Azhagu - Tamil Serial | அழகு | Episode 403 | Sun TV Serials | 19 March 2019 | Revathy | VisionTime
HTML-код
- Опубликовано: 18 мар 2019
- Azhagu Tamil Serial latest Full Episode 403 Telecasted on 18 Mar 2019 in Sun TV. Azhagu Serial ft. Revathy, Thalaivasal Vijay, Shruthi Raj and Aishwarya in the lead roles. Azhagu serail Produced by Vision Time, Directed by Sundareshwarar, Dialogues by Jagan.
Subscribe Here for All Vision Time Serials - bit.ly/SubscribeVT
Azhagu serial deals with the love between a husband (Thalaivasal Vijay) and wife (Revathi), even though they have been married for decades, and have successful and very strong individual personas.
Click here to watch:
Azhagu Full Episode 402 - • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 401 - • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 400 - • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 399 - • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 398 - • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 397 - • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 396 - • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 395 - • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 394 - • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 390 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 389 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 388 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 387 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 386 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 385 • Azhagu - Tamil Serial ...
For More Updates:-
Like us on - / visiontimeindia
Subscribe - bit.ly/SubscribeVT - Развлечения
PROONA NEE EDHU SAITHALUM SUPER I LIKE
Nice kalai by thiruna 😝For a change, Mahesh face Iniku freeze la 😂😝
Devi Rajamanickam 😀👌
Super pooruna
Sudha is provoking anger.
இன்றைய பகுதியில் திருனாவை தவிர்த்திருக்கலாம். இன்று முழு நிலவு காபியுடன் அழகம்மை இல்லத்தை வளம் வந்தது பார்க்க இனிமையாக இருந்தது ! அழகு பழனிசாமி உரையாடல் எல்லாம் சேர்த்து இந்த பகுதியில் முதல் 100 எபிசொட் களில் இருந்த ஒரு நிறைவு தென்பட்டது !
இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்...
❤ ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்...
❤ எழுபத்தைந்து வயதில்.....
ஆதரவு இன்றி நிக்குது மனசு...
❤ நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
❤ என்
கோபத்தை தள்ளுபடி செய்து
ஒரு நாளாவது
அவளை கொண்டாடி இருக்கலாம்....
❤ அவள் சமையலை
ஒருமுறையாவது நான்
மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்...
❤ ஒரு நாளாவது
நான் சமையல் செய்து
அவளுக்கு ஊட்டி இருக்கலாம்...
❤ ஒரு நாளாவது
அவளுக்கு பதில் - நான்
அவளது துணியையும் சேர்த்து
துவைத்து இருக்கலாம்...
❤ ஒரு நாளாவது
TV யையும்,
Mobil லையும் அணைத்துவிட்டு,
அவளை கொஞ்சி இருக்கலாம்...
❤ ஒரு நாளாவது
வேலை தளத்தின்
கோபத்தையும்
எரிச்சலையும் அங்கேயே
விட்டு விட்டு வந்து இருக்கலாம்...
❤ ஒரு நாளாவது, என்
விடுமுறை நாட்களில் - அவளை
சினிமாவுக்கு அழைத்து
சென்று இருக்கலாம்...
❤ ஊர் ஊராய் சுற்றி அவளை
உற்சாகப்படுத்தி
இருக்கலாம்...
❤ அவள் விரும்பி
கேட்காத போதும் - ஒரு புடவை
வாங்கி கொடுத்து
இருக்கலாம்...
❤ ஒரு மாசமாவது− என்
முழு சம்பளப் பணத்தை
அவளிடமே கொடுத்து
இருக்கலாம்...
❤ ஒரு நாளாவது
காலையில் அலாரத்தை
கொஞ்சம் அணைத்து வைத்து
அவளை தூங்க விட்டு இருக்கலாம்...
❤ நீ சாப்பிட்டியா என்று அவளை
ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...
❤ நீயும் வா
என்னுடன் வந்து சாப்பிடு
என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்...
❤ அவள்
உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது
விசாரித்து இருக்கலாம்...
❤ அவள்
தன்னை கவனிப்பதை விடுத்து
பிள்ளைகளை மட்டும்
கவனிப்பதை கண்டு
நான் கொஞ்சம் - அவளை
கவனித்து இருக்கலாம்...
❤ அவள்
நோயில் விழுந்த போது
நான் கடன் பட்டேனும் அவளை
காப்பாற்றி இருக்கலாம்...
❤ என்
தாயே!
தாரமே ! − நீ
என்னுடன் இருந்த போது
நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...
❤ நீ
என்னை விட்டு போனதும்
நான் பலமுறை கால் தடுக்கி
விழுகிறேன்...
❤ என்னை
தூக்கி விடவும்
மூத்தவனுக்கு நேரம் இல்லை...
❤ தேனீர் ஏதாவது
போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு
சினம் வருது...
❤ என் மனைவியே
உன்னை நான் தினமும்
கொண்டாடி இருக்க வேண்டும்...
❤ நான் தவறுகள்
இழைத்ததற்கு என்னை
நீ மன்னித்து விடு...
❤ ஒரு முழப் பூவாவது
ஒரு நாளாவது
உனக்கு வாங்கி தராதவன்
நான்...
❤ மூச்சு இழந்த - உன்
புகைப்படத்துக்கு
தினம் தினம் மாலை இட்டு
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்...
மனைவியே!
என்னை மன்னித்து விடு...
❤ மீண்டும்
ஒரு பிறப்பு இருக்கும் என்றால்
நீயே என் மனைவியாய்
வந்து விடு...
நான் உன்னை கொண்டாட வேண்டும்...
❤ எழுபத்தைந்து வயதில்...
இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க....
❤❤❤ உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்
❤❤❤ வாழ்க்கை வசந்தமாகும்.
👍👍👍
🖕🖕🖕👌👌👌
Super kavithai
Anasari Anas AmazinG
👌👍
Today Azhagu & plsmy acting,.. Sutha slnt., Ravi slightly smile at 20.08, Thiruna talk to prna, finally mhs smile.. all r nice& super 👌 nice,.. APPU matum missing...
அழகு அம்மா இன்றைய சூழலில் பல அம்மாக்கள் செய்யும் அறியா பிழைதான் நீங்கள் செய்ததும் ! எனக்கு என் மகள் மகன் பற்றி எல்லாம் தெரியும் என் வளர்ப்பு என்றும் செரியானது என்ற ஆணவத்தில், பௌர்ணமி மகளின் மன அழுத்தத்தை மன வேதனைகளை புரிகனித்தீர்கள்! அதே போல ரவியின் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருந்தீர்கள் ! அதுவே இன்று பெரிய பிரச்சனைக்கு ஆணிவேராக மாறியது ! உண்மை வாழ்விலும் பல நிகழ்வுக்கு இதுவே காரணமாக இருக்கிறது ! பெற்றோர்கள் பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தை யோசித்து, தன் ஆணவத்தை விடுத்து ஆறுதல் தேவைப்படும் போது ஆறுதலும் கண்டிப்பு தேவைப்படும் இடத்தில் கண்டிப்பும் தந்தால் பல குற்றங்களை தவிர்க்கலாம் ! முழுமையாக அழகு பூ ற் நா வை புரிந்த கொள்ளவில்லை என்றாலும் இந்த புரிதலுக்கு துவக்க புள்ளி வைத்த இயக்குனருக்கு நன்றி !
Ithu Ena da powrnami Ku Vantha sothanai😂😂😂😂
Kalaila elarukum coffee potu sema kalakita pp 😂😝 una ipdi paka sema comedy a iruku.
Revathi madam aatam start aaiduchu 👏👏👏
இது தர்க்கலிகமாகவ இல்லை நிறந்தரமா பார்கிரோம்.
Today Azhagu & plsmy dialogs,.. Sutha slnt acting , Ravi slightly smile at 20.08, Thiruna talk to prna, finally mhs smile.. all r nice& super 👌 nice,.. APPU matum missing... All acting super 👌
ஆழகம்ம இத நீங்க முன்னாடியே பன்னி இருக்களாம் இவ்வளவு பிரச்சினை வந்துருக்காது
Marumagaluku vela kudukurathu ok appadiye veetla rendu summa thinnutu thoongitu mobile la kaalaiyea eduthu paathukitu padikura vayasula padikama love pannikitu suthuthungala athungalukum vela kudunga
பார் டாாா...... பூர்ணாவுக்கு பொறுப்பு வந்துடுச்சி 😂😂
Azhahu team where is APPU???? Entha room liyum kanoom !!!! Early morning ea school ku poiduvana??? Ellai adimai thatha Patti veettuku poitana?😀 Ethavathu sollunga ppa???🖕🙇 Ella engavathu miss agitana???
Msuga Nthi ha ha 😂👍
Very irritating. If you really love someone you've to let them go free. You can't get the love by forcing someone.
True
2:25 alahamma neenga aaniye pudunga venam... please avala Ava ishtathuku vitrunga please...
Itharkaga thane aasai pataya balakumara.( pp).marumagala deputation start aagiduchu. Have fun!😂
Jaseema Banu correct than😀
Chennai Vasi ha ha 😂😝
Madan,suit Pottu alaiyanuma? Azaghu looks very homely today.
*இங்க பல்லி பூர்ணாவுக்கு சப்போர்ட் பன்ற எல்லாரும் குடும்பத்த பிரிக்க நெனைக்குற பேய்ங்க தான்😂*
Correct. Athulaium adithi nu Oru sanian evlo pera pirichitho
Ssss... Allam kudumpatha pirika aliura pei kuttam...
@@issacbaulin4520 😂😂😂
Oru like thaaan poda mutiyuthu10000000 likes poduveeen
This azhagamma is always over praising Sudha which is irritating and boring. Sudha should not have interfered in private matters of mahesh Porna. Azhagamma justifying her act is disgusting.
Mrs. Azhlagammai sodha va marumagala pathen poornava magala pathenu solringa, appo mahesha marumagana pathingala? Appo sodha yean ungala amma nu kupidra
ARLS SHANA ....... in our families too we call mother in law Amma. Whatever the husband calls we too call!
ARLS SHANA ...... in our families too we call mother in law Amma.
VT kindly focus on RS. Nattamai is busy with pp. We would like more RS scenes and want them to start their lives. Happy moments konduvanga with Appu as well. We understand it’s difficult to shoot scenes with a toddler. Hope we get see these three together more often!!
Jaseema Banu athuku than we need relief from her mokka scenes.
Chennai Vasi same thoughts. Evlo naal wait panuvanga RS avanga life a start panama. Edukaga wait pananum ini? Idu vara 1 scene kuda varla RS family ku. RS are lovely couple & we wanted more scenes with them. But this team is so busy in projecting comedy villi pp.
Devi Rajamanickam same feeling than. These two need to move on in life as well . Main pair focus panama side character mela in the team’s focus is there.
Chennai Vasi very true 👍
Sudha and poranavu tholagi pona akka tagachigu evaga rendu peruda
Super super super super super super super super Amma amma
Super ரேவதி mam😘😘😘
அழகம்மை frist sudha puranatha stop பண்ணுங்க
I'm I'm
OK
OK
Mathan semma super
Aiyyo let them go
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
Woww nice anbu ahila oru manusana mathan mudium nu today nan thyruchukiteen...
10:28 Sudha nalla change.. dialog pesama sirikama ponadhu nalla iruku 👌
Today Episode...Promo'nu iruku Vision Time..😛😜🤣😂
Sami room super
Pazhani sir. Mahesh asked valid questions to Ravi. Ravi is the main culprit for Poorna’s current situation. Don’t justify ravi’s Act. He is a backstabber And you supporting him is degrading your character.
I like thiruna ."coffee kizha uthama vayile uthalam" super👍👍👍
Intha azhagammai eh pasam katnalum vathiyar vidamatar polayae....thiruna over scene tea vesham mari iruntha kela othirukarthu than atha en kudikanum.....and his exercise kandravi ah irunthich
நாய் தெறமைய காட்டுதாம்... சர்க்கஸ்ல சேர்த்து விடணும்
Head enterence vijayy acting superb
This drama is going nowhere. Madam Revathy its better to find your way out of it than go the silly way.
dtr sir plz kathaya veramathiri kondu ponga plz edhu yallam ungaluku oru kathaya sir katha venumna sollunga nan yazhuthi tharen nan nalla katha yazhuthuven
everybody pray for new zealand muslim
🙏😢🇳🇿
Pooranava thani kudathanam than anupangalen!
Seikerama sudha and poornava avanga appa ammakuda seithuvainga
சூப்பர்
Amma sentiment super.
Super super
Sodha to prna - Thukkatha santhoshathala virattanum.....
Eppadi surendheroda ninappa Ravi kidaichidum nee virattuna madhiriya..
Sun TV LA azhagu tha superr
அவ ப்ரச்னைய பூதக்கண்ணாடி வச்சு பாக்கல... ஒரு பூதத்தையே ப்ரச்னையா பாக்குறா....
@Creative Corner yes sis... Verooda pudungi vera idathula nadanum. Illanaa nadu moonjileye sudanum. Sothai sodha
@@masha5452 yes sis.. Avaley dhaan
Hahahaha😂
😂😂😂
😃😃👌
Yen da ipadi aruthu tholaiuringa chi serial ah ithu eppo paaru veeta vitu poga kudathu poga kudathu itha vita Vera story ah illaya romba Mokka potunu irukinga
Revathy maa,ur performance superb today
Super amma
Today episode super 👌 super 👌 super 👌
Dei therunaai nee college ku poi naa paathade illa. Nee oru dhanda soru. Un aal nivi innoru dhanda soru. Nee ketta kedukku oruthi coffee kaila vandhu kudutha ivlo scene ah. Un vaayila nalla phenoil ah oothiko.
ஊஞ்சல் ல வச்சிருக்க கூடாது. மூஞ்சில ஊத்திருக்கணும். தெருநாய் ஆட்டம் தாங்கல. வெட்டி நாய்
Super azlaghu
இயக்குனரே எங்கே சிக்கன் சுவாதி ஏன் சிக்கன் சுவாதி வரவில்லை
mass தில்லைராஜன் த. கண்ணன் suvathi fan suvathi kattaum
Budget problem for serial producer
12:37 dialogue awesome.
Super serial 🌹
Algammai konjam niyayama nadanthukonga.magal mathiri pakrenu sonna matum pathathu.avaloda feelimgs ah purinjuka try panunga.Sodha ne thirunthave matiya.if u shut ur mouth,all problem will solve automatically.
👍👍👍
Madhan funny yaar intha aunties
serial nallaathana eruku yen yellaru epadi comment panriga
Madhan pls andha coat a kallattupa
Yean sis ...??🤣😂
Haha adikura veyil Ku Ivan vera
@@priyamayandy9288 orae veil sis ashan
@@lalithaadhimoolam6663 okk sis..🤣😂 paavam coat dress pottathan Gajini surya mathiri multimillionaire paiyan theriyum..🤣😂
Dhanshii S Harii 👌
Mahesh seekkiram namma pakkam varuvan nu ravikitta sollittu ipo ,naanga ellam happy ah irukkom neenga rendu perum onna irukarathunu soldra...ithellam unakke overah illa sudha
Nice Amma super very good 😘😙😘😙
Sudha super
Ena comedy plan idu? Divorce panitu veeta vitu velia poi kalyanam pana poreengala? Mahesh una pata siripu dan varudu😂😝
Devi Rajamanickam Oh my goodness! Cannot stop laughing! Best scene of the day.
Well said!Both are comedy pieces!
Jaseema Banu 👌
Chennai Vasi siripu dan vandadu, I thought mutual divorce apply pana poranga nu, but adukapram tirumba velia poi kalyanam panipom nu sonada keta udane sema siripu 😂😝
Dia na 😂😝
Sudha ni nalava nu un poranatha start pannadha..ok
Azhagu serial pesiye kolringa
Super
Mahesh enimal poorakita martram varum
என் செல்லகுட்டி அழகு சுதா உனக்கு வயசு கூடகூட அழகும் கூடுதடி இப்பவும் சும்மா தளதளன்னு கும்முன்னு இருக்க
shailaja very irritating..aduthavange family problem le mukke nulaikura
How can mother in law stop mutual divorce? Azaghu pl vacate the serial. You have already lost the respect you had. Why is she still in the serial? OMG Revathy WHAT A FALL!!! Thevya? Waiting for psycho Kavya to write Neet and save her or s kezhavi to complete her medicine? Thaan gale, pl azagammai off panninanga.
Cameraman- Iniku neraya shots diff angle try panirudeenga. Pp stove on panradu, Thiruna ku coffee kondu poradu , SD family night pesitirukradu nu. Great job 👍
Orea angle ore veeda parthu namakku bore adchi Mathiri avarukkum bore adithirukkum ... Ethu kooda super thaan. ..
Vi2 vangavea kasu ellamathana sudha land vithu kuduthanga apuram yenna kothu savi athula enna valuthu sooooo mudiyala dir sir
azhagamaiku ippa than theriyutha poornava paratina pudikumnu
Sathya sis 👍👍👍
SD hubby- kaiya ati pesumbodu siripu dan varudu. Same mannerism as pp😂😝
Devi Rajamanickam 😂. Poor guy! He is new to this I guess.
Chennai Vasi ya, looks like😂😝 kalaikra mari dan act panraru 😝
Ha ha avan sorina Maria mixer thindravan
The incredible 😂
Devi Rajamanickam can’t stop laughing . Pavam avaru. 😄
Super 'ra sonna pooran court laa maayakam pottu viluntha pullu thaduki Bolivaan anda soothavey🤣😂
Avanga role avanga nadikirunga, avangla thitathindhinga pavam pa
நன்றி நன்றி
The old lady cannot rule other people's life,
Madhan, sooper a matikita. un amma oru pakkam un lover inoru pakkam 😂😝 Adikra veyila blazer vera 😂😝
Super
Sambalam illa velakari aakitaanga poornava ayyo paavam
Favam Purina
Thiruna u super ..
Shift basis la samayal a? Sema plan ponga 😂😝
Devi Rajamanickam full comedy show from now on. I guess😂
Jaseema Banu innaikku episode ah pathutu sirichu sirichu vayaru valikuthu.😂
Jaseema Banu 🤣🤣👌
Chennai Vasi sathyama mudila 😂😝
Jaseema Banu 😂👍
Today azhagu mam so sweet. Woww
S D... un payan andha kavya paattiya than love panran ma....😁
andha Kavya facekku andha antingale mele
@@masha5452 😂
Semma joke.
@Baarathi S Lakshmi stories serial
Kavya looking like transgender.
Mathan kaviya love story kadupa iruku
Serialey kadupa dan iruku
very nice
Nivi, Kavya, Thiruna, 3periyum college ku anuppittu , appu va story la kondu vanga Azhagu team...🙇🙇🙇🖕🤹
Tiruna un scene a korai sariya unaku nalla tea venuna me marraige kuda panikama vechurukaye nivi avakita kelu .....ivana yeduku directore katringa poornavoda age than a ivan ava paduchu job ku pora ivan innum failagitey irukan idhula love vera kedu
நிவி யா...? அந்த நாயே விடிஞ்சது தெரியாம தூங்கிட்டு இருக்கு.
இந்த தடிமாடு சொம்பு தூக்குறதையே மெயின் வேலையா வச்சிருக்கான். அப்றம் எப்டி வேற வேலைக்கெல்லாம் போறது
@@vallavanoruvan778 sema kaalai bro super a sonenga
@@haripriya_9526 🙌🙌🙌🙌
பூர்னா மாற்றத்த பார்த்து சந்தோஷப்படர மகேஷ் பாவம்😢
Hey..ennangada..aalalukku maatram varum maatram theriyuthu nu kanavu kandukittirukkinga..?
nice today
Solagamma..unga savaal la theeya vaikka.. ungalukellam enna pattalum soranaiye irukkatha..? sodha nallava nallava nu solli solli avala thalaila thookki vachu than veedu intha nilamaila irukku..innum antha sodha puranatha vida mattengringaley ma..
👍👍👍
Correct Nila Nila.....
I seeing shooting at alwarpet....
Why must Sudha always interfear in Poornas business. She is so selfish in not telling Mahesh about Alagammas illness even after Ravi wanting to tell.
Ithu nalla iruku Mahesh
Nee yetho plan pannuren thambi