அண்ணா . இது மெய்யாகவே பிரயோஜனம் உள்ள ஒரு நிகழ்ச்சி. ஜெகன் அண்ணா நான் பார்த்த ஒரு மெய்யான வெளிப்பாடு பெற்ற மனிதன். அவர் சொல்லும் ஒவ்வொரு விளக்கமும் அருமை.
வாவ்.இஸ்ரவேல் மாத்திரமா திரும்பினார்கள். இல்லை கஷ்டம் வருகிற போது ஐயோ,அம்மா, என்று சொல்லுகிறோம். நம்மை உருவாக்கின தேவனை விட்டு நாமாக ஏற்படுத்திக் கொண்ட கஷ்டம் இவை. என் ஜனமே திரும்புங்கள் என்னிடம். இன்றைய வெளிப்பாடு இதுதான்.ஆவியானவரே, ஸ்தோத்திரம் பா.
Brother ungal pathivugal anaithum arumayaga ulathu aanan oru kavalai enaku ullathu intha message full aah puriyanum na koranjathu Ethavathu oru degree padichirukanum pola iruku Jesus kudutha message elam elarukum purium pola irunthu aana nenga kudukura message la athihama English words use panrenga nan patha kadasi kala adayalangal la elam important words elam English la iruku nan unga kitta request aah kelen mudinja alavu Tamil la pesunga bro brother Aswin pesurathula 75% English than athu maximum yarukum puriyathu plzzz elarukum puriura pola Tamil la pesunga
அண்ணா . இது மெய்யாகவே பிரயோஜனம் உள்ள ஒரு நிகழ்ச்சி.
ஜெகன் அண்ணா நான் பார்த்த ஒரு மெய்யான வெளிப்பாடு பெற்ற மனிதன். அவர் சொல்லும் ஒவ்வொரு விளக்கமும் அருமை.
L🎓👓🎩👒🎓👒⌚
எத்தனை பெரிய சிலாக்கியம் ஐயா பரம தகப்பனே தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக கர்த்தருக்கு நன்றி ஆமென்
தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக கர்த்தருக்கு நன்றி
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக,அல்லேலூயா
வாவ்.இஸ்ரவேல் மாத்திரமா திரும்பினார்கள். இல்லை கஷ்டம் வருகிற போது ஐயோ,அம்மா, என்று சொல்லுகிறோம். நம்மை உருவாக்கின தேவனை விட்டு நாமாக ஏற்படுத்திக் கொண்ட கஷ்டம் இவை. என் ஜனமே திரும்புங்கள் என்னிடம். இன்றைய வெளிப்பாடு இதுதான்.ஆவியானவரே, ஸ்தோத்திரம் பா.
Good. .I thank God for this programme 👏👏. ..God bless you always ❤ 🙏
நன்றி நம்பிக்கை டெலிவிசன்
நன்றி நம்பிக்கை tv , நன்றி MD Jagan brother...
Super messeg
Amen praise the Lord Super advice thanks Lord Alleuya
தேவனுக்கே மகிமை🙏🙏🙏 ஆமென் நன்றி
நன்றி
Praise the lord
Bro. உங்கள் மூலம், என்னால் இப்பொழுது வேதத்தை நன்கு புரிந்து படிக்க முடிகிறது. Thanks Bro
Thank you Lord for these gifts.... Hallelujah🙌🙌🙌🙌
Praise God for this programme.
மிக நுட்பமான எபிஸோட்! Praise the Lord! Thank you very much brothers for the very informative session!
gqq444444೪😅😊
Very useful 👍. Praise the Lord Jesus
Good message💯🙏 amen
Amen amen amen
very useful good message Jegan sir
Amenamen thànku jesus 🙏🏾
Praise the lord jesus
Nambikai TV jegan anna msg a pls niraya podunga
Thank you lord
Thank you appa❤❤❤❤❤
Really very useful
Amen
Very useful
Wonderful Information Brothers
God spoke ..!
Amen jesus
Brother ungal pathivugal anaithum arumayaga ulathu aanan oru kavalai enaku ullathu intha message full aah puriyanum na koranjathu Ethavathu oru degree padichirukanum pola iruku Jesus kudutha message elam elarukum purium pola irunthu aana nenga kudukura message la athihama English words use panrenga nan patha kadasi kala adayalangal la elam important words elam English la iruku nan unga kitta request aah kelen mudinja alavu Tamil la pesunga bro brother Aswin pesurathula 75% English than athu maximum yarukum puriyathu plzzz elarukum puriura pola Tamil la pesunga
ஜெகன் அண்ணா சூப்பரா தேவனுடைய வசனத்தை விலக்கிறிங்க
Sir intha nigalchiyin Mulamaga you tiup Mulamaga varum varumanam erppaddalargalukku evalvu pangu vanthurukkum pothagar maganukku evalavu pangu intha panggil tasamapagam enggu poi seluttivirgal
Sir is this program in Kannada?
Amen