BIG BREAKING TVK To Push AIADMK Back …! New Survey - Erode by election 2025 survey Fr Rajanayagam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • BIG BREAKING - TVK To Push AIADMK Back Soon …! - New Survey - Erode by election 2025 survey by Father rajanayagam , vetrimaaran, #tvk #vijay #erodebyelection
    tamilaga vetri kalagam,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Комментарии • 429

  • @RameshRamesh-w6o6d
    @RameshRamesh-w6o6d 6 дней назад +81

    நி சொன்ன பாரு ஒரு காமெடி ஸ்டாலின்ந்தான் மீண்டும் முதல்வர் ஆகவேண்டும்னு சிருச்சுட்டேன்

  • @araviduma
    @araviduma 2 дня назад +3

    தமிழக வெற்றி கழகம்

  • @winshaw
    @winshaw 6 дней назад +99

    Fake survey DMK person

    • @vasanthabcd
      @vasanthabcd 6 дней назад +10

      They are trying to patch up TVK with admk which will not happen

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 6 дней назад

      அவர்கள் முயற்சி செய்யட்டும்!அவர்கள் பாஜகவை ஒழிக்க மட்டுமே முயற்சிப்பார்கள்..2026தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்

    • @Vijai342
      @Vijai342 6 дней назад +2

      👍🏻👍🏻👍🏻

  • @govindarajanbu
    @govindarajanbu 6 дней назад +43

    தேர்தலில் நிற்காத ஒருவரின் கட்சிக்கு எப்படி இவ்வுளவு வாக்குகள் வரும் என்று நிர்ணயம் செய்யமுடியும்.பழைய லயோலா கல்லூரி மாணவர் என்றவகையில் இவர் கூறுகிறாரா?????

    • @AshokKumar-qs7gt
      @AshokKumar-qs7gt 6 дней назад +1

      @@govindarajanbu தினீ க்கிறார்கள் p

    • @BaroqueFurnishings
      @BaroqueFurnishings 5 дней назад +2

      @@govindarajanbu
      Chrithuvar endra aasayil solkiraar,
      Christian media's and groups like jakathgasper behind thisxall

    • @Vicky-y3c
      @Vicky-y3c 5 дней назад +3

      Tvk will win single majority, let wait and see

    • @Mindvoice-20
      @Mindvoice-20 5 дней назад +1

      ​@@Vicky-y3cpaithiyams who doesn't know about politics can say like this😂

    • @Mindvoice-20
      @Mindvoice-20 5 дней назад +1

      ​@@Vicky-y3csingle majority na enanu theriyuma frstu😂

  • @thalapathy7969
    @thalapathy7969 5 дней назад +3

    Thalapathy VIJAY 🦁🔥
    தமிழக வெற்றிக் கழகம்

  • @k.selvam2684
    @k.selvam2684 6 дней назад +36

    எனக்கும் கூட மாற்று கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைதான், அதற்காக விஜய்க்கு 18%வாக்கு என்பதை ஏற்று கொள்ளமுடியாது.3-5% வாக்குகள் கிடைக்கலாம். அவ்வளவுதான்.

    • @ramramu1004
      @ramramu1004 6 дней назад +6

      Kamal ke 5 percent vote 2021
      Vijay is way way bigger and viberant force than kamal
      Youngster force ilwill never chose dmk and admk
      Younster vote is 1.3 cr of total votes
      So think of it atleast 60 percent will go him

    • @Jeevasugan3
      @Jeevasugan3 6 дней назад +1

      10% +உறுதியாக வரும் ஆனால் அதிமுக 30% + வரும்..
      ஏனென்றால் அனைத்து மக்களுக்குமான கட்சி தலைவர்கள் என்றும் அதிமுக ஆனால் .. தவெக விஜய் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே வாக்களிக்க வாய்ப்பிருக்கு ஏனென்றால் பல மாவட்டங்களில் விஜய் ஜோசப் விஜயாக தான் பார்க்கிறார்கள் ..
      எனவே 10டூ15 வரலாம் ஆனால் முதல்வர் ரேஸ் ரொம்ப அதிகப்படியான கருத்து..
      இருந்தாலும் 2026 ல் இந்த விடியாத ஆட்சியை மாற்ற வேண்டும் என்றால் அதிமுக தவெக தேமுதிக பாமக சில கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தால் நல்லாட்சி அமையும்..

    • @YASWANTH-zl9ot
      @YASWANTH-zl9ot 6 дней назад +1

      @@ramramu1004 no bro your first statement is wrong,kamal got vote percent between 2.5 to 3.

    • @priyasathishyoutuber2
      @priyasathishyoutuber2 6 дней назад

      @@k.selvam2684 உங்களுக்கே அரசியல் தெரியவில்லை.கட்சிக்காரர்கள் மற்றும் அவுங்க family members மட்டும் vote போட்டாலே 4 percentage கிடைக்கும். ஆனால் விஜய்கு ரசிகர்களும் அதிகமாக இருக்கிறார்கள். மிகவும் எளிதாக 10 percentage கிடைக்கும்.

    • @snekakarthikeyan3312
      @snekakarthikeyan3312 5 дней назад +1

      Vijay will get more than 10% for sure.

  • @inrbdma.
    @inrbdma. 6 дней назад +4

    யாரும் எதிர்பாராத மூன்றாவது கூட்டணி அமைத்து அதில் திரு.விஜய் அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியில் அமருவார்

  • @spillai777
    @spillai777 6 дней назад +31

    சீமானின் NTK பெயர் பெலிக்ஸ் வாயில் வர மருக்கிறது (Play Time 48:30...) பெலிக்ஸ் தயவுசெய்து உங்கள் ஊடக நடுநிலையய் மறுஆய்வு செய்யவும். நன்றி!

    • @sivasubramanian8869
      @sivasubramanian8869 6 дней назад

      Bro this video is paid 😂 promotion bro

    • @URVasanthaKumar
      @URVasanthaKumar 6 дней назад

      பன்னிகலோடு புலியை ஒப்பிட கூடாது என தவிர்த்திருக்லாம்

    • @Super17725j
      @Super17725j 5 дней назад

      @@spillai777 seeman oru paapan adimai

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ 5 дней назад

      Ivan oru vesi oodgam nadathugiraan paavam seeman indha vesi payalai ellam nambugiraar😊

    • @Iamkeerthiraj
      @Iamkeerthiraj 4 дня назад

      Seeman oru aalu 😂. Mayirandi 2./. Thandrana paru. Avan pera vera solanuma. Thiruttu paiya ura yemathi polachitirkan.

  • @subikshacivil3639
    @subikshacivil3639 6 дней назад +15

    மாற்றம் ஒன்றே மாறாதது ❤️💛❤️🎉🎉

  • @balajithiru3168
    @balajithiru3168 5 дней назад +2

    வணக்கம் சார் தளபதி விஜய் அவர்கள் இன்னும் முழு கல அரசியலுக்கு வரவில்லை இருந்த போதிலும் இந்த அளவு வாக்கு சதவீதம் என்றால் தனது கடைசி படத்தை முடித்தவுடன் கல அரசியலுக்கு வந்தால் இருக்கும் சதவீதம் இரண்டு மடங்காகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை நிச்சயம் 2026 முதல்வர் தளபதி விஜய் அவர்கள் மட்டுமே❤❤

    • @jeyakrishanan9069
      @jeyakrishanan9069 3 дня назад

      டே அரசியல் அவன் காமடிபீசு

  • @comenman1985
    @comenman1985 6 дней назад +23

    இது திமுக வின் சதி என்பதை அரசியல் அறிந்தவர்களுக்கு புரியும்

  • @SheikAbdulla-b8l
    @SheikAbdulla-b8l 5 дней назад +3

    தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤

  • @rajatvr5974
    @rajatvr5974 5 дней назад +1

    விஜய்யே முதலமைச்சரே தமிழனே தளபதியே

  • @PradeepThanthry
    @PradeepThanthry 6 дней назад +38

    அடேய்
    இது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு 😂 எங்க இருந்து டா இந்த மாதிரி பைத்தியதை கண்டு புடிச்சி கொண்டு வரீங்க.

    • @kulasekar3193
      @kulasekar3193 6 дней назад +1

      You can take loosemotion tablet

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 5 дней назад +2

    2026 TVK will be emerge more strong

  • @sakthivelsubbiah4088
    @sakthivelsubbiah4088 4 дня назад +2

    அல்லேலூயா கும்பல்.

  • @nasranante5623
    @nasranante5623 6 дней назад +3

    Tvk❤❤❤❤❤❤❤

  • @vimalraj9053
    @vimalraj9053 6 дней назад +23

    மாரிதாஸ் சொல்வது உண்மை தான் போல! விஜய்யின் பிண்ணனியில் லயோலா லாபி தான் இயங்குகிறது என்று உறுதியாகிறது!

  • @thiagamuthu28
    @thiagamuthu28 6 дней назад +12

    டே....மத அடிப்படையில் செயல் பட ஆரம்பித்து விஜய்க்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்து விட்டாயா

    • @RajaGuru-n1b
      @RajaGuru-n1b 5 дней назад +1

      உண்மை இந்த அல்லேலூயா விபச்சார கும்பல் இதை தான் செய்கிறது

    • @jgs393
      @jgs393 4 дня назад

      Dae nee hindu adhaan Bjp ku support pandriya ?

    • @RajaGuru-n1b
      @RajaGuru-n1b 4 дня назад +1

      @@thiagamuthu28
      உண்மையை சொன்னிங்க பேசுற ரெண்டு பேரும் அல்லேலூயா தேவேடியா பசங்க

    • @sami44566
      @sami44566 4 дня назад

      Bjb oompirappa

  • @gmurugan2783
    @gmurugan2783 4 дня назад +3

    Vijay cm anna ...oruthanum parkka mudiyathu

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 6 дней назад +18

    பேசாம..விஜய் கட்சிக்கு 65 சதவீதம் ன்னு சொல்லுங்கடா ..பித்தலாட்ட கருத்துக்கணிப்பு

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 5 дней назад +1

    விஜய் eps ஐ முந்தி விட்டார்....

  • @mohamedshameemsundaraj4602
    @mohamedshameemsundaraj4602 6 дней назад +4

    TVK thalapathy party victory confirmed 👍

  • @thanigaimanivenkat9579
    @thanigaimanivenkat9579 5 дней назад +4

    மக்கள்‌ ‌‌‌‌ ‌ ஓட்டுபோட்டமாதிரி ஓவர் பில்டப்‌

  • @selvaraj1
    @selvaraj1 6 дней назад +14

    AIADMK கடந்த தேர்தலில் கிடைத்த சதவீதத்தின் அடிப்படை என்றால், TVK க்கு எந்த தேர்தலில் 18.** சதவீதம் கிடைத்தது? உங்கள் சேனலை தடை செய்திருப்பதாக தானே செய்திகள் கிடைத்தன? எப்படி?

  • @jebajebakumar2340
    @jebajebakumar2340 6 дней назад +3

    Tvk ❤❤❤

  • @mr_vj_tharun_22_26
    @mr_vj_tharun_22_26 6 дней назад +3

    தளபதி ரசிகர்கள் ❤️‍🔥
    👇🏻

  • @VishnuV-l8l
    @VishnuV-l8l 6 дней назад +21

    அது எப்படி தேர்தல் என்ற தேர்வை எழுதாத ஒருவன் அதிக அளவு மதிப்பெண் பெற்று இருக்கிறான் என்று எப்படி கூற முடியும்

    • @ruben_offl
      @ruben_offl 6 дней назад +5

      ரொம்ப எரியுது போல, என் அப்பா பரம்பரை திமுக அவரை தானாக இந்த முறை விஜய்க்கு ஓட்டு போட வேண்டும் என பேசுகிறார், களத்தில் சென்று மக்கள் மனநிலையை பாருடா.

    • @murugacm8700
      @murugacm8700 6 дней назад

      @@VishnuV-l8l that's model test

    • @rathinakumar7927
      @rathinakumar7927 6 дней назад

      இந்த நாயும் கிரீஸ்டின்... அந்த ஜோசப் விசய்யும் கிரிஸ்டின்... வேற என்ன காரணம்

    • @Jeevasugan3
      @Jeevasugan3 6 дней назад +1

      உதவாநிதி ✝️ ஜோசப் விஜய் ✝️ இரண்டு பேரில் எது அதிகம் என்று பார்க்கலாம் அதிமுக அனைத்து மக்களுக்குமான கட்சி தலைவர்களும் அப்படித்தான் இருந்து வருகின்றனர்..
      2026 அதிமுக 30%+
      தீம்க 20%+
      தவெக15%+
      பாஜக நாதக பாமக தேமுதிக விசிக மற்ற கட்சிகள் எல்லாம் 35%+ எனவே கூட்டணி தான் 2026 உறுதியாக முடிவு செய்யும்..

    • @sami44566
      @sami44566 4 дня назад

      Naanga kastapadara family yengalukku ladies vote pothumdaa win confirm tamilnadu cm nichayam aandavan arulaal Vijay

  • @spillai777
    @spillai777 5 дней назад +2

    Fr. ராஜநாயகம், பெலிக்ஸ் மற்றும் சவுக்கு சங்கர் ஏற்கனவே விஜயை முன்னிறுத்த ஒரு கதையை உருவாக்க தொடங்கியுள்ளனர். மேலும், Fr. ராஜநாயகம் விஜயின் ஆசிரியர்.
    *******************************************************************************************************************************************************************************************************
    கருத்துக்கணிப்பை வெறும் 1470 பேரிடம் 118 இடங்களில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் மட்டுமே நடத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு மொத்த வாக்காளர்கள் 226433.
    எனவே, 1470 என்பது 226433 இல் தோராயமாக 0.65% ஆகும்.
    *******************************************************************************************************************************************************************************************************
    இது ஒரு கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு.
    பெலிக்ஸ் மற்றும் சவுக்கு சங்கர் இருவரும் தங்கள் நிகழ்ச்சி நிரலை மீண்டும் தொடங்குகிறார்கள். ஏற்கனவே சவுக்கு சங்கர் விஜயுடன் ஒரு ஒப்பந்தம் செய்துவிட்டார், இப்போது ஃபிலிக்ஸ் மற்றும் Fr. ராஜநாயகம்.
    கல்வியறிவு மற்றும் அரசியல் அறிவு கொண்ட மக்கள் விஜய்க்கு 18% வாக்குகள் கிடைக்கும் என்று நம்புவது நகைச்சுவையாகும்.
    Fr.ராஜநாயகத்தின் 2016 தேர்தல் கருத்துக்கணிப்பைப் பாருங்கள் அவரது உண்மையான கருத்துக்கணிப்பை நீங்கள் காணலாம்.

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 5 дней назад +1

    ADMK ஈரோடு இடை தேர்தலில் நிற்க் துப்பில்லை.. வெட்கம்.. எப்படி 2026 இல் எப்படி வர முடியும்..????????

  • @spillai777
    @spillai777 6 дней назад +3

    சொந்தமா சிந்திக்க தெரியத தலைவர்கள் தான் அரசியல் வியூகவாதிகள் Jhon Arokiasamy, Lottery Martin மருமகன் Aadhav Arjuna போன்றவர்களை பயன்படுத்துகிறார்கள்.

  • @mayilsamy.v
    @mayilsamy.v 6 дней назад +2

    விஜய் 20+ வாங்கினாலே பெரிய வெற்றி, அதிமுக 20- வாங்கினால் பெரிய வீழ்ச்சி. அடுத்த தேர்தலில் விஜய் தலைமையில் அதிமுக கூட்டணி அமையும்.

  • @Alltimeentertainment5600
    @Alltimeentertainment5600 6 дней назад +15

    தமிழ்நாடு நிச்சயம் மாற்றத்தை சந்திக்க வேண்டும் அதிமுக திமுக தவிர மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய அவசியம் இருக்கு

  • @Rajaramansupriya
    @Rajaramansupriya 6 дней назад +2

    More than 25% vote percent for tvk tamilarin thangamagan vijay tamilagathin muthalvar avar 2026il

  • @stalind5005
    @stalind5005 6 дней назад +9

    உண்மை. நான் ஏர்கிரன். 2026 T V K ❤❤❤❤

  • @MRATTAX
    @MRATTAX 6 дней назад +4

    🎉t🎉v🎉k

  • @hra345
    @hra345 6 дней назад +4

    Strategy எல்லாம் ஒன்னும் இல்லை.....
    பணம் பணம் பணம் கொடுத்து தான் திமுக ஜெயிக்கிறது.....
    பெண்கள் மாதம் 1000 ரூ தண்டம்.....
    வருடம் 12000
    நான்கு வருடங்கள் 48000 அநியாயமாக தண்ட செலவு......
    48000 கோடி தண்ட செலவு
    ....
    இவ்வளவு பணம் கொடுத்து திமுக ஜெயிக்கிறது.....
    எல்லாம் படித்த வேலைக்கு செல்லும் வரி செலுத்துவோர் பணம் இப்படி வாரி வாரி வழங்கி ஓட்டு வாங்கி கொண்டு இருக்கானுங்க..... க்ஷ

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg 6 дней назад +13

    இரண்டரை மணி நேரம் சினிமா படம் நினைச்சிட்டாங்க.😂 அடுத்த தேர்தலோடு இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்

  • @lanysivasdiary5281
    @lanysivasdiary5281 6 дней назад +6

    அவர் இன்னும் ஒட்டு வங்கி வாங்கலா என்னடா கொடுமை இது

  • @anandhirajanandhiraj9971
    @anandhirajanandhiraj9971 6 дней назад +8

    கிறிஸ்த்தவர்கள் அனைவரும் ஒன்றினைந்து தாவெகவை ஆதரிப்போம் லயோலா+ ஜோஸப் விஜய்+ மார்ட்டின் மருமகன்+ பிரிட்டோ+ பெலிக்ஸ்+ கேப்பிரியேல் கூட்டனி நிச்சயம் வெற்றிபெரும்

  • @BalamuruganGan-f1l
    @BalamuruganGan-f1l 6 дней назад +3

    ❤❤.tvk.❤❤

  • @vivekraja7533
    @vivekraja7533 5 дней назад +1

    TVK ❤️💛❤️🔥🔥🔥💪💪💪💪🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸💯💯💯💯

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 6 дней назад +8

    இது‌ லயோலா‌ காமடி‌....

  • @ajaij1
    @ajaij1 6 дней назад +6

    சும்மா உருட்டி விடுங்க

  • @spillai777
    @spillai777 6 дней назад +15

    இவர்கள் ஏற்கனவே விஜயை முன்னிறுத்த ஒரு கதையை உருவாக்க தொடங்கியுள்ளனர். மேலும், Fr. ராஜநாயகம் விஜயின் நலன்விரும்பி. எப்படி ஒரு கருத்துக்கணிப்பை வெறும் 2000 பேரிடம் மட்டுமே நடத்த முடியும்? இது ஒரு சார்பு கருத்துக்கணிப்பு.இது ஒரு பணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

    • @sivanandampalaniswamy2390
      @sivanandampalaniswamy2390 6 дней назад +2

      100% true

    • @rajatvr5974
      @rajatvr5974 5 дней назад +1

      அப்படி பணம் கொடுத்து தான் விஜய் முன்னிலைப்படுத்தும் ஒன்னும் கட்டாயம் கிடையாது விஜய் மக்கள் சக்தி

  • @rajendranfrancis4916
    @rajendranfrancis4916 5 дней назад

    Very interesting... Pertinent questions, patient listening and precise answers. Well done...both of you

  • @RanjithKumar-l6g
    @RanjithKumar-l6g 4 дня назад

    அனைத்து கட்சிக்கும் ஒரே எதிரி நாம் தமிழர்

  • @spsampathkumar502
    @spsampathkumar502 6 дней назад +1

    விஜய் எல்லாம் அரசியலில் வளர்கிறார் என்றால் இதுவரை பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த முடியாத நபராக உள்ளார் ஆனால் வாககு வங்கி அதிகரிக்கும் என்றால் இதில் மக்களை கீறை சொல்வதா விஜயின் சினிகவர்ச்சியை சொல்வதா

  • @gramesmith9898
    @gramesmith9898 6 дней назад +1

    கடைசியா திமுகவுக்கு தான் முட்டு ..இது ஒரு கருத்து உருவாக்கம்

  • @NewsanthinifashionVijaya-kd3xj
    @NewsanthinifashionVijaya-kd3xj 4 дня назад

    Super brother... 👍👍👍🙏🙏🙏

  • @gunasekaranranganathan1729
    @gunasekaranranganathan1729 5 дней назад

    அருமையான பார்வை, விவாதம், ஆய்வு.

  • @Parthielumalai-w2o
    @Parthielumalai-w2o 5 дней назад +1

    Tvk 2026

  • @honeybeefoods2316
    @honeybeefoods2316 6 дней назад +2

    இல்லை சார் விஜய் கட்சி கட்டமைக்க நேரம் தேவை 2026 ரெடி ஆகி விடும்

  • @nallusamy4510
    @nallusamy4510 6 дней назад +8

    Fake survey

  • @viswanathan4621
    @viswanathan4621 5 дней назад +2

    Admk mass 2026 Eps Cm nee vaya mudu

  • @sivananthan3101
    @sivananthan3101 6 дней назад +2

    YES TRUE 100% GOOD SPEECH AND INTERVIEW BY 2 PERSON😀😀😀😀👌👌👌👌

  • @ABHlSHEK
    @ABHlSHEK 6 дней назад +18

    Gubeer.. TVK will not even beat NTK

    • @ruben_offl
      @ruben_offl 6 дней назад +17

      சின்னம் இல்லாதா போது தம்பி விஜய் பாடலில் மைக் சின்னம் வருகிறது எங்களுக்கு ஆதரவு என பேசி ஓட்டு பிச்சை எடுத்த கூமுட்டை சீமான், வீடியோ இருக்கு பாருடா.

    • @prakashjai805
      @prakashjai805 6 дней назад

      25 கிலோ ஆமை இறைச்சி உண்ட திரள் நிதி திருடன்! 😂😂

    • @jamesjames-or9bz
      @jamesjames-or9bz 6 дней назад +4

      Nice joke bro😂

    • @Mugesh-l2t
      @Mugesh-l2t 5 дней назад +1

      Kathuleye thaan neenga padam podunga simon group..

  • @murugaperumalm9562
    @murugaperumalm9562 4 дня назад

    Redpix உங்க மேல இருக்குற நம்பிக்கை போகுது.. Like this kind of video

  • @SyedIbrahim-g9g
    @SyedIbrahim-g9g 6 дней назад +2

    Tvk🎉🎉🎉

  • @MegaDinakaran
    @MegaDinakaran 5 дней назад +1

    அவர் வேன்லிருந்து கீழ இறங்குனத நீங்க பாக்கலைனு நினைக்கிறேன்

  • @Ihdskjdg
    @Ihdskjdg 6 дней назад +1

    லயோலா விஜய் திமுக A team

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 6 дней назад +3

    ஒரு கட்சி ஆரம்பிச் சு ஒரு தேர்தல் கூட சந்திக்கல, ஒரு வரு டம் ஆகுது அதற்கு ள்ள 18% வளர்ச்சி அல்லது ஓட்டு கி டைக்கும் என்று சொல்வது எவ்வ ளவு பெரிய உருட் டல்...டேங்கப்பா இது உலக நடிப்புடா சாமி

    • @rajatvr5974
      @rajatvr5974 5 дней назад

      மக்கள் சிந்தித்து விட்டார்கள் தமிழர்கள் தெளிவாக தான் இருக்கிறோம் விஜய்க்கு தான் ஓட்டு

  • @RAMESHKRISHNAMURTHY-z1x
    @RAMESHKRISHNAMURTHY-z1x 4 дня назад

    அமெரிக்க ஜனாதிபதி டாக்டர் கலைஞர் விஜய்

  • @RajiniVijayvijayannamalai
    @RajiniVijayvijayannamalai 5 дней назад +2

    எப்படி இருந்தாலும் 2026 ல திமுக, அதிமுக, பாஜக க்கு இடையே தான் போட்டி ஏற்படும். மீதி இருக்கவங்க வாக்குகளை பிரிப்பார்கள்.

  • @sudhagarc8281
    @sudhagarc8281 6 дней назад +6

    பட்டுவாடா நடந்துச்சுனு சொல்ரீங்க ஏன் போட்டோவோ அல்லது வீடியோ எடுக்கல

  • @AbdulWahab-gp7ek
    @AbdulWahab-gp7ek 5 дней назад +11

    tvk விஜய் ❤❤❤
    வெறி வெற்றி

  • @ramrajramraj9990
    @ramrajramraj9990 6 дней назад +2

    Tvk👍👍👍👍👍

  • @sakthivel-muniyappan3159
    @sakthivel-muniyappan3159 6 дней назад +1

    ஏன்டா பொய் பேசுவதற்கு ஒரு அளவு வேண்டுமா

  • @ராவணன்desam
    @ராவணன்desam 6 дней назад +8

    Ntk ❤

  • @Virat-et5ij
    @Virat-et5ij 6 дней назад +4

    Pesi mudichitya… seri vandhi la eruu😂

  • @subrmanisubrmani842
    @subrmanisubrmani842 6 дней назад

    மக்கள் அனைவரும் மாற்றத்தை தான் விரும்புகிறார்கள் ஆனால் ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கும் கட்சி தலைவர்கள் தான் ஒன்றுபடுவதில்லை நீயா நானா போட்டி தான் எல்லாவற்றையும் மறந்து நமக்கு பொது எதிரி திமுக தான் முதலில் அவர்களை டெபாசிட் போகும் அளவுக்கு தாக்க வேண்டும் அதற்க்காக இவர்கள் எல்லோரும் ஒன்று பட்டு நிற்க வேண்டும் ஏன் பாமக விசிக இவர்கள் இருவரும் ஒன்றுபட்டாலே போதும் எல்லா கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஆனால் இவர்களை ஒன்றுபடாமல் பார்த்துகொள்வது திமுகதான் அதற்கு துணையாக இருக்கும் திருமாவும் தான் திருமா திருந்தவேண்டும் வருந்த வேண்டும்

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 6 дней назад +3

    அரைவேக்காட்டுதனம்

  • @honeybeefoods2316
    @honeybeefoods2316 6 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤ vijay❤❤❤❤❤❤❤❤❤❤TVK

  • @middleclassfamilymcf473
    @middleclassfamilymcf473 6 дней назад +11

    I dont believe Vijay percentage is near to ADMK 😂

  • @spd1656
    @spd1656 3 дня назад

    பார்ரா… ம்ம்ம்… அப்புறம்?!! 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @vijaygopi2641
    @vijaygopi2641 6 дней назад +15

    TVk will get 2-3 % , not possible to get more than that, fake survey

    • @ThilakRangasamy
      @ThilakRangasamy 6 дней назад +5

      Bloddy wait and see.

    • @vijaygopi2641
      @vijaygopi2641 6 дней назад

      @@ThilakRangasamy Is TVK joining with BJP and going to do EVM forgery ?

    • @jitteshjasshwanthatrocitie169
      @jitteshjasshwanthatrocitie169 6 дней назад +2

      No he will get 10% percent sure

    • @dhanapalc7098
      @dhanapalc7098 6 дней назад +2

      He will get 15% sure

    • @cmanoj3677
      @cmanoj3677 6 дней назад

      ​@@vijaygopi2641 if BJP is doing evm forgery, then why they are not winning in TN

  • @vinayaka7371
    @vinayaka7371 5 дней назад +1

    வேற எங்கேயாவது போய் உருட்டுங்க ஃபாதர் !
    ( OR )
    சாந்தோம் சர்ச் சுவத்துல எழுதி வச்சிட்டு, பக்கத்துலயே உட்காந்துகோங்க. பின்னாடி வர்ற சந்ததிகள் படிச்சி தெரிஞ்சு கட்டும் !😊

  • @maragathami4676
    @maragathami4676 6 дней назад +11

    Erode ல vijay anna ரசிகர்கள் ரொம்ப அதிகம் sir

  • @taminglish
    @taminglish 5 дней назад

    Thalapathy Vazgha..

  • @Sampatk-gc9nq
    @Sampatk-gc9nq 5 дней назад +2

    Deposit kuuda vangamatan

  • @alexpandian4757
    @alexpandian4757 5 дней назад +1

    விஜய் not ஹீரோ only zero 😂

  • @ramalingamselvaraj302
    @ramalingamselvaraj302 6 дней назад +2

    TVK Unga Vijay ❤❤❤🎉🎉🎉

  • @santhoshp2803
    @santhoshp2803 6 дней назад +4

    தவெக தான் நாளைய தமிழகம்

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 6 дней назад +2

    Loyola DMK group 😂😂urrtu evvalavu urrutamudiyumo urrutu😂😂200rs paytm confirm😂😂

  • @srinivasanr494
    @srinivasanr494 6 дней назад +1

    ஏ. ஏ. கிறிஸ்தவ மிஸ்ணரி களா இரண்டு பேரும் கிருஸ்தவண் FRUD சர்வே

  • @TamilCinemaNews-p3c
    @TamilCinemaNews-p3c 6 дней назад +4

    Dei nonnaigala Naan Sourashtra dhan naane NTK Ku dhan vottu poduvan

    • @-MaTaTa
      @-MaTaTa 5 дней назад

      Iam urudu i plan to vote for NTK in 2026

  • @taminglish
    @taminglish 5 дней назад +1

    NTK solli mudinjichu pola...

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k 6 дней назад

    தமிழ் உணர்வாளர் , ஆர்வளர் இருப்பினும் வேற்று மொழியாளர்தானே. விஜய் வாக்கு வங்கி நிறுவப்பட வில்லை. விசிக வெளியேறினால் காட்சி மாறும். கூட்டணி ஆட்சிதான் சிறப்பு.

  • @AshokKumar-u7u7s
    @AshokKumar-u7u7s 6 дней назад

    நீங்க ரெண்டு பேருமே ஒரு கால் புணர்ச்சியை கொண்ட ஊடக வீரர்கள்

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 6 дней назад +1

    Not known whether vijay does know the 2nd level of political science.
    What is a parliament
    How many houses in parliament
    Strength of each house
    Standing committee
    So many other layers in parliament itself
    How about legislative assembly
    What is the leaders in local body
    I think he will be in the kindergarten level only

  • @manohargp3173
    @manohargp3173 6 дней назад +2

    Both are cinema-oriented. No good for the people. Literacy rate is low during MGR era and hence he got dummy popularity with great TMS original voice. But now situation is not so for Vijai.

  • @தமிழ்ச்செல்வன்ச

    அதிமுகவின் முடிவுரையை எடப்பாடி பழனிச்சாமி எழுதிக்கொண்டிருக்கிறார்

  • @senthilkumar6651
    @senthilkumar6651 6 дней назад +3

    Dai... These guys will always support DMK, TVK only...... then how people will get correct news...

  • @cmpugalnithiyan1129
    @cmpugalnithiyan1129 6 дней назад +5

    Neeyellam solli Admk va onnum panna mudiyathu....

  • @SahayaPoongodi
    @SahayaPoongodi 6 дней назад +5

    வெல்வார் விஜய் 👍

  • @deepakr2306
    @deepakr2306 6 дней назад +4

    I seriously doubt the reliability of this survey. tvk mostly may end up with 5%-8% voteshare realistically in 2026 election. barring vijay who may propably win his contested seat ,remaining tvk candidates will definitely lose deposits in 233 seats.

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 6 дней назад +1

      Minimum 4 percent max 8 percent

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 6 дней назад +1

      All will lost deposit

    • @TamilCinemaNews-p3c
      @TamilCinemaNews-p3c 6 дней назад +1

      Oru katchi katradhu sadharanamana vishyamilla vijayala 2026 election oru 200 la candidate podalaam vaipilla

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 дней назад +1

      இவரே திமுக ஆளு என்பதை மறந்து விட்டு பத்தி பத்தி யாக எழுதி கொண்டு இருக்கிங்க 😂😂😂

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 дней назад +1

      ​@@tamilplasma-kf6mxஇது யார் எடுத்த கருத்து திணிப்பு 😂😂😂

  • @p.kanimozhiperiyasamy5864
    @p.kanimozhiperiyasamy5864 6 дней назад +1

    இதான் லயாலொ கும்பல் நாடகம்

  • @krishnamoorthyv.k.875
    @krishnamoorthyv.k.875 5 дней назад +2

    பெலிக்ஸ் உனக்கு இவ்வளவு நடந்தும் எவ்வளவு அழகாக திமுகவை தூக்கி பிடிக்க துடிக்கிறாய் ! இரண்டு அல்லது மூன்று சதவீதம் கூட வாங்க முடியாத விஜய் கட்சியை அதிமுக வுக்கு சமமாக முன்னிலைப்படுத்துவது என்பது அதிமுக வுக்கு எதிரான துரோகம் ஆகும் !
    மாரி தாஸ் சொல்வது போல லயோலா கும்பலின் சதித்திட்டம் . இதற்கு உங்கள் நண்பர் சவுக்கும் துணை ! இதனால் தான் திமுக வால் இருவரும் உதை படுகிறீர்கள் !

    • @RaviChandran-ip5ci
      @RaviChandran-ip5ci 5 дней назад

      சரியான கருத்து நண்பா 🎉🎉🎉🎉🎉

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 6 дней назад

    பண பலம் தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்.திமுக மட்டுமே செய்யக்கூடிய ஒரே கட்சி,.பாஜக ஆட்சிக்கு வராமல்இருக்க திமுகவை அதிமுக ஆதரிக்கும் .

  • @Vicky10037
    @Vicky10037 6 дней назад +2

    Ivaru than 2016 la dmk win pannum nu sonnathu😅. Uruttu😂