கோடியில் சம்பாரிச்சாலும் கிடைக்காத சந்தோஷம்! | Motivation Tamil | Shyam Prashad | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 409

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +12

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @covaipriya5010
    @covaipriya5010 2 года назад +224

    அருமை சகோதரரே. நானும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில். நானும் கோயம்புத்தூர் பெண் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤❤❤

  • @jenittapualr3794
    @jenittapualr3794 2 года назад +3

    அயராது பாடுபட்டு உழைப்போம்: சபதம் ஏற்று நடத்த வேண்டும் புதுமை காணவேண்டும் ஆண்டுதோறும் ஆண்டவர் உதவி செய்வார்.....

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln 2 года назад +55

    அருமை நண்பா உங்களுடைய வார்த்தைகள் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது. நானும் கஷ்டங்களும் அவமானங்களும் அனுபவ பட்டவன். வாழ்வோம் வாழவைப்போம் நன்றி நண்பா 💐

    • @sivasiva-sv7od
      @sivasiva-sv7od 2 года назад +1

      அருமை அருமை சகோதரரே.தங்கள் நல்எணண்ணங்கள் ஜெயிக்க இறை அருளால் வாழ்த்துக்கள் கூறுகிறோம்

  • @gunagunal4181
    @gunagunal4181 2 года назад +1

    அருமையான அனைவருக்கும் தேவையான முக்கியமான பதிவு. என்னுடைய வாழ்க்கை அனுபவமும் இதுவே, முயற்சி, விடாமுயற்சி, உண்மை, உழைப்பு, உயர்வு.

  • @Shivajayam.1980
    @Shivajayam.1980 2 года назад +4

    நீங்கள் சொன்ன மாதிரி நான் நினைக்கிறேன் இது செய்ய வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் அதை செய்ய மாட்டேன் இது தான் இன்று வரை தொடர்ந்து வருகிறது நன்பா 🙏

  • @pandianveera5154
    @pandianveera5154 4 месяца назад

    அருமை அருமை மிக அற்புதம் நல்ல தெளிவான கருத்துக்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இதைவிட வேற தெளிவான கருத்து கிடைக்காது இதை இறங்கி செயல்பட்டால் வாழ்க்கையை வெற்றி அடையலாம் என்பது உண்மை உறுதி காரணம் அனுபவம் செயல்பாடும் மனிதனை உயர்ந்த இலக்கை அடைய வைக்கும் என்பதற்கு நீங்கள் கூறும் கருத்துக்கள் பெரிய உதாரணம் சிறிய உதாரணம் என்று கூறக்கூடாது பெரிய உதாரணம் இவ்வளவு ஒரு சிறிய வயதில் இவர் இவ்வளவு ஒரு முதிர் வான வார்த்தைகளும் ஒரு தெளிவான முடிவுகளையும் கூறும் பொழுது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது காரணம் நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை இதை மறுக்க முடியாது காரணம் நானும் இந்த நிலையில் இருந்து வந்தவன் ஆகையால் இதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் உண்மையில் உண்மை வாழ்க பல்லாண்டு

  • @sivaerode05
    @sivaerode05 2 года назад +9

    நன்றி மேலும் மேலும் வளர வாழ்த்துகள்......

  • @spbtech4936
    @spbtech4936 2 года назад +28

    சூப்பர் அண்ணா! என்னோட வாழ்க்கையில் கூட இந்த அனுபவம் இருக்கு🥺 கண்டிப்பா நானும் ஜெயித்து காட்டுவ எல்லார் முன்னாடியும்... உங்க modivated speech thankyou anna🙏🙏🙏

  • @manitham360
    @manitham360 2 года назад +2

    வாழ்த்துகள் சகோதரா👍👍 ஒரு விஷயம் தெளிவாக உணர்ந்து பேசினீர்கள் 🤝🏻 20 to 30 இந்த வயது மிக மிக முக்கியமானதொரு காலகட்டம் இந்த பொற்காலத்தை சரியாக, கவனமாக கையாள வேண்டும் என்பது முற்றிலும் உண்மை 👍👍 தம்பி👍🤝🏻 யதார்த்தத்தையும் உண்மையையும் மிக வலிமையோடு சொன்னீர்கள்👍👍👍 வாழ்த்துகள்💐💐💐 வாழ்க நலமுடன் 👍👍👍 வாழ்க வளமுடன்🤝🏻🤝🏻🤝🏻🤝🏻💐💐💐💐💐

  • @Mashaallah78683
    @Mashaallah78683 2 года назад +17

    I saw you ur simplicity
    Its makes person successful
    Thank you ur speech 💐🙏👍
    Congrats annnaaaa,🙏👍👍👍👍

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 2 года назад +2

    அருமை அருமையான பதிவு வாழ்த்துகள் 💯.உண்மைகள் ஒருநாள் நானும் இப்படி. தான்.

    • @rhonalekshmi3204
      @rhonalekshmi3204 2 года назад

      நானும். நிறைய. கஷ்ட்டங்கள. அனுபவம்

  • @rajasekar9559
    @rajasekar9559 2 года назад +3

    My name is also Rajasekar I'm facing a lot of problem in every day but I don't know how it will be slove. I hope only one thoughts it will change one day I'm just wait for that moments.. and thank u rajasekaren it inspire to me thank a lot 💓

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 2 года назад +5

    Congratulations Shyam Prasath Rajasekaran.
    Wish you all SUCCESS 💐💐💐

  • @tamizhanm4tech320
    @tamizhanm4tech320 2 года назад +35

    🔥🔥✌️Nanum ungala maathurithan 🛡️💪💪😎😎🔥 SAME TO YOU BRO. ✌️🤙✌️

  • @marimagesh6760
    @marimagesh6760 2 года назад +3

    Sai baba colony chais customer unga team en shop la vachu tha plan discuss la pannuvenga ipo nenga nalla position la irkum pothu enakum produ ah irukuthu nalla varanum nenga

  • @palanivelm5734
    @palanivelm5734 2 года назад +3

    நானும் கோவை தான் ஆனா இப்போது இருப்பது பவானி

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 2 года назад +15

    நானும் கஷ்ட படுறேன் ஜெயிக்கணும் கோவை 🤝🙏

  • @karth252
    @karth252 2 года назад +10

    Thanks for this. Impressive speech. Failure is when you are just thinking rather not executing your ideas such a powerful statement !!

  • @s.abirami8394
    @s.abirami8394 2 года назад +4

    The great shyam prasad rajashekar such an inspiration you are thanks to josh talks for uploading such video

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 года назад +39

    So great brother. 8 crore in 2 years is great achievement. You are right MBA is not important practical experience is very important. Congratulations bro

    • @Ram-fw8zw
      @Ram-fw8zw 2 года назад +3

      The difference between a Management professional who has done his MBA from a top tier B school and amateur, cringy possibly dodgy scammers like these are that the former never talk these kind of generalist standardized crap. This guy keeps on repeating pain and agony as if none of us goes through that in our daily life and as if, his only intention to start the business is to help others. Seriously? How gullible people can be to encourage these kind of stooges.
      Have you all ever cared to seek his balance sheet, income statement or cash flow statement to check whether it really sums up when he says his monthly income amounts to 8 Crores? He says his earlier venture was acquired by large wealthyv"crocodiles". A private firm can only be acquired upon getting the signed consent of the promoter which has to be this guy in this case since it was his own startup which he had founded. He will be sufficiently compensated for his consent to sell. But look at the way he conveys as if he was thrown out of his own company. Scam Alert, guys.

    • @devislight
      @devislight 2 года назад

      8 crores per month....

  • @faseehcreation2199
    @faseehcreation2199 2 года назад +1

    your BEST HEROOO...... Super Bro...
    என்னோட வாழ்க்கையில் கூட இந்த அனுபவம் இருக்கு🥺 கண்டிப்பா நானும் ஜெயித்து காட்டுவ

  • @balakannan2942
    @balakannan2942 2 года назад

    Thangalin payanam menmelum vetriyadaya vazhtghukkal.....

  • @krishnani4515
    @krishnani4515 2 года назад +1

    Etho oru nambikai naanum oru naal unnal mudiyaathunu sonnavunga munnadi ninnu,naan mudichttenu sirichitte solluvenu oru nambikai la enaku enna venumo atha pannitu irukken 👍

  • @friendpatriot1554
    @friendpatriot1554 2 года назад +18

    பொதுபடையாக தத்துவம் பேசுவதை விட செய்தது என்ன விவரம் தெரிவித்தால் நல்லது.

  • @epmmuthu.g7198
    @epmmuthu.g7198 2 года назад +1

    அருமையான தெளிவான விளக்கம்

  • @zeenathjack4111
    @zeenathjack4111 2 года назад +1

    Wowwww...super brooo...very very impressive speech.. nanum APD oru smile ah panatha nanum asa paduren..

  • @90.s_Kids
    @90.s_Kids 2 года назад +59

    One day I will be on the josh talk stage

  • @udhai4897
    @udhai4897 2 года назад +15

    "Unoda nanban yaru yendru sol... ne yar yendru solgiran" 🔥tat true quote😊

  • @mohanbabu2366
    @mohanbabu2366 2 года назад +2

    Super speech, vaghga valamudan

  • @shankar138
    @shankar138 2 года назад +20

    *Great show Shyam prasad Failure is important for great Sucessfull Stroy, in life, basic education is knowledge, determination and focused goals, passionate also giving is important tools*

  • @selftalkwithdhatchu
    @selftalkwithdhatchu 2 года назад +4

    Neenga andha business na pannuringa
    Unga story is very great and it's motivational

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 2 года назад +5

    Superb shyam sir. U r a sign of hardwork..

  • @rtamilsaran7582
    @rtamilsaran7582 2 года назад

    வனக்கம் ஐய நநும் எலைதன்
    உதவி வேண்டும் ஐய

  • @manomano9953
    @manomano9953 2 года назад +1

    UR Greatest Man in the World My Brother

  • @ponkumargopal1365
    @ponkumargopal1365 2 года назад +1

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி

  • @raviprakash6470
    @raviprakash6470 2 года назад +2

    Very good speech and God bless you

  • @Ashwanth-zk5pt
    @Ashwanth-zk5pt 2 года назад +7

    very motivational and inspiring.

  • @manicm7448
    @manicm7448 2 года назад +1

    You are ORIGINAL HERO
    I Like sir same feelings

  • @thalapathysubhash8925
    @thalapathysubhash8925 2 года назад +12

    Bro....you are awesome!! Keep motivating us... My personal request ungaloda personal life and struggle pathi Mattum sollama... Vegetable business la yepudi step by step grow aaninganu soliruntha innum useful ah irukum..!

    • @minunaveen385
      @minunaveen385 2 года назад

      A

    • @Dashvanth2023
      @Dashvanth2023 Год назад

      Mostly Josh talk la pesura yarumae,,, neenga ketadha solla mattanga.... Sympathy kaga kastatha mattum soldranga...

  • @AAGANALL143
    @AAGANALL143 2 года назад +1

    Good life will hide your great life- he is the typical example

  • @delphavlog
    @delphavlog 2 года назад +26

    உன்னால முடியாது என்று சொன்னால் நீ நம்பிக்கை வைக்க வேண்டியது அவன் மேல் அல்ல, உன் மேல்💪...
    நானும் வெற்றி அடைவேன் நிச்சயம் ஒரு நாள் 💯💥

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 2 года назад +1

    thank you brother & congrats best wishes josh talks .

  • @maniv2312
    @maniv2312 2 года назад +1

    I.fill.very.nays.thes.spich am tanyouverrimach.

  • @sampathkumar8085
    @sampathkumar8085 2 года назад +1

    வாழ்த்துக்கள் ....வாழ்க வளமுடன் 💐💐💐

  • @indumathykrishnan2822
    @indumathykrishnan2822 2 года назад +22

    We saw you work so hard to achieve this accomplishment. Congratulations Khanna!

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 2 года назад +2

    Super bro..so confident nd good hearted person nd so humble..life teach many lessons day to day ..

  • @ranjithranjith-nt7wh
    @ranjithranjith-nt7wh 2 года назад +19

    The person who sees the humiliations and hardships in life can overcome any obstacles and create a path to move forward

  • @kavithamurugan7938
    @kavithamurugan7938 2 года назад +1

    Thank you for your speech unga varthaigal enku oru nambikaiyai tharuthu thank you so much brother

  • @நம்மைச்சுற்றி-வ2ற

    உங்கள் பதிவுகளை பார்த்த பிறகு நாம் ஏன் மீண்டும் ஆன்லைன் காய்கறி விற்பனை தொழிலை தொடரக்கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது , எனக்கு ஆங்கில அறிவு இல்லை , எனக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் , சென்ற முறை சரியான மக்களிடம் எனது தொழிலை கொண்டுபோய் சேர்க்க தவறிவிட்டேன் , அதுவும் என்னுடைய தவறு

  • @prabanjashakthi
    @prabanjashakthi 2 года назад +1

    அற்புதம்

  • @hariscollections108
    @hariscollections108 2 года назад +5

    Love u brother super speech 👌👌👌

  • @Shivajayam.1980
    @Shivajayam.1980 2 года назад +1

    அருமையான பதிவு நன்பா🙏

  • @saladaavijay
    @saladaavijay 2 года назад +6

    Fantastic bro. Very inspiring to me and I believe to the most people who watched it. Long way to go and Cheers to your mother and supporters.

  • @malathir1010
    @malathir1010 2 года назад +1

    Super Bro, nanum Coimbature
    success parpanu nampikaiyoda business pannidu erukura, unga speech palam koduthathu nandri bro 🙏🙏🙏

  • @kavithajagan1867
    @kavithajagan1867 9 месяцев назад

    அருமை யான தெளிவான விளக்கம் பெண் கவிதா கவிதா செனண் ககிறி

  • @ungalnk
    @ungalnk 2 года назад +12

    Happy and Proud to see ur success Shyam❤️❤️. I'm soo proud that I met u🥺🥺

  • @shobharani9101
    @shobharani9101 2 года назад +1

    Hats off to your service and energy able speech my son you are achieve your gol God bless you with all happiness and beautiful family 😀😀🌹🌹💕🔥🔥🙏🙏🙏 i also want to do something but no one help me after your advice I try best thanks for lot God bless you 🌹🌹🌹🌹🌹

  • @ramyaraj6954
    @ramyaraj6954 2 года назад +10

    Really inspired sir😍keep going👏💥💫🔥

  • @sumathi248
    @sumathi248 6 месяцев назад

    Superb bro vazha valamudan.

  • @fortunersworldwide912
    @fortunersworldwide912 2 года назад +1

    Very much impressed by your emotional & true speech 👏👌

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 года назад +3

    congrats brother. very true & usefull information .

  • @johnimma
    @johnimma 11 месяцев назад +1

    super bro

  • @karthickr8136
    @karthickr8136 2 года назад +2

    Awesome bro.. U given very good and healthy feeds to life..

  • @sathya9092
    @sathya9092 2 года назад +12

    Really admired ....great SPR sir Really inspired ❤️

  • @VijayRaj-fq9js
    @VijayRaj-fq9js 2 года назад +2

    Great speech

  • @kaliappankaliappan9196
    @kaliappankaliappan9196 2 года назад

    அருமை உன்மை

  • @rmkpositivethoughtfeed2972
    @rmkpositivethoughtfeed2972 2 года назад +3

    Entrepreneur s network awesome and real story

  • @asggaming9236
    @asggaming9236 3 месяца назад

    Congralations nanba, keep rocking

  • @voiceofvijay9630
    @voiceofvijay9630 2 года назад +1

    Vera level speech

  • @Asssssssss601
    @Asssssssss601 2 года назад +2

    அருமை ப்ரதர்

  • @motivationtoday1586
    @motivationtoday1586 2 года назад +13

    Mark is just a number....
    Real grade marks are our experience and what we achieved through our experience...

    • @jack-tu9gv
      @jack-tu9gv 2 года назад +2

      the number is determining someones life

  • @anythinganytime6992
    @anythinganytime6992 2 года назад +1

    Inspired speech

  • @srcreation8664
    @srcreation8664 2 года назад +1

    அருமை நண்பா நானும் இதே மாதிரி தான்

  • @josearul1267
    @josearul1267 2 года назад

    Am waiting to speak @josh talks..going to start a business...Am Jose❤️❤️❤️

  • @Vishan779
    @Vishan779 2 года назад +3

    Great great...

  • @suhangrade2788
    @suhangrade2788 2 года назад +1

    Very good Anna motivation speech

  • @vinothjoseph3017
    @vinothjoseph3017 2 года назад +1

    Trying is the best teacher.so,keep trying until u win.

  • @dbalamuruganind
    @dbalamuruganind 2 года назад +1

    Exactly, congratulations!

  • @vmuthukumar5634
    @vmuthukumar5634 2 года назад

    Bro super enakku romba inspiration aga irunthathu

  • @vinothvinoth3496
    @vinothvinoth3496 2 года назад +1

    Sema

  • @ravidoss8854
    @ravidoss8854 2 года назад +1

    Super na ninga solrathu Roomba nambikaiya irukku na

  • @wowbeautysecrets2054
    @wowbeautysecrets2054 2 года назад +3

    Truly inspirational ❤️💐

  • @milton3005
    @milton3005 Год назад

    Congratulations Thambi

  • @saianirudh1956
    @saianirudh1956 2 года назад +1

    Correct sir I am sathya I am coimbatore. Ignorance show who we r.

  • @valarmathijoshua4714
    @valarmathijoshua4714 2 года назад +2

    👌bro, thank you very much, God bless you 🤝

  • @venkateshparameswaran2754
    @venkateshparameswaran2754 2 года назад +1

    Thanks sir. Your speech is very useful to me.

  • @geethapriya2639
    @geethapriya2639 2 года назад +2

    Excellent sir...

  • @Solitude-2025
    @Solitude-2025 2 года назад +6

    Really great

  • @vrdhivyaraaju
    @vrdhivyaraaju 2 года назад +1

    Pinniteenga pa👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 awesome thambi.. I can understand the pain and the push you hv brought yourself what you are today

  • @Thendral.laksha
    @Thendral.laksha 2 года назад

    Amazing speech brother 👍

  • @sivasources6624
    @sivasources6624 2 года назад +8

    Thanks Josh talk team done a great job keep it up like this video....

  • @Kowshik-v8s
    @Kowshik-v8s 2 года назад

    Thalaivan na LinkedIn la continuous a follow pannitu irukaen ❤️❤️❤️❤️

  • @mothilalyuvasri3591
    @mothilalyuvasri3591 2 года назад +1

    All the best friend 🙏👌👍💪

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад

    Very informative and interactive message...

  • @shankarkandasamy4490
    @shankarkandasamy4490 2 года назад +1

    very impressive speech shyam ... Congrats keep rocking.

  • @rithanidhanasekaran3280
    @rithanidhanasekaran3280 2 года назад +9

    Great anna..... really inspired........ you're a role model for many youngsters ❤️

  • @mahinderlk3676
    @mahinderlk3676 2 года назад +3

    Valthukkal, Valga Valarga Valamudan Pallandugal Nalamudan, God bless you always at all times abundantly

  • @vijeyshrinivas7600
    @vijeyshrinivas7600 2 года назад +6

    Congratulations sir Vijay Shrinivas from Bangalore kindly suggest some business ideas thank u

  • @maha.g2650
    @maha.g2650 2 года назад +1

    வாழ்த்துக்கள்
    நானும் கோவை தான் ப்ரோ