Комментарии •

  • @smilingpeace1470
    @smilingpeace1470 7 месяцев назад +26

    இந்த தருணத்தில் அமீர் அண்ணனை நேர்காணல் எடுத்த சித்ரா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @raj1234kumar1
    @raj1234kumar1 7 месяцев назад +97

    தொடர்ந்து எட்டு பேட்டிகளையும் பார்த்தபின் தான் எழுதுகிறேன். அமீர் ஒரு நல்ல மனிதர். சினிமாவில் பல போராட்டங்களை அவர் சந்தித்திருந்தாலும் அவற்றை துணிச்சலோடு எதிர்த்து நிற்கும் அவரின் ஆளுமை அசாதாரணமானது. இவரின் பருத்தி வீரன் ஒன்று போதும், அமீர் எத்தகைய ஆகச்சிறந்த இயக்குனர் என்று. மற்றும் சமூக அக்கறையும் உள்ளவர். அமீர் போன்றோர் தான் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்.

    • @seeme777
      @seeme777 7 месяцев назад +1

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 7 месяцев назад +24

    இவரோட body launguage பாருஙக இவர் சொல்றது எல்லாமே உண்மை ❤❤❤

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 7 месяцев назад +8

    அய்யா அமீர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் . உணர்ச்சிவசப்படும்போது முடிவு எடுக்காதீர்கள். நல்ல மனிதராக உள்ளீர்கள். நல்லவிதமாக வருவீர்க்கள்

  • @saravananb2463
    @saravananb2463 7 месяцев назад +154

    Ameer anna nanga irukkum ungulukka

    • @karthikrajapersonal
      @karthikrajapersonal 7 месяцев назад +13

      Aan soltaaru. Enga paa irukka. Address sollu paapom
      Or studio green la poi pesu paapom

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 7 месяцев назад +7

      Seri oru 50000 kodu avaruku

    • @tiger1995grvr
      @tiger1995grvr 7 месяцев назад +7

      Tharkuri poi un kudumbatha paaru

    • @juzzz.
      @juzzz. 7 месяцев назад +4

      aama apdiye support panni puluthiruvaaru... poya yov!

    • @jrn233
      @jrn233 7 месяцев назад +5

      Apdeenaa ariyalur poi தரையில் உக்காரு பா..! உசுப்பேற்றியே
      ஒருத்தன முடிchu vitruvaanga...!

  • @balamurugan2788
    @balamurugan2788 7 месяцев назад +19

    எல்லோருக்கும்.அமீர்சார்.தைரியம்.வருமா.என்பது.சந்தேகமே...இப்படி.ஒரு.சூழ்நிலையில்.அவர்.எப்படி.பருத்திவீரன்.படத்தை.இயக்கமுடிந்தது

  • @rajagopalan8353
    @rajagopalan8353 7 месяцев назад +6

    அமீர் நிஜமாகவே ஒரு நல்ல மனிதராக உள்ளார். உங்களின் அரசியல் நிலைப்பாடோடு எனக்கு உடன்பாடில்லை. தயவுசெய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம்.
    தமிழ் சினிமாவிற்கு நல்ல இயக்குனர்களும் அவர்கள் மூலமாக நல்ல படங்களும் தான் இன்றைய தேவை.
    உங்கள் முழு கவனமும் சினிமா வில் மட்டுமே இருக்கட்டும்.
    குடும்பத்தையும் கவனித்து கொள்ளுங்கள்.
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 7 месяцев назад +16

    Ameer sir really open up from his bottom of his heart

  • @mukilankanagaraj6413
    @mukilankanagaraj6413 7 месяцев назад +40

    அமீர் அண்ணா நேர்மையான நல்லா மனிதர். துணிச்சலான பேசராற்றல் என்னை கவர்ந்தவர். தொடர்ந்து பல வெற்றி படங்கள் இயக்க வேண்டும். அமீர் அண்ணா மாஸ் 🔥💥🔥💥

    • @jeyakanthankanagasabapathy3505
      @jeyakanthankanagasabapathy3505 7 месяцев назад

      மயிர்ல பண்ணா நம்ம தலைவர் பிரபாகரன் பற்றி இந்த எச்ச நாய்க்கு சீமான் பதில் கருத்து சொல்லி இருப்பாரு அத பாருங்க

    • @Dharmarasu882
      @Dharmarasu882 7 месяцев назад +1

      செயற்கையா நடிப்பவர்களுக்கே உலகம்...

  • @csrcsr7563
    @csrcsr7563 7 месяцев назад +17

    Accepting mistakes is not easy ! Truly great 🎉

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 7 месяцев назад +37

    The way in which Ameer sir laughs at his own decisions reveals that he is a true and a genuine person. Chitra sir thanks for the interview. Our request to Ameer sir : Direct some good tamil films ( in a moderate budget) in the next two to three years and make yourself financially comfortable. I was moved by the fact that you have lost in crores by producing films. Ameer sir you are talented and dedicated , I am sure success will come to you automatically. My prayers and wishes to you.🙏👏

  • @adkvelu
    @adkvelu 7 месяцев назад +6

    உண்மையாளனுக்கு இங்கு இடமில்லையென்பது நிதர்சனம்..

  • @navaneetharajp156
    @navaneetharajp156 6 месяцев назад +1

    நான் பார்த்து உணர்ச்சி மிகுந்த கிளைமாக்ஸ் கட்சிகளில் ஒன்று "yogi" கஞ்சா கருப்பு புகைப்படம் காட்சி
    அருமையான படம் யோகி
    Paaratukku உரியவர் அமீர் அண்ணா...... 👍🙏

  • @jrn233
    @jrn233 7 месяцев назад +7

    Chithra sir...neenga oru CBI MATERIAL.... BCOZ ஒரிஜினல் வாக்குமூலம் வாங்குற திறமை உங்களுக்கு நிறைய இருக்கு...!
    Spl note :
    THAT 17.20 SECS ல > Twitter MOMENT la unga sirippukku 10000 அர்த்தங்கள் இருந்ததது... அமீர் ஒரு நல்ல manasukkaarar but media & cinefield அவரை misuse பன்னீருக்கு..!! That's it..well done chithra sir..im your fan..

  • @mtguru1822
    @mtguru1822 7 месяцев назад +23

    சினிமாவில் அமீர் அவர்கள் முதலில் நல்ல ரசிகர். ரசிப்புத்தன்மைதான் அவரை நல்ல இயக்குநராக உயர்த்தியுள்ளது....
    ரசனைகள் தொடரட்டும்❤

  • @syedabuthakir9889
    @syedabuthakir9889 7 месяцев назад +8

    Respected chitra sir don't stop the episode.... Continue to 50 the episode...very interesting ameer na speech...very bold, how he loves the cinema....excellent interview...

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 7 месяцев назад +9

    Ameer nanbaa you're always great nanbaa

  • @bose_pandi
    @bose_pandi 7 месяцев назад +6

    Yogi padathula flashback scene 😢 nalla irukkum...

  • @PapusmariMuthu-rf4yz
    @PapusmariMuthu-rf4yz 7 месяцев назад +1

    அமீர் சாரை ராம் படத்துக்கு மட்டும் முதல்ல பிடிச்சது
    பருத்தி வீரன்
    வட சென்னை பார்த்ததுக்கு அப்புறம் ரொம்ப புடிச்சது
    அரியலூர் அனிதா விஷயம்
    மனுஷன்யா நீ
    நீ நல்லா வரனும்யா கடவுள் உனக்கு துணை இருப்பாருய்யா
    முக்கியமாக முடிந்த வரை தமிழில் பேசும் அமீருக்கு வாழ்த்துக்கள்
    இந்த கமெண்ட்ட அமீர் அண்ணா கிட்ட கண்டிப்பாக காட்டுங்க சித்ரா சார் அவர் பதில் எனக்கு வேனும் கண்டிப்பாக

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 7 месяцев назад +14

    தெளிவான பதில்கள்...

  • @keyboardguys104
    @keyboardguys104 7 месяцев назад +11

    Ameer sir, energetic, multi skill, mass (i realized this after ur all interview)

  • @lifeofsea6880
    @lifeofsea6880 7 месяцев назад +5

    Paruthuveeran ❤

  • @abdulmohamed8347
    @abdulmohamed8347 7 месяцев назад +17

    அமீர் அண்ணா என்றும் உங்களுடன் நாங்கள்

    • @seeme777
      @seeme777 7 месяцев назад +1

      Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000

    • @donpaul4227
      @donpaul4227 7 месяцев назад +1

      Sari oru 50000 anupu avuruku

  • @gowthamraj6796
    @gowthamraj6796 7 месяцев назад +2

    Yogi nalla padam ❤❤❤ kalaignar tv la poduvaanga... Enaku piditha padam❤❤❤

  • @sultan3538
    @sultan3538 7 месяцев назад +5

    யோகி Tsochi எங்கிற தென் ஆப்பிரிக்க படம். சூப்பர் story. yogi செட்டிங்ஸ் வரை காப்பி அடித்தாலும், அந்த படம் அளவுக்கு வரவில்லை.

    • @fayedrahman
      @fayedrahman 7 месяцев назад +3

      காரணம் அந்த படத்தை official remake க்காக காத்து இருந்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களை சந்திக்கமுடியாத காரணத்தால், சில மாற்றங்கள் செய்தனர் அதுவே பாதாகமாகிவிட்டது

  • @nisuchilla4108
    @nisuchilla4108 7 месяцев назад +6

    From srilanka ammer bro we with you

  • @majeedck7248
    @majeedck7248 7 месяцев назад +19

    Stand with ameer ❤❤❤

  • @csrcsr7563
    @csrcsr7563 7 месяцев назад +4

    Ameer Rocks! May his future be blessed🎉

  • @marimuthuas4165
    @marimuthuas4165 7 месяцев назад +38

    The problem Ameer has been facing is a lack of focus & concentration in one particular field only. He has a handful of issues in disparate fields. He has brought that situation to himself.
    He would be robbed of success, he deserves due to his innate ability. If the latter were distributed among multifarious activities, success would be a moot point.
    Assured success wouldn't come easily & often. It may come, but it would be only far & in between. This applies to all & sundry in every field. Acting is the forte of Rajinikanth & Kamal. They loved it, succeeded & are still succeeding.
    But the moment Rajni was eager to enter politics, luckily, wise counsel prevailed on him & he retreated safely. Otherwise, he would have been an utter disaster in politics like Kamal.
    The same applies to Ilayaraja. Most of the tamils all over the world are used to get lulled into sleep, at night hearing his ever green songs, particularly melodies.
    Yet the moment he tried to poke his nose into politics, their backlash was severe. He was castigated & subjected to third-rate criticism.
    The medical field is the best example of specialisstion. A specialist is widely sought after & well known than a general practitioner, however good the latter might be.
    Only a specialist earns name & fame with money. The reason is not far to seek. Specialization gives him adequate time for concentration in one field only.
    Time enables him to go to the root of any difficult problem in his area of specialisation. He could go to any extent to get it, solved.
    Ameer may be multi talented, but time for specialization would become minimal due to his multifarious activities in unrelated fields. His mental sharpness would become a casuality.
    Generalization is considered as knowing "something about everything". Specialization is knowing "everything about a particular thing". Today's world is a world of specialization. The era of generalists is over & bye gone.

    • @radhakrishnanmanickavasaga124
      @radhakrishnanmanickavasaga124 7 месяцев назад +1

      Same for vijay

    • @englishthroughtamil1354
      @englishthroughtamil1354 7 месяцев назад +2

      You are largely correct but there are people who can successfully accomplish everything that they handle: Charlie Chaplin and Kishore Kumar. Nearer home, T Rajender and Chandrababu...
      Yes, these wizards come out only rarely and are exceptions. Ameer's problem, as can be seen in these interviews, is his high standards are not understood by his producers and middlemen. He is too honest for a field that's brimming with scheming actors and directors who feel threatened by his risng eminence.
      Though Ameer is aware that he has to "adjust" and compromise on his self-respect and principles, his sincere conservative religious inclinations stop him from doing them. I think he is more philosophical about his successes and failures and is resigned to the fact that he must take what comes his way and forget his ambitions.

    • @englishthroughtamil1354
      @englishthroughtamil1354 7 месяцев назад +3

      One feels relieved that Ameer's rigid principles won't allow him to enter the dirty and hypocritical politics.

    • @puthumapillai90s
      @puthumapillai90s 7 месяцев назад +1

      Fact bro❤

    • @puthumapillai90s
      @puthumapillai90s 7 месяцев назад +1

      Thanks for sharing ❤

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 7 месяцев назад +5

    15:35 for going to Ariyalur you have to take left from Perambalur NH road . No need to go to Trichy
    Next time take this route Ameer bhai😊

  • @rajeshravi7638
    @rajeshravi7638 7 месяцев назад +2

    Very Bold person in Tamil Cinema....❤

  • @Karups5544
    @Karups5544 7 месяцев назад +4

    Pure heart.. Genuine person ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @nirus5269
    @nirus5269 7 месяцев назад +2

    I feel bad for him. He’s so innocent and genuine
    God bless him

  • @deepika4888
    @deepika4888 7 месяцев назад +1

    paruthiveeran onnu pothum..1000 nalla padangaluku samam.

  • @WaveringSoul
    @WaveringSoul 7 месяцев назад +6

    Request to Ameer: You have vast knowledge and experience. Please open a youtube channel and share these. I wish to hear all the events in your memory

  • @shamikshak2369
    @shamikshak2369 7 месяцев назад +2

    Happy after seeing THODARUM…

  • @muthumari9294
    @muthumari9294 6 месяцев назад

    உள்ளதை உள்ளபடி பல
    பதிவுகளில் தங்களின் நிலைப்பாடு தனி சிறப்பு.

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 7 месяцев назад +3

    Probably one of the best interviews by Chitra sir.

  • @lobamudhra
    @lobamudhra 7 месяцев назад +3

    Time is in your favor now sir. Your good personality is revealed to a greater public now❤

  • @njmanimaran5385
    @njmanimaran5385 7 месяцев назад +25

    #StandByAmeer ✊🤨

  • @ganesha9314
    @ganesha9314 7 месяцев назад +2

    அமீர் பாய் ரியல் லைஃப் ஸ்டோரி வச்சு ஒரு Biopics AMIR THUG LIFE சினிமா பண்ணலாம் 😂😂

  • @smritichiti2631
    @smritichiti2631 7 месяцев назад +2

    Karthi fan ..but after this issue ..no .....paruthi veeran is an amazing film in indian film .

  • @tomson6396
    @tomson6396 7 месяцев назад +4

    Enakku yogi movie romba pidikkum

  • @narmathaalagar3783
    @narmathaalagar3783 7 месяцев назад +3

    Real paruthiveeran ameer anna than ❤❤❤

  • @MohanMohan-oh5sd
    @MohanMohan-oh5sd 7 месяцев назад +2

    Ameer is a such a honest person. We love him so much❤

  • @jjamalmoideen9623
    @jjamalmoideen9623 7 месяцев назад +5

    Veriathanama waiting for next episode

  • @SafaMahal13
    @SafaMahal13 6 месяцев назад

    Ayya ongada Priyamaani Acting Super Duper❤❤

  • @wantedstudioz3553
    @wantedstudioz3553 7 месяцев назад +1

    Adhi bhagavan was underrated

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 7 месяцев назад +2

    AMEER Bro, You are a great Human 🎉🎉

  • @Go4Guru
    @Go4Guru 7 месяцев назад +2

    Amir - Great human being. Nalla manithar. Great story teller, great director. But no focus in film making. He was carried away by political. film associations issue. Don't deviate from what you like to become. Delays may happen because of so many reasons. But you need to wait like 'Thavam''. One day I like to meet this good hearted person as a director of my films

  • @lifeisbetter4126
    @lifeisbetter4126 7 месяцев назад +1

    Yogi my favorite movie annae 2 time pathen annae naan diploma patikum pothu unka acting story love scene song ellamey padu payankarammmmmmm

  • @rajeshravi7638
    @rajeshravi7638 7 месяцев назад +2

    Post 2 or 3 episodes one time. because am waiting.....for Amir anna speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhann9108
    @sudhann9108 7 месяцев назад +7

    Ameer❤❤❤

  • @sanjayrajendiran7519
    @sanjayrajendiran7519 7 месяцев назад +4

    சிவகுமார் அவர்கள் இவர் பிரச்சினைய சரி செய்ய வேண்டும்.
    இல்லாட்டி நன்றி இல்லாதவராக நினைக்கபடுவார்
    கம்பராயணம் படித்தது எதற்கு

    • @Boopathydubai
      @Boopathydubai 7 месяцев назад

      மகாபாரதமும் படிப்பார் 😅😅😅😅

    • @Boopathydubai
      @Boopathydubai 7 месяцев назад

      😂😂😂

    • @Boopathydubai
      @Boopathydubai 7 месяцев назад

      இதை எல்லாம் படித்தால் நல்லவனா இருப்பார்கள் என்று இன்னுமா உலகம் நம்புது 😊😊😊😊

  • @rajendramr9094
    @rajendramr9094 7 месяцев назад

    சிறப்பு.வாழ்க வளமுடன்.

  • @052raja
    @052raja 7 месяцев назад +2

    enakku Yogi dha 1st favourite

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 7 месяцев назад +1

    WOW SUPERB BROTHER TOURING TALKIES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏

  • @WaveringSoul
    @WaveringSoul 7 месяцев назад +3

    Sema interview. 8 part um interesting. Post 2 videos a day please

  • @nisuchilla4108
    @nisuchilla4108 7 месяцев назад +3

    17.22 ultimate yo ameer na😂😂😂

  • @kalaisakthivel115
    @kalaisakthivel115 7 месяцев назад +1

    Meendum raam maathiri movie venum Ameer sir👍

  • @ayyadurainamasivayam1201
    @ayyadurainamasivayam1201 7 месяцев назад +3

    Ameer is a mentally disturbed man. After paruthi veeran none of his films are successful. Ameer need to change his mindset and come out from paruthi veeran issues. He should concentrate on his new movies. He has done a mistake by starting to act in films. He should realize his strengths. He should not waste time in worrying about past.

  • @vignesh.m9338
    @vignesh.m9338 7 месяцев назад +1

    அமீர் அண்ணா நல்ல மனிதர்❤❤❤❤❤❤❤❤

  • @prabhu6330
    @prabhu6330 7 месяцев назад +3

    Director Ameer should put another case or get the judgement to cancel the producer of Paruthi veeran (there is no point of taking ownership of masterpiece ,it is a shame for that movie to have studio green as producer)from Studio green to back to Ameer's company and return all the profits with interest back ..

  • @sbst7577
    @sbst7577 7 месяцев назад +4

    Being 100% true does not work unfortunately 😢

  • @Bruneikader
    @Bruneikader 7 месяцев назад +25

    அறத்தின் அரசன் அமீர்
    தன்மான வீரன் அமீர்
    நேர்மை உதிராத உள்ளம் அமீர்
    உங்களுக்காக நேர்மை கொண்ட உள்ளங்கள் உங்கள் கரம் பிடித்து கொண்டு வருவார்கள்

  • @balachandarv9680
    @balachandarv9680 7 месяцев назад

    Yogi is ultimate movie I watched. Ameer Sir nenga best actor

  • @sivasankaranprabakaran8429
    @sivasankaranprabakaran8429 7 месяцев назад +1

    Chitra sir porumai super... Don't interact unnecessary... He used to ear very cool...

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 7 месяцев назад

    WOW SUPERB BROTHER TOURING TALAKIES THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @wilsonsylvester7230
    @wilsonsylvester7230 7 месяцев назад +3

    Romba nalavana iruparo😊

  • @abdul1973123
    @abdul1973123 7 месяцев назад +1

    To me very Honest person ❤

  • @chennaifoods123
    @chennaifoods123 7 месяцев назад

    Good person misss you lot cinima industry

  • @puthiyaraja9457
    @puthiyaraja9457 7 месяцев назад +2

    I love ameer anna❤

  • @silambuvinothan5629
    @silambuvinothan5629 7 месяцев назад +2

    சார் எனக்கு மி கவும் பிடிக்கும் யோகி படம்

  • @vinethavijayan337
    @vinethavijayan337 7 месяцев назад

    Ameer Anna gentle man ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @atjothi
    @atjothi 7 месяцев назад +5

    You are deserved for Great personality

  • @sasi1906
    @sasi1906 7 месяцев назад +2

    Genuine

  • @arulpaulrajkarthi8232
    @arulpaulrajkarthi8232 7 месяцев назад

    Nenga padam edunga waiting for your back

  • @powerstar1146
    @powerstar1146 7 месяцев назад +4

    Sir please ask question about Aadhi Bhagavan movie too..

  • @naangaannathambinga9975
    @naangaannathambinga9975 7 месяцев назад +4

    But yogi is a good flim❤️

  • @user-dw8cy2ev4y
    @user-dw8cy2ev4y 7 месяцев назад +3

    I support ammer Annan
    I love you Anna ❤❤❤

  • @praveenkumarr4373
    @praveenkumarr4373 7 месяцев назад +1

    Anna vidu na TN people with u🤚 don't worried

  • @HOMIEGARDEN
    @HOMIEGARDEN 7 месяцев назад

    Excellent

  • @chandranchandran9468
    @chandranchandran9468 7 месяцев назад

    Semmmma

  • @parthiban4117
    @parthiban4117 7 месяцев назад

    Aathibagavan I liked it. I felt reason is easily identified next scenes

  • @ranjitbees
    @ranjitbees 7 месяцев назад

    Respect to you sir

  • @sathamshussainh6642
    @sathamshussainh6642 7 месяцев назад +2

    #ParuthiVeeran Intha Maari Oru Hero Introduction Tamil Cinema la IPA Varaikum Varala

  • @mukilankanagaraj6413
    @mukilankanagaraj6413 7 месяцев назад

    ❤️அமீர் ❤️

  • @RAGAVANRAGAVAN-wk2cx
    @RAGAVANRAGAVAN-wk2cx 7 месяцев назад +4

    Yuvan Shankar Raja pathi kelunka sir

  • @ashinfinitemiles
    @ashinfinitemiles 7 месяцев назад

    Genuine guy

  • @SafaMahal13
    @SafaMahal13 6 месяцев назад

    Imaging and dupping pretchina❤❤

  • @karthikeyankeya8845
    @karthikeyankeya8845 7 месяцев назад +1

    Ameer = நேர்மை

  • @thamjimech5543
    @thamjimech5543 7 месяцев назад +1

    Stand with ameer❤

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 7 месяцев назад +3

    யதார்ர மனிதர்

  • @rajendrarp4092
    @rajendrarp4092 6 месяцев назад

    Ameer sir❤❤❤

  • @SURYAPRAKASH-od9xx
    @SURYAPRAKASH-od9xx 6 месяцев назад +1

    Yogi movie romba nalla movie

  • @yuvarajaadhi2993
    @yuvarajaadhi2993 7 месяцев назад

    💕💥💯

  • @rasheethahamed7727
    @rasheethahamed7727 7 месяцев назад +2

    Sir chitra sir
    Kalakuringa

  • @dineshp.s6967
    @dineshp.s6967 7 месяцев назад

    Ameer ❤

  • @user-lz8qp5nf4i
    @user-lz8qp5nf4i 7 месяцев назад

    இயக்குனர் & நடிகர் அமீர் பேச்சில் உண்மையும் , நேர்மையும் தெரிகிறது.
    பருத்தி வீரன் படத்தை நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே கார்த்தியை வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார் அமீர். அப்போது ஞானவேல் ராஜா என்பவரையே அமீருக்கு தெரியாது . திடீரெனெ ஞானவேல் ராஜாவை படத்திற்குள் கொண்டுவந்த சிவகுமார் தான் இந்த பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் பருத்தி வீரன் பட பிரச்சினையை அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொது சிவகுமார்,சூர்யா, கார்த்தி மௌனம் காப்பது அவர்களின் மீது தவறான இமேஜை கொண்டு வந்து விடும்.இத்தனை வருடங்கள் அமீருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்.அவருக்கு என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை ஆனால் மக்கள் மத்தியில் அவர் பல மடங்கு உயர்ந்து விட்டார். தலை வணங்குகிறேன் அமீரின் நேர்மைக்கு.

  • @sankarsankar2839
    @sankarsankar2839 7 месяцев назад

    Vary introducing news.