Rare collections of G.K.Vengatesh. Really talented person. 🎉🎉🎉God bless you also. Really so many talented persons are hides. We miss all the great people. Music directors.God bless you all.
HELLO SIR I AM KANNADIGA FROM KARNATAKA YOUR SPEECH BEST TRUE DR RAJKUMAR FILM ALL SONGS SUPER HITS AND DR RAJKUMAR KANNADA JAMES BOND MOVIE ALL SERIES GK VENKATESH MUSIC SUPER PADIVU THANKS JAI KARNATAKA JAI TAMIL NADU
பணம் என்ற படம் இல்ல ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் படத்தில் விஸ்வநாதன் இராம மூர்த்தி இசையமப்பில் G. K. வெங்கிடேஷ் பாடிய மிக மிக புகழ் பெற்றப் பாடல் "சொந்தமும் இல்லே பந்தமும் இல்லே வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்"என்று பாடியப் பாடல் 1கோடி பாடலுக்கு சமம்!
இந்த பாடலைப்பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு. . முடிதிருத்தும் தொழிலாளி பாடுவதாக ஒரு பாட்டு எழுதச் சொன்னால் அப்படி என்ன எழுதிவிட முடியும்? என்று . கவிஞர் எழுதியிருக்கிறாரே! சொந்தமு மில்லே ஒரு பநதமுமில்லே சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறான்.(முடவெட்டிக்கொள்ள) நாங்கள் மன்னருமில்லே மந்திரியில்லே வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறான். முடி வெட்டும் வரை தலையை சாய்த்துக்கிடக்க வேண்டியதுதானே! கவிஞர்கள் திறமைசாலிகள் சரஸ்வதி அவர்கள் பின்னால் கைகட்டிக் கொண்டு வருகிறாள்.
செந்தாமரை திரையில் GK வெங்கடேஷ் பாடிய கனவே காதல் வாழ்வே என்ற படலை மறக்க முடியாது. பாவ மன்னிப்பு படத்தில் நிலை மாறினால் குணம் மாறுவான் என்ற பாடலையும் மறக்க முடியாது
விஷ்வாநாதன் ராமமூர்த்தி - G K வெங்கடேஷின் குரு. G K வெங்கடேஷ் இளையராஜாவின் குரு. இப்படியாக தான்நண்பர்கள் நாங்கள் இளையராஜா வந்த புதிதில் பேசிக்கொள்வோம்.
பாவமன்னிப்பு திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பார்... (நிலை மாறினால் குணம் மாறுவார் பொய் நீதியும் நேர்மையும் போசுவார்... என்று தொடங்கும் அசரீரியாக ஒலிக்கும் பாடல்.நடிகர் திலகத்தை கைது செய்து ஜீப்பில் கொண்டு செல்லும் போது இந்த பாடல் ஒலிக்கப்படும்.)
@@SHANMUGAVELSHANMUGAVEL-l2n நடிகர் திலகத்தை போலீசார் கைது செய்து ஜீப்பில் ஏற்றிச்செல்லும் போது அசரீரியாக ஒலிக்கும் பாடல்... நிலை மாறினால் குணம் மாறுவார். பொய் நீதியும் நேர்மையும் போசுவார். தினம் ஜாதியும் பேதமும்... என்ற பாடல் G.K.வெங்கடேஸ் அவர்கள் பாடியது! (திரைப்படத்தின் எழுத்திலும் அவர் பெயர் காட்டப்படும்...)
Thean sindhuthe vaanam song orchestrated by ilayaraja not only this song all the other song in this movie also because GKV believed raajas talent and encouraged him. This information was given by that film team in old interview of dd channel. We can easily understand this movie orchestration and other movies of GKV so kindly research give proper information before uploading the video.
பாடியது GKV தான். இசை: MSV, RM படம்:செந்தாமரை 1962ல் வந்த படம். பீம்சிங் டைரக்ஷன், அப்படத்திற்கு இராம அரங்கண்ணல் திரைக்கதை வசனம் எழுதியது ஒரு சிறப்பு. 😊💐🌺❤️
இப்படி வெட்டி வெட்டி போடுவதால் பாடலையும் கேட்க முடியவில்லை, விஷயமும் புரியவில்லை. GK வெங்கடேஷ் நிறைய தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பது பழைய ஆட்களுக்கு தெரியும். அதை கூறும்போது சற்று நிதானமாக விட்டு விட்டு கூறும்போது நிறைவு பெற வில்லை
G K வெங்கடேஷ் எங்கு மறைக்கப்பட்டார்? G K வெங்கடேஷின் பல படங்களில் பாடல்கள் இன்றும் பிரபலமாக இருக்கிறது. தங்கள் காணொளிகளில் எந்த இசை சம்மந்தப்பட்ட அன்றைய பிரபலங்களை மறைக்கப்பட்டவர்களாக பேசுவது தவறு. இவர்களை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துங்கள் மறைக்கப்பட்டதாக சொல்லாதீர்கள்.
இவரை மறைக்க யாராலும் முடியாது.எம்.எஸ்.வி.கே.வி.எமீ.ஜி.கே.வி.சமகாலத்தவர்கள் தமிழகத்தில் எம்.எஸ்.வி.யின்ஆளுமை அதிகம் இருந்ததால் இவர் கன்னட மொழி படத்திற்கு அதிகம் சென்று விட்டார்....
உங்களின் மூலம் மறைக்கப்பட்ட கலைஞர்களின் புகழை தெரிவித்ததற்கு நன்றி
G k. வெங்கடேஷ் நன்றாகப்
பாடும் இசையமைப்பாளர்களில்
ஒருவர்.
இந்தப் பாடல் அவர் பாடியது
எனும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
Rare collections of G.K.Vengatesh. Really talented person. 🎉🎉🎉God bless you also. Really so many talented persons are hides. We miss all the great people. Music directors.God bless you all.
Thank you...
From Madurai 🎉
HELLO SIR I AM KANNADIGA FROM KARNATAKA YOUR SPEECH BEST TRUE DR RAJKUMAR FILM ALL SONGS SUPER HITS AND DR RAJKUMAR KANNADA JAMES BOND MOVIE ALL SERIES GK VENKATESH MUSIC SUPER PADIVU THANKS JAI KARNATAKA JAI TAMIL NADU
Thank you for your valuable comment. Watch all my videos... 💐🌺🌹❣️
Sooper brother for this info.iam a fan of GKV.
Thanq
சொந்தமுமில்லை பாடல் இடம்பெற்றபடம் ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்.
பணம் என்ற படம் இல்ல ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் படத்தில் விஸ்வநாதன் இராம மூர்த்தி இசையமப்பில் G. K. வெங்கிடேஷ் பாடிய மிக மிக புகழ் பெற்றப் பாடல் "சொந்தமும் இல்லே பந்தமும் இல்லே வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்"என்று பாடியப் பாடல் 1கோடி பாடலுக்கு சமம்!
Yes... Thank you.. ...
இந்த பாடலைப்பற்றி
அடிக்கடி நினைப்பதுண்டு.
.
முடிதிருத்தும் தொழிலாளி
பாடுவதாக ஒரு பாட்டு எழுதச் சொன்னால்
அப்படி என்ன எழுதிவிட
முடியும்? என்று .
கவிஞர் எழுதியிருக்கிறாரே!
சொந்தமு மில்லே ஒரு பநதமுமில்லே
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறான்.(முடவெட்டிக்கொள்ள)
நாங்கள் மன்னருமில்லே
மந்திரியில்லே
வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறான்.
முடி வெட்டும் வரை தலையை
சாய்த்துக்கிடக்க வேண்டியதுதானே!
கவிஞர்கள் திறமைசாலிகள்
சரஸ்வதி அவர்கள் பின்னால்
கைகட்டிக் கொண்டு வருகிறாள்.
50 வயதுக்கு மேல் உள்ள இசை ரசிகர்களுக்கு தெரியும்... மறைக்கப்பட வில்லை..
அபூர்வமான பதிவு
நன்றி. சீரங்கத்தார்
ம்றோஹிந்தீ வீணா தெலுகில் கேட்க்க அத்தனை இன்பம் தரும்❤❤❤❤❤வணங்குகிறேன்❤❤❤❤
Gk வெங்கடேஷ் இன்னமும் நம் போன்ற இசை பிரியர்களிடம் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார். மறக்க முடியாத மாபெரும் கலைஞர்
சபதம் படத்தின் இசை அமைப்பாளர் G . K. V அவர்கள். ஒரு வெள்ளாட்டின் சபதம் என்🎉ற பாடல் S. P. B. & L. R. ஈஸ்வரி பாடியது.
செந்தாமரை திரையில் GK வெங்கடேஷ் பாடிய கனவே காதல் வாழ்வே என்ற படலை மறக்க முடியாது. பாவ மன்னிப்பு படத்தில் நிலை மாறினால் குணம் மாறுவான் என்ற பாடலையும் மறக்க முடியாது
கன்னடத்தில் அற்புதமான பாடல்களைதந்தவர்...👍👍👌👌
விஷ்வாநாதன் ராமமூர்த்தி - G K வெங்கடேஷின் குரு. G K வெங்கடேஷ் இளையராஜாவின் குரு. இப்படியாக தான்நண்பர்கள் நாங்கள் இளையராஜா வந்த புதிதில் பேசிக்கொள்வோம்.
ராஜபார்வை படத்தில் நடித்து இருக்கிறார்.
Nice presentation...
Thank you 💕.... Watch all my videos.....
யாரும் யாரையும் மறைக்கவில்லை.
ஆமாம்...
மிக நல்ல தொகப்பு நல்ல பதிவு அவர் இசை அமைத்த பாடல்களை தொகுத்து வழங்கவும் நன்றி ச சண்முகவேல் 🐊திருப்பூர் 🙏🎼
தேன் சிந்துதே வானம் கன்னடாவிலும் அதே மெட்டில் வந்துள்ளது.
நன்றி....
We are unknown music legends SV Sbbiah Vedha V.Kumar Pappa ...pl ask them now younger generation his history..
MSV was the guru for GKv
Might be... But GKV hadn't been a learner to him. ..!
@@MAHENDIRANGLOBALTV i think you didn’t get the point even illayarajas so called guru learnt most of the things from MSV
பாவமன்னிப்பு திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பார்...
(நிலை மாறினால் குணம் மாறுவார் பொய் நீதியும் நேர்மையும் போசுவார்...
என்று தொடங்கும் அசரீரியாக ஒலிக்கும் பாடல்.நடிகர் திலகத்தை கைது செய்து ஜீப்பில் கொண்டு செல்லும் போது இந்த பாடல் ஒலிக்கப்படும்.)
பாவ மன்னிப்பு படத்தில் g k v பாடலை குறிப்பிடவும் 🙏
@@SHANMUGAVELSHANMUGAVEL-l2nவந்ந நாள் முதல் பாடல் சிவாஜி சிறையில் சோகமாக பாடும் காட்சியில் கேட்கும் குரல் ஜி.கே வெங்கடேஷூடையது!
@@SHANMUGAVELSHANMUGAVEL-l2n
நிலைமாறினால் குணம் மாறுவான் என ஆரம்பிக்கும் பாடல்.
@@SHANMUGAVELSHANMUGAVEL-l2n நடிகர் திலகத்தை போலீசார் கைது செய்து ஜீப்பில் ஏற்றிச்செல்லும் போது அசரீரியாக ஒலிக்கும் பாடல்...
நிலை மாறினால் குணம் மாறுவார்.
பொய் நீதியும் நேர்மையும் போசுவார்.
தினம் ஜாதியும் பேதமும்...
என்ற பாடல் G.K.வெங்கடேஸ் அவர்கள் பாடியது!
(திரைப்படத்தின் எழுத்திலும் அவர் பெயர் காட்டப்படும்...)
@@sundarvel7899 தங்கள் தகவலுக்கு நன்றி
மெல்ல திறந்தது கத்வு படத்தில் வா வெண்ணிலா பாடல் காட்சியில் வருவார் G K venlatesh
குறிப்பிட்டுள்ளேனே.....! பாடலையும் இணைத்துள்ளேன்..... முழு வீடியோவையும் காண்க.....!
Thean sindhuthe vaanam song orchestrated by ilayaraja not only this song all the other song in this movie also because GKV believed raajas talent and encouraged him. This information was given by that film team in old interview of dd channel. We can easily understand this movie orchestration and other movies of GKV so kindly research give proper information before uploading the video.
Is it...?
I too have clued the same in the video, haven't I?
மன்னரும் இல்லே பாட்டு பணம் படத்தில் வந்தது இல்லை. ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் படத்தில் வந்தது. வுதவி GKV
Yes .. I couldn't edit it... I too came to know this when I saw after I uploaded it....!🌹💐
நல்ல கருத்தாக உள்ளது
"கனவே காதல் வாழ்வே " யார் பாடிய பாடல்?
பாடியது GKV தான். இசை: MSV, RM
படம்:செந்தாமரை 1962ல் வந்த படம். பீம்சிங் டைரக்ஷன், அப்படத்திற்கு இராம அரங்கண்ணல் திரைக்கதை வசனம் எழுதியது ஒரு சிறப்பு. 😊💐🌺❤️
இப்படி வெட்டி வெட்டி போடுவதால் பாடலையும் கேட்க முடியவில்லை, விஷயமும் புரியவில்லை. GK வெங்கடேஷ் நிறைய தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பது பழைய ஆட்களுக்கு தெரியும். அதை கூறும்போது சற்று நிதானமாக விட்டு விட்டு கூறும்போது நிறைவு பெற வில்லை
Sorry...Boss...!🌺
G K வெங்கடேஷ் எங்கு மறைக்கப்பட்டார்? G K வெங்கடேஷின் பல படங்களில் பாடல்கள் இன்றும் பிரபலமாக இருக்கிறது. தங்கள் காணொளிகளில் எந்த இசை சம்மந்தப்பட்ட அன்றைய பிரபலங்களை மறைக்கப்பட்டவர்களாக பேசுவது தவறு. இவர்களை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துங்கள் மறைக்கப்பட்டதாக சொல்லாதீர்கள்.
நிஜம் தான். ஆனால்.....
"இன்னாரின் புகழை கேளுங்கள்" என்று தலைப்பிட்டால் பார்க்க ஆளில்லை. அதனால் தலைப்பை இப்படி வைக்க வேண்டியுள்ளது....😊😊💐
இவரை மறைக்க யாராலும் முடியாது.எம்.எஸ்.வி.கே.வி.எமீ.ஜி.கே.வி.சமகாலத்தவர்கள் தமிழகத்தில் எம்.எஸ்.வி.யின்ஆளுமை அதிகம் இருந்ததால் இவர் கன்னட மொழி படத்திற்கு அதிகம் சென்று விட்டார்....
@@MAHENDIRANGLOBALTVயார் வாய்ப்பையும் யார் தட்டி பறிக்க வில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என்பதில் ஐயமில்லை.
மறக்கப்பட்ட
Yes ...