உன் காதலிய நாங்களும் தொடலாமாடா? கேவலமான மிருகங்கள் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 286

  • @MANGAMARATHAR1996
    @MANGAMARATHAR1996 2 месяца назад +61

    நான்கு பேருக்கும் மரண தண்டனை மட்டுமே தீர்வு

    • @sharu9010
      @sharu9010 2 месяца назад

      Athu kedaika vaipae illa bathika pattavanae vanthu konna thaan undu

  • @secularindian1949
    @secularindian1949 2 месяца назад +36

    நமது இந்தியாவை சவூதி உடன் இணைபபதை தவிர வேறு வழி இல்லை

    • @Mohamedyoonus-x4p
      @Mohamedyoonus-x4p 2 месяца назад

      முதலில் தொடர்பு கொண்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு இவர்கள் போயிருக்கும் போது போலீஸ் ஜீப் பில் இவங்களை கூட்டிக்கொண்டு போய் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைத்து இருக்க வேண்டும். மகளிர் போலீசார் மகளிர்க்கு பாதகாப்பு கொடுக்காமல் என்ன செய்கிறார்கள். 18 மணி நேரத்தில் குற்றவாளிகள் டெல்லி வரைக்கும் போய்விடலாம்..நேரத்தை கடத்தியதில் டாக்டர்களிடமும் தப்பு உள்ளது. அரேபியாவில் எமர்ஜென்சி / கேசுவாலிடி உள்ள இடத்தில் ஒரு போலீஸ் அவுட் போஸ்ட் உள்ளது. FIR போடப்படும். எஃப் ஐ ஆர் போடும் வரை டாக்டர்கள் தாமதிப்பதும் இல்லை. பாதிக்கப்பட்ட நபரால் பேச முடியவில்லை என்றால் கூட சென்றவர்கள் நடந்ததை சொன்னாலும் போதும். நான் அங்கே 40 வருடங்களாக வேலை செய்துள்ளேன். --- இந்தியர்கள் முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் - முகம்மது யூனுஸ் ஆளூர்.❤

  • @USHAPREAM
    @USHAPREAM 2 месяца назад +161

    வணக்கம் சபரி அண்ணா ❤ ஒரே ஒரு நாள் துபாய் மன்னர் இந்தியாவில் மன்னராக இருந்தால் போதும் 💯 பெண்கள் மீது எவனும் கை ✋ வைக்க முடியாது 💯💯💯💯

    • @writerraja2350
      @writerraja2350 2 месяца назад +7

      சபரி உங்கள் சட்டை சூப்பர்

    • @myvivasayam1179
      @myvivasayam1179 2 месяца назад +1

      @@bu​@@writerraja2350

    • @eigambaramb3639
      @eigambaramb3639 2 месяца назад +8

      சட்டம் கடுமையாக்க வேண்டும் அதுவரை குற்றங்கள் குறையாது

    • @JamalKhann-tn6mw
      @JamalKhann-tn6mw 2 месяца назад +5

      சட்டம் சரி இல்லை

    • @VictoriaMaharani-n4r
      @VictoriaMaharani-n4r 2 месяца назад

      Lol Aw​@@writerraja2350

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 2 месяца назад +7

    ஷிமதிக்கி நீதி வேண்டும் இறைவா.

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 2 месяца назад +30

    இளம் பெண் கள் காதல் என்ற‌ பெயரில் எந்த தனிப்பட்ட முடிவையும் எடுக்க காதீர்கள். காதலன் காதல் என்ற பெயரில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.யாரை மும் நம்பி தனியாக செல்ல வே வேண்டாம்.தந்தை தாயுடன் கலந்து ஆலோசித்து பின் நல்ல முடிவு எடுங்கள் ‌தீவிர விசாரணை செய்ய வேண்டும்.

    • @SmartFix-143
      @SmartFix-143 2 месяца назад +1

      Ithellam Naanga sonnaal pen adimathanam nu solluvaanga
      Ellaarum singa pen thaane
      Mudinja porahu velanugum

    • @pugals9459
      @pugals9459 2 месяца назад

      Evan veetu ponunugalukum.. evan yaru kasu koduthu sambadikkanum .. Evan Yara vanalum kooti kudupan..
      .

  • @sankarajithkumar1389
    @sankarajithkumar1389 2 месяца назад +21

    எந்த மாதிரி. தண்டனைகள் கொடுத்தாலும் இந்த நாய்கள் அதே தப்புதான செய்யும். . கொடுக்கிற தண்டனை எல்லா சோசியல் மீடியாலையும் வீடியோவா அனுப்பனும். அப்பதான் தப்பு செய்யணும் நினைக்கிற ஒவ்வொரு நாய்மும் thirunthum.😢😢😢😢😢

  • @ArasanMuneesh
    @ArasanMuneesh 2 месяца назад +11

    Pavam da daiii antha ponnu...eenda ipdi irukkinga...antha ponnu manasu enna paadu patrukkum.....😢😢😢😢😢

  • @bkumartnj
    @bkumartnj 2 месяца назад +13

    மக்கா லவ் பண்றேன் அது இதுன்னு போகாதீங்க...எல்லாம் கஞ்சா பசங்க...

  • @selviganesh6257
    @selviganesh6257 2 месяца назад +27

    நைட் எதுக்கு போறா இந்த பொண்ணு? எங்கும் தனியா போய் ஒரு ஆணை சந்திக்க போவது ஆபத்து

  • @poongaasd1233
    @poongaasd1233 2 месяца назад +7

    அந்த பெண்னுக்கு தாலி என்ற ஒரு பன்பு தெரிந்ததால் .அந்த பெண் தப்பு செய்துறுக்கமாட்டால். ஆனால் இப்போது எல்லா கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும். 😢

  • @M.R25457
    @M.R25457 2 месяца назад +12

    இது போன்ற செயலை செய்யும் ஆண்களை ஆண் என்ற திமிரை ( உறுப்பு ) அழிக்க வேண்டும்

  • @rajkalai1988
    @rajkalai1988 2 месяца назад +24

    அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் +நடைமுறை & 1st அந்த பெண்ணின் மீதும் தவறு உள்ளது..!!
    பகலில் பேச முடியாதது,இரவில் என்ன காதலனிடம் தனிமையில் பேச வேண்டி உள்ளது, பெற்றவர்களுக்கு தெரியாமல் ?.. 🤕

  • @thilagamani1974
    @thilagamani1974 2 месяца назад +14

    இவனுங்க முகறையை பார்க்கும் போதே கேவலமானவனு நல்லா தெரிகிறது.

  • @MkNasurKwt
    @MkNasurKwt 2 месяца назад +52

    இந்தியாவில் உள்ள மக்கள் ஏன் இந்த மாதிரி செய்கிறார்கள்?
    இந்திய சட்டம் சரி இல்லை அரபு நாடுகளில் உள்ள சட்டம் தான் நல்லது?

    • @nagavenim308
      @nagavenim308 2 месяца назад +2

      Romba Sariya sonninga Thirundada Nadu 👎😡

  • @karunamurthy5731
    @karunamurthy5731 2 месяца назад +24

    எவ்வளவு சம்பவங்கள் இந்த பெண்கள் கேள்வி படுகிறார்கள்.. கேள்வி பட்டும் இந்த பெண்கள் ஏன் மீண்டும் மீண்டும் நடந்து கொள்கிறார்கள்.. பெண்கள் திருந்தாத வரை ...?

  • @sathya7757
    @sathya7757 2 месяца назад +7

    இங்கு லவ் என்று ஒன்னுமில்லை..... அவரவர் கேரக்டர்ல ..... புரிதலோடு வாழ்தலே நலம்.

  • @palanivela7500
    @palanivela7500 2 месяца назад +6

    மக்கள் கூடும் இடத்தில் நிற்கவைத்து குருவியும் உந்துதல் சுவைக்கும்.நன்றி

  • @vasanvasan6066
    @vasanvasan6066 2 месяца назад +26

    இதை பார்த்தாவது திருந்துங்கள் மாணவிகளே... பெற்றோர்களை மதியுங்கள்..

    • @SmartFix-143
      @SmartFix-143 2 месяца назад

      Thiruntha maattaarkal
      Ellaarum singa pen
      Purinjithaa bro

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 2 месяца назад +6

    மிகவும் வேதனையான உண்மையான பேச்சுப்பா. தமிழகம் மதுவாலும் போதையாலும் எவ்வளவு சீர் கெட்டுப் போயிருக்கு நினைக்கும் போது மனது வலிக்கிறது. அரசு அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் உதவ முன் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியும்

  • @christopherdavid9962
    @christopherdavid9962 2 месяца назад +6

    மக்களே விழித்துக்கொள்வோம், சரியான தலைமை தேர்வு செய்யாமல், அவலங்களை சொல்லி பயணில்லை.., சிந்திப்போம் 💯🙏

    • @STARBOYCG_EDITS_07
      @STARBOYCG_EDITS_07 2 месяца назад

      Kamarajare thirumpi vanthalum nama crct a iruntha entha problem um ila sir . Yarayum nAmpa kudathu athu aan aga irunthalum pen aga irunthalum... Thani manitha ozhukkam iruntha entha thalauvar vanthalum problem namaku varathu

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 2 месяца назад +14

    நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள் இல்லையென்றால் உங்கள் வீட்டிலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும்

    • @STARBOYCG_EDITS_07
      @STARBOYCG_EDITS_07 2 месяца назад +3

      Kamarajare thirumpi vanthalum nama crct a iruntha entha problem um ila sir . Yarayum nAmpa kudathu athu aan aga irunthalum pen aga irunthalum... Thani manitha ozhukkam iruntha entha thalauvar vanthalum problem namaku varathu

    • @KalaiAmutham-c2t
      @KalaiAmutham-c2t Месяц назад

      Yentha thalaivar vanthaalum thantanai koturama makkal kuttan athikam ulla itaththi thalakila thonkavittu aan urupa arukanum bro appatha ippadi natakathu😭

  • @sivagamia994
    @sivagamia994 2 месяца назад +3

    தவறு செய்தவர்களை பாலைவனத்தில் நிற்க வைத்து அசைந்தால் சுட்டு விடுவோம் என்ற மிரட்ட வேண்டும். தண்ணீர் சாப்பாடு எதுவுமே தரக்கூடாது.அப்படியே இருந்து உயிர் போக வேண்டும்.

  • @vinothikumar6984
    @vinothikumar6984 2 месяца назад +8

    😢😢ponnunga Ellam yavanum nambi thaniyave poga kudathu polla....😢😢😢😢

  • @வேலுச்சாமி.முருகேசன்

    இந் நாடுநல்லஇருக்க தலைமைசரியகஇருக்கவேண்டும்.

  • @BharuRathi-si4yn
    @BharuRathi-si4yn 17 дней назад

    Intha video paakum bothu aluthuten brother. Because nanum intha mari oru situation ah face panniruken .. magalir police station la case edukala... Athuku bathil ah enna tha romba kevalama pesunanga... Athula irrunthu police ah ve veruthuten

  • @shreyakumar9929
    @shreyakumar9929 2 месяца назад

    Marana thandanai kudukunum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 дня назад

    So sad!

  • @shakilabegam2661
    @shakilabegam2661 2 месяца назад +6

    இரவு நேரலை எதுக்கு இந்த பொண்ணு வெளிய போகணும் முதல்ல அதுக்கு முதல்ல பெத்தவங்க எதுக்கு வெளில அனுப்பனும் ஏழு மணிக்கு மேல மணிக்கு மேல பெத்தவங்கள தான் முதல்ல சொல்லணும் ரெண்டாவது இந்த பொண்ண சொல்லணும்

  • @ArasanMuneesh
    @ArasanMuneesh 2 месяца назад +11

    Ponnungalam evanayum nambi thaniya engayum pogathinga pa...pls...

  • @Iniyan-p8p
    @Iniyan-p8p 2 месяца назад +2

    மரணதண்டணை கொடுக்கப்பட வேண்டும்

  • @jaganpolice5974
    @jaganpolice5974 2 месяца назад +14

    25:31 அவனுங்க எல்லாம் அறுத்து விட்டுருங்க

    • @Jayaprada-w8x
      @Jayaprada-w8x 2 месяца назад +2

      Male uruppu cut panni vidunga💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @uvaraj4810
    @uvaraj4810 2 месяца назад +2

    Sabari indha case close watch panni updates kudunga please

  • @TamilSelvan-m5q
    @TamilSelvan-m5q 2 месяца назад +1

    Good one thanks for your information keep it up sabari❤

  • @Rameshprema25
    @Rameshprema25 2 месяца назад +2

    வணக்கம்
    பாவம் அவள்

  • @kumara7885
    @kumara7885 2 месяца назад

    Unga.video.elam.pakum

  • @unknownuchannel8395
    @unknownuchannel8395 3 дня назад

    Nanban movie vijay sir entry..... Scence maari try panna nalla irko

  • @PrabakarPrabakar-zh2ph
    @PrabakarPrabakar-zh2ph 2 месяца назад +2

    பூதலூர் பாலியல் வன்கொடுமை பற்றி வீடியோ போடவும் பிரதர்

  • @eigambaramb3639
    @eigambaramb3639 2 месяца назад +12

    தூக்குதண்டனை த வேண்டும் லவ் என்பது முட்டாள்தனம்

  • @abdulrahman-xq9ye
    @abdulrahman-xq9ye Месяц назад

    Bro banglore mahalakshmi case detailaaa. Podungaa bro

  • @sithiranthomas1610
    @sithiranthomas1610 2 месяца назад +1

    Best puist 😊

  • @bojanmathan3221
    @bojanmathan3221 2 месяца назад +2

    Beautiful government

  • @ismailali8772
    @ismailali8772 2 месяца назад

    Correct your speech very super

  • @athikunthan1817
    @athikunthan1817 2 месяца назад

    வேதனை அண்ணா 😢

  • @shashirekha7331
    @shashirekha7331 2 месяца назад +1

    We are living in a generation where we should not trust our own shadow. Meeting at day time is normal, but it’s not safe at night

  • @savisweet3281
    @savisweet3281 2 месяца назад

    Road la nikka vachi kalutha aruthu kollanum .. itha paathu aachu ellarukum bayam varum .. aanalum ithaiyum arasiyal la therinjavanga influence vachi maraichiduvanunga

  • @A.Thajmila
    @A.Thajmila 2 месяца назад

    Vanakkam bro.

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 2 месяца назад +1

    பொண்ணுங்க உஷாராக இருக்க வேண்டும் 😮😮😮😮

  • @SmilingGondola-yl2hx
    @SmilingGondola-yl2hx 2 месяца назад +1

    Youspeach.super😊😊😊

  • @f.rizanashoaib
    @f.rizanashoaib Месяц назад +1

    ✨️✨️✨️✨️✨️

  • @mariyajosephm6486
    @mariyajosephm6486 2 месяца назад +4

    அவன் உறுப்பை ஆரக்குணம்

  • @hiii23..
    @hiii23.. Месяц назад +1

    13:06 tomato and chilli ya nasiki vidanum ani work agadadu pola

  • @Chandru.vChandru-eo7we
    @Chandru.vChandru-eo7we 2 месяца назад +2

    Sagattum lover koptannu pona la ava sagattum sathiyama appa ammava nenacha poga mattanga idhu avalukku tevadha nanba

  • @JillianJill-h2l
    @JillianJill-h2l Месяц назад

    I Will subscribe For your Chennal Annna❤❤❤

  • @slvarajanslva6795
    @slvarajanslva6795 2 месяца назад +9

    இனிய🥰இரவு🥰வணக்கம்🥰🥰🥰 நண்பரே🥰🥰🥰🥰 அருமையான🥰பதிவு🥰 உண்மை தான் எல்லாம் இந்த மண்ணுக்கு பெருமை🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏

    • @asmah8076
      @asmah8076 2 месяца назад

      Hi bro good night.now this time Malaysia 11 pm❤

  • @sarasmaniam3406
    @sarasmaniam3406 2 месяца назад

    Hat off bro...keep it up

  • @Beadsworld2024
    @Beadsworld2024 2 месяца назад +1

    Matharai pirakka mathavam seithida vendum endran bharathi antha bharathi eppol erunthal aanakala ellatha ullagam pothum endru padieruppar

  • @malarkodi2394
    @malarkodi2394 2 месяца назад +5

    This why i always tell to females friends and my daughter. If agree to sleep with your boyfriend b4 marriage then you loose your self respect and dignity. Furthermore that nutless will not have any love only lusts. He will take you for granted and think you as easy cheapskate. I also educate my 3 sons not to have sex if they have girlfriends. We as parents have warned our 4 children if they do anything to bring down our family's prestige , we won't hesitate to disown them.
    These children taught they can cheat parents and do havoc outside. But look what happens? Your life is gone!

  • @ManjulaBalraj
    @ManjulaBalraj 2 месяца назад +2

    இந்த மாதிரி படம் மகா கொடூரமான மிருகங்களை தூக்குல போடணும்

  • @hanumithranraj7456
    @hanumithranraj7456 2 месяца назад +1

    Super thambi.police waste

  • @palanisamyk4901
    @palanisamyk4901 2 месяца назад +2

    There are few lawyers to help out criminals

  • @neelamegakannanr2851
    @neelamegakannanr2851 17 дней назад

    இதெல்லாம் இருக்கட்டும் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்த மாதிரி ஒரு தகவலும் நியூஸ் சேனலில் நான் பார்க்கவில்லை வெளி மாநிலங்களில் இதுபோன்று நடந்தால் மட்டும் தான் நமது தமிழக அரசியல் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை குரல் கொடுப்பார்களா நமது மாநிலத்தில் ஏதோ ஒரு பெண்ணுக்கு இது மாதிரி ஒரு நிகழ்வுகள் நடந்தால் அதை துளியும் கண்டுக்காத அரசு நமக்கு தேவைதானா 🤬🤬🤬🤬🤬

  • @firnasfirnas8826
    @firnasfirnas8826 Месяц назад +1

    Arab nadu sattam vantata ethuku mudiu bro

  • @jayaprakashp2922
    @jayaprakashp2922 2 месяца назад +6

    துக்கு தன்டனை தரனும்

  • @KannanK-p1j
    @KannanK-p1j 2 месяца назад

    ஹாய் அண்ணா...

  • @abdulzeeniya308
    @abdulzeeniya308 2 месяца назад +1

    😢😢😢😢😢😭💔

  • @marimuth3851
    @marimuth3851 2 месяца назад

    ❤❤❤❤❤SABASH SINGA PENNE NAARIGALAI VEDAIYADU ,ANTHAR NAALU NAIGALAI UYIRODU YERITHUVIDU.EHUTHUGU UTHARVATHAR MANITHAR JAMANGALAI ,PINARTHUGU SAMMAMTHAN.ETHUPOLTHAN AVWRGALIN URAVUGAL VEDAIYADAPADUM MARAVATHAE MANITHAR.😮😮😮😮🎉.🎉🎉🎉❤.

  • @DharmaLakshmi-h9m
    @DharmaLakshmi-h9m 2 месяца назад

    வணக்கம் சபரி

  • @777777777620
    @777777777620 Месяц назад

    Adipadai arivu ovaru govt palliyilum oru vagupu irukanum Chatham maruthuvam etc

  • @rameshrattanam3599
    @rameshrattanam3599 Месяц назад

    😢

  • @SuryeJei
    @SuryeJei 2 месяца назад

    Ama bro avanunga mela nirya case irukku bro avanungala summave vida koodathu 😡😡enakku pakkathu ooru than bro antha ponnu paavam😓😢

  • @perumalmani8245
    @perumalmani8245 2 месяца назад +1

    Hi சபரி அண்ணா❤❤❤❤❤

  • @vasanthkumar6384
    @vasanthkumar6384 Месяц назад

    ❤❤❤✨✨✨

  • @AV-he6xw
    @AV-he6xw 2 месяца назад

    Public ah Nikkavechu sudanum bro ivagala ellam like Arab countries. Else korayadhu and girls must be very careful and should be bold enough to come fwd n give complaints. Your narration is the reflection of genuine human being, everyone must have the same respect to women and stand for justice. Kudos bro 👏 👏👏👏

  • @Seerin-sr8jp
    @Seerin-sr8jp 2 месяца назад

    Kadavuley intha alavukku nampa sattam irukku nu nenacha penkozathaikaly petera oru ammava en manasu romba payam kalantha oru valiya irukku😢😢

  • @MatteCeramic-z5b
    @MatteCeramic-z5b 2 месяца назад

  • @maheslakshmanan8524
    @maheslakshmanan8524 2 месяца назад

    Bro tamilnadu ennaikum munneratharkkuu karanam entha police katanga than naanum thanjavur than sollikka asinga paduren

  • @STROM_AAHASH
    @STROM_AAHASH 2 месяца назад

    I am also a girl from that town, I am 35 years old now, I studied 12th, there was a similar incident near our town, but all the people in it were in jail for 3 months and after that they got married and now they are with your family, but where is the girl involvedI don't know if this kind of incident happens a lot in that area, but they should not be left alone, they should not be given the death penalty. They should be given such punishment while they are living in hell every day

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 2 месяца назад +1

    First like & first comment

  • @ajmalkhan4857
    @ajmalkhan4857 2 месяца назад +2

    அரிப்பெடுத்து போனால் இதுதான் நடக்கும்

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 2 месяца назад +4

    Why she went out alone in the night ????? Very carelessness

    • @banuchander4831
      @banuchander4831 2 месяца назад +2

      She never thought those persons are like you like animal

    • @mohanmuruga6659
      @mohanmuruga6659 2 месяца назад

      @@banuchander4831 So you declared yourself as human .
      Navina Harichandran😄

  • @veluviswanathan4196
    @veluviswanathan4196 2 месяца назад +1

    ரெண்டு கையையும் அதையும் வெட்டி தலை கீழ தொங்க விட்டு சாகவிடனும் மேலும் ராத்திரியில ஏன் போகனும்

  • @KathiresanKathir-r5l
    @KathiresanKathir-r5l 2 месяца назад

    😭😭😭

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @RamGaneshapillai-uq6ld
    @RamGaneshapillai-uq6ld 2 месяца назад

    If everyone like this lady, the world could become safer place.

  • @SivakumarS-lf6kf
    @SivakumarS-lf6kf 2 месяца назад

    Kodumaiilum kodumai friends

  • @BalajiK-h7r
    @BalajiK-h7r 2 месяца назад

    Balaji avanukala naku peraium savaeadikkanum uerai vetuveda kudathu

  • @ratharatha746
    @ratharatha746 11 дней назад

    Not offending anyone. First of all she cheated the father n went to see he BF at nite. Whom she trusted so much. When the damaged is done to her, she thinks of her father. Anyway I praised the father daughter guts to face the consequences. Hat's off. It's a lesson for those........

  • @Premkumar-hz1mk
    @Premkumar-hz1mk 2 месяца назад +2

    Dubai rules enga Vanda karata irukum 😡

    • @RamakrishnanUlaganathan
      @RamakrishnanUlaganathan 2 месяца назад

      Bro It is not Dubai rule.
      It is Arab rule.
      In Dubai every thing permitted in particular places ofcourse not openly

  • @hyperstudywithmeenaa2217
    @hyperstudywithmeenaa2217 2 месяца назад +2

    அறுத்து போடுங்க எல்லாரையும்

  • @vasanthkumar6384
    @vasanthkumar6384 Месяц назад

    தூங்கு தண்டனை கொடுக்கணும் ❤️

  • @boopalan7846
    @boopalan7846 2 месяца назад

    Indha naalu naingalukkum aanmai thanmaiya neekivituranum
    Ayoo pochenu nada ponama vaalattum illana naandukittu saavatum

  • @veeramanigovindaraju787
    @veeramanigovindaraju787 2 месяца назад +1

    Avanga 4 perugu marana thandan kuduganu

  • @benjaminbenjamin6723
    @benjaminbenjamin6723 2 месяца назад +3

    நான்கு பேரின் ஆண் உறுப்பை முழுவதும் வெட்டி எடுக்க வேண்டும்......

  • @TamilSelvan-m5q
    @TamilSelvan-m5q 2 месяца назад +1

    Priyanka hat's off ❤

  • @kayalpillai2320
    @kayalpillai2320 2 месяца назад

    Last mein ladki ne paapki liye acha socha hai 👍🏻🥺❤️ yeh ek example hai ues ki liye hai 😢

  • @777777777620
    @777777777620 Месяц назад

    Indha nigazhchi yal therindhu kolla vendiyadhu first F.I.R aduthu periya govt hospital anughumurai police udan .

  • @SivakumarS-lf6kf
    @SivakumarS-lf6kf 2 месяца назад

    Satam maranum

  • @jayanthisilvia3965
    @jayanthisilvia3965 2 месяца назад

    Saweri prabu ❤❤❤❤🎉🎉🎉🎉jesuphitai

  • @EVERESTMEDAI
    @EVERESTMEDAI 2 месяца назад

    நடந்ததை உரக்கச் சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @SnehaSneha-x5j
    @SnehaSneha-x5j 2 месяца назад

    ⭐⭐⭐👌👌👌