ஆக மொத்தம் comments எல்லாம் படிக்கும் போது தனுசு ராசில பொறந்தவங்க எல்லாரும் ஏன்டா இந்த ராசில பொறந்தோம்னு தான் நினைக்கிறீங்க 😢 ஏன்னா நானும் அப்புடி தான் நினைக்கிறன்..... நாம எவன் பாவம்னு நினைச்சு அவனுக்கு உதவி செய்றோமோ அவன் தான் நம்மளுக்கு முதுகுல குத்துறான்... மொதல்ல கஷ்டமா இருந்துச்சு,ஆனால் இப்போ பழகிடுச்சு......
பிறந்தநாள் முதல் இரக்கும் வரை போராட்டம்தான் இந்த தனுசு ராசி காரர்! நான் பிரம்மனிடம் வேண்டுகிறேன், இனிமேல் தனுசு ராசிக்காரர்களை படைக்காதே என்றும் அதுவும் மூலம் நட்சத்திரத்தில் படைக்காதே என்று வேண்டுகிறேன். நாய் பாடாத பாடுதான். மற்றவர்களுக்கு காக்கவே வாழவேண்டிய வாழ்க்கை தான் இந்த தனுசுக்கு, இந்த மாதிரி பிறப்பே எடுக்கக்கூடாதுங்க அய்யா! வாழ்க்கையே வெறுத்து போர்டுக்கு! ஏன் வாழ்வோம் ன்னு தோனுது,
இருவருக்கும் வணக்கம், 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். jms sir பேச்சு மிகவும் அருமை. பூராடம்2 என் *. அவர் சொன்னது 99% எனக்கு பொருந்துகிறது. அவரிடம் என் 8ஆமிடம் ஆயுள் பற்றி பலன் தெரிந்துகொள்ள ஆசை. பல ஜோதிடர்கள் ஆயுள் பற்றி சொல்ல விரும்புவதில்லை. திரு jms sir சொல்வாரா. என்னைப் பொருத்தவரை நீண்ட ஆயுள் வேண்டும் என்பதற்கில்லை. நீண்ட ஆயுளும் தேவையில்லை. நான் எப்பொழுது இறைவனடி சேருவேன் என்ற உண்மை தெரிந்தால் போதும். நிலுவையில் இருக்கும் ஒரு சில வேலைகளை விரைந்து முடித்துக்கொள்வேன். நன்றி❤🤲🤝🙏🏻
காம எண்ணங்களை மனைவி ஆனவளிடம் மட்டுமே அனுபவித்து பிற பெண்களை நோக்காமல் ஒழுக்க நெறியோடு வாழும் தனுசு ராசி அன்பர்களுக்கு குரு அருளும் இறை அருளும் கடன் இல்லா வாழ்வும் அமையும் என அய்யா தெளிவுபடுத்தி இருக்கிறார்..நன்றி அய்யா..தெளிவுப்படுத்தியமைக்கு
THANK YOU SIR 🙏 FOR YOUR GREAT 👍 ADVICE❤ OM NAMO GURU KILIUM SHREE GURU GANAPATHY SWAGA 🙏 OM NAMAH SHIVAYA ❤ OM NAMO NARAYANA ❤ OM SARAVANA BHAVA ❤ VICTORY IN ✌️ THE BLOOD OF JESUS CHRIST ✌️
I’m dhanusa rasi dhanusa laganam lost job ……suddenly oru good kooda life la ilaaa I don’t know now I touched 30 age still single too ….don’t know what to do
All negative only he said for dhanusu ...! He is the only person given such comments against all astrologers...the only thing basis his talk it says don't try to improve or develop in life like buying house or anything be on road only ...enna mosamaba raasi da...yenda poradhim nu Iruku indha rasi la
தனுசு ராசி... ஆண் மூல நட்சத்திரம்!! 27வருடம்... கடன்.. வட்டிக்கட்டும் போராட்டம்...!! அனைத்து சொத்துக்களையும் விற்றுக்கொடுத்தும் கடனடையவில்லை!!😭😭 அளித்து
ஆக மொத்தம் comments எல்லாம் படிக்கும் போது தனுசு ராசில பொறந்தவங்க எல்லாரும் ஏன்டா இந்த ராசில பொறந்தோம்னு தான் நினைக்கிறீங்க 😢
ஏன்னா நானும் அப்புடி தான் நினைக்கிறன்.....
நாம எவன் பாவம்னு நினைச்சு அவனுக்கு உதவி செய்றோமோ அவன் தான் நம்மளுக்கு முதுகுல குத்துறான்...
மொதல்ல கஷ்டமா இருந்துச்சு,ஆனால் இப்போ பழகிடுச்சு......
Correct
நானும் தான்
நானும் தான்
Same feeling😢
Very true ... I suffered to the core very badly
போராட்டம் மட்டுமே வாழ்க்கை தனுசு ராசிக்கு
பிறந்தநாள் முதல் இரக்கும் வரை போராட்டம்தான் இந்த தனுசு ராசி காரர்! நான் பிரம்மனிடம் வேண்டுகிறேன், இனிமேல் தனுசு ராசிக்காரர்களை படைக்காதே என்றும் அதுவும் மூலம் நட்சத்திரத்தில் படைக்காதே என்று வேண்டுகிறேன். நாய் பாடாத பாடுதான். மற்றவர்களுக்கு காக்கவே வாழவேண்டிய வாழ்க்கை தான் இந்த தனுசுக்கு, இந்த மாதிரி பிறப்பே எடுக்கக்கூடாதுங்க அய்யா! வாழ்க்கையே வெறுத்து போர்டுக்கு! ஏன் வாழ்வோம் ன்னு தோனுது,
100%உண்மை
True very true
100%true
Nanum moolam girl 100%
@@Priyadharshinim-h8s 😭
❤ மகள் மருமகன் பேத்தி எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் நற்பவி நற்பவி ❤❤❤❤❤❤
உண்மை... சிறப்பு... அருமை... வாழ்க வளமுடன் ஐயா...🙏🙏🙏
தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் பிறந்தது முதல் இருந்த வரைக்கும் இருந்தது வரைக்கும் கஷ்டம் ஒன்றே வாழ்க்கை
👌👌👌👌👌👌
I'm also
Naanum tha 😢😢😢
உண்மை
41 வருடம் பழகிருஸு
ஆக மொத்தம் பிறந்ததே சாபம்
Correct
Ethana josiya kaaran vanthalum, dhanusu ku oru mattram um kidaiyathuu .. neenga sonna mathiri poranthathaee saabaa kaedu..
Unnnmaiiiiiii
💯💯💯💯💯🤣
😢😢😢😢😢😢
Beautiful perspective and a precise explanation 🙏
உருபடாத தற்குறி தனுசு... வாழ்க்கையே போச்சு இனி ஒன்னும் இல்லை.
True. வெற்றி என்பது தனுஷுக்கு மிக கடினமான ஒன்று. .. மற்றவர்கள் போல தனுசு எதையும் அனுபவிக்க முடியாது. ஆனா தனுசு கடவுளின் அவதாரம் என்பது உண்மைனியிங்க..
Yes unmai
ஐயா 💯 உண்மை
இருவருக்கும் வணக்கம், 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். jms sir பேச்சு மிகவும் அருமை. பூராடம்2 என் *. அவர் சொன்னது 99% எனக்கு பொருந்துகிறது. அவரிடம் என் 8ஆமிடம் ஆயுள் பற்றி பலன் தெரிந்துகொள்ள ஆசை. பல ஜோதிடர்கள் ஆயுள் பற்றி சொல்ல விரும்புவதில்லை. திரு jms sir சொல்வாரா. என்னைப் பொருத்தவரை நீண்ட ஆயுள் வேண்டும் என்பதற்கில்லை. நீண்ட ஆயுளும் தேவையில்லை. நான் எப்பொழுது இறைவனடி சேருவேன் என்ற உண்மை தெரிந்தால் போதும். நிலுவையில் இருக்கும் ஒரு சில வேலைகளை விரைந்து முடித்துக்கொள்வேன். நன்றி❤🤲🤝🙏🏻
பா என்னோட மன நிலை தானா
nannum ithey mana nilaila than irukiran
Sss
Ithellam naa nambamaten my life in my hands..💯
Thank you sir ❤❤❤
கடைசி வரை அடி வாங்கி சாக வேண்டியது தான sir.
காம எண்ணங்களை மனைவி ஆனவளிடம் மட்டுமே அனுபவித்து பிற பெண்களை நோக்காமல் ஒழுக்க நெறியோடு வாழும் தனுசு ராசி அன்பர்களுக்கு குரு அருளும் இறை அருளும் கடன் இல்லா வாழ்வும் அமையும் என அய்யா தெளிவுபடுத்தி இருக்கிறார்..நன்றி அய்யா..தெளிவுப்படுத்தியமைக்கு
❤
Super
THANK YOU SIR 🙏 FOR YOUR GREAT 👍 ADVICE❤
OM NAMO GURU KILIUM SHREE GURU GANAPATHY SWAGA 🙏
OM NAMAH SHIVAYA ❤
OM NAMO NARAYANA ❤
OM SARAVANA BHAVA ❤
VICTORY IN ✌️ THE BLOOD OF JESUS CHRIST ✌️
Nandri. 🙏🏻🙏🏻
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் சாபம்
Sir 100% true Thank you 🙏🙏🙏
மிக்க நன்றி.....
100% சரியாக உள்ளது
உண்மை 👍👍👍👍
வீட்டினால் விரையம் தொழில் விரையம் உண்மை ஐயா தனுசு மூலம் லக்னம் சம்பளம் வாங்கி வைக்க முடியாது இந்த இரண்டில் ஏதாவது ஒன்று வாங்கிகொண்டிருக்கும💙
வயது 56 ஆயிடுச்சு , தினமும் ஏன் பிறந்தேன் ஒரு கேள்வி, எதுக்கு இந்த பிழைப்பு வாழ்க்கை., வேஸ்ட் வாழ்க்கை.
Yes
You know everything what is happening in people life
ஐயா மூலம் பெண்களுக்கு எப்படி இருக்கும்
I’m dhanusa rasi dhanusa laganam lost job ……suddenly oru good kooda life la ilaaa I don’t know now I touched 30 age still single too ….don’t know what to do
Dhanasu raasikaranga nalla irupaanga ethu sathiyam yenna mattavangalukkaha vaalum manasu kondavanga nalla irupaanga paakataaney poringa
100% correct
Very very struggled life since birth ,,dhanusu raasi,,moolam star,,please guide me
Yes romba kastam
came here to see the dialogue "innum uyir mattum than minchirku"
Evaloo effort potalum kadavaul nammala kizha thalradhula kuriya irupar
அதுவும் பூராடம் செல்லமுடியல பா
Life mudinja pothumnu iruku nanba😢
Pooradam rasi valkai full la porattam dan ponga
😭
En inamada😂😂😂
Enna punithama irundhu ena prayojanam😢 indha jenmamae waste
Edhuku ellayaya end.??
ஐயா அருமையான கருத்துக்கள்.. ஆனால் எவ்வளவு அடிச்சாலும் வாங்கி ட்டே இருக்கோமே😢
100 parsent correct
மூலம் நட்சத்திரத்தை பற்றி யாருமே சரியான உண்மையான செய்தியை சொல்ல மாட்டேங்கிறாங்க! மேலோட்டமாகத்தான் சொல்கிறீர்கள். உண்மையை சொல்லுங்கள் அய்யா!
ennatha pandrathuuu
My life fullum poratama iruku sir
தனுசு ராசி சாபம் விட்டால் பலிக்குமா சொல்லுங்கள் ஐயா
Yes
No .. if you do, it will happen 2 u .. so be calm
English Prasanna eppathan mutiyoum ayya
❤❤❤🎉
Santhosham yenbadhae illadha rasi. Avamanangalum avamariyadhayum anubavikum kevalamaana rasi. Mattravargalin nalangalai yosithae nandri ketta uravugalidam naragathai anubavikum rasi. Nimmadhi yenbadhae illadha koduma yana rasi
Same as me
Iya yaruyaaa ... Same here ....
Apdiye correcta solringa
Dhanusu lagna or Rasi?
தனுசு ராசி சீண்டினா எங்களுக்கு பிரச்சினை இல்லை சீண்டினால் தான் பிரச்சனை அது ஜோசியக்காரன் இருந்தாலும் சரி
Thandam rasi danusu rasi
Ada ada polampatheenga ellorum nanum thanusu rase tha nampala mathavanga nala vaalranga ithu porhatha inium polampi onum aga porathu illa irukum varai inum matravarkkali vaala vaipom
All negative only he said for dhanusu ...! He is the only person given such comments against all astrologers...the only thing basis his talk it says don't try to improve or develop in life like buying house or anything be on road only ...enna mosamaba raasi da...yenda poradhim nu Iruku indha rasi la
When they say it's general thing not everyone fate same . We can achieve anything with continue effort
Haha agree he words are as if it’s a sin to even be born in Dhanusu rasi 😂
😂
4:20
சாவு எப்போ வாரும்
பொறந்ததே தண்டம்,,😢😮😅😅
Hi friends
Yellame namaku temporary dhan. Don't feel. Naama inga nirandharama iruka poradhu kidaiyadhu. Indha vazhkaila namaku pidichadha kadavul kandipa kuduthu irupanga.
100%creat
Ladies epaper sir
Pirakka vendam kadavuley
When I saw this kind of videos I will think the people are giving the message right seriously they are mental
30 vayathaguthu
20 vayasula irunthu seththa podhumnu iruku
நான் 46😂
@vijaya6108
ம்ம் சமாளிப்போம் ...வேற என்ன பன்றது....
Andha panathala oru baisa kuuda thanusu rasikku sontham ilaaa..life oru porattam than..,
Sir nothing Is improving. Always struggle . You all are saying good period. No use.
Y scarring people, avoid such headings
😂 so Dhanusu has no good future athuvum especially if uthrathitham
Paithiama ? Why scare people?
என்னா சோதனை, முடியல சாமி
😢
பிச்சைக்கார ராசி என்று சொல்லுங்க 😂😂
Yenda naigala unga vaila nalla varthaiyey varatha
தனுசு ராசி... ஆண் மூல நட்சத்திரம்!! 27வருடம்... கடன்.. வட்டிக்கட்டும் போராட்டம்...!! அனைத்து சொத்துக்களையும் விற்றுக்கொடுத்தும் கடனடையவில்லை!!😭😭 அளித்து
நானும் தான்
ஆண் மூலம் அரசாளும்னு தான சொல்வாங்க
Appo saptutu suthamodinu vakandhunu irrukanoma mutta paiyalai.
தனுசு லக்கினம் அல்லடா
தனுசு ராசி
கேள்வியில தனுசுலக்கினம் என்கிறாய்
பதிலில் தனுசு ராசியை
பற்றி பேசுகிறார்
சாவு எப்போ வாரும்