உளுந்து தோல் நீக்கும் இயந்திரம். Black Gram Peeling Machine. काले चने छीलने की मशीन

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 38

  • @makaafoods3893
    @makaafoods3893 2 месяца назад +4

    அருமை..
    உபயோகமான பதிவு
    விரைவில் உங்களை நேரில் சந்திக்கின்றோம்..

  • @balutbalu4468
    @balutbalu4468 2 месяца назад +3

    Good

  • @veeramani6521
    @veeramani6521 2 месяца назад +5

    உளுந்து மட்டும் தோல் நீக்க முடியுமா அல்லது பிற பயிர்களையும் தோலுரிக்க முடியுமா

  • @sureshsamsung5507
    @sureshsamsung5507 2 месяца назад

    Thambi karunkranku entha ooruppaa nee?

  • @karthikeyankarthikeyan8040
    @karthikeyankarthikeyan8040 2 месяца назад

    Thuvarm parupu tholneekuma

  • @thanusu_riddle
    @thanusu_riddle 2 месяца назад +3

    This is Newton machine from Andhrapradesh, contact newton for best performance

    • @marachekkumachine
      @marachekkumachine  2 месяца назад

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️❤️🙏🙏
      Thank you so much for your love and support❤️❤️🙏🙏
      உங்கள் பக்கத்தில் உள்ள எண்ணெய் ஆட்டும் மில்லில் உங்களுக்காகவும் உங்களது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காகவும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் மாதத்திற்கு ஒரு முறை வெறும் 500 மில்லியாவது எண்ணெய் வாங்குங்கள். ❤️❤️🙏🙏
      Buy just 500 ml of oil once a month for the health of you and your family and the livelihood of the farmers at the oil mill near you.❤️❤️🙏🙏
      இயந்திரங்களைப் பற்றியும் எண்ணெய்களைப் பற்றியும் தகவலுக்கு வாட்ஸ்அப் மூலம் அழையுங்கள். +91 9894031929. ❤️❤️🙏🙏
      For more details about machines or oils Contact Me on WhatsApp: +91 9894031929 🙏🙏❤️❤️
      அன்புடன் உங்கள் ...
      கனகராஜ் பரமசிவம்.
      9894031929.
      ZEN TECH ENGINEERING
      தாய் மடி மரச்செக்கு எண்ணெய்
      தாய் மடி விளைப்பொருளகம்
      தாய் மடி கலைச் சங்கமம்
      தாய்மடி ரியல் எஸ்டேட் & பில்டர்ஸ்
      தாய்மடி கறி விருந்து ( உணவகம்)
      கோயம்புத்தூர். விளாங்குறிச்சி. - 641035.
      www.zentechengineering.com
      zentechengg05@gmail.com
      sales@zentechengineering.com
      ruclips.net/user/marachekkumachine facebook.com/paramasivam.kanagaraj?mibextid=ZbWKwL
      facebook.com/profile.php?id=100057399521675
      instagram.com/zen_tech_engineering?r=nametag
      twitter.com/KanagarajParam2?s=09 .

  • @periasamyv2334
    @periasamyv2334 2 месяца назад +2

    E bயில்பர்மிசன்வாங்கனுமா

  • @tvve3632
    @tvve3632 2 месяца назад

    10kg out put how many kilograms

  • @Aathiraa2020
    @Aathiraa2020 2 месяца назад +6

    தம்பி நேர விசியத்திற்கு வா

  • @eswaranbalasubramanian3305
    @eswaranbalasubramanian3305 2 месяца назад

    10kg black gram to out put?

  • @omsugapranayogamaiyam5452
    @omsugapranayogamaiyam5452 2 месяца назад

    Micin rate of full set

  • @lakshminagamani
    @lakshminagamani 2 месяца назад +2

    இப்படி தோல் உரித்த உளுந்து விற்பனையில் லாப சதவீதம் பற்றி
    பிற இந்த தொழில் விவரங்கள் பற்றி
    பதிவு உண்டா

  • @kuttykutty-fu8hg
    @kuttykutty-fu8hg 2 месяца назад +2

    இந்த மிசின் தேவை இல்லாத ஒன்னு பெரிய அளவில் தொழில் செய்ய உதவாது

  • @periasamyv2334
    @periasamyv2334 2 месяца назад +1

    வெயிலில் காய வைக்க னுமா அலஙநிலலில்காயவைக்கனுவமா.

  • @makaafoods3893
    @makaafoods3893 2 месяца назад

    சூர்ய மின் உலர்த்தியில் காய வைக்கலாமா!?

  • @plukejayakumar80
    @plukejayakumar80 2 месяца назад +2

    Machine is not good needs further developments for the better performance

    • @marachekkumachine
      @marachekkumachine  2 месяца назад

      Yes, he bought 500 machines and commented here.

    • @srisathish4086
      @srisathish4086 2 месяца назад

      அவர் சொல்வது சரி தான் அண்ணா.. முதலீடு செய்துவிட்டு நாங்கள் கஷ்டப்பட கூடாது இல்லையா..
      Vibration அவ்ளோ வரது.. நாலு பேர் பிடிக்கிறீங்க.. நாங்க தொழில் செய்வோமா இல்லை மிஷின் பிடிக்க ஆள் கூப்பிடுவோமா..
      நட்டு போல்டு போட்டா கூட இவ்ளோ அதிர்வு ல கண்டிப்பா லூசாகிடும் அது.. ​@@marachekkumachine

    • @srisathish4086
      @srisathish4086 2 месяца назад

      ​@@marachekkumachine customers குறைகளை நிவர்த்தி செய்தால் மேன்மேலும் வளரலாம் அண்ணா..
      இன்னும் விலை குறைவாக குடுக்க முடியுமா என்பதையும் பாருங்க அண்ண..
      Return on i investment எடுப்பதும் சிறம்மாக இருக்கும்

  • @RajanRajan-rx7jv
    @RajanRajan-rx7jv 2 месяца назад +1

    👍

  • @villagecomedykathampamchan1942
    @villagecomedykathampamchan1942 2 месяца назад +2

    தமிழில் தலைப்பூ வைத்து விட்டு ஆங்கிலத்திலும் அருவை

    • @marachekkumachine
      @marachekkumachine  2 месяца назад

      நமது நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் இயந்திரங்களில் 70% இயந்திரங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உலகத்தில் இதுவரை 17 நாடுகளுக்கு நமது இயந்திரத்தை விற்பனை செய்துள்ளோம். என்னை சமூக வலைதளங்களில் தமிழ் மொழி தெரியாதவர்களும் பின்பற்றுகின்றனர். எனவே அவர்களுக்காக நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேச வேண்டிய அவசியம் உள்ளது. இந்த ஆங்கிலத்தில் உரையாடி தான் தற்பொழுது நான் உலகம் முழுக்க வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன். ஆங்கில மொழி என்பது சரளமாக பேச வேண்டிய தேவை இல்லை. நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை நமக்குத் தெரிந்த நடையில் சொன்னாலே போதுமானது. எனவே சரியாக புரிந்து கொள்ளுங்கள். 💪
      70% of machines sold by our company are sold to all states in India. And we have sold our machine to 17 countries in the world so far. People who don't know Tamil follow me on social media. So there is a need for me to speak the English I know for them. I am now doing business all over the world with this English conversation. English language does not require fluency. It is enough to say what we are trying to say in the way we know it. So get it right.💪

    • @marachekkumachine
      @marachekkumachine  2 месяца назад

      குண்டு சட்டையில் குதிரை ஓட்டும் நீங்க எல்லாம் எங்க இருந்துடா வரீங்க

  • @jeyakumarbhs5046
    @jeyakumarbhs5046 2 месяца назад +2

    கருப்பு அதிகம் உள்ளதே

    • @marachekkumachine
      @marachekkumachine  2 месяца назад

      முதல் முறை தானே 🤣🤣💪💪

    • @marachekkumachine
      @marachekkumachine  2 месяца назад

      வீடியோவை பதிவிடும்போது உள்ளது உள்ளபடியாக இருக்க வேண்டும் உங்களை ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது என்பதினாலேயே இப்படி பதிவு செய்துள்ளேன்.

  • @krntailorvallam3243
    @krntailorvallam3243 2 месяца назад +1

    இது.சுத்தவேஸ்டு.நீ.வீடியோ.போடவேண்டாம்.

  • @krntailorvallam3243
    @krntailorvallam3243 2 месяца назад

    தம்பி.ரொம்ப.உருட்டாதே.

    • @marachekkumachine
      @marachekkumachine  2 месяца назад

      சரிடா அண்ணா

    • @hayathagropowertools3684
      @hayathagropowertools3684 2 месяца назад

      சரிடா ?

    • @rameshbabu2656
      @rameshbabu2656 2 месяца назад +1

      ஒர விமர்சனத்தை உன்னால் எதிர்கொள்ள முடியல