அப்படி சாதாரண இன்வெர்ட்டரை சோலார் இன்வெர்ட்டராக மாற்றும் போது , ( எமர்ஜென்ஸியாக ஒன்றோ இரண்டோ பேட்டரி இருக்கும்) சப்போஸ் இரவில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்வது? ( பேட்டரி எண்ணிக்கை அதிகப்படுத்தனும் இந்த பதில் வேண்டாம்..);காரணம் நார்மல் இன்வெர்ட்டர் கரன்ட் இல்லையென்றால் மட்டுமே இன்வெர்ட்டர் ஃபங்சன் நடக்கும் .. நடு ராத்திரி எழும்பி ஈபி க்கு மாற்ற வேண்டுமா ?
பிரதர் நான் சொந்தமாக குட்டியானை வண்டியில் வைத்து நடமாடும் வியாபாரம் செய்வதற்காக அந்த வியாபாரத்திற்கு தேவையான மெஷின்களை இயக்குவதற்கு கரண்ட் தேவைப்படும் அதனால் இந்த நீங்கள் சொல்லும் இன்வெர்ட்டர்களை குட்டியானையில் வைத்து தனியாக பவர் எடுத்து பயன்படுத்த முடியுமா? நினைத்த இடங்களில் கொண்டு போய் பயன்படுத்த முடியுமா?
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்🎉🎊
Super bro
Thank u sir for ur simple and useful information
Sir, inverter Kum solar Kum same battery use pannalama
Anna explain about solar inverter wireing connection
Price
Super super super super super super super super super super super super super super super super very super you are great election
அப்படி சாதாரண இன்வெர்ட்டரை சோலார் இன்வெர்ட்டராக மாற்றும் போது , ( எமர்ஜென்ஸியாக ஒன்றோ இரண்டோ பேட்டரி இருக்கும்) சப்போஸ் இரவில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்வது? ( பேட்டரி எண்ணிக்கை அதிகப்படுத்தனும் இந்த பதில் வேண்டாம்..);காரணம் நார்மல் இன்வெர்ட்டர் கரன்ட் இல்லையென்றால் மட்டுமே இன்வெர்ட்டர் ஃபங்சன் நடக்கும் .. நடு ராத்திரி எழும்பி ஈபி க்கு மாற்ற வேண்டுமா ?
பிரதர்
நான் சொந்தமாக குட்டியானை வண்டியில் வைத்து நடமாடும் வியாபாரம் செய்வதற்காக அந்த வியாபாரத்திற்கு தேவையான மெஷின்களை இயக்குவதற்கு கரண்ட் தேவைப்படும்
அதனால் இந்த நீங்கள் சொல்லும் இன்வெர்ட்டர்களை குட்டியானையில் வைத்து தனியாக பவர் எடுத்து பயன்படுத்த முடியுமா?
நினைத்த இடங்களில் கொண்டு போய் பயன்படுத்த முடியுமா?