What will happen if we Die with Regret, Resentment or Anger | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 авг 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #spirituality #death #saivam #tamilpoet #saint #spirituality #soulworld #spirit #spiritualawakening #spiritualguidance #experience

Комментарии • 68

  • @rajeswarits
    @rajeswarits 11 месяцев назад +10

    அவசியமான அற்புதமான நற்செய்தி உள்ள பதிவு. மறைமலை அடிகளாறின் இந்நூல் 1911இல் முதல் பதிப்பு வெளியானது. இவரது எல்லா நூல்களுமே இம்மை மறுமைக்கான வழிகாட்டல்கள்.
    பொறாமை மிகுந்து வரும் இன்றைய சூழலில் எல்லா ஆன்மாக்களும் வேதனையில்தான் உழல்கின்றன.கடைசி கட்டங்களில் எதுவும் யாரும் நம் நினைவில் வரகூடாது. இதுதான் என் ப்ரார்த்தனை எப்போதும்!
    என் 65ஆண்டு வாழ்வில் குடும்பம், பணி இடம். ..இவற்றில் நான் பட்ட துன்பம், துரோகம்...மிக கொடியது..ஆனால் இவற்றில் இருந்து விடுபட்டு லகுவான பயணத்திற்கு என்னை தயார் செய்து கொள்ள பெருமுயற்சி எடுத்து வருகிறேன். உங்கள் பதிவுகள் பெரும் உதவி செய்கின்றது.
    வாழ்த்துக்கள்.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 11 месяцев назад +1

    அண்ணா உண்மை தான் அண்ணா,இதே போல் தான் என் உறவுக்கார வயதான மூதாட்டி ஒருவர் இறுதிகால படுக்கையில் இருந்தார் நானும் என் குடும்பத்தினரும் பார்க்க சென்றிருந்தோம் அப்போது அவர் கையைப் பிடித்து கொண்டு எல்லாம் நல்லதே நடக்கும் என்று கூறினேன் நாங்கள் விட்டுக்கு வந்து ஒரு மணி நேரத்திற்குள் அவர் இறந்து விட்டார் என்று செய்தி வந்தது.
    இப்போது புரிகிறது.....
    நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே

  • @vanithavani7612
    @vanithavani7612 11 месяцев назад +10

    This knowledge is very important for us.🙏🙏🙏

  • @mathiselvakumar9899
    @mathiselvakumar9899 11 месяцев назад +2

    முன்பெல்லாம் இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்காக மகாபாரதம் படிப்பாங்களாம் நித்திலன் அப்பா சொல்வாங்க

  • @sivasuriya3998
    @sivasuriya3998 11 месяцев назад +21

    உங்களுக்கு வழிகாட்டி ஆன்மா உள்ளார்களா...அண்ணா...

    • @premkumar-xc7yy
      @premkumar-xc7yy 11 месяцев назад +4

      ஆமாம். அதை உணர்ந்து உள்ளீர்களா? கண்டிப்பாக பதில் சொல்லுங்கள்

    • @gokularamanas7914
      @gokularamanas7914 11 месяцев назад

      கண்டிப்பாக இருப்பார்கள்

  • @karthikmohan136
    @karthikmohan136 11 месяцев назад +4

    Very informative video bro. Thanks for your explanation about annmaa.

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 11 месяцев назад +2

    Same experience happened to my life also my father after expired 3rd day night came back ,I feel some whispering voice, &my father touch my husband in back side lifted him, He trying to say something ,because he was died at the age of 52, my sister and brother was so young that time ,after then we take care of them till maried .

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 11 месяцев назад +1

    நல்ல பதிவுகள் அனைத்தும் சிறப்பு நன்றி

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j 11 месяцев назад +2

    நன்றி 🙏🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 11 месяцев назад +1

    Mikka nandri Iyya 🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 11 месяцев назад +1

    Thanks nithilaa i started reading books as ur suggestion

  • @NagarajJeevitha-bw9po
    @NagarajJeevitha-bw9po 11 месяцев назад +1

    Ayyo payama eruku brother😮

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +3

    SUPER 👍

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 3 месяца назад

    Thank you Nithil...

  • @soorappuligal
    @soorappuligal 11 месяцев назад +2

    7:00 முற்றிலும் உண்மை அண்ணா. நான் இதை அனுபவப்பட்டு இருக்கேன்.

  • @umaj6437
    @umaj6437 2 месяца назад

    Nandri🎉

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 11 месяцев назад

    Mikka nandri nithilan thambi 🙏🙏🙏

  • @Saravanakumar-ot4bb
    @Saravanakumar-ot4bb 11 месяцев назад +4

    Hi, your videos are very informative, I would like to read those books that you mentioned in all your videos. Can you post the links for those books or name of the book and where to get it. It will be very helpful thanks.

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 11 месяцев назад

    Vanakkam nanba ❤

  • @Zorosenpai2
    @Zorosenpai2 11 месяцев назад +3

    my grandfather died in 2021 he heard sivapuranam

  • @vennila369
    @vennila369 11 месяцев назад +2

    Neenga enakku oru nalla guru annan..... Thanks ❤😊

    • @vennila369
      @vennila369 11 месяцев назад

      Neenga oru nalla teacher. .....

  • @kasthuri5233
    @kasthuri5233 11 месяцев назад +1

    S neega sonnadhu unmai Anna...enga relative orutharukku coin eh water la kalakki andha water kututhanga ...odanea uyir pooiruchu😢😢 Nan yen kannala paarthen...,,

  • @Chutti12348
    @Chutti12348 11 месяцев назад +1

    solradhey suvarasyamadhan irukku ❤

  • @ktselvam3004
    @ktselvam3004 11 месяцев назад +1

    வணக்கம் அண்ணா 🙏👌😊

  • @kouse1881
    @kouse1881 11 месяцев назад +2

    Aanma mukthi Adaintha aanma aanma ulagil ena seivargal avarkaluku ena velai erukum sir.

  • @anandabhi6159
    @anandabhi6159 11 месяцев назад +1

    வணக்கம் 🙏

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin 11 месяцев назад

    Nice bro

  • @lovemychannels8020
    @lovemychannels8020 11 месяцев назад +1

    Om namasivaya 🙏..

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 11 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 11 месяцев назад +4

    Oru doubt. Yaravadhu clear pannunga. ஒருத்தங்க மனநிலை பாதிக்கப்பட்டு அவங்க இறக்கும் தருவாயில் அவங்க கோவம், பழி, வருத்தம் இப்படி ஏதாவது ஒரு எண்ணத்தோடு இருந்தாங்கனா அவங்க ஆன்மாவும் இறந்த பிறகு அமைதி இல்லாமல் இருக்குமா??

    • @rajapandianp4822
      @rajapandianp4822 11 месяцев назад +1

      Udalal etpaduthapatta paathippu (Koon,kurudu,mudam ,aanmaavukku irukkathu)manathal etpaduthapatta paathippu irukkum.

  • @selvibm6293
    @selvibm6293 11 месяцев назад +2

    🙏🙏🙏

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf 11 месяцев назад

    My guru

  • @janani2507
    @janani2507 11 месяцев назад +3

    Hi bro ! Thanks for last video doubt clearance shorts for gods offering !
    Bro my mil is converted Christian ! For me every one is god !! She s telling me often that her last wish is for me to convert ! She s alive only and indirectly asking me !! Usually I won’t react on this topic ! But in future if she ill ! N also she ask me the same wish means !!! Plz suggest ur opinion

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 11 месяцев назад +1

    🙏❤️😊

  • @geethac4784
    @geethac4784 11 месяцев назад

    👌

  • @kavithavisweshwaran
    @kavithavisweshwaran 11 месяцев назад +1

    To a great extent this goes true to our traditional books and customs ......until 10th day (கல் ஊனல் ) a procedure followed in brahmanical customs to feed food & water the athma that grows to a size of a thumb on the 10th day after death & on the 10th day a procedure of giving food without salt, serving with an untied hair like wise it gets disgusted of the doings of its loved ones especially the spouse and children & it gets fed up with worldly things & that night onwards it starts its journey for one year crossing the vaidarini river & after the varsha bdeegha mantras the merging happens. Intermittently once 27th, 45, and once a month the mantras via fire as medium serve as messenger to transmit energy to the soul to travel the destination. Our scriptures clearly describes the process of transition. Thanks for sharing ....your posts are so so enlightening and also clearly paves path of righteousness. 🙏

    • @skkannan480
      @skkannan480 11 месяцев назад

      ஆங்கிலம் புரியவில்லை தமிழில் எழுதவும்

  • @vigneshd2076
    @vigneshd2076 6 месяцев назад

    Im Salem i know This Message Thanks 😊❤

  • @kanmanipresskanmanipress7093
    @kanmanipresskanmanipress7093 11 месяцев назад

    உண்மை

  • @yvanbador4086
    @yvanbador4086 11 месяцев назад +2

    வணக்கம் நித்திலன். இன்றைய பதிவிற்க்கு நன்றி. தம்பி பரதநாட்டியம் , கர்நாடக இசையை, பற்றி ஏதாவது உங்களுக்கு தெரிந்த செய்திகளை சொல்லுங்கள் நித்திலன் அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ஆனால் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் எஎனக்கு மிகவும் பிடித்த கலைகள். மேலும் புரந்தர தாஸர் பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் மிகப்பெரிய பக்த்தர் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார் அவரைப் பற்றியும் ஒரு கதை சொல்லுங்கள் தம்பி தயவுகூர்ந்து. நன்றி நித்திலன் 🙏🐞🍀 இவன்லஷ்மி

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад

      பரதம் சிவ சக்தியினுடைய நடனம். சிவனின் பஞ்ச பூத நடனத்தை தழுவிய ஒன்று.
      யோகாவிற்கு நிகரான ஒன்று.
      அதனூடே கைகளின் பஞ்சபூத முத்திரைகளோடு ஆடுவதால், நம் நோய்களின் தாக்கம் குறையும்.
      முத்திரைகள் பற்றி சில வருடங்களாக தான் மக்கள் தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஒரு வேலை இத்தனை ஆயிரம் வருடங்களாக பயின்று வரும் நடனத்தில் தோன்றும் முத்திரைகளின் பயன்களை தெரிந்துக்கொள்ளாமலேயே இருந்திருக்கலாம்.

  • @tharanichandran9508
    @tharanichandran9508 11 месяцев назад

    Anna ennaku oru doubt en amma mana nilai badikapatavargal oru naal iravu naan avarudan thongum polludu iravu 2 mani alavil enakku mulippu vandadu ellundu paarthal en amma fits vandu kastapattukondu irundargal

  • @ramyamurugan8709
    @ramyamurugan8709 11 месяцев назад +2

    🤝🙏🙏🙏🙏

  • @TNsuriyasuriya
    @TNsuriyasuriya 11 месяцев назад +2

    அண்ணா நீங்கள் புண்ணியலோக ஆன்மாவுடன் பேசியது உண்டா

  • @IcemanHot219
    @IcemanHot219 11 месяцев назад +4

    Question: You had mentioned "Paduthurai Ayya" on a video related to kriya yoga a year back, that he learnt all (many) yogas for 20 + years from all over the country and found the right way of practice. Please tell or make a video with contact details on him. Much Appreciated. Thank you.

    • @IcemanHot219
      @IcemanHot219 11 месяцев назад +1

      ...It's more of a request than a question.

  • @trooptamil1035
    @trooptamil1035 11 месяцев назад +1

    ✨✨✨✨✨

  • @bharathiv9582
    @bharathiv9582 11 месяцев назад

    🎉🎉🎉

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 11 месяцев назад

    Hello sir my mil is always talking bad about me in t village...i live n abroad recently i visited t village for kulasamy praying and doing all tricks for me not to pray ...even poosari dint do pooja wholeheartedly for us becoz that negatively speaking always to village people...how can i come out of this and pray my kulasamy...(my hus wont
    care)eventhough he knows t truth

  • @nanavalli6557
    @nanavalli6557 11 месяцев назад

    Sorkathin naduvile entrance novalum balakumaran novel than

  • @tharanichandran9508
    @tharanichandran9508 11 месяцев назад

    Hos kondu poi kaapathi vittom ippodum mana nillai sari iladaduku tab podaranga avaruku en inda nillai maru pirappu unda avaruku

  • @Kaiyathri
    @Kaiyathri 11 месяцев назад

    Bro.. Can help me?

  • @Ramani143
    @Ramani143 11 месяцев назад

    எங்க வீட்டில இதே மாதிரி நிகழ்ச்சி நடந்து இருக்குது எங்க மாமனாருக்கு வீடு மேலே பற்று உயிர் போகவே இல்லை படாத பாடு பட்டான் சுவற்றை உடைத்து ஊத்துனா காசி தண்ணீர் ஊற்றி அப்புறம் தலைக்கு குளிக்க வைத்து எழுத சொன்னாங்க அதே மாதிரி தான் இப்பொழுது எங்க மாமியாரும் உடல் மெலிந்து போய் விட்டது ஆனால் சாப்பிடுகிறார்கள் உயிர் மட்டும் போக மாட்டேங்குது ரொம்ப கஷ்டப்படுறாங்க பாத்ரூம் போகலாம் சுமாராக சுவற்றை பிடித்துக் கொண்டு நடக்கிறார்கள் ஆனால் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கிறார்கள் சிவன் தான் சீக்கிரமாக சிவலோகப் பதவி தரவேண்டும் அவர்கள் உணவு மேலிருக்கும் ஆசையை விட்டால்தான் உடல் பலவீனமாகி இழக்க வாய்ப்புண்டு அதுவரை எடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள் 94 வயதாகி இன்னும் மீன் குழம்பு கறி இதெல்லாம் சாப்பிடுகிறார்கள் அப்பொழுது உணவு மேல் தீராத பற்று எல்லாம் சிவமயம்

    • @india4385
      @india4385 10 месяцев назад

      😂😂😂

  • @harishff9719
    @harishff9719 11 месяцев назад

    ஆன்மாவில் வயதான பெண்மணி, வயது குறைவாக உள்ளவர்கள் என்ற வித்தியாசம் தெரியுமா?

  • @nanavalli6557
    @nanavalli6557 11 месяцев назад

    Writer balakumaran yazhuthiya iniya yaitcni novel kathyum ethe pola than aanmakal patriyathu

  • @reenar4788
    @reenar4788 11 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mvasmvas1085
    @mvasmvas1085 11 месяцев назад

    என் அம்மா இறந்து 27 வருடங்கள் ஆகின்றன.. ஆனால் இன்று வரை என் குடும்பம் சம்பந்தப்பட்ட யார் கனவிலும் அவர் வரவில்லை.. என்ன காரணமாக இருக்கலாம்... நான் நிறைய முறை வேண்டி இருக்கிறேன்...

    • @AnbeSivam1111
      @AnbeSivam1111 11 месяцев назад

      அவர் ஆன்ம உலகம் சென்று நிம்மதியாக உள்ளார்..அதனால் தான் வரவில்லை...

    • @mvasmvas1085
      @mvasmvas1085 11 месяцев назад

      @@AnbeSivam1111 என்னால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை... இங்கு நான் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான துன்பபட்டு கொண்டிருக்கிறேன்... அவர்களால் வர முடியாது என தெரிந்தாலும் மனம் ஏங்கி தவிக்கிறது..... அவளின் அன்புக்காக....

    • @AnbeSivam1111
      @AnbeSivam1111 11 месяцев назад

      @@mvasmvas1085 என்ன செய்வது உடல் இருக்கும் வரை தான் பற்று,உடலைவிட்டு நீங்கினால் பற்றுகள் அகன்றுவிடும்..
      அவரின் அன்புக்காக ஏங்கும் தங்களுக்கு இறைவனின் அன்பும் சமாதானமும் உண்டாகுமாக..!

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 11 месяцев назад

    I am straightforward , I can not hold angry inside ,every time I burst , I can not tolerate selfish people , some time I also behave like selfish I know this character bad , பழிக்கு பழி how to improve my soul