You are truly an inspiration akka 💗 . Enakum thottam vaika romba aasai aana ida vasathi illa veetla. seekrame periya thottam vaikira alavu ida vasathi ulla veedu thangachi ku allah tharanum thuva seynga 😄😁
நல்ல பதிவு, பயன்படுத்த வாங்கும் வந்தால் மிளகாய் 2கிள்ளி செடி இருக்கிற தொட்டி யில் விதை பாவி மண்னை மூடி விடுங்க ஆவ்வளவு விதயும் முளைத்து விடும் செய்து பாருங்க
Plz use all the veggies and fruit peels to nourish your plant bed to make them grow healthy. I too have a terrace garden and it's my personal experience .my plants give a very high yield. Very nice I had some more information about plants in the terrace .thanks
போட்டிருக்கோம்ப்பா. இப்ப தான் படருது. (முன்னாடி மூன்று முறை ஃபெயிலியர் ஆய்டுச்சு. கோழி எச்சம் போட்டேன் உரமா. அந்த ஹீட்ல அப்படியே கருகிடுச்சு). இப்ப நீட்டு புடலை, பீர்க்கன், பாகற்காய் & வெள்ளரி படர்ந்திட்டு இருக்கு. இப்ப தான் பூ வெச்சிருக்குப்பா. அடுத்த ஆடில இன்னும் கொஞ்சம் அதிகமா போடணும் கொடி வகைகளை...
நல்லா இருக்கேன்மா. என் கணவருக்கு காலில் எலும்பு முறிவு சர்ஜரி காரணமா ரெண்டு மாசம் வரல. இப்ப ஒரு மாசமா வீடியோ போட்டுட்டு இருக்கேன். மற்றபடி எல்லாரும் நல்லா இருக்கோம். நீங்கள் நலமா ?!
Mam, what kind of soil u are using and to avoid insects what u r doing?If its possible please make a video to protect plants from insects. Thanks for this useful video.
Today only I posted video on my pest control techniques... pls watch that. and I have a separate playlist for Home Farming in my channel. check that for all my videos related to soil mix and other details... Today's video: ruclips.net/video/u9bls24RiNM/видео.html
காய் பெரிசா தான் வந்துச்சு. சேம் எனக்கும் ஒரு செடில 3 இன்ச்லயே காய் வெச்சிருச்சு. ஆனா அதுக்கப்புறம் பூ வைக்கல. எல்லா செடிகளையும் பிடுங்கிடலாமான்னு பார்க்கிறேன்... இது ஏதோ ஒரு வைரஸாம்.
மாஷா அல்லாஹ் 🌼🌼🌼🌼🌼 அழகு அழகு❤️💞🌹💞🌾💞🌸🌺💞🌼💞💐🌻🌼🌼🌼உங்கள் முயற்சி அனைத்திலும் சொற்களைக் கடந்து செயலிலும் வெற்றியாய் பூத்துக் குலுங்குகிறது 🌼🌼🌼 🍯🍯🍯💞💞💞💞💞💞துவா செய்யுங்க mam ❤️🌼🌼🌼🌼🌼
The problem in ladies finger is due to whitefly or powdery mildew or some virus diesease.Because of it is deficiency all plants would suffer,as you use the same soil.So It is affected by some of the above issue.Refer in Google about plant diseases.
ஹா ஹா... அப்படியொரு எண்ணம் இல்லவே இல்லைங்க. தொழில்னு வந்துட்டாலே அதுல ஸ்ட்ரெஸ் கூடிப் போகுது. இப்படி சும்மா வீடியோ மட்டும் போட்டா தான் ஜாலியா இருக்கு... ஆனா எதிர்காலத்துல ஒரு கோழிப்பண்ணை வைக்கணும்னு என் கணவருக்கு ஆசை... நான் கோழியைத் தொடக் கூட மாட்டேன்... 😀😀😀
fodder ku mattum set up panni irukkom. because our terrace garden is an integrated mini farm with chicken, sheep and fish. i did not show them in this video.
எத்தனை மொட்டுக்கள் வங்தாலும், செம்பருத்தியில், பூப்பதற்கு முதல் நாள் , அணில் சரியாக தின்று விட்டு போய்விடுகிறது. பூக்களக என்ன கலர் என்று கூட பார்க்க முடிவதில்லை. இலவு காத்த கிளியாகி விடுகிறது. ஏதாவது ஒரு ரெமடி சொல்லுங்க ஜான்சி அக்கா..
Your upstairs garden very nice where is animals before you have that goat,and chicken ? Now keep garden and vegetables are good this situation corana lost of people changes life . All the best
To Order ASK Jhansi Products
Click www.askjhansi.com
Join Our FB Group:
facebook.com/groups/1926633400957451/
Follow Our FB Page
facebook.com/AskJhansi/
Follow Us On Instagram:
instagram.com/AskJhansi/
Vendai valatha same grow bag la next season ku vendai again podadhinga... Mathitae irunga
blue dabba from where u bought
உங்களைப்பாராட்ட வார்த்தைகளே இல்லைமா, உங்களைப் பார்த்து கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு, you're great..
தேன்க்யூம்மா
@@ASKJhansi semma akka
Sister oru chinna help
மண் ku enna panninga athukku oru video padunga sister
Enakku sariya vara mattenguthu 2 or 3 செடி waste aa aiduchu please
You are truly an inspiration akka 💗 . Enakum thottam vaika romba aasai aana ida vasathi illa veetla. seekrame periya thottam vaikira alavu ida vasathi ulla veedu thangachi ku allah tharanum thuva seynga 😄😁
உங்கள் ஆசை நிறைவேறும்ப்பா... always my prayers are with you.
Aameen 💗
Super sister nanum terrace garden pottu erukken green chilli tomato brinjal avarai cenna kelanku karamani kolikonda pottu erukken
Mam, You are Inspiration for many women...
Tatchaarbu vaalkai murai real time implementation...
Arumai...
uga maadi thottam arumaiya erukku mam
நல்ல பதிவு,
பயன்படுத்த வாங்கும்
வந்தால் மிளகாய் 2கிள்ளி செடி இருக்கிற தொட்டி யில் விதை பாவி மண்னை மூடி விடுங்க ஆவ்வளவு விதயும் முளைத்து விடும் செய்து பாருங்க
ஓக்கேம்மா
Nice work mam... Blue can enga vanguninga mam
vera level...neenga sollunga bothe theriuthu neenga garden a yevlo pudikkumnu...
ரெம்ப அருமையாக இருக்கு. மாவுபூச்சியை எப்படி கட்டுப்படுத்துனீங்க சொல்லுங்க pls
இன்னிக்கு வீடியோ போடுகிறேன்மா பாருங்க...
மிகவும் பயனுள்ள பதிவு அல்லாஹ் உங்கள் மீது அருள் செய்யட்டும்
அருமையாக உள்ளதுஅக்கா உங்கள் வீட்டு நந்தவனம்
Super mam, very brilliant month by month new R&D etc..,
Plz use all the veggies and fruit peels to nourish your plant bed to make them grow healthy. I too have a terrace garden and it's my personal experience .my plants give a very high yield. Very nice I had some more information about plants in the terrace .thanks
Unga màadi thottam super ah eruku akka,innum thanni kai kodi variety podalamey like ash guard, bottle guard, snake guard.👍👍👍
போட்டிருக்கோம்ப்பா. இப்ப தான் படருது. (முன்னாடி மூன்று முறை ஃபெயிலியர் ஆய்டுச்சு. கோழி எச்சம் போட்டேன் உரமா. அந்த ஹீட்ல அப்படியே கருகிடுச்சு). இப்ப நீட்டு புடலை, பீர்க்கன், பாகற்காய் & வெள்ளரி படர்ந்திட்டு இருக்கு. இப்ப தான் பூ வெச்சிருக்குப்பா. அடுத்த ஆடில இன்னும் கொஞ்சம் அதிகமா போடணும் கொடி வகைகளை...
@@ASKJhansi super akka😍😍
உங்கள் மாடி தோட்டம் ரொம்ப நல்லா இருக்கிறது.
Grow bag blue cane super.
1 st comment
thanks for your first comment ma..
Good very great excellent maadiyil thottam amaippom kaaikanihal parippom
Sakku
Niraiyaa
Parippom
aamaa aamaa... i want more harvest to give to my neighbours and friends
மேம் எப்படி இருக்கீங்க ரொம்ப நாளாக வரவில்லை . உங்கள் வீடியோ பார்த்தால் energy positive கிடைக்கிறது 🙏 நன்றி
நல்லா இருக்கேன்மா. என் கணவருக்கு காலில் எலும்பு முறிவு சர்ஜரி காரணமா ரெண்டு மாசம் வரல. இப்ப ஒரு மாசமா வீடியோ போட்டுட்டு இருக்கேன். மற்றபடி எல்லாரும் நல்லா இருக்கோம். நீங்கள் நலமா ?!
@@ASKJhansi நலமாக இருக்கிறேன் அம்மா நன்றி 🙏
Masha Allah yellamea Romba arumaiya iruku
Excellent hardwork CONGRATES 💐💐💐
Eppadi machi ivlo neriya velaikal parkuringa unga video ellamae parka romba alaga irukku machi 🤠 hat's of you machi 👍👌🙏
எல்லாத்துக்கும் ஒரு ஷார்ட்கட் கண்டு பிடிச்சு வெச்சிருப்பேன் நான். அதான் முடியுது... 😀😀😀
@@ASKJhansi athu enna idea nu oru video podunga pls
@@ASKJhansi athu ana shortcut machi engalukum sollunga machi
Mam, what kind of soil u are using and to avoid insects what u r doing?If its possible please make a video to protect plants from insects. Thanks for this useful video.
Today only I posted video on my pest control techniques... pls watch that. and I have a separate playlist for Home Farming in my channel. check that for all my videos related to soil mix and other details...
Today's video:
ruclips.net/video/u9bls24RiNM/видео.html
Masha Allah ❤️ enakum milagaai Vara maatudhu sis...
Pudhina thottiya keela thookitu vandhuranum..
Thanks sis, neraya tips um serthu sonninga...
Jaisriram. How much cost you spend? I
What a lot of effort you are applying۔My goodness۔ unbelievable۔ such an assert to your family۔ Can I make a visit please
thank you so much...
Mam,sticky trape use pannuga.vendai nalla valarum thank you.
ஓக்கேம்மா. வெச்சு தான் இருக்கோம். கட் ஆகி கீழே விழுந்ததை கவனிக்கல. வைக்கணும் மறுபடி.
Assalamu Alaikum varh...,
mam neega gova vachirukkiga athu enna rahamnu enaku therila.but kuttai raham fruits sapdalama plz tell me.
சாப்பிடலாம்.
Hardwork never fails.keep rocking. Blue drum enga cheapa kidaikum sister
அது எங்க கெமிக்கல் கம்பெனில காலியான கேன்மா...
Unga videos ellamae romba pidikum
super akka unmail ungala ninaija perumaiya iruku
அருமையான தோட்டம்.👍👍👌👌
Amazing. Kankolla katchi . Superŕrrrrrrrr. Masha allah
Pls tell ur time manag9
Time management
Spray tumeric powder mixed with water for vendai and chilli varieties
Wow super sister. I am also doing my terrace garden for past 5 years.but in small area. I am also in Erode. If chance shall we meet one day sister.
sure ma... ❤
Such a inspirational lady you are
Very excellent video ur very dedicated enthusiastic highly inspirational motivated Thank nice sharing Endrum anbudan Sugandhi Sathya
மாஷா அல்லாஹ் அழகு அழகு
Good work with self satisfaction
Yes sis yenakkum vendai slow growth. 3 inch chediyilaye mottu vittirukku.kai perusa varuma sis.
காய் பெரிசா தான் வந்துச்சு. சேம் எனக்கும் ஒரு செடில 3 இன்ச்லயே காய் வெச்சிருச்சு. ஆனா அதுக்கப்புறம் பூ வைக்கல. எல்லா செடிகளையும் பிடுங்கிடலாமான்னு பார்க்கிறேன்... இது ஏதோ ஒரு வைரஸாம்.
@@ASKJhansi oh
மிகவும் அருமை
Enna soil use pannanum. Fertilizer enna podanum
இதே சேனல்ல வீட்டு விவசாய பண்ணை என்று ஒரு ப்ளே லிஸ்ட் இருக்கும்மா. அதுல எல்லாமே தனித்தனி வீடியோக்களாகப் போட்டிருக்கேன்...
Nambaha thanamana chenal only ask jhansi
Semmmmmmmmaaaaaa chance eeee illla
Super aa irukku
😍 தேன்க்யூ
Very interesting. Never seen such a big madi thottam. Can I know from where you got Mexican sunflower? Please
got seeds from amazon as a package.
@@ASKJhansi thanks
@@ASKJhansi may I know the seller name
Vazgha🌹 valamudan madam, very super home🏠 garden🏡🏡🏡 tips very super, flowers🌸🌺🌻🌹🌷🌼💐 very super, vegetables very beautiful, thanks
thank u ma
சூப்பர் சகோதரி......
assalamu alaikkum akka romba seemaya alaha irukku 🌺🌷⚘🌹🌻🌱🌱🌱
Super
No 1 நீங்க எது செய்தாலும்
Ur always Rocking mam
Kanja milagala eruka wedaya podunga, nangalum neraya tadawa kadaila wangi potam warawe illa, Kanja milagaila wara wedaya potadhum 10 nalla wanduchu, nalla weyil wenum patcha milagaiku, weyil padati maram waradhu
ok ma. வீட்டு விதையும் போட்டேன். வரல. பழைய விதைன்னா வராதாமா. கண்டிப்பா போராடி ஜெயிப்பேன்...
சூப்பர் சூப்பர் மேம்
Akka nalama...?
Masha allah ...semma plan ..super 👌👌👌
நலமேப்பா
@@ASKJhansi uggala rompa pitikkum akka
You are a great motivator for me
மாஷா அல்லாஹ்
🌼🌼🌼🌼🌼 அழகு அழகு❤️💞🌹💞🌾💞🌸🌺💞🌼💞💐🌻🌼🌼🌼உங்கள் முயற்சி அனைத்திலும்
சொற்களைக் கடந்து செயலிலும் வெற்றியாய் பூத்துக் குலுங்குகிறது 🌼🌼🌼 🍯🍯🍯💞💞💞💞💞💞துவா செய்யுங்க mam ❤️🌼🌼🌼🌼🌼
கண்டிப்பாம்மா தேன்க்யூ
Give idea to organize Maadi thottam for beginners
already put many videos. check my playlist வீட்டு விவசாயப் பண்ணை and watch this video: ruclips.net/video/RP124oe83sM/видео.html
Mam your really great 👌👌👌👌💐💐👍super
செம சூப்பர்.
அக்கா hybrid seeds use pannalama sollunga akka please
பண்ணலாம்
ஆனா அதுல காய்க்கற காய்ல இருந்து விதை எடுக்க முடியாது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
*Super paka romba alaga iruku* 😍😍
Wow super roimpa alaka erukuma
From where you are getting soil akka
jalli manal virkum kadaila soil vikkaraanga
Ethanai tholvigal vandhalum sadhithu vetri kangirirgal 👍❤️
Masha Allah ❤️
Mam yallam super a eruku flowers seeds sales panuveengala
இல்லைங்க. சேல் பண்ணும் ஐடியாவும் இல்ல. என்கிட்ட விதைகளும் இல்ல. நானே எல்லாம் அமேசான்ல & ஒரு சிலர் கிட்ட விலைக்கு வாங்கினேன்.
@@ASKJhansi ok thank you mam
Parayan vakkuhal illa sis superrrrrrrrr 💖💚♥️
Oru mailanje seati ittalo nalatallae🌷
பச்ச மிளகாய் எனக்கும் வரல மண் தொட்டில try பண்ணினேன் நல்லா காய்குது try பண்ணுங்க
Mushroom valarunga akka and ponnanganni keerai valarunga
மஷ்ரூம் வளர்த்து வீடியோ போட்டேனேம்மா... இதோ பாருங்க:
ruclips.net/video/eY4bXfp9Ba0/видео.html
அப்றம் விதை சரியா கிடைக்காமல் விட்டுட்டேன்... பொன்னாங்கண்ணி கீரை விதை / குச்சி கிடைக்கலம்மா. தேடிட்டு இருக்கேன்...
Sweet lemon enga kidaikum sis
சுரபி நர்சரில வாங்கினேன்மா
The problem in ladies finger is due to whitefly or powdery mildew or some virus diesease.Because of it is deficiency all plants would suffer,as you use the same soil.So It is affected by some of the above issue.Refer in Google about plant diseases.
Masha allah beautiful
Amma yenaku vengayam sariya varala ma yepadi vekaradhu nu sollunga ma God bless you
சின்ன வெங்காயத்தை ஊன்றி வைங்க வரும். ரொம்ப ஆழமா ஊன்றக் கூடாது. அப்றம் தண்ணீர் தேங்கும் அளவுக்கு ஊற்றக் கூடாது.. வெய்யில் முக்கியம். அவ்ளோ தான்.
Really awesome ❤️❤️❤️
Madam future la seeds organic seeds sales pannuveengla
ஹா ஹா... அப்படியொரு எண்ணம் இல்லவே இல்லைங்க. தொழில்னு வந்துட்டாலே அதுல ஸ்ட்ரெஸ் கூடிப் போகுது. இப்படி சும்மா வீடியோ மட்டும் போட்டா தான் ஜாலியா இருக்கு...
ஆனா எதிர்காலத்துல ஒரு கோழிப்பண்ணை வைக்கணும்னு என் கணவருக்கு ஆசை... நான் கோழியைத் தொடக் கூட மாட்டேன்... 😀😀😀
Very nice garden mam
செடிகளில் வரும் அஸ்வினி பூச்சை விரட்டுவது எப்படி அக்கா
நான் வேப்பம்புண்ணாக்கை ஊற வைத்து தண்ணீரில் கலந்து கழுவி விடுவது போல ஸ்ப்ரே செய்வேன் போய்டும்.
THANKS AkKA
அருமை 👌👌
Barak Allah Mam
Wow super mom
maintain panna time kidaikudha mam
i spend only half an hour everyday
Ungala paththu than nan channel aarambichchen
Super garden
மா இன்ஷா அல்லா எங்க ஊருக்கு வாங்க ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் கிராமம் வாங்கம்மா இன்ஷா அல்லாஹ்
❤❤❤ ok ma
Wat type Mike u r using mam... Please tell and Wat editing software u use
no mike only camcorder
I use sony pj410 model (30,000) and canon m50 (56,000).
I use camtasia studio in my laptop for editing. its a paid software.
@@ASKJhansi jazakallahu khair for Yur detailed information..
Nalla iruku super form fill panitan but reply varala
How big is your terrace?
total built area is 1500 sq ft. But we have allotted approx. 800 sq ft for terrace garden.
Suppperrrr👍👍👍👍👍
Beautiful garden
Same yanakum pachamelaka varavay madanguthu mam
இப்ப தான் எங்க வீட்ல நாற்று முளைச்சிருக்கு. வீடியோ போட்டதும் மிளகாய்க்கு ரோஷம் வந்திருச்சு போல... 😂😂😂
Great
Hydrophonic s try pannunga madam
fodder ku mattum set up panni irukkom. because our terrace garden is an integrated mini farm with chicken, sheep and fish. i did not show them in this video.
எத்தனை மொட்டுக்கள் வங்தாலும், செம்பருத்தியில், பூப்பதற்கு முதல் நாள் , அணில் சரியாக தின்று விட்டு போய்விடுகிறது. பூக்களக என்ன கலர் என்று கூட பார்க்க முடிவதில்லை. இலவு காத்த கிளியாகி விடுகிறது. ஏதாவது ஒரு ரெமடி சொல்லுங்க ஜான்சி அக்கா..
வலை போல செடி சுற்றி எதாவது அடிக்க முடியாதா ?! மொட்டுக்களை அணில் சாப்பிடுதுன்னு இப்ப தான் கேள்விப்படறேன்...
Your upstairs garden very nice where is animals before you have that goat,and chicken ? Now keep garden and vegetables are good this situation corana lost of people changes life . All the best
those animals are there only. i did not focus on them in this video. we get approx 100 eggs per month from our own hens. we use them ourselves.
@@ASKJhansi oh Very good you put effort defitnely bless you God
Azola plant where to get mam. I want to grow.
ask in your nearby KVK
Super mam
Masha allah
வாழ்க Valamudan
Watter suply video podunga sister
sure ma... ❤ pls keep checking... will post in a week
அம்மா ஐ லவ் யூ மா சூப்பர் மா
luv u dear
Assalamu alaikum ungalidam Oder panni three month achi y late panringa
three months means something wrong with someone. ithu enga mistake illa. chance e illa. pls share your order id. i will check.