ஒரு வழியா புதுபோட்டுக்கு வலை இழுக்கிற மிஷின் வாங்கியாச்சு, Net pulling Machine for boat

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • #newboat #netmachine #fishing

Комментарии • 41

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 15 дней назад +3

    எங்கள் மீனவ அண்ணா நீங்க கலக்குங்க❤ உங்களுக்கு எப்பவுமே நாங்க சப்போர்ட் பண்ணுவோம் நீங்க மேலும் மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள்❤

  • @clamentsebasthiar6616
    @clamentsebasthiar6616 15 дней назад +1

    மிண்டும் உங்களை பார்பதற்கு வருகிண்றோன்

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 13 дней назад +1

    Get well soon

  • @ArunkumarArunkumar-oo4ts
    @ArunkumarArunkumar-oo4ts 15 дней назад +4

    நீங்கதான் பழைய போட்டுக்கொள்ள மெஷினை கழட்டி வச்சிருந்தீங்களே அது என்ன ஆச்சு அண்ணா

  • @starwins5934
    @starwins5934 15 дней назад +1

    God bless you and your profession.
    கடவுள் தங்களையும் தங்களுடைய தொழில்களையும் ஆசிர்வதிக்கட்டும்!!!

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 15 дней назад +1

    நிறைய மீன்கள் பிடிக்க வாழ்த்துக்கள்❤🎉

  • @arulanduarulandu7720
    @arulanduarulandu7720 15 дней назад

    God bless you brother ❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 15 дней назад

    அண்ணன் போட்டோட வேலைகள் எல்லாம் பார்த்தால் தலையை சுத்துது அண்ணன்.❤❤❤.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 15 дней назад

    Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 15 дней назад +1

    நல்ல பதிவு. எனினும் உங்கள் உடல் நலம் மிகவும் முக்கியம். ஒரு வாரம் நன்கு ஓய்வு எடுக்கவும்.

  • @mathivanangovindan2063
    @mathivanangovindan2063 15 дней назад

    நீங்கள் மீன் பிடிக்க வாழ்த்துகள்

  • @AlmPastorate
    @AlmPastorate 15 дней назад

    god bless you brother

  • @madathip9173
    @madathip9173 15 дней назад

    Super

  • @arabathanisha247
    @arabathanisha247 15 дней назад +3

    பெயிண்ட் புதுசா அடிச்சிருந்தா நல்லா இருந்துருக்கும

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 15 дней назад

    வாழ்க வளமுடன் நண்பரே கிங்ஸ்டன்.

  • @balkrishnapatel1657
    @balkrishnapatel1657 15 дней назад +1

    Congratulation ❤

  • @Tnjsridhar
    @Tnjsridhar 15 дней назад +3

    Anna ennoru boat vangunieenga athu enachi

  • @immanuel4855
    @immanuel4855 15 дней назад

    Congrats bro

  • @rajendrank3728
    @rajendrank3728 15 дней назад

    What happened to old vinch

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 15 дней назад +1

    நண்பா தங்களிடம்தான் கருவாடு நிறைய இருக்குமே நல்லாகுழம்புவைத்துசாப்பிடுங்கள் வைரஸ்காய்ச்சலுக்குநல்லது

  • @ajs58
    @ajs58 15 дней назад +1

    Why are you going back to the sea, what happened to your franchise business, shouldn't you be concentrating on that.

  • @balaji3051
    @balaji3051 15 дней назад

    🎉🎉🎉

  • @Chamee-u6b
    @Chamee-u6b 15 дней назад

    Alhamdulillah nlladeha nadakum tambi

  • @TN-qe1xi
    @TN-qe1xi 15 дней назад

    😂

  • @saravanankamachi2195
    @saravanankamachi2195 15 дней назад

    Engine nanga assembly pannathu Ashok Leyland make..

  • @ManiMani-vf5dv
    @ManiMani-vf5dv 15 дней назад +2

    உங்கள் மீனவன் விசைப்படகு இருக்கா இல்லையா அடுத்த வீடியோவில் கண்டிப்பாக சொல்லுங்கள்

  • @suriya1827
    @suriya1827 15 дней назад

    அந்த காய்ச்சல் தானே எங்க ஊர்லையும்

  • @AnesteenAnes-l4i
    @AnesteenAnes-l4i 13 дней назад

    Anna engine model enna

  • @santhisanthisrs5708
    @santhisanthisrs5708 15 дней назад +3

    உங்கள் மீனவன் சேனலை நான் ஒரு வீடியோ விடாமல் கரெக்டா ரெகுலரா பாத்துட்டு பழைய போட்டியில் இருந்து கழட்டினாங்க அந்த வீன் தான் செட் பண்றீங்க அதுக்கு எதுக்கு புதுசா வாங்கினேன் இப்படி சொல்றீங்க

    • @ArulSekar-c1i
      @ArulSekar-c1i 15 дней назад +2

      அவனுக்கு பொய் சொல்றதுக்கு என்ன சொல்லியா தரணும்

    • @josejesi5089
      @josejesi5089 15 дней назад

      நீங்க சொன்னதுக்கு பின் அந்த வீடியோ பாத்தேன், அந்த வீஞ்ச் செட் வேற இது வேற செட். பழைய வீடியோ பாருங்க

  • @Rajeshamaran-w7c
    @Rajeshamaran-w7c 15 дней назад

    First comment 😂

  • @kirubakaran6773
    @kirubakaran6773 15 дней назад

    😊🥰🥰🫂

  • @drumsdavid5452
    @drumsdavid5452 15 дней назад +3

    Kingsley Brother unga Mela Neraya Complaint soluranga unga Oorala

    • @kuthalingamkumar5830
      @kuthalingamkumar5830 15 дней назад +3

      Athu Ella edathailaiyum irukurathu than oruthan mela vantha avana eppadi Kila kondu varalam, eppo Kila povanu pakkurathuku oru kuttam irukum.

    • @yuvarajkasi7925
      @yuvarajkasi7925 15 дней назад +1

      Adhu elam unamaiya dhan irukum kandipa kadaila vela seira staff ku sambalam na yena nu kuda theriyadhu adhunala dhan pudhu boat pudhu car pudhu veedu vazhuranga kandipa sikiram kila erakiduvan Andavan ivangala

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 15 дней назад

    பக்கத்து போட்டு la பெரிய வீஞ்சி ah இருக்கு

  • @basheerahamad9585
    @basheerahamad9585 15 дней назад

    Hi bro

    • @basheerahamad9585
      @basheerahamad9585 15 дней назад

      இடப்பாடி ஜலகண்டபுரம் பகுதியில் ஒரு கிலை ஒபன் பண்ணணும் sago