அண்ணா நான் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி இருந்தாலும் சினிமா மீது மிகவும் ஆர்வம் கொண்டு பல யூடியூப் வீடியோ பார்த்தேன் இதுவரை யாருமே இவ்வளவு அழகாக பேசியதில்லை உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா நான் கண்டிப்பாக சினிமா உலகத்தில் வருவேன் அன்று உங்கள் பெயரை மேடையில் சத்தம் போட்டு சொல்வேன் நான் வந்ததற்கு காரணம் நீங்கள்தான் என்று❤❤❤❤🫂🫂🫂🫂🫂🫂🫂🙏
சார் வணக்கம். நீங்க சொன்ன மாதிரி சினிமா படத்தை ரசித்து அதனுடைய வெற்றி தோல்வி யை பற்றி தீர்மானிக்கும் திறன் எனக்கு இருப்பதாக என்னை நான் நம்புகிறேன். ஏன்னா சிறு வயது முதல் இப்போது வரை தொடர்ந்து படம் பார்த்து வருகிறேன். ஆனால் உங்கள மாதிரி பிஸ்னஸ் பண்ண முடியவில்லை. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம். இங்கே உள்ள முன்னணி இயக்குர்கள் ஆச்சர்ய படும் அளவுக்கு என் கதை இருக்கும் என உறுதியாக சொல்வேன்.குறிப்பு சின்ன வயதில் என் நண்பர்கள் MGR, சிவாஜி. படங்கள் பார்ப்பார்கள் ஆனால் நான் ஐயா பாலசந்தர் அவர்களின் படங்களை பார்ப்பேன். அதன் அடிப்படையில் இரண்டு கதை ......... .......... ................ (முதல் காட்சி ( சீன் ) முதல் கடைசி க்ளைமாக்ஸ் காட்சி வரை எழுதி ஒரு புக்காக வைத்துள்ளேன். நான் ஏழை என்பதால் அதை சினிமா துறை க்கு கொண்டு செல்லும் சக்தி எனக்கு இல்லை.) சார் உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி எழுத்து வடிவில் உயிர் உள்ள என் கதை யை திரை வடிவில் உயிர் கொடுக்க இந்த விமர்சனம் மூலம் கேட்க்கிறேன் 🙏🙏🙏 ( கதை no 1 சதயம், ........ .. கதை no 2 புகழுக்கு ஏங்காத மனமா..... நிச்சயமாக இது. .. ஐயா பாலசந்தர், ஐயா மகேந்திரன் . இவர்கள் சொல்ல மறந்த கதை யாக இருக்கும். நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
மக்கள் சொல்வது போல் பிசாசு இருட்டாக இல்லை என நீங்கள் சொன்னது சரிதான். புதுமுகங்களை சேர்த்து குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை தயாரிக்கலாம். ஆனால், ரசிகர்களை நம்ப வைத்து அதை எப்படி சந்தைப்படுத்துகிறீர்களோ அதுதான் வெற்றி. இது சினிமாவில் மட்டும் இல்லை. உலக வணிகம் இந்த கருத்தாக்கத்தில் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது.தயவுசெய்து என்னை நண்பராக தொடர்பு கொள்ளவும்.நாங்கள் நிறைய பேசுவோம்.

Ur contact number
நல்ல ஒரு தகவல் தொகுப்பு
மக்கள் சொல்வது போல் பிசாசு இருட்டாக இல்லை என நீங்கள் சொன்னது சரிதான். புதுமுகங்களை சேர்த்து குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை தயாரிக்கலாம். ஆனால், ரசிகர்களை நம்ப வைத்து அதை எப்படி சந்தைப்படுத்துகிறீர்களோ அதுதான் வெற்றி. இது சினிமாவில் மட்டும் இல்லை. உலக வணிகம் இந்த கருத்தாக்கத்தில் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது.தயவுசெய்து என்னை நண்பராக தொடர்பு கொள்ளவும்.நாங்கள் நிறைய பேசுவோம்.
1.5x 👍
Correct
Super bro 😂
Ivalavu periya matrathuku oru influence iruku athudhan unga mama