Edapaddi-க்கு `ஷாக்' கொடுத்த ராஜேந்திர பாலாஜி | Hindenburg | MK Stalin | BJP | Adani Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024

Комментарии • 203

  • @ruubanlx5523
    @ruubanlx5523 28 дней назад +45

    பெற்றோர் பட்ட அவமானத்தை தாங்கிக் கொண்டு, படிப்பு எனும் ஆயுதத்தை ஏந்தி, தனது தந்தை துய்மை பணியாளராக பணியாற்றிய அதே நகராட்சியில் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள மன்னார்குடியை சேர்ந்த துர்கா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @finnkural
    @finnkural 29 дней назад +18

    Vanakkam from Finland. Congratulations to TN Edu institutions 🎉!

  • @vckanandvpp
    @vckanandvpp 29 дней назад +23

    IIT MADRAS 1959 இல் கொண்டு வந்து விட்டார்கள் இல்லை என்றால் AIIMS MADHURAI நிலை தான்

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 28 дней назад +2

      IIT காங்கிரசின் நேரு - காமராஜர் அரசு.
      AIIMS - பாஜகவின் மோடி அரசு.

  • @balamuruganpalanichamy3384
    @balamuruganpalanichamy3384 28 дней назад +10

    GUJARTH IS NUMBER ONE IN DRUG IMPORT

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 29 дней назад +11

    கட்டிடம் எவ்வளவு உயரம் என்றாலும் அஸ்திவாரம் காமராசர் போட்டது மறவாதீர்கள்

    • @shivabharathia8525
      @shivabharathia8525 28 дней назад +3

      அப்படியா? சமுதாயப் பெருமையா?!

    • @ttaakkeellaa
      @ttaakkeellaa 28 дней назад +2

      @@shivabharathia8525அவர் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 28 дней назад

      நான் கொங்கு வேளாளர் சமுதாயம் ​@@shivabharathia8525

  • @ruubanlx5523
    @ruubanlx5523 29 дней назад +8

    மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அவர்களுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 28 дней назад +5

    சாதி மத பேதமின்றி முன்னேற படியுங்கள் படியுங்கள் படியுங்கள்
    கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

  • @soundararajan22
    @soundararajan22 29 дней назад +20

    கல்வி சிறந்த தமிழ்நாடு
    உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு

  • @yuvarajs509
    @yuvarajs509 28 дней назад +3

    நகராட்சி ஆணையர் திருத்துறைப்பூண்டி நகரத்திற்கு பொறுப்பேற்ற துர்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @ramachandran8630
    @ramachandran8630 28 дней назад +6

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு

  • @athiG2020
    @athiG2020 28 дней назад +2

    இன்று நிறைய பேர் அரசு செய்கிற தவறுகளை சுட்டிக்காட்டுகின்றன ஆதலால் அரசும் அதை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறது அதனால் கல்வியில் முதலிடம் வகிக்கிறது

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 28 дней назад +2

    உணவுப் பாதுகாப்பு துறை முறையாக செயல் படுகிறதா?

  • @arumugharaj5980
    @arumugharaj5980 29 дней назад +9

    குஜராத் மாநிலத்தில் ஒரு கல்லூரி பேராசிரியர் கடந்த 8 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருபவருக்கு குஜராத் கல்லூரியில் சம்பளம் வாங்கி வந்துள்ளார் என்று செய்தி வருகிறது உண்மையா?

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q 28 дней назад +1

      அய்யய்யோ என்னாங்க சொல்றீங்க. உண்மையா இது?

    • @jackyjacky7821
      @jackyjacky7821 28 дней назад

      😂😂

    • @sridharkasimani901
      @sridharkasimani901 28 дней назад +3

      Is this so called Gujarat model?

    • @srinivasanramanujam6404
      @srinivasanramanujam6404 28 дней назад +2

      ஆமாம்.பள்ளி ஆசிரியர்

    • @nagarajankaruppannan2943
      @nagarajankaruppannan2943 28 дней назад

      உண்மை. அவர் ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 29 дней назад +6

    எதிலே. முதன்மை என்றாலும் நிதியுதவி குறையும் அல்லது நிறுத்தப்படும்

  • @varunprakash6207
    @varunprakash6207 28 дней назад +2

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு கம்பன் பிறந்த தமிழ்நாடு கல்வி முதன்மை மாநிலம் இருக்க காரணம் கர்மவீரர் காமராஜர் ஊர் தோறும் பள்ளிக்கூடம் திறந்து மாணவர்கள் கல்விக்கு வழங்கினார் இன்று தமிழ்நாடு கல்வி சிறந்தது விளங்குகிறது

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh 28 дней назад +2

    90களில் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் குறைவு.காவல்நிலைய வழக்குகளின் எண்ணிக்கையும் குறைவு. பிரச்சினைகள் அன்று வீட்டிலேயும் பெரியவர்களாலும் தீர்வு காணப்பட்டது.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 28 дней назад +1

    Second tweet-- correct! They trusted the teacher and the children grew with good discipline !

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 29 дней назад +3

    இன்று டிஎன்பிஎஸ்சி தலைவராக "எஸ்.கே.பிரபாகர்" அவர்களை தமிழக அரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்".

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 28 дней назад +4

    மருத்துவத்தில், கல்வியில் தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகிறது. பரவாயில்லை, இன்று நல்லவிதமாக நிகழ்ச்சி நடத்தி இருக்கின்றீர்கள்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 29 дней назад +10

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு!🎉🎉🎉🎉

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 28 дней назад +5

    வருண் ஹிண்டன்பர்க் குறித்து காங்கிரஸ் அறிவித்த போராட்டத்தை தொங்கி கொண்டு இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது மிகவும் கண்டனத்திற்குரியது வளர்கிற நிலையில் ஒரு சார்பாக முடிவெடுப்பது சரியல்ல

  • @selvaperia8512
    @selvaperia8512 28 дней назад

    I am proud to know Tamilnadu is on top rank in education. Congregation to our CM.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 29 дней назад +8

    தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தமிழ்நாட்டில் உள்ள ஐஐடி மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @yuvarajs509
    @yuvarajs509 28 дней назад +2

    தமிழ்நாடு அரசு கெளரவ விரிவுரையாளர் போராட்டம் பற்றி சொல்லுங்கள்!!!

  • @esakkisankar30
    @esakkisankar30 28 дней назад +2

    02:21 ஈவே.ராமசாமியை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன??? இளங்கோ வரும்போதுலாம் அவரு பாட்டுக்கு எதாச்சும் பேசுறாரு

  • @IbrahimSifa
    @IbrahimSifa 28 дней назад +1

    ராமர் ஆட்சியின் நீட்சி என்ற ,அமைச்சரை முதலில் மாற்றனும்.

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 28 дней назад +2

    புட்டிகளில் அடைத்து வரும் குளிர் பானங்களைக் குடிக்காதீர்கள். இளநீர் பதநீர் கரும்புச்சாறு பழச்சாறுகளைக் குடியுங்கள்.

  • @muruganr7188
    @muruganr7188 28 дней назад +1

    கற்றோர் ககு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
    திருதுறை பூண்டி திரு (செல்வம்) பூண்டி யா மாற்ற வாழ்த்துவோம்

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 28 дней назад +3

    அண்டைய மாநிலங்களை பார்க்கும்போது நமது தமிழ்நாட்டில் பேருந்துகள் நன்றாகவே உள்ளது இப்போது நிறைய புது பேருந்துகள் விடப்பட்டுள்ளது எனவே பழைய தகவல்களையே பேசிக்கொண்டிருக்க கூடாது

  • @newgodsking4130
    @newgodsking4130 28 дней назад +2

    20:20 இதே மாதிரி எஸ்பிஐ SBI ஊழியர்கள் சம்பளத்தை கூட தர வேண்டாம் பா மரியாதையே பேசுவாங்களா 😂😂😂

  • @SathishMani-mb4ti
    @SathishMani-mb4ti 29 дней назад +5

    TN is best bjp sangi worst

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 28 дней назад +2

    அது அவருடைய சினிமா படத்திற்கு promotion thaan.

  • @YuvaRaj-rr6ng
    @YuvaRaj-rr6ng 28 дней назад +1

    அது என்னடா திமுக பத்தி பேசும்போது நா நடுங்குது.
    அதிமுக பத்தி பேசும்போது தெவிடி...ஆ சுயரூபம் வெளிவருது.உங்களுடய கூட்டணி பூவை சப்பி போல் மெதுவாக போனது.அதிமுகவை விமர்சித்த உடன் தெவி சிரிப்புடன் சுருசுருப்பு அடைந்தது.நன்றி

  • @nattuthuramkuramasamy2175
    @nattuthuramkuramasamy2175 28 дней назад +1

    தமிழ்நாடு உயர்கல்வியில் சிறப்பாக உள்ளது என்பதனை தெரிவித்த தாங்கள் பாரம்பரியமிக்க மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதைபற்றி பேசுவீர்களா?

  • @ramarajrms4283
    @ramarajrms4283 28 дней назад +1

    மிக மிக அதிக நிதி ஒதுக்கீடு பெற்ற மாநிலங்களில் (உபி,குஜராத் ) அப்படி (கல்வித் தரம்பற்றிய மதிப்பீடு) ரேங்க் ஒன்னும் வாங்கலியே..!!!” “TAMILNADU SHOWS THE WAY”

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 28 дней назад

    Tamil Nadu is hub for Education Health Care, Welfare of Common people. Many of North and Northern east people prefer to live in Tamil Nadu

  • @tamilvendanv9345
    @tamilvendanv9345 29 дней назад +15

    நான்(ம் அல்ல) தமிழன் என்பதில் எவ்வளவோ பெருமை
    சில அறிவிளிகள் அரசியலுக்காக திராவிட கட்சிகளை குறை கூறுகிறார்கள்.

  • @alwarramani332
    @alwarramani332 28 дней назад

    If Ramarajan actor would have been a PM by now India would have been a supermost power and India would have been better.

  • @naveen8151
    @naveen8151 28 дней назад +1

    உண்மைதான்

  • @masoodjey9113
    @masoodjey9113 28 дней назад

    வாழ்த்துக்கள் சகோதரர்களே அதே போல் தமிழக கல்லூரிகளும் இந்தியாவில் முதன்மையாக திகழ்வதற்கு

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 28 дней назад

    கேரளா அரசு பள்ளிகள் நல்ல தரம் இருக்கு. நம்மள விட. தமிழ் நாடு கல்வி தரம் இருக்கு நு சொல்றத என்னால யேதுக்க முடியல.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 28 дней назад +1

    பஸ்ஸில் பயணம் செய்யும் போது மழை வந்தால் பஸ்ஸிற்க்குள் பிடித்து கொள்ள கண்டக்டர் ☂️ குடை கொடுத்து உதவி செய்து கீழே இறங்கும் போது வாங்கி கொள்ளலாமே

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 29 дней назад +1

    முதலிடம் என்று சொல்லும் போது ஆதவன் படத்தில் வடிவேலு சொல்லும் நம்பாதீங்க நம்பாதீங்க என்ற வசனம் நினைவு வருகிறது

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 28 дней назад

      ஏன் இந்து மத வெறியா உங்கள் வீட்டில் யாரும் படிக்கவில்லை போல. பா ஜ க தானே ஒன்றியத்தில் இருக்கிறது உங்கள் அறிவு இத்தனை பொறாமை கூடாது

  • @karkuzhali9046
    @karkuzhali9046 28 дней назад

    அருமை

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 28 дней назад

    In real sense the CM Stalin is also catching great place in Leadership series of Periyar, Anna Kamarajar .

    • @manikandavasakam4983
      @manikandavasakam4983 28 дней назад

      But the Ministers like Durai Murugan Ponmudi like people spoiling the name of DMK
      THEY SHALL RETIRE

  • @abishekradhkrishnan5632
    @abishekradhkrishnan5632 28 дней назад +1

    Why you people are not talking about the heinous crime that happened in Kolkata where a doctor was raped and murdered inside the hospital @imperfect show

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 28 дней назад

    💐💐💐💐

  • @arumairajl6704
    @arumairajl6704 29 дней назад +3

    அறிவிழந்த ஆங்கிலேய ஆளுனர் 😂😂

  • @sureshkumarkumar6226
    @sureshkumarkumar6226 28 дней назад +2

    Admk potta thittam I ❤ ammadaaaa

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 28 дней назад +1

    This is why sach ka badshah wants to ban exducation He does not want education in voksot bhsrat in UP MP and Gujarat

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 29 дней назад +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉❤🎉

  • @StephenKumar-nm4lm
    @StephenKumar-nm4lm 28 дней назад

    விஸ்வகர்மா மக்களுக்காக அண்ணன் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ஒரு புதிய கட்சியை தொடங்க வேண்டும்

    • @kannanayyappan5191
      @kannanayyappan5191 28 дней назад

      வந்தேறி தெலுங்கு வடுகனா/ஆசாரியா

  • @kumarasivana
    @kumarasivana 28 дней назад

    நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்

  • @walterjayakumar
    @walterjayakumar 28 дней назад +1

    Hi Varun ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 28 дней назад +1

    விகடன் குழுமத்திலிருந்து மாநில அரசை பற்றி விமர்சனம் செய்ய உங்களை நிர்பந்தம் ஏற்படுகிறதா?

  • @srishastihasri631
    @srishastihasri631 28 дней назад +1

    Nice

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 28 дней назад +4

    சில தவறுகள் இருந்தாலும் கடந்த 50 ஆண்டு காலத்தில் ஸடாலின் தான் சிறநத முதல்வராக தெரிகிறார் ❤❤❤❤❤❤❤

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 28 дней назад

    People who vote for BJP should understand NIRF report , if a human being understands importance of education then they will understand Dravidian model

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 28 дней назад

    இருவரும் நல்ல சிந்தனைகள் உள்ளவர்கள்

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 28 дней назад

    Superb ❤❤❤🎉🎉🎉

  • @user-pw7dv5cn5y
    @user-pw7dv5cn5y 28 дней назад

    Sibi - Do you know how many student studies in Govt schools, will they able to get seats in Anna university? Will able to get the statics?

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 28 дней назад

    Annamalai, RN RAVI H Raja are campaigners for DMK. Let them campaign for DMK

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 28 дней назад +1

    எடுத்ததெற்கெல்லாம் உபி,குஜராத்தை பாருங்கன்னு சொல்கிற சங்கிகளுக்கு சரியான செருப்படி😂😂😂

  • @varunanvelu
    @varunanvelu 27 дней назад

    Hey u missed to mention Amrita Vishwa Vidyapeetham from Coimbatore is the 7th in University catagory in India and 1st in TN.

  • @prathapa2805
    @prathapa2805 27 дней назад

    நண்பர் இளங்கோவன் நீங்கள் குல தொழில் என்று சொல்வது தவறு இல்லையா அது தவறு என்று நாம் தான் சொல்லவேண்டும்.

  • @user-jz4pw7mz6h
    @user-jz4pw7mz6h 28 дней назад

    ஒர்ஸ்ட் ரவி பிஹாரி

  • @sankaranarayanank02
    @sankaranarayanank02 28 дней назад

    இந்த விசயம் நம்ம கவர்னர் அவர்களுக்கு தெரியுமா 😅

  • @sundarrathi7824
    @sundarrathi7824 28 дней назад +2

    திராவிட மாடல் no 1🎉🎉🎉🎉

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 28 дней назад

    Why Modiji is supporting ADHANI?.....Why CBI IT ED not jumping into action against ADHANI and SEBI leadership

  • @asureshkumaran
    @asureshkumaran 28 дней назад

    வினேஷ் போகத் தனக்கு வெள்ளி பதக்கம் வழங்கக்கோரி தொடர்ந்த மனுவை மூன்றாவது முறையாக மீண்டும் ஒத்தி வைத்தது விளையாட்டுக்கான சர்வதேச தீர்ப்பாயம்
    ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிப்பு

  • @jeyachandranl3019
    @jeyachandranl3019 28 дней назад

    அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் களின் அவலங்கள் குறித்து பேசுங்கப்பா

  • @sundarrathi7824
    @sundarrathi7824 28 дней назад +2

    ,cm Stalin mass🎉🎉🎉

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 28 дней назад +1

    நாடே ஹிண்டர்பர்க் அறிக்கை பற்றி விவாதித்து கொண்டு இருக்கும் போது நீங்கள் அதை திசை திருப்ப மாநில அரசை குறை கூறும் இந்த நிகழ்ச்சி பார்க்க கேவலமாக இருக்கிறது

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 28 дней назад

    Arumai Varun bro and Ilango ❤👌💐 Award 😀

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q 28 дней назад

    டன் கணக்கில் தீபாவளிக்கு "ஸ்வீட்" சாப்பிட்ட ஆளை "ஓசி"யில் சாப்பிட்டவரை தமிழ்நாடு இன்னும் நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம்.

  • @edwinsunder3476
    @edwinsunder3476 28 дней назад

    super

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 28 дней назад

    கல்வியைப்பத்தியே சிந்திக்காத ஊர்ல காலேஜோ பள்ளியோ கட்ட தேவையே இல்லிய. அது இல்லாத ஊருக்கு எப்படிங்க விருது கொடுக்க முடியும்.

  • @noorboy2911
    @noorboy2911 29 дней назад +1

    IIT MADRAS, MADRAS High Court என்பதை சென்னை என்று மாற்ற மாட்டார்களா?

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 28 дней назад

    GOOD NIGHT 👍

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 29 дней назад

    *சென்னையில் மழைநீர் வடிகால் வேளை முடிந்து விட்டாதா..? ஏன்னா மழை காலம் வரப்போகுது அதான் கேட்க்கிறேன் ...? **#Commentsshow** ..🙏*

  • @rameshiss3704
    @rameshiss3704 29 дней назад

    🎉🎉🎉

  • @PTMan2024
    @PTMan2024 28 дней назад

    #commentshow# தற்போது பல கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு என்ற பெயரில் பைக் ஷோ பைக் சாகசங்கள் நடைபெறுகிறது அது எந்த அளவிற்கு பயனுள்ளதாக அமையும் #commentshow#
    Ambulance driver
    Mansoor ahamed

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 28 дней назад

      மாணவர்களின் மரணத்தில் போய் முடியும்

  • @user-de5ib3wu2s
    @user-de5ib3wu2s 28 дней назад

    எஜுகேஷன் சொல்றீங்களே அயனாவரத்தில் பாலிடெக்னிக் ஃபர்ஸ்ட் இயர் முடிச்சான் செகண்ட் இயர் ஓப்பன் பண்ண வச்சிட்டு இருக்க வேண்டும்

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 29 дней назад

    Welcome sir

  • @nssanka
    @nssanka 28 дней назад +1

    பெரியார் என்ன புடுங்கினார்

  • @balajijayasingh3307
    @balajijayasingh3307 29 дней назад +1

    கல்வியில் சிறந்து விளங்குவது பொறுத்து கொள்ள முடியாமல் தான் சங்கிகள் புதிய கல்வி கொள்கை என உருட்டி வருகிறார்கள்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 29 дней назад

    பொறியியல் சுற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 1,56,734 இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியீடு.

  • @sureshp88
    @sureshp88 28 дней назад

    Y no news about tamilisai madam

  • @muruganr7188
    @muruganr7188 28 дней назад +1

    இளங்கோ நல்லா சொண்ணிக பாட்டீல் விசயம் இல்ல விசம் நு சொன்னிங்க

  • @IbrahimSifa
    @IbrahimSifa 28 дней назад +2

    நாணயம் வெளியிடு என்ற செய்தி கேள்விபட்ட போது எனக்கு.கள்ளத்தனம் பாட்டு தேவையில்லாம நினைவுக்கு வருது!

  • @madhusudhananramankutty4441
    @madhusudhananramankutty4441 29 дней назад

    N.I.R.F கணக்கெடுப்பின் உண்மைத்தன்மை குறித்து டாக்டர்.நெடுஞ்செழியனின் கருத்தைச் சரிபார்க்கவும்.

  • @athiG2020
    @athiG2020 28 дней назад

    இளங்கோ அவர்களை இது எல்லாம் முதல்வர் அவர்கள் கூறினார்களா. இல்லை ஏதேனும் சுற்றறிக்கை வந்ததா இல்லை நீங்கள் கற்பனையில் கூறுகிறீர்களா😂😂

  • @hariharan3848
    @hariharan3848 28 дней назад

    Where is Sibi? No offence to Se Tha I don’t like his way of presenting the show he keeps repeating the word vandhutu too often Regularly & it bothers me & distracts me from watching or listening this show

  • @logambals8178
    @logambals8178 26 дней назад

    Anpumani aduthavarkalukku than puththe solvan avan marituhuvakalluri ullalay koncham eduthu sollunge

  • @maranthiruvengadam
    @maranthiruvengadam 28 дней назад

    Cibi enga ponaru brooo...

  • @starvinsamuelraj4618
    @starvinsamuelraj4618 28 дней назад

    அண்ணா என்னப்பா செய்தார் ....

  • @jackyjacky7821
    @jackyjacky7821 28 дней назад

    அமைச்சர்கள் கவனமாக இருக்கனும் அப்படீன்னா உசாரா ஆட்டய போடுங்க என்பதாக அர்த்தமா

  • @siddpa1245
    @siddpa1245 28 дней назад

    New bus வருகிறது்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 28 дней назад

    யார் சொன்னது கண்காணிப்பது இல்லை என்று

  • @SK-000
    @SK-000 28 дней назад

    As long as TN people stand against fraud BJP/Modi, TN will be on the top. Our people and government itself enough to keep ourselves on the top and TN doesn’t need ondriya arasu