செம்மரம் வளர்த்து கடனால் தவிக்கும் விவசாயிகள்- semmaramsales

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 38

  • @cksamy2309
    @cksamy2309 3 года назад +36

    விவசாயிகள் சுயசார்பை பூர்த்தி செய்து விட்டு மற்ற பொருளாதார பயிரை விளைவிக்கலாம். சந்தை பற்றி தெரியாத எந்த பயிரையும் குறிப்பாக அரசை நம்பி பயிரிட வேண்டாம். காணொளி விழிப்புணர்வு ஏற்படுத்திய அய்யாவிற்கு நன்றி

  • @user-Deekshi
    @user-Deekshi Год назад +3

    அருமையான காணொளி நன்றி ஐயா

  • @rajkumarkaruppan7436
    @rajkumarkaruppan7436 3 года назад +26

    நீதிமன்றத்தில் வனத்துறையினருக்கு எதிராக வழக்கு தொடரவும்...

  • @arjunank9278
    @arjunank9278 3 года назад +18

    விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை... உரிய அரசாணை களை வெளியீடு செய்யவேண்டும்....

    • @jhshines8108
      @jhshines8108 Год назад

      சூப்பர் சார் ❤ From Henry farm knv.

  • @thangadurai7701
    @thangadurai7701 3 года назад +3

    Nalla velai nadatherinthen thappithen saami 🙏😘

  • @chokkalingamksc7850
    @chokkalingamksc7850 3 года назад +6

    மத்திய வனத்துறை அமைச்சரை தொடர்பு கொள்ளவும்

  • @sivaprakashk8659
    @sivaprakashk8659 Год назад +1

    arumaiyana pathivu....

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Год назад

    அருமையான செய்தி..

  • @sekart5234
    @sekart5234 3 года назад +10

    CM பார்வை க்கு எடுத்து செல்ல வேண்டும் விடியல் வரும்

    • @Vinothkumar_gounder
      @Vinothkumar_gounder Год назад +3

      விடியலை நம்பித்தான் தமிழ்நாடு நாசமாப்போச்சு

  • @GOVINDAKUMAR-nu1kr
    @GOVINDAKUMAR-nu1kr 2 года назад +10

    அய்யா வணக்கம்.
    செம்மரத்தை பற்றி தனியாக அரசானை இல்லை.
    சந்தன மரத்திற்கு மட்டுமே 80%-20 % என்ற விகிதாசாரத்தின் படி அரசானை உள்ளது.

    • @thirunavukarasup8059
      @thirunavukarasup8059 Год назад

      அய்யா செம்மரம் என்பது ஒரு வகையான சந்தன மரம் தான்.. செஞ்சந்தன மரம் அதன் தமிழ் பெயர்..

  • @nalini.2023
    @nalini.2023 2 года назад +1

    Requesting Mr. Stalin to pass GO in this regard

  • @GOLDTV-bn8yu
    @GOLDTV-bn8yu Год назад +2

    விற்க முடியும் என்று பொதுவான ஒரு பக்கம் பல பேர் கொண்ட சொல்றாங்க அது எப்படி சொல்லுங்க 🙏

  • @mlmvamsi5233
    @mlmvamsi5233 2 года назад

    Super thalaivara 👍

  • @manickampk2746
    @manickampk2746 Год назад +2

    ஐயா புதுக்கோட்டை மாவட்டத்தில் நீங்கள் எந்த பகுதி

  • @சிறுவர்உலகம்-ட1ல

    உண்மை

  • @dineshkannan2856
    @dineshkannan2856 3 года назад +4

    Romba nantri

  • @viratvenkat2425
    @viratvenkat2425 2 года назад +1

    25 november 2022 pakaran.... Epavum sale panna mudilaya?

  • @thangarajudayakumar7313
    @thangarajudayakumar7313 Год назад

    Currently for tn increased to 900tons

  • @rjbalaji6820
    @rjbalaji6820 2 года назад +5

    எனக்கு என்னோட தாத்தா பேர்ல காடு இருக்கு அதுல இந்த மரம் வளர்க்கலாமா,இல்ல என்னோட பேர்ல நிலம் இருக்கணுமா please சொல்லுங்க 🙏🙏🙏🙏

    • @jestienniranjan500
      @jestienniranjan500 2 года назад

      Farast office and Unga area muniship VRO pontavar edam permission vangi patta seidhu kollaum government kitta kuda kekkanum

  • @jhshines8108
    @jhshines8108 Год назад

    கொள்ளை அடிக்க conditions கிடையாது. இதற்கு மட்டும் condition 😮

  • @ramakrishnansi6166
    @ramakrishnansi6166 Год назад +1

    Taken to PM notice,

  • @kalpanak460
    @kalpanak460 2 года назад +1

    Iyya appo namma sale panna mudiyatha

    • @karthickmm8637
      @karthickmm8637 2 года назад

      Vendam sir intha government narsary kitta panathai vangikittu namakku aasaiya kaati mosam pannuvanga

  • @robertm6901
    @robertm6901 13 дней назад

    நானும் 100 மரம் நட்டு இருக்கேன்

  • @arulmurugan9552
    @arulmurugan9552 2 года назад +3

    உங்க நம்பர் கொடுங்க ஐய்யா

  • @GOLDTV-bn8yu
    @GOLDTV-bn8yu Год назад +3

    விற்க முடியாது என நீங்க எப்படி சொல்றி்க

  • @vijayananthvijayananth8538
    @vijayananthvijayananth8538 2 года назад +3

    How to you contact sir

  • @vijayananthvijayananth8538
    @vijayananthvijayananth8538 2 года назад +2

    Number please