😡"என் Husband-ஐ விட நான் அதிகமா சம்பாதிக்கிறேன்; அதனால என்ன தப்பு?"🙄 - Actress Indraja Blasting🔥
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #vijay #rajinikanth #ajith #tamilcinema #actress #coupe #vijayakanth #vadivelu
😡"என் Husband-ஐ விட நான் அதிகமா சம்பாதிக்கிறேன்; அதனால என்ன தப்பு?"🙄 - Actress Indraja Blasting🔥
நடிகர்கள் விஜய் - அஜித் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'ராஜாவின் பார்வையிலே'. இந்தப் படத்தின் நாயகி இந்திரஜா, 'உழைப்பாளி' படத்தில் ரஜினிகாந்தின் அக்காவாகவும், விஜயகாந்த் ஹீரோவாக நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படத்தில் வில்லியாகவும் நடித்து பிரபலமானவர். இந்திரஜா இப்போது என்ன செய்கிறார், எப்படி இருக்கிறார்? இதற்கான பதில்தான், இவரின் இந்த Exclusive பேட்டி.
Video Credits:
###
Host: Jinadhattan
Guest Coordinator: Anandaraj.K
Camera: Suresh kumar R
Camera: Ramesh Balaji G
Editor: Sushanthika.M
Video Producer: Anandaraj.K
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager: Anandaraj.K
###
------------------------------------------------
Thanks For Watching...
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...
Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
அருமையான நேர்காணல். இந்தரஜாவை ஏனோ ஆரம்பத்தில் இருந்தே எனக்கு பிடிக்கும்
Such a talented and beautiful actor அப்சர் சார்
RBCC_Chintadripet
What clarity in her thoughts! Absar is surely lucky to het such a life partner.
Wonderful interview …I appreciate the anchor for letting her speak without putting your thoughts into her words
Means a lot ❤❤❤
இந்திரஜா அருமையான தமிழ் பெண்மணி ...பேசும் விதமும், அவருடைய குண நலன்களும், அவர் படித்த புத்தகங்களும், அவருடைய ஆழ்ந்த சிந்தனையான கருத்துக்களும் மிகவும் அருமை .கணவன் மனைவி எவ்வாறு வாழ வேண்டும் என்பதை மிகவும் அருமையாக கூறினார் ...ஒரு நடிகை தன்னைத்தானே மெருகேற்றி இவ்வாறு பக்குவத்துடன் காணப்படுவதை பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது ...இயக்குனர்கள் தமிழில் நல்ல வாய்ப்பை இவருக்கு வழங்க வேண்டும் ...மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா .....
Her mother tongue Telugu 25:00
@rasikaanand2535 ஆமாங்க அவங்களே சொல்லி இருக்காங்க அந்த பேட்டியில்...ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து இருக்காங்க அழகா தமிழ் பேசுறாங்க தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் எல்லாம் படிச்சிருக்காங்க ...அதனால அவங்க தமிழர் தாங்க ....
She seems like the most humblest person I ve seen after Akshara Hassan un the interview
Absar Anna Very talented Actor. Specially in Bommalattam his acting was extraordinary ❤
Such a beautiful interview. Proud of you Indhraja Madam. Superb clarity. Best advice for the all married couples ❤❤❤❤❤❤❤. Secret of successful life
Super interview, stay blessed always,vazga valamudam❤
She is a great humble actress without any bandha
மேம் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க பேசிய தமிழ் நான் மெய் மறந்து விட்டேன் மேம் ❤❤❤❤❤
Parents santhosapaduvanganu soninga parthingala Absolutely big hand shake.to u.love u so much.
இராஜாவின் பார்வையிலே படத்தில் நடிகர் விஜய் ஹீரோயின் ஆக நடித்தவர் தான் நடிகை இந்திரஜா.
தமிழின் அருமையை, படிப்பின் அருமையை அழகாகச் சொன்னார். அழகும் அறிவும் சேர்ந்த நடிகை. இவரை தமிழ் சினிமா நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். 🙏🙏🙏🙏
அருமையஆன பெண். அருமையான கல்யாண வாழ்கை, நல்ல எண்ணம், நல்ல கணவர், குழந்தை, எநாத வெட்டி பந்தாவும் இல்லை. இன்றைய பெண்களுக்கும், ஆண்களுக்கும் நல்ல முன் மாதிரியான தம்பதிகள். இளமை உள்ள வயதில் திருமண முடித்து, விட்டு கொடுத்து, குழநாதைகளை பெற்று நல்லபடி வளர்த்தி, இந்த பூமியில் தன் சந்ததிகளை விட்டு செல்வதே இந்த பிறவியின் நோக்கம் என்பதை மிக ஆளமாக தெரிநாது வைத்துள்ளார். இவரின் கோசாலை கணவும், இல் வாழ்கை மேலும் சிறக்க வாழத்துகள்.
⚘👌⚘👍⚘🙏⚘❤
Very good interview I like her
What an amazing person is she. Terrific clarity of thoughts.
Such a wonderful Person
Wonderful interview ❤ the way she's explaining beautifully with out hurting anyone ❤❤❤thank you mam
Damn this anchor rocks as usual with every guest....bloody his tone is so thin in layer...that makes the female guest comfortable to speak....I have been watching his interview since his early days....
Means a lot and thank u so much sir ❤❤❤
திறமையான நடிகை... மிக சரியான தமிழ் உச்சரிப்பு.... பண்பான பெண்மணி.... தமிழ் சினிமா அவர்களை பயன் படுத்த வில்லை
Wow... What a women..amazing interview thanks aval vikatan.... Great thought will become true soon....
நீங்கள் கோசாலை அமைக்க கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் 🙏
One of the best interviews by Mr Jinadatthan. I've always liked the way you approach the guests and the neat conversation you have with them. Truly honoured to have listened to this wonderful interview. Great human being, Ms Indraja, God bless you and your family with excellent health and may all your dreams come true.
Means lot ❤❤❤❤
Very, very natural conversation. Ur voice, clarity of speech superb. Sorry I don't know ur name. After listening to ur last few mts of talk , I literally had tears . The anchor has done his part well. He is really rocking.
Amazing human... never heard such kind of good thoughts existing in today's life, especially from the cini industry..kudos to this lady
நீங்கள் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் கோசாலை விரைவில் நிறைவேறும் ❤❤
Clarity of thoughts, her attitude, her humility, her voice, values.... Such a lovely human being. God bless you ma 💐🙂 Afsar is already a favourite actor of mine.
நான் இதுவரை இவர்களை போன்று நல்ல தெளிவும் ...மற்றவர்களை மதிக்கும் ....மற்றவர்கள் நல்லா நினைக்கிற குனம் யாருக்கும் கிடையாது
VIJAY AJITH KOODA ORE PADATHULA SENDHU NADITHA HEROINE INDRAJA. Rajavin Parvaiyile( song: oru sudar iru sudar). Nice interview.
Anchor is my all time favourite.. I love you dear jinadhattan , ofcourse actor's இந்திரஷா also wonderful Herat person and totally amezing interview ....
Thank uuu so much ❤❤❤❤
One of the best interview ma'am truly I request you from my ❤
My prayers to you ma, for your ambition to fulfill ❤❤❤❤🎉🎉🎉🎉
Nalla ennam. Valga valamudan. 🎉
I request all the directors, plz cast indiraja in movies plz… such a talented and wonderful human being
KB sir has used afsar in variety roles
இன்றைய பெண்களுக்கானா சூப்பர் அட்வைஸ் மேம்
உங்கள் ஆத்மார்த்தமான கனவு நிச்சயம் பலிக்கும் சகோதரி
அருமை ( எண்ணிலடங்காதது)
வாழ்த்துக்கள்.
Too much of maturity, super!!
அக்கா அருமையான தெளிவான பதில்கள்
Mass speech my hero vijay anna heroine👏👏👏❤❤
Absar sir , one of the finest actor in tv industry .. beautiful down to earth person ❤️
Indraja is so nice & genuine, her thoughts are so mature
Super clarifications of marriage life.
Appa ..... My favourite serial
Afzar did a tremendous performance in Sontham serial . It was superb hit during my school days
உள் மனம்
பரிசுத்தம்.........ஏனோ என்
கண்களில் ஈரம்........
ஆத்மார்த்தமான உள்ளம்.
அப்சர் எனக்கு ரொம்ப புடிக்கும், நல்ல நடிகர்
Her voice is magical..story is like aval oru thodarkathai..most actress have to go throgh this owing to bad parenting
எவ்வளவு அருமையான பதிவு…
Great lady ❤❤❤
Good converstion
Enaku romba piditha actress inthiraja uzhaipali picture la chinna ponna act pannanga good sister
நல்ல பெண்மணி வாழ்த்துக்கள் சகோதரி 🎉
Meena madam mathuri homely look azalaga irukaga indraja madam
இவங்க விஜய்க்கு கூட ஜோடியா நடிச்சிருக்காங்க
Supermarket God bless you
Nice interview mam ..true words...
கேப்டன் ன் இன்னொரு உண்மையான விசுவாசி
Good answer the this actors
Indraja mam super.enakku ungala chinna vayasulayet therium engaorukku van thing a enakku un gala romba pidikkum .appo parthamariye irukkinga
Beautiful woman with Beautiful soul
Best Councilor
Ajith Vijay sernthu act pana movie, rajavin paarvaiyile, adhula she is the heroin
❤❤❤
உங்கள் ஆசை நிறைவேற பிராத்தனை செய்கிறேன்
Vijay heroine rajavin parvaiyiley
GREAT
Kalailadhan natil nadakira atuziyam pathi pesitu, kavalai patutuerundhen, evening indha padhivu, parthutu, enna arumaiyana pen, cosalai kandipaga amaium, Neenga aarambinga, yedho engalai pondravargal mudindhavarai udhavi seivom.
Sun tv la oru serial la nalla nadichanga super ah irukum but seekaram mudinjiduchi sema acting.....
பாசம் வள்ளி சீரியல்
Nice interview
👌
Super pasuriga.experience iruku.
Love u mam
Why all actress talk like they are the only good ladies in the world why they are acting like innocent
❤❤❤❤❤❤
Super super super
Hat's off madam.
Super ma 🙏🙏❤
பார்த்திபன் கூட ஒரு பாட்டுக்கு ஆடுனாங்க.படம் பேர் உன்னருகே நானிருந்தால்
Happa enna arumaiyana pen, vazhga valamudan
பார்த்திபன் கூட என்ன படம் அதன் பெயர் என்ன என்று தெரிந்தவர்கள் கூறவும்
Unnaruge nanirunthal
Unaruge naan irundhal movie ,song podava kattuna ponnu onnu
உன்னருகே நானிருந்தால் படம்
Appa serial nalla katru venduma jannal thirandhu vai
Arumai
Anchor super.very decent. dress code mattum konjam formal ah iruntha super 🎉
will correct nga 🙏🙏🙏
உத்தமராச படத்திலே குஷ்பூ பிரண்டு
❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👍👍👍👍👍👌
Thiruvottriyur ponnudhan ivanga naanum ivangalum schoolku onnadhan povum
Aagam algagi
👏👏👌👌👌👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
Negative role match
😜Highly Matured & good Advices to all to have a Happy Life.😜