ஆந்ரா ஆண்டி Love Proposal prank | Marriage Proposal prank | Flirting prank | VJS prank

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • For Advertising Promotion Contact
    7200298194
    For Part Time Jobs Link
    All district available
    bit.ly/3BGvUY0
    Or
    bit.ly/34RoFSE

Комментарии • 188

  • @oruteasollumachi
    @oruteasollumachi  2 года назад +9

    For part Time Job Links
    COIMBATORE
    KARNATAKA
    RANIPET
    TUTICORIN
    bit.ly/3HLIwAz
    KARALA
    KANYAKUMARI
    TENKASI
    NAMAKKAL
    bit.ly/3qFu9II
    SIVAKANGAI
    PANDICHEERY
    THIRUVANAMALAI
    TRICHY
    bit.ly/3q1mdRu
    ANDRA
    THANJAVUR
    KANCHIPURAM
    NAGAPATTINAM
    bit.ly/3AbO98X
    KRISHNAGIRI
    MADURAI
    VIRUTHUNAGAR
    KALLAKURICHI
    bit.ly/3GVGZo
    NILGIRIS
    VILLUPURAM
    KARUR
    THIRUVALLUR
    bit.ly/3yFr5xZ
    RAMANADHAPURAM
    VELLOR
    DHARMAPURI
    THIRUPATHUR
    bit.ly/3rCdMvw
    CHENNAI
    PUTHUKOTTAI
    THENI
    THIRUNALVELI
    bit.ly/3jdZ7Dr
    CHENGALPET
    ERODE
    DINDIGUL
    THIRUVARUR
    bit.ly/3qJDvmv
    CUDDALORE
    SALEM
    PERAMBALLOR
    THIRUPUR
    ARIYALUR
    bit.ly/3tFbfn7

    • @manojkarthicksriramulu8639
      @manojkarthicksriramulu8639 2 года назад

      Vera polapu irundha parunga da.... Ne indha mathiri pora vara ladies kita advantage eduthukiriue....idhe pathu nalaiku inum 2 per panuvan....thappa pesuvan.........

    • @imrans7076
      @imrans7076 2 года назад

      Mobile number

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 2 года назад +34

    உன் பொண்டாட்டியை அடுத்தவன் பிராங்க் பன்னுனாதாண்டா உனக்கு அந்த கஷ்டம் தெரியும்

  • @manig4347
    @manig4347 Год назад +11

    இவனை போன்ற பல பேர் வேலை வெட்டி இல்லாமல் இப்படி அழைவதால் தான் நம் நாடு இன்னமும் பஞ்சத்தில் வாழ்கிறது

  • @amtmaniart1831
    @amtmaniart1831 2 года назад +39

    உன்னோட அக்கா தங்கச்சியை இப்படி செய்தால் என்ன பண்ணுவா ......எல்லை மீறுவது தவறு

    • @mohandassmohandass49
      @mohandassmohandass49 2 месяца назад

      நகைச்சுவைக்காக என்கிற பெயரில் அளவுகடந்து நாகரீகமற்ற முறையில் வீடியோக்களை எடுக்காதீர்கள் இது நன்மையில் முடியாது மிகப்பெரிய கலவரமும் அல்லது உயிர் பலியோ ஏற்படும் அபாயங்கள் இதன் மூலமாக ஏற்படும் எதை வேண்டுமானாலும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியாது அடுத்தவருடைய மனைவியை நகைச்சுவைக்காக தனது மனைவி போல் சித்தரிக்கப்படுவது நாகரிகமற்ற ஏற்றுக் கொள்ள முடியாத செயல் இதை வன்மையாக கண்டிக்க வேண்டும் அனைவரும் இது போன்ற வீடியோக்களுக்கு ஆதரவு கொடுத்தால் இது வேறுவிதமாகவும் சென்றுவிடும்

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 2 года назад +8

    இப்படி எங்காவது மாட்டிக்கிட்டு அடிவாங்கி சாகப் போறீங்க

  • @jalk671
    @jalk671 2 года назад +13

    ஒரு கையை வெட்டினால் சரியாயிடும் பிராங்க்

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 4 месяца назад +5

    பிச்சை எடுத்து பிழைக்கலாம் இது போல் நடப்பதற்க்கு காவல்துறை இதை விளையாட்டாக விடக்கூடாது கொலையில் தான் முடியும்.

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross 4 месяца назад +2

    இதுபோன்ற கேவலமான செயல்களை மக்கள் எதிர்க்கவேண்டும் இது நமது பன்பாண்டுக்கு இழிவானது இதை அரசு தடைசெய்யவேண்டும்.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 года назад +26

    இது உண்மையான ப்ராங்க்

  • @garudanji5095
    @garudanji5095 2 года назад +5

    ஜாலியா prank பன்னாம இப்படி எல்லை மீறியது prank க தெரியவில்லை.செட்டப் செய்த நடிப்பு என்றே தோன்றுகிறது.

  • @muhammadali-vy5uq
    @muhammadali-vy5uq 2 года назад +3

    Super 🌹andha panchayath pannavandha avarak a big salute 🙏

  • @sminternationalfilm4259
    @sminternationalfilm4259 2 года назад +14

    விஜி சுரேஷ் உங்களுடைய வீடியோ எல்லாம் பார்த்து இருக்கான். நல்லா இருக்கு ஆனா நீங்க இந்த மாதிரி ஃபேமிலி ஆளுக்கெல்லாம் நீங்க பிராங்க் பண்றது தப்பா இருக்கு மனசு கஷ்டமா இருக்கு. எல்லாம் பண்ணாதீங்க தயவுசெய்து. Pleases

  • @samsonreeju2532
    @samsonreeju2532 2 года назад +7

    வீட்டுக்காரு வீட்டுல இருப்பாரு நான் ஸ்ட்ரீட் லவர் 🤩😂😁 வேற லெவல்.

  • @michaelmichael7176
    @michaelmichael7176 2 года назад +4

    Semma bro.... White T-shirt brother semma Mass.... God luck from Malaysia

  • @samsongladys9377
    @samsongladys9377 2 года назад +3

    அட பாவி என்னா அடி சூப்பர்.

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 года назад +4

    போலீஸ்ல மாட்டல மாட்ன மாவுகட்டுதான் தமிழ் கலாசாரமே கெடுக்கிறங்க

    • @varahiamma5129
      @varahiamma5129 4 месяца назад

      இது பெரியார் மண் கேமராவுக்கு பின்னால் சண்டே இல்லாமல் எல்லாம் திருமணம் கடந்த உறவு லூ லு குரூப் என எல்லா கலாச்சார சீர்கேடுகளும் தமிழ்நாட்டில் நடக்கிறது சொரியா விடியல் மண்ணில் எல்லா கலாச்சார சீர்கேடுகளும் நடக்க ஆரம்பித்துவிட்டது

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 3 месяца назад

    Omg, kodumayaana Comedy,siricchi siricchi poodhum nu poochi. sema adi ellam vaangi engala sirikka vacchadukku romba nanri bro, very tough job.

  • @vetrivel3184
    @vetrivel3184 2 года назад +9

    இந்த அவமானம் உனக்கு தேவையா

  • @justrelaks9354
    @justrelaks9354 2 года назад +6

    Indha prank back fire aiydichi 🤪😜😭😭

  • @charlesartworks6166
    @charlesartworks6166 2 года назад +2

    Vera level bro...coola panninga... super....

  • @fun34
    @fun34 2 года назад +4

    Bro prank panrenu usura utrathinga...yellarum epothum orey mathiri irukka maatanga ....But ungakita super takent iruku.

  • @oruteasollumachi
    @oruteasollumachi  2 года назад +1

    For Part Time Job Links
    COIMBATORE
    KARNATAKA
    RANIPET
    TUTICORIN
    bit.ly/3HLIwAz
    KARALA
    KANYAKUMARI
    TENKASI
    NAMAKKAL
    bit.ly/3qFu9II
    SIVAKANGAI
    PANDICHEERY
    THIRUVANAMALAI
    TRICHY
    bit.ly/3q1mdRu
    ANDRA
    THANJAVUR
    KANCHIPURAM
    NAGAPATTINAM
    bit.ly/3AbO98X
    KRISHNAGIRI
    MADURAI
    VIRUTHUNAGAR
    KALLAKURICHI
    bit.ly/3GVGZo
    NILGIRIS
    VILLUPURAM
    KARUR
    THIRUVALLUR
    bit.ly/3yFr5xZ
    RAMANADHAPURAM
    VELLOR
    DHARMAPURI
    THIRUPATHUR
    bit.ly/3rCdMvw
    CHENNAI
    PUTHUKOTTAI
    THENI
    THIRUNALVELI
    bit.ly/3jdZ7Dr
    CHENGALPET
    ERODE
    DINDIGUL
    THIRUVARUR
    bit.ly/3qJDvmv
    CUDDALORE
    SALEM
    PERAMBALLOR
    THIRUPUR
    ARIYALUR
    bit.ly/3tFbfn7

  • @elangvanp414
    @elangvanp414 2 года назад +1

    செம்ம காமெடி கலந்த கலவை

  • @ttscena6150
    @ttscena6150 2 года назад +2

    அன்னா சுப்பரா பன்னுறிங்கள் 🤣🤣🤣🤣

  • @gopalsubbarayan2034
    @gopalsubbarayan2034 2 года назад +1

    Thalaiva idaamba real. Superu

  • @thillaipalam4170
    @thillaipalam4170 2 года назад +3

    என்ன தம்பி இப்படி அடி வாங்குறீங்க. பொழுது போக்கு க்காக செய்றீங்க. பார்க்கிறவங்க மனதும் கஷ்டபடுகிறது.

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 3 месяца назад

    bro vera level bro..very correct of current times..

  • @manikumarkapoor5879
    @manikumarkapoor5879 2 года назад +5

    Thambi unaku nalla lover kedaikum bro!!! ❤️❤️❤️❤️❤️ Mass performance 👍👍👍👍👍

  • @NAVEENKUMAR-fc2rf
    @NAVEENKUMAR-fc2rf 2 года назад +7

    Thalaiva super performance 🔥🔥

  • @balajibm2705
    @balajibm2705 3 месяца назад +3

    இதுபோன்று பிராங் வீடியோவிற்கு அரசு தடை விதிக்க வேண்டும் இதனால் சில இடங்களில் விபரீத விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    • @AravamuthanR
      @AravamuthanR 3 месяца назад +1

      இவனை போலீசில் புகார் கொடுக்க வேண்டும்

  • @dassnathan5643
    @dassnathan5643 8 месяцев назад +1

    Very dangers prank keep yr safety 😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @anburaj9423
    @anburaj9423 2 года назад +3

    Bublic super

  • @anandananya2031
    @anandananya2031 2 года назад +2

    Oru aunty kita love letter kudutha vilakkam kuduthutu eeupangala illa andha place la erundhu poovangala.... Prank pandra neengale sollunga

  • @veerapathirans2976
    @veerapathirans2976 2 года назад +1

    Kadaisiya onnu sonnaru parunga antha aalu un veettukarukke theriumame nu 🤣🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣👌🏼

  • @trsaba9412
    @trsaba9412 3 месяца назад +3

    இந்த அம்மா ஏன் அவங்க கிட்ட வழவழன்னு பேசிட்டு இருக்கு போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே இதெல்லாம் செட்டப்

  • @vasanths8249
    @vasanths8249 3 месяца назад

    Prank panravainga evulavu adichalum vanguvainga pa. ..Romba nallavanainga 😃😀😂👍

  • @mskumarmskumar6518
    @mskumarmskumar6518 2 года назад +1

    Suresh. Vera leval.

  • @abcdqatar9552
    @abcdqatar9552 2 года назад +3

    Nice prank bro soper

  • @vijayshekhar5858
    @vijayshekhar5858 2 года назад +1

    Super Prank 😃😂🤣 bro

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 года назад +1

    Super Sir 👏

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 3 месяца назад

    Govt home secretary should be taken severe action thro police DGP allover state like this kind of events whereever for good society,,thank you home secretary,and dgp sirs

  • @abishekacdfuriousstudio5761
    @abishekacdfuriousstudio5761 2 года назад +2

    rose t shirt masss 🔥🔥🔥🔥🔥

  • @prajuv9844
    @prajuv9844 2 года назад +1

    Vera level viedo

  • @indhuindhu1548
    @indhuindhu1548 2 года назад +4

    Nice bro 😂

  • @pavikrish5985
    @pavikrish5985 2 года назад +3

    Thalaivare frank ila... Athu... Prank Athu

  • @issacissac1127
    @issacissac1127 2 года назад +1

    Semma bro

  • @kumareshview
    @kumareshview 2 года назад +5

    Semma 😂😂

    • @abdulsha4792
      @abdulsha4792 2 года назад

      Enda un ammavai pannviya poda

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 3 месяца назад +1

    தமிழ் காணொளியின் பெயரை
    தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள்
    தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @rajamass576
    @rajamass576 2 года назад +1

    Are u king super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mohammedshiyan6630
    @mohammedshiyan6630 2 года назад +2

    Semma Frank bro கவனமாக இருங்கள் bro super 👌

  • @hussain.5507
    @hussain.5507 2 года назад

    Karymamda...avapurusana ser..... adikkanum modallah.next Evans
    Police la podunga..Evannga family yarayacgum eppadi pannuvana..
    Public newsence..

  • @abusaha1341
    @abusaha1341 2 года назад +2

    டேய் ஒரு நாள் செமத்திய வாங்குன தான் தெரியும்
    அப்ப அவன் சொல்லுவான் இது பிராங் என்று

  • @venkatraman790
    @venkatraman790 2 года назад +1

    Mass🖒

  • @annurabmedia4853
    @annurabmedia4853 2 года назад

    super performance

  • @ranjithriderkkr7036
    @ranjithriderkkr7036 2 года назад

    Inthacontent thavaravera podunga bro

  • @kelengoven3010
    @kelengoven3010 2 года назад

    இது போன்ற செயல்கள் குற்றங்களை ஊக்குவிக்கும். சமுதாய சீர்கேடு.அரசாங்கம் கவனிக்க வேண்டியவை

  • @gnanaprakeshgnanaprakesh195
    @gnanaprakeshgnanaprakesh195 2 года назад +1

    Semma brother 💞😩🤮🤧

  • @anandananya2031
    @anandananya2031 2 года назад

    Last varaikum yarukume ph pannala police and purushan.....

  • @venkatrajan799
    @venkatrajan799 2 года назад

    Super Frank I Enjoyed this good

  • @prabakaran1981
    @prabakaran1981 2 года назад +2

    Aduthu vj sureshku jail conform,

  • @g.saranyasaranya1588
    @g.saranyasaranya1588 2 года назад

    Semma adi pichitanga yen bro

  • @lohithenterprises3935
    @lohithenterprises3935 Год назад

    Oru tea sollu macchi prank supera panrige but wife prank venda vera concept choose pani pannuge

  • @ganesh6870
    @ganesh6870 2 года назад

    Super

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 4 месяца назад

    நாடுகள்தான் இதுபோல் அனுமதிப்பர் என கேட்டதுண்டு.

  • @kapiltamizhan3864
    @kapiltamizhan3864 2 года назад

    oh veetukaranukke theriyum ah..appo unga mela thappilla bro. sorry you carry on

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528 2 месяца назад

    இது தவறான செயல் மற்றவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் தவறு பிரான்க் என்ற பெயரில் செய்வது தவறு. இன்னொருவர் மனைவியை வாடி போடி பொண்டாட்டி என்று அழைப்பது அநாகரிகம்....

  • @shanthi1851
    @shanthi1851 2 года назад +2

    இது உனக்கு தேவயா

  • @lathanataraj8242
    @lathanataraj8242 2 года назад

    Super bro

  • @mksho4761
    @mksho4761 2 года назад

    நண்பா நீங்கள் பிராங்க் பண்றது ஓகே.. . பிரச்சினை ஒன்று வரும்போது சிரித்த முகத்துடன் பேசி சரி பண்ண. வாருங்கள்

  • @prasanthj3284
    @prasanthj3284 2 года назад

    Yentha Area nee....naa maleriya...🤣🤣🤣

  • @RaviShankar-uv2ns
    @RaviShankar-uv2ns 3 месяца назад

    Franknra perla aduthavanga manaiviyai than manaivi yenru solvadhu nalla cultureivaroda manaiviyai yaravadhu ippadi sonnal ivar thanguvara?

  • @favcomedy4981
    @favcomedy4981 2 года назад

    Good good

  • @rselvadurairselvadurai3809
    @rselvadurairselvadurai3809 2 года назад

    அயோ தம்பி ரிஸ்க் வேணாண்டா பயமாரூக்கு உன்ஆரோக்யம் பத்ரம்யா

  • @sankarsankarkesavan5367
    @sankarsankarkesavan5367 Год назад

    தம்பி,,,,இதுக்கு பேரு தான் தர்ம மாத்தா,,

  • @anandananya2031
    @anandananya2031 2 года назад +1

    Keeta andh rendavadhu theruvla veedam aana purushan varamatana...

  • @JesusJesuschrist-b2j
    @JesusJesuschrist-b2j 3 месяца назад

    Ma'am 100 ku phone pannuma please

  • @vijaykumarmedia5094
    @vijaykumarmedia5094 2 года назад

    Nice

  • @busgamenagaarjun3255
    @busgamenagaarjun3255 2 года назад

    அய்யோ அண்ணா பாவம்

  • @masala0011
    @masala0011 2 года назад

    he is crossing the limit. arrest this prank guy

  • @rajendranraman7949
    @rajendranraman7949 2 года назад

    Red shirt duppy piece 😀😀😀😀😀😀😀

  • @NaveenKumar-skvlogs
    @NaveenKumar-skvlogs 2 года назад

    Semma adi

  • @juliusjerina5048
    @juliusjerina5048 2 года назад +2

    BROTHER ,donot play with their emotions it not nice ! if you want make them laugh fun .... it will be nice

  • @JesusJesuschrist-b2j
    @JesusJesuschrist-b2j 3 месяца назад

    Un polarisation anupinna ore naalla pulled kudukkere naan.

  • @sivakumarkumar7182
    @sivakumarkumar7182 2 года назад

    என்ன அடி உடம்பு தாங்க முடியலடா சாமி

  • @jothiselvaraju2142
    @jothiselvaraju2142 2 года назад

    Soooooper

  • @nasarjamal1719
    @nasarjamal1719 2 года назад

    This is too much
    Evvalavo Adi thaeva dana
    Madam உடைய mugame mariducchu pavam,,
    Inda madiri yellam oruttarudaiya vazkaiyil vilayadadinga bro pls,

  • @vbalakrishnabhasker3040
    @vbalakrishnabhasker3040 Год назад

    Thirupi kudu bro adi vangade

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 3 месяца назад

    Serious prank
    Please. Avoid .

  • @iganeshkannan
    @iganeshkannan 2 года назад

    🤣🤣🤣🤣mass

  • @rajamass576
    @rajamass576 2 года назад +1

    Best concept

  • @megathiagarajan3428
    @megathiagarajan3428 Год назад

    Daaai ithu yallam ungaluke prank ka 🎬kaaaaaa tuuuuuuui

  • @a.svimalkumarvimalkumar9886
    @a.svimalkumarvimalkumar9886 2 года назад

    Full pressure

  • @arumuganainar7988
    @arumuganainar7988 2 года назад

    nice nice

  • @sathusa1549
    @sathusa1549 Год назад

    sariya na adii

  • @புளிமாங்காசேனல்

    😁😁😁😁இடையில் வந்தவங்க ள 😇மெண்டல் ஆயிட்டாங்க 😁😁😁😱

  • @SamiSami-qv2sn
    @SamiSami-qv2sn 2 года назад

    அசிக் போ சனியனே நாம ஒரு புலப்படா அடி வாங்குவது எல்லாம்

  • @nandhakumarpadamanaban8146
    @nandhakumarpadamanaban8146 2 года назад

    இதெல்லாம் ஒரு பொழப்பா போங்கயா நீங்களும் உங்க ப்ராங்க்கும்

  • @runningstolife8744
    @runningstolife8744 2 года назад

    👍👍👍👍

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 года назад

    Sema brother Vera leval

  • @manikesav3812
    @manikesav3812 Год назад

    Ni yaru side la ottitu erukiyaaaaa yaru da ni samyyyyyyyyyyyyyyy