இயேசுப்பா இன்றைய நாளுக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் கோடான கோடி நன்றிகள் அப்பா எங்களை சுற்றிலும் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியாது இயேசுப்பா நீர் எல்லாம் அறிந்திருக்கிறீர் அப்பா இயேசப்பா உங்களையே நம்பியிருக்கிறோம் அப்பா எங்களை உங்க வல்லமையான கரங்களில் ஒப்புகொடுக்கிறோம் பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசுப்பா நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

Amen
Amen ❤❤❤
Yesuve umaku sothiram appa
Amen🙏