங்களுக்கு கொடுத்ததுக்காக ஸ்தோத்திரம்... உம் ஐனங்கள் வெட்க்கப்பட்டு போவதில்லை... அல்லேலூயா ஆமென்...🙏
உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்;
*E Maj*
உம் ஜனங்கள் ஒருபோதும்
வெட்கப்பட்டுப்போவதில்லை-2
தேவனாகிய கர்த்தாவே
உம்மை போல் வேறொருவர் இல்லையே-2
எங்கள் மத்தியில்
என்றென்றென்றும் வாழ்பவரே-2
வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்
வெட்கப்பட்டுப்போவதில்லை-2
இயேசையா இரட்சகரே
இயேசையா மீட்பரே-2
1.தேசமே கலங்காதே
மகிழ்ந்து நீ களிகூறு-2
பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு
பெரிய காரியங்கள் செய்கிறார்
களங்கள் நிரப்பப்படும்
ஆலைகளில் வழிந்தோடும்-2
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2
இயேசையா இரட்சகரே
இயேசையா மீட்பரே-2
2.இழந்த வருஷத்தையும்
வருஷங்களின் விளைச்சலையும்-2
மீட்டு தருபவரே இயேசையா-2
முன்மாரி மழையையும்
பின்மாரி மழையையும்
எங்கள் மேல் பொழிய செய்பவரே-2
இயேசையா இரட்சகரே
இயேசையா மீட்பரே-2-உம் ஜனங்கள்
Um Janangal Orupothum
Vetkappattupovathillai-2
Devanagiya Karthavae
Ummai Pol Veroruvar Illayae-2
Engal Mathiyil
Endrendrum Vaazhbavararae-2
Vetkappattupovathillai-Nangal
Vetkappattupovathillai-2
Yesaiah Ratchakarae
Yesaiyah Meetparae-2
1.Desamae Kalangaathae
Magizhnthu Nee Kalikooru-2
Periya Kaariyangal Seigiraar-Namakku
Periya Kaariyangal Seigiraar
Kalangal Nirappappadum
Aalaigalil Vazhinthodum-2
Athisayamaai Nammai Nadathiduvaar
Thirupthiyaai Nammai Nadathiduvaar-2
Yesaiah Ratchakarae
Yesaiyah Meetparae-2
2.Izhantha Varushathayum
Varushangalin Vilaichalayum-2
Meettu Thrubavarae Yesaiah-2
Munmaari Mazhayayum
Pinmaari Mazhayayum
Engal Mel Pozhiya Seibavarae-2
Yesaiah Ratchakarae
Yesaiyah Meetparae-2-Um Janangal
*Chords*
E
உம் ஜனங்கள் ஒருபோதும்
E
வெட்கப்பட்டுப்போவதில்லை-2
E
தேவனாகிய கர்த்தாவே
E
உம்மை போல் வேறொருவர் இல்லையே-2
A
எங்கள் மத்தியில்
E
என்றென்றென்றும் வாழ்பவரே-2
Am E
வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்
Am E
வெட்கப்பட்டுப்போவதில்லை-2
E Am
இயேசையா இரட்சகரே
Am E
இயேசையா மீட்பரே-2
E
1.தேசமே கலங்காதே
E
மகிழ்ந்து நீ களிகூறு-2
A E
பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு
A E
பெரிய காரியங்கள் செய்கிறார்
A
களங்கள் நிரப்பப்படும்
E
ஆலைகளில் வழிந்தோடும்-2
Am E
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
Am E
திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2-இயேசையா
அண்ணா இந்தப் பாட்டையும் Type பண்ணி அனுப்புங்க
இந்தப் பாட்டுக்கு இன்னும் 2 hours இருக்கு வந்த பிறகு அனுப்புங்கள் அண்ணா please
Type la okya
@@sasikkumardaniel638 Sure bro
Thank you
@@sasikkumardaniel638
உம் ஜனங்கள் ஒருபோதும்
வெட்கப்பட்டு போவதில்லை - 2
தேவனாகிய கர்த்தாவே - 2
உம்மை போல்
வேறொருவரில்லையே - 2
எங்கள் மத்தியில்
என்றென்றென்றும் வாழ்பவரே - 2
வெட்கப்பட்டுபோவதில்லை
நாங்கள் - 4
இயேசைய்யா இரட்சகரே - 2
இயேசைய்யா மீட்பரே - 2
1 ) தேசமே கலங்காதே
மகிழ்ந்து நீ களிகூறு - 2
பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு - 2
களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் - 2
அதிசயமாய் நம்மை நடத்திடுவார் - 2
திருப்தியாய் நம்மை நடத்திடுவார் - 2
இயேசைய்யா இரட்சகரே - 2
இயேசைய்யா மீட்பரே - 2
2 ) இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் - 2
மீட்டு தருபவரே இயேசைய்யா - 2
முன்மாரி மழையையும்
பின் மாரி மழையையும் - 2
எங்கள்மேல் பொழியச் செய்பவரே - 4
இயேசைய்யா இரட்சகரே - 2
இயேசைய்யா மீட்பரே - 2
உம் ஜனங்கள் ஒருபோதும்
வெட்கப்பட்டு போவதில்லை - 2
தேவனாகிய கர்த்தாவே - 2
உம்மை போல்
வேறொருவரில்லையே - 2
எங்கள் மத்தியில்
என்றென்றென்றும் வாழ்பவரே - 2
வெட்கப்பட்டுபோவதில்லை
நாங்கள் - 2
இயேசைய்யா இரட்சகரே - 4
இயேசைய்யா மீட்பரே - 4
இயேசப்பா அண்ணன இன்னும் தாலந்துகளை கொடுத்து பயன்படுத்துவிராக ஆமென் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🎉🎁
praise the Lord Brother
@@sahayaraj8553 p0
Amen
Nice prayer🙏
முட்டாள். என்னையும் இதைவிட அதிகமாக பயன்படுத்துவீராக! என்று ஏன் வேண்டவில்லை?
பிறருக்காக வேண்டலாம், ஆனால் கொடி பிடிக்க வேண்டாம்.
பிறருக்குக் கொடி பிடிப்பதில்லையே வாழ்நாளை கழித்துவிட வேண்டாம்.
Jesus is the king of kings 3🎉🎉🎉
Jesus3
Jesus bless your family 👪 🙏 ❤️
உங்கள் பாடல் ஆணைத்து ம் ஏங்கள் மனம் உருக செய்த து.
Nandri yesappa❤️🙏🙏🙏
Amen helleluyah nanri yesappa helleluyah 👏👏👏👏
உம் ஜனங்கள் ஒருபோதும்
வெட்கப்பட்டு போவதில்லை - 2
தேவனாகிய கர்த்தாவே - 2
உம்மை போல்
வேறொருவரில்லையே - 2
எங்கள் மத்தியில்
என்றென்றென்றும் வாழ்பவரே - 2
வெட்கப்பட்டுபோவதில்லை
நாங்கள் - 4
இயேசைய்யா இரட்சகரே - 2
இயேசைய்யா மீட்பரே - 2
1 ) தேசமே கலங்காதே
மகிழ்ந்து நீ களிகூறு - 2
பெரிய காரியங்கள்
செய்கிறார் நமக்கு - 2
களங்கள் நிரப்பப்படும்
ஆலைகளில் வழிந்தோடும் - 2
அதிசயமாய் நம்மை நடத்திடுவார் - 2
திருப்தியாய் நம்மை நடத்திடுவார் - 2
இயேசைய்யா இரட்சகரே - 2
இயேசைய்யா மீட்பரே - 2
2 ) இழந்த வருஷத்தையும்
வருஷங்களின் விளைச்சலையும் - 2
மீட்டு தருபவரே இயேசைய்யா - 2
முன்மாரி மழையையும்
பின் மாரி மழையையும் - 2
எங்கள்மேல் பொழியச் செய்பவரே - 4
இயேசைய்யா இரட்சகரே - 2
இயேசைய்யா மீட்பரே - 2
உம் ஜனங்கள் ஒருபோதும்
வெட்கப்பட்டு போவதில்லை - 2
தேவனாகிய கர்த்தாவே - 2
உம்மை போல்
வேறொருவரில்லையே - 2
எங்கள் மத்தியில்
என்றென்றென்றும் வாழ்பவரே - 2
வெட்கப்பட்டுபோவதில்லை
நாங்கள் - 2
இயேசைய்யா இரட்சகரே - 4
இயேசைய்யா மீட்பரே - 4
Amen🙏🙏🙏🙏🙏
வெட்கப்பட்டு போவதில்லை நாங்கள் வெட்கப்பட்டு போவதில்லை
உம்மைப் போல் வேறோருவர் இல்லையப்பா😭 நாங்கள் ஒருபோதும் வெட்கமடையாதபடி நடத்துகிறதேவன் நீர் ஒருவரே அப்பா 🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க பாடுவாங்களாக
Amen
உம் ஜனங்கள் ஆகிய நாங்கள் ஒரு போதும் வெக்கபட்டு போக மாட்டோம்.. ஆமேன்
ஆமென்.
உம் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை.
அன்று கர்த்தர் Josephப்போடு இருந்தது போல, இன்று கர்த்தர் Joseph aldrin உடன் இருக்கிறார்
இந்தப் பாட்டு அப்படியே தேவப்பிரசன்னத்துக்குள்ள நடத்திச் செல்லது.
அவரை நோக்கி பார்த்த முகங்கள் வெட்கப்பட்டு போகவில்லை
உம் ஜனங்கள் ஒருபோதும்
வெட்கப்பட்டு போவதில்லை
தேவனாகிய கர்த்தாவே
உம்மை போல் வேறொருவரில்லையே
எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே
வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்)
இயேசைய்யா இரட்சகரே
இயேசைய்யா மீட்பரே
1.தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு
பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு
களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
திருப்தியாய் நம்மை நடத்திடுவார்
2.இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும்
மீட்டு தருபவரே இயேசைய்யா
முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும்
என் மேல் பொழியச் செய்பவரே
உம் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுபோவதில்லை...
இயேசையா இரட்சகரே
இயேசையா மீட்ப்பரே
உம் ஜனங்களான
நாங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை
இயேசுவை நோக்கி பார்க்கும் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது கடவுள் கொடுத்த வெளிப்பாடு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏
Amen Amen Amen Amen Amen Amen praise the Lord 🙏🙏🙏 amen thank you Jesus Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நெகிழ்வான வார்தைகள் நன்றி இயேசுவே....
கர்த்தாவே உம் சித்தத்தின் படி என்னை நடத்தும் ஆமென் அல்லேலூயா
இப்பாடலை தந்த ஜீவனுள்ள ஆண்டவர் இயேசுவுக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாகட்டும்.
நீர் ஒருவரே எல்லா துதிக்கும் பாத்திரர்.
ALL GLORY TO OUR HEAVENLY FATHER OF GOD.
JESUS CHRIST MUST INCREASE.
( John 3:30 )
Amen Amen Amen🙏🙏🙏
👋
பவுல் அடியார் சொல்வது போல் ஒன்றிலும் வெட்கப்பட்டுப் போவதில்லை.🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா 🙏 🙏 😭😭😭
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் entha பாட்டு மூலமாக நான் அசிர்வதிகபட்டு இருக்கிறேன்,அநேக நேரம் என்னை தேற்றிய தேவனுடைய வார்த்தை நிறைந்த அருமையான song ❤️
தேவ பிரசன்னம் மகிமை நிறைந்த அருமையான பாடல் 😇🥰😇 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏
உம் ஜனங்கள் ஒரு போதும் வெக்கபட்டு போவதில்லை.....❤️❤️❤️❤️❤️❤️✋✋✋✋✋
கர்த்தாவே உம் சித்தத்தின் படி என்னை நடத்தும் ஆமென் அல்லேலூயா 👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🎉🎁
Amen ✝️
@@samsamuel8153 jgit ಜಿಲ್ಲೆ
ವೆರಿ ವೆರಿ ಗುಡ್
Amen
இழந்த வருஷத்தின் பலனை மீட்டுத்தருபவரே உமக்கு ஸ்தோத்திரம்.
GOD bless Joseph Anna.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா 41:10
🙏🙏❤
My promise verse
Amen
Amen.
Amen Amen🙏 praise the Lord amen Amen Amen Amen🙏 I love you❤ Jesus
PRAISE THE LORD
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். ------------------------ பிலிப்பியர் 2 : 13
Amen Amen Amen Hallelujah
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை என்ற இயேசய்யா
உமக்கே துதி ஸ்தோத்திரம்
அண்ணா உங்கள் பாடல் என் இ௫தயத்துக்கு மிகவும் அறுதலாக இ௫க்கின்றது.
ஆமென்.நாங்கள் ஒன்றிலும் வெட்கப்பட்டு போக மாட்டோம்.
எங்கள் சத்ருக்களுக்கு முன்பாக சாட்சியாய் நிறுத்துவார்.
What a song!
What a cinematic direction!
What a music!
Who liked this song!
Any Janangal?✋
Amen appa
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏 praise the Lord amen Amen I love you ❤Jesus
ஆமென் ஆண்டவரே நாங்கள் வெட்கப்படடுப்போவதில்லை
Am an Hindu but also beliver of Jesus songs are taking me to next level peace of mind
Thanks you so much bro😀😀🙏🙏
bro.Small request. . இயேசுவின் பாடலுக்கு மட்டுமல்ல இயேசுவுக்கு beliver ஆகும் போது உங்கள் ஆவி, ஆத்துமா சரீரம் சமாதானமடையும். கிறிஸ்து இயேசுவின் சமாதானம் உங்களில் நிறைவாய் பெருகட்டும். பிராத்திக்கிறேன்.
அருமையான பாடலுக்கு நன்றி இயேசப்பா இழந்த வருஷத்தையும்
வருடங்களின் விளைச்சலையும்
திரும்ப தருபவரே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை இந்தப் பாடல் மிகவும் ஆசிர்வாதம் உள்ளது
Amen
நாங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. Amen..😇🙏🙌
Amen
அதிசயமாய் நம்மை நடத்துபவர் அவர் ஒருவரே...
😭👌🙏🙏🙏🙏மிகவும் ஆவிக்குரிய வார்த்தைகள் உள்ள பாடல் இந்த பாடலை எங்கள் போதகரின் மூலமாக தந்த இரட்சகருக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம்
அப்பா உம்மை இரட்சகராக கொண்ட நாங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை...
ஆவிக்குரிய அர்த்தமுள்ள பாடல்கள் என்றால் பாஸ்டர் song தான் 🙏
Song is good but we should not underestimate others...Karthar thiran illathavargalayum payanpaduthuvaar🙌yaaraikondu vaendumaanaalum arputham seyvaar🙌.....Praise the Lord alone.....🙌.....👍😊
மெல்லிய இசையுடன் நம்பிக்கை பெறுக செய்யும் பாடல் வரிகள்... அனைத்தும் அருமை... தேவனுக்கு மகிமை உன்டாக்கட்டும்..சரீரத்தை துள்ளிகுதிக்க செய்யும் பாடல்கள் வரும் காலகட்டத்தில் ஆத்துமாவை பெலப்படுத்தும் பாடல்களையும் தேவன் தம் தெரிந்துகொண்ட பிள்ளைகள் மூலமாக கொடுத்துகொண்டுதான் வருகிறார்... அதற்கு இந்த பாடலே சாட்சி. 🙏🙏
உங்க பாடல்கள் மூலமாக தேவன் என்னோடு பேசுகிறதய் உணர்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி பாஸ்டர்
இயேசைய்யா....இரட்சகரே....இயேசைய்யா....மீட்பரே😇✨🔥
இழந்த வருசத்தையும் வருடங்களின் விளைச்சலையும் மீட்டுத் தருபவர் 🔥😇🙏💯
Bro I am your SUBSCRIBER Bro.
@@user-no1gh7sc6d Praise God ❤️🙏 God bless you bro 🤗
@@CalebPhinehash அருமையான பாடல் கர்த்தர் உங்களைஆசீரவதிப்பாராக.
உங்களை அநேக ஜனங்களுக்கு ஆசிர்வாதமாக கர்த்தர் வைக்க வேண்டும் god bless you brother
Um janangal vetka pattu povathillai ayya nandri ayya amen raja amen appa praise the lord hallelujah
உம் ஐனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை....இயேசய்யா இரட்சகரே....
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்
ஆமென் அப்பா நன்றி 🛐🛐🛐✝️✝️✝️
Amen. Nanga vetkapattu povathilai Appa.... Glory to God 🙏
Paster you song my life change
இந்த சூழ்நிலை கேற்ற பாடல், இந்த பாடல் மூலம் தேவன் நம்மோடு பேசுகிறார். உம் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென்🙏
9p909l999
L
YES
Rakshakanagiye Yesuchrishthuke Sthothirum. Rakshakanagiye Yesuchrishthuke Sthothirum. Rakshakanagiye Yesuchrishthuke Sthothirum. AMEN 🙏🙏🙏
YESUVE UMAKKU STHOTHIRAM APPA 🙏
அண்ணா உங்க பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது.அபிசேக ஒளிவமரம் பாடல் கேட்பதற்கு இன்னும் அருமை கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவார்.
Thank you jesus indha song engalugu koduthadhu
ஆமென்
திரும்பத் திரும்ப கேட்கச் செய்யும் பாடல்..... நன்றி இயேசுவே
Always we will be praying for your Awesome talent that God Has given you Dr. Joseph Aldrin. இன்னும் தேவன் உங்களை மிகவும் பயன் படுத்தி கொண்டு வருவார். Your an Instrument in the Hands of The Almighty
காயப்பட்ட💔இதயங்களுக்கு ஆண்டவரின் ✝️ஆறுதலான வார்த்தை மூலம் இப்பாடல் தேற்றுகிறது🙏 அருமை சாகோ 👍வாழ்த்துக்கள்💐
இயேசய்யா இரட்சகரே
இயேசய்யா மீட்பரே...🙏🙏🙏👍
மிகவும் ஆறுதலான பாடல் தேவனே உமக்கு நன்றி அப்பா
இந்தப் பாடல் மனதில் ஆறுதல் தருகிறது
இந்த தாழ்மை எப்போதும் கடை பிடியுங்கள் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.....
உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை ❤️
Blessed song pastor God bless you 🙌❤️
Super song....... Super.... This song hearing time very beautiful 😍😍😍
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்க்கப்பட்டு போவதில்லை.... 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
Holy and merciful Father, please bless your children, who suffer pain and hardship while displaying the grace of Jesus Christ. Weather the problems are because of persecution or because of life's difficulties, I pray that you strengthen all your children who are suffering. But Father, I know the only permanent answer for this suffering is Jesus' return, so please send him soon. In the name of the Coming Lord, Jesus Christ I pray. Amen..
Amen. நன்றி இயேசப்பா
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
God can love everyone. He Sacrificed His life to all people of the world! We love God of peace!
Very very happy 🥰😊🥰😊 you 🙏 Aldrin God bless you 💝💞🙏🙏🙏🙏
Amen daddy yes its true enna vetkapattu pogatha padi police station la athikarikal kankala kirubai kidaikum padi udhavineerae umakae sothiram daddy,🤲🙏❤
ஆமென். தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
Praise The Lord God of Israel now and forever more, amen.
Yes Appa annanai men melum aservathithu bayan baduthunga thagabane 🙏
Heart touching lircks It's really true 👍Hallelujah
Very happy to have arranged and produced this song for pastor joseph Aldrin . Listen,share and be blessed ! beautiful song
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் ✅️
Very beautiful thish songs thank you sooooo much Jesus Amen Amen hallelujah
Amen 🙏. Thank you 🙏 praise lord bless you. Thank you Jesus Amen 🙏
🙏Amen🙏 Amen.....