மேச்சேரி ஆடு சந்தை, சேலம் - Mecheri Wednesday Goat Market | Goat market in Salem - புதன் சந்தை

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 316

  • @indranipalanisamy5435
    @indranipalanisamy5435 4 года назад +14

    நல்ல காணொளி,சந்தை பக்கமே போகாதே என்னை போன்றவர்களுக்கெல்லாம் சந்தைக்கு போக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றது நன்றாக இருந்தது. இந்த வீடியோ பதிவு பன்றதுக்கு என்ன கேமரா மைக் பயன் படுத்துனீங்க.

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +2

      மிக்க நன்றி 🙏 அக்கா

  • @basheerkambali4358
    @basheerkambali4358 4 года назад +9

    அருமையான மேச்சேரி ஆட்டுசந்தைபதிவு ‌சகோதரரே வாழ்த்துக்கள். பாராட்டுகள்

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +1

      மிக்க நன்றி 🥰 🙏

  • @poongothaisutharsan2662
    @poongothaisutharsan2662 2 года назад +1

    சுப்பர் அண்ணா விடியோ

  • @ksimbu4855
    @ksimbu4855 4 года назад +11

    அருமை நண்பரே... என் சொந்த ஊர் மேச்சேரி தான்....

  • @rajap863
    @rajap863 3 года назад +13

    கணேசன் எங்க தாத்தா ☺️ ரொம்ப நன்றி நண்பரே 🙏 மகிழ்ச்சி 👏👏👏👏 நாங்கள் சேலம் தான் ☺️☺️👌👌

  • @mrphotography1465
    @mrphotography1465 4 года назад +8

    சிறந்த சந்தை மேச்சேரி................ காய்கறி சந்தை ஒரு வாரம் சொல்லுங்கள் நன்றாக இருக்கும்

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      சாரி நண்பா 🙂🙏

  • @gopis8899
    @gopis8899 4 года назад +5

    Super Anna ethu mathri more video mannuka plz........ ☺☺☺

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      Okay bro 👍 🙏 thanks bro

  • @GobalanRevathi
    @GobalanRevathi 4 года назад +10

    இப்பதான் மேச்சேரி சந்தையில் இருந்து வந்தேன்

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      அருமை நண்பா 🙂

    • @tamilpeoplemedia3984
      @tamilpeoplemedia3984 4 года назад

      சார் உங்க மொபைல் நம்பர்

  • @moganraj2028
    @moganraj2028 3 года назад

    Super

  • @ravicharans7733
    @ravicharans7733 3 года назад

    Super bro. Nirya video podungha tq with very happy vmnm9

    • @InfoTamizha
      @InfoTamizha  3 года назад

      Romba thanks bro video poren bro

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад

    அருமை

  • @Dark1Shadowyt7
    @Dark1Shadowyt7 Год назад

    Ayothiyapattnam goat market you go bro

  • @jayakumar6021
    @jayakumar6021 4 года назад +6

    சூப்பர் தம்பி

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      நன்றி அண்ணா 🙏🙏

  • @KARTHIKkarthik-bg8io
    @KARTHIKkarthik-bg8io 4 года назад +3

    Nallam palli santhaiku vanga bro nalla ஆடு விற்பனை நடக்கும்

  • @kannabaskarr8455
    @kannabaskarr8455 4 года назад +2

    Nallarukingala prakas kanna baskar salem arumai valthukkal

  • @Vijip
    @Vijip 3 года назад

    Super ji

  • @dhivyapriya4132
    @dhivyapriya4132 4 года назад +7

    மேட்டூர் வட்டம் நங்கவள்ளி ஞாயிறு சந்தை

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +1

      சாரிங்க நண்பா 🙏

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +1

      விலாசம் சொல்லுங்க நண்பா

    • @sivakumarkps8941
      @sivakumarkps8941 4 года назад

      Sis com.t.v

  • @g.farooqkhan3760
    @g.farooqkhan3760 4 года назад +1

    Super.🦌🐐🐐🐐

  • @thirumoorthy4736
    @thirumoorthy4736 4 года назад

    Nice Prakash

  • @ghayasahmed.k7497
    @ghayasahmed.k7497 4 года назад +2

    Super 👌

  • @prabakarmarumbaruthi1596
    @prabakarmarumbaruthi1596 4 года назад +4

    Nice bro

  • @Nalinkumar-fo4lx
    @Nalinkumar-fo4lx 4 года назад +2

    Make a Video At Pollachi Maadu sandhai Bro Its very famous and wounder

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      Sure bro kandipa panren thanks for suggestions 🙏😊

  • @Nalinkumar-fo4lx
    @Nalinkumar-fo4lx 4 года назад +4

    Super Bro Keep going like these videos 💯💚

  • @krishnavenie5412
    @krishnavenie5412 4 года назад +5

    Use full ,need more information

  • @jawfarallkinds2005
    @jawfarallkinds2005 2 года назад +1

    2:40 இந்த குட்டி செம்மறி ஆட்டுக்குட்டி மாதிரி இருக்கு. But, தாய் ஆடு ( வெள்ளாடு )

  • @govintharaj7988
    @govintharaj7988 4 года назад +1

    சூப்பர்

  • @senthilkumarcr
    @senthilkumarcr 4 года назад +19

    ஒரு கிலோ 450 -500 தான் உயிரோடு. ஆட்டு இறைச்சி 650 இருந்து 750 மட்டுமே. சந்தையில் அதிகமாக சொல்கிறார்கள்.அவர்கள் சொல்லும் விலைக்கு எப்படி ஒரு விவசாயி வாங்கி வளர்த்து லாபம் பார்க்க முடியும்.

  • @saimusic828
    @saimusic828 4 года назад

    நீங்கள் கேட்கும் கேள்விகள் போதுமானதாக இல்லை.
    கேள்விகள் எப்படி இருக்க வேண்டும் என்றால் ஒரு ஆட்டின் வளர்ச்சி எத்தனை மாதம் அதன் விலை என்ன அது எத்தனை கிலோ எடை உள்ளது ஒரு ஆடு 20 கிலோ முதல் 25 கிலோ வருவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் ஒரு ஆட்டுக்குட்டி பால் மறப்பதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் அதுவாக மேய்ச்சலுக்கு வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் போன்ற விவரங்களை அடுத்த அடுத்த முறை கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      சாரி நண்பா அடுத்த முறை திருத்தி கொள்கிறேன் நன்றி 🙏🙂

  • @govintharaj7988
    @govintharaj7988 4 года назад

    சூப்பர் சூப்பர்

  • @devab283
    @devab283 3 года назад +1

    Super bro

  • @rajamohamed7317
    @rajamohamed7317 4 года назад +4

    Nice

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      நன்றி நண்பா 🙏

  • @vijiyalakshmisutesh1782
    @vijiyalakshmisutesh1782 4 года назад +3

    தமிழ்நாட்டில் சந்தைக்கு பெர் போன ஊர் குந்தரப்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் வாங்க

    • @dtherisktaker6951
      @dtherisktaker6951 4 года назад

      Crt தல na cmnt pannanum nu nenachan already neenga cmnt pannittinga so na support panra mudinja kundharapppalli வெள்ளி சந்தைக்கு வாங்க தமிழ் நாட்டுல பெரிய சந்தை அது dha

  • @nandhakumar236
    @nandhakumar236 4 года назад +3

    விலை எந்த அடிப்படை ல fix பன்றாங்க, kg கணக்கா, என்ன ரகம் லாம் இருக்கு, உணவு முறை, பராமரிப்பு முறை, வெள்ளாடு செம்மறி ஆடு இதுல எது costly இந்த மாதிரி தகவல் கேளுங்க

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +1

      Sari nanba next video soluren bro

    • @PoojaRoomPhotos
      @PoojaRoomPhotos 4 года назад

      @@InfoTamizha pls ask abt how to indentify their ages also

  • @kanagarajr3770
    @kanagarajr3770 3 года назад

    👍👍👍

  • @veerasamyrajan7584
    @veerasamyrajan7584 4 года назад

    பாவம்ன்னு பாக்க பாவமாத்தான் இருக்கும் சில ஃப்ராட் க்காரனுங்க 8 kg ஆட்டுக்கு தண்ணிய(நல்லதண்ணி கூட கிடையாது) வலுக்கட்டாயமா புகட்டி 10 kg ஆக்கி வித்திடுவானுங்க.

  • @SAKTHIVEL-bv1jm
    @SAKTHIVEL-bv1jm 3 года назад

    I am Palani vanga

  • @jeevarathinama359
    @jeevarathinama359 4 года назад +1

    Come to gudiyattam kvkuppam sandai
    Good

  • @giridharan9286
    @giridharan9286 4 года назад +4

    Krishnagiri Friday santhai poka best one santhai

  • @creations243
    @creations243 3 года назад

    Bro goat kutty la video panunga bro

  • @SathishKumar-ph5cy
    @SathishKumar-ph5cy 4 года назад +3

    Velatu kutty ena rate varum??.reply must

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      இந்த சந்தைக்கு வந்து பாருங்க

    • @muthulakshmim8199
      @muthulakshmim8199 4 года назад

      Yethaium keta theriyathu poi partha tha therium

  • @pmk6146
    @pmk6146 4 года назад +6

    இவங்களாம் வியாபாரிகள் விலை அதிகமாக தான் சொல்லுவாங்க

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +1

      உண்மை தான் நண்பா புரோக்கர் நிறைய‌ உள்ளார்கள் பார்த்து வாங்க வேண்டும்

    • @pmk6146
      @pmk6146 4 года назад +1

      Nee lfhss la thana padicha

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      Yes bro epati therium

    • @pmk6146
      @pmk6146 4 года назад +1

      Ore classla tha padichom

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      Elumalai

  • @dhayalans1948
    @dhayalans1948 4 года назад +4

    நண்பா உங்களுடன் இணைந்து உள்ளேன்

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      🙏🙏 நன்றி நண்பா

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 года назад +5

    Thanks bro full address solungga please

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +1

      Mecheri
      Tamil Nadu
      maps.app.goo.gl/kJKWtKVT7nHYDgvK7

  • @pugal7860
    @pugal7860 4 года назад +11

    Sir thaniyakadaikal plss I'm I cannot know where to scale grains and pulses in mecheri sandai

  • @nandhakumar236
    @nandhakumar236 4 года назад +5

    இன்னும் கொஞ்சம் informative ah பண்ணுங்க

  • @pakirmoitheenmoitheen2630
    @pakirmoitheenmoitheen2630 3 года назад

    Go to udayarpalayam ariyalur goat market

  • @paramguru1612
    @paramguru1612 4 года назад

    Go to Pambakovil aatu santhai its too biggest from Ettaiyapuram.

  • @chandrukousi9257
    @chandrukousi9257 2 года назад

    அந்த பெரியவர் ஆட்டின் வகை மற்றும் பெயர் கேட்டல் பொதுவாக வெள்ளாடு என்று சொல்கிறார் அவருக்கே தெரியவில்லை அது என்ன ரகம் என்னவென்று. 😂😂

  • @jayasuryak7444
    @jayasuryak7444 4 года назад

    Namakkal sundhai

  • @GMukil-dg4wh
    @GMukil-dg4wh Год назад

    Bro entha day la santhai

  • @elaverasanrajadurai4699
    @elaverasanrajadurai4699 4 года назад +1

    Hii

  • @rajapandiyan6529
    @rajapandiyan6529 4 года назад +5

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தை வந்து பாருங்கள்

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +1

      👍👍🙂 சாரிங்க அண்ணா

  • @a.k.9165
    @a.k.9165 4 года назад

    தம்பி , இன்னும் கொஞ்சம் விலாவாரியாக தகவல் கேட்டு வாங்குங்க .. உதாரணத்துக்கு ஆடுகளோட வகைக்கும் எடைக்கும் தான் விலை ..எனவே இன்னும் தகவல்களோட மெருகேற்றுங்க .

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +1

      சாரிங்க அண்ணா இனி சரி செய்து கொள்கிறேன்

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +1

      நன்றி அண்ணா

  • @SanthoshKumar-es3bq
    @SanthoshKumar-es3bq 3 года назад +7

    1000 ரூபாய்க்கு ஆடா?

  • @mstamil9970
    @mstamil9970 4 года назад +2

    ஓரு மாத குட்டி இரண்ட்டு மாத குட்டி விலை என்று நீங்களே விலைக்கு வாங்குவது போல்
    கேட்டு பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

  • @rathinavelrathinavel2238
    @rathinavelrathinavel2238 4 года назад +4

    Nanum mecheri than bro

  • @ramar596
    @ramar596 4 года назад +1

    New update video ஒன்னு போடுங்க bro.

    • @ramar596
      @ramar596 4 года назад +1

      October month update ennanu video போடுங்க bro

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      Ok bro

  • @சிவசுப்பிரமணி-த5ண

    எட்டையாபுரம் ஆட்டுச் சந்தை வீடியோ போடுங்க

  • @mubarakazeez5386
    @mubarakazeez5386 4 года назад +11

    Neenga sonnathu aaaaadu illa ji athu aaaaaattu kuttiii.... Price yellam rombha MOSAMA irukku

  • @nodevice7389
    @nodevice7389 4 года назад

    And also ponmalai Sandhai pakalam

  • @manothpriya8953
    @manothpriya8953 4 года назад +1

    Sir epo lockdown la sandhai erukka?? Pls rply

  • @ABDGlobal
    @ABDGlobal 3 года назад

    Too high ... For 22 kgs goat he is quoting 18k... Meat will be just 50% of total body weight which means for 11 kgs meat that old man is quoting 18000 ... Meaning almost 1636 rupees per kg.. whereas goat meat market rate today is 750 to 800 and live weight is 350 to 400 rupees per kg .do you think this rates are fair .??? If you don't know rates better don't to markets to take any goods ..goat is not an exemption... People simply cheat if we don't know rates

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 4 года назад +6

    மதுரை மாவட்டம் மேலூர் சந்தையில் போய் பாருங்க சகோ

  • @prasannam7125
    @prasannam7125 4 года назад

    Intha time la market opened ah closed ah

  • @hackerop9146
    @hackerop9146 4 года назад +3

    Bro check paramakudi aadu santhai it is bigger than this

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 4 года назад +2

    வணக்கம்
    ஆட்டுக்கு தண்ணி ஊற்றி இருக்காங்கலா என பார்த்து வாங்கனும், அதனால் அட்ட புழு உள்ளே போயி ஆடு இறந்துவிடும் என்றீர்கள்,
    அட்டப்புழு என்பது தண்ணீருடன் கலந்து தெறிந்தே கொடுப்பார்களா அல்லது அந்த அட்டபுழு இந்த தண்ணீர் கொடுப்பதால் ஆட்டின் வயிற்றில் உருவாகுமா. என்பதை தெறிந்தவர்கள் சொல்லவும்

    • @elumalainarayanasamy6277
      @elumalainarayanasamy6277 4 года назад

      அட்டைபுழுதண்ணீரில்வராதுசதுப்புநிலத்தில்காலைநேரத்தில்புல்லில்
      இருக்கும்அதனால்காலையில். ஆடு. மாடுகளைமேயவிடகூடாது....
      எனகிசான்செய்திவருகிறது

  • @strcreations4620
    @strcreations4620 4 года назад +3

    திருநெல்வேலி மேலப்பாளையம் வாங்க

  • @sivasivasup413
    @sivasivasup413 3 года назад +1

    எந்த நாள் சந்தை

  • @mutheshperumal8945
    @mutheshperumal8945 Год назад

    ஆடு 280_350 கிடடைக்கும்

  • @periyasamyc1954
    @periyasamyc1954 3 года назад

    சந்தை என்ன கிழமை என்று சொல்லவே இல்லையே

    • @salufashion
      @salufashion 3 года назад

      புதன்கிழமை

  • @ragulraj4986
    @ragulraj4986 4 года назад +2

    Send more videos

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 года назад +1

    Please Gudur goat market

  • @massgaming5586
    @massgaming5586 3 года назад

    Bro pudukkottai

  • @thalapathyrajkumarrajkumar7133
    @thalapathyrajkumarrajkumar7133 2 года назад

    எப்போ சந்தை தேதி சொல்லுங்க

  • @netajinetaji7171
    @netajinetaji7171 3 года назад

    Rate Display pls Brother

  • @rbp2711
    @rbp2711 4 года назад +4

    Aairam roopaikuellam aadamudiyathu poya...😀😀

  • @rselvakumar6426
    @rselvakumar6426 3 года назад

    செம்மறி ஆட்டுக்குட்டி🐑 வெல்லாட்டில் பால் குடிக்கிது

  • @pavithranpavithran7291
    @pavithranpavithran7291 4 года назад +3

    Krishnagiri kundharapalli sandai ku vandhu paruga

  • @r.madheshr.madhesh5375
    @r.madheshr.madhesh5375 4 года назад +3

    Kirushnagiri dt pochampalli santhaikku vanga

  • @dtherisktaker6951
    @dtherisktaker6951 4 года назад +3

    Avaru sonna அந்த 16k ஆடு Cross breed from கேரள nattu வெள்ளாடு avlo பெருசு வளராது Cross breeding dha ivlo perusa வளரும்

  • @santhosh.s3147
    @santhosh.s3147 4 года назад +2

    Location soluga bro

  • @vijayKumar-jb9bz
    @vijayKumar-jb9bz 3 года назад +1

    Muthalil Eraichalai kattupaduthavum

  • @sivasakthib6014
    @sivasakthib6014 4 года назад +1

    camera should be in the side view of goats so brother cover correctly

  • @deepakdeep5917
    @deepakdeep5917 4 года назад

    Annan i am from kanyakumari ennaku pakkathula erukra adu santhai ethu plz sollunga?

  • @manimegalair5806
    @manimegalair5806 3 года назад

    இப்ப கிடைக்குமா ஆட்டு.குட்டி

  • @fayasahamed2678
    @fayasahamed2678 4 года назад +1

    உங்கள் தொடர்பு எண்?

  • @thoppu7695
    @thoppu7695 4 года назад +4

    bro use camera tripot why like this before seeying this video anywey good news abuot this aadu sandhai pl add video vedaraniyam tk sandhai also need,nagapattinam dist

  • @sundariyer3192
    @sundariyer3192 4 года назад +4

    7.35.... கரெக்ட்டா இது பண்ணினாத்தான் அதுவும் ஒரு இதுக்கு வரும்.....😀😀😀😀😀

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      கலப்படம் செய்வதை சாரி செய்ய வேண்டும் என்று சொன்னேன் நண்பா 🙂

    • @sundariyer3192
      @sundariyer3192 4 года назад

      @@InfoTamizha ...👍👍😀😀

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      🙂🙂😜

  • @nismacoirs2196
    @nismacoirs2196 4 года назад +21

    Hell bro
    முதல்ல பேசனவ பெரிய திறுட்டு புரோக்கர் அவ ன போய் பேட்டி எடுக்க வேணடாம்

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +2

      ப்ரோ எனக்கு தெரியாது அவர்கள் புரோக்கர் என்று

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад +3

      இனி பார்த்து எடுக்கிறேன் ப்ரோ

    • @santhoshthangavel1173
      @santhoshthangavel1173 4 года назад +1

      Enda punda broker na unakku avlo kevalama ..thevdiya paiya enna da thirudunar unkitta pichakara punda

  • @dineshm8488
    @dineshm8488 4 года назад +2

    Entha attu santhai best and cheap

  • @yumnashrinyumnashrin785
    @yumnashrinyumnashrin785 4 года назад

    கோவை போளுவாம்பட்டி ஆட்டுச்சந்தை இல் மைலம்பாடி பால்குடி குட்டி Rs.2000 சொல்றாங்க அநியாய விலை வெள்ளாடு பால்குடி அதுவும்Rs.2000ஆசையாசையாய்குட்டி வாங்கலாம்னுபோனேன்நிராசை ஆனது

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 4 года назад

    Kuttinni solllungada

  • @hariharanhariharan6019
    @hariharanhariharan6019 4 года назад +4

    8 , 10 kutti adarku mela mothama enna vilainu aduthu video la sollunga ..

    • @InfoTamizha
      @InfoTamizha  4 года назад

      Okay bro please subscribe bro

  • @yumnashrinyumnashrin785
    @yumnashrinyumnashrin785 4 года назад

    கோவை

  • @rajasekar7392
    @rajasekar7392 4 года назад

    Utayarpalayam

  • @manojmano5591
    @manojmano5591 4 года назад +2

    Palani narikalpatti cheapest goat market

  • @nodevice7389
    @nodevice7389 4 года назад

    Bro samayapuram Sandhai vanga bro trichy la

  • @mohanarehalli5789
    @mohanarehalli5789 4 года назад +1

    Karnataka bannur sheep world fumes

  • @kuttypullinggo8091
    @kuttypullinggo8091 2 года назад

    ஆடூகிடைக்கும்மா

  • @manojmano5591
    @manojmano5591 4 года назад

    Narikallpatti podunga broo