புலம்பெயர் உறவுகளின் அதிரடி உதவியால் | ஒரு ஊரின் நீண்ட நாள் பிரச்னை முடிவுக்கு வந்தது😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 225

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +58

    இந்த அளப்பரிய உதவிகளுக்கு ஓயாமல் உழைத்த அனுஷனுக்கும் கவிக்கும் கோடி நன்றிகளும்.... பாராட்டுகளும்!!🙏👍🙏
    வெளிநாட்டு கொடை வள்ளல்களின் இந்த சேவைகளால் மனங்கள் நிறைந்ததோடு கண்கள் கலங்கின என்பதும் சத்தியமே. அனைவருக்கும் கோடி நன்றிகள்......!!🙏💯🙏
    எல்லோரும் வாழ்க வளமுடன்...!!🙏💐🙏

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад +30

    இறைவன் எப்போதும் உங்களுக்கு ஆசீர்வாதம் அளிப்பார் தம்பிகளா உதவி புரிந்த உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @rajansslsd2632
    @rajansslsd2632 Год назад +21

    பசி போக்கியவர்கள்தான் கடவுள் எங்கள் கடவுளை நேரில் கண்டதில்லை இன்று இந்த உதவியின் ஊடாகக்காண்கிறோம் புலம்பெயர் எங்கட உயிர் நாடி உறவுகள் அனைவருக்கும் நன்றியோடு வாழ்த்துக்களும்

  • @vijidoss9937
    @vijidoss9937 Год назад +8

    அனுஷனுக்கும் கவிதாவுக்கும் நன்றிஇதைப் பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தாலும் அழுகை அழுகையாக தான் வருகிறது உங்கள் உதவிகளை ஒவ்வொரு நாளும் நாங்கள் பார்க்கும் போது திருவிழா கோலமாக இருக்கிறது ஆனால் இப்படி ஒரு மனது யாருக்குமே இருக்காது மக்களுக்காக உங்கள் உழைப்பையும்மற்றவர்களிடம் இதைப் பற்றி கதைத்து உதவி தருவதற்காக உங்களுக்கு நாங்கள் கோடான கோடி நன்றி செலுத்துகிறோம் முதலில் கடவுளுக்கு கர்த்தருக்கு நாங்கள் கோடான கோடி நன்றி சொல்லுகிறோம் இப்படிப்பட்ட உள்ளத்தை உங்களுக்கு கொடுத்து உதவி செய்கிறகிருபை களுக்காக கர்த்தருக்கு நன்றி

  • @jeyamsabapathy3585
    @jeyamsabapathy3585 Год назад +5

    வணக்கம் அனுசான் நீண்ட நாட்களுக்கு பிறகு நாங்கள் அனுப்பிய பணம் மாணிக்கபுர மக்களுக்கு உதவிகளை செய்தது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றியும்

  • @rlovemlove-ui2xk
    @rlovemlove-ui2xk Год назад +29

    ஆனந்தக் கண்ணீரோடு நான் வீடியோவை பார்க்கிறேன் தம்பி அனுஷா இறைவன் எப்போதும் உனக்குத் துணையாய் இருப்பார் வாழ்த்துக்கள் தம்பி

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Год назад +8

    இந்த உதவியை செய்த நல்உள்ளங்களுக்கும் அனுசன் கவிலாஸ் நன்றிகள் ❤

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Год назад +7

    ஏழையின் சிரிப்பில் தான் இறைவன் இருக்கிறான். உதவி செய்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி

  • @thalayasingamsellathurai-oh2kk

    அனுஷன் கவிராஜ் இந்த. உதவி செய்தமைக்கு நன்றி இந்த. பண. உதவி வழங்கிய. உறவுகளுக்கு நன்றி

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Год назад +11

    உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பங்களும் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்

  • @rbala5033
    @rbala5033 Год назад +16

    அனுஷன், கவிராஜ் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் கடவுளின் பிரதிநிதிகள். வாழ்க! வளமுடன்!!🙏🙏🙏

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +20

    கோடான கோடி நன்றிகள்... உதவி செய்த நல் உள்ளங்களுக்கு 🙏🏻🙏🏻🙏🏻
    இப் புனித பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤ இறைவன் நல் ஆசி பெற்று நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.

    • @akishs7959
      @akishs7959 Год назад

      😊😅😮😢🎉😂❤

  • @kodeeswarankanagalingam
    @kodeeswarankanagalingam Год назад +11

    நேர்மையான, சுயநலமற்ற உங்கள் சேவைகள் தொடரட்டும் ,எல்லாச்சிறப்புகளுடனும், இறையருளுடனும், இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக. அன்புள்ள கோடீஸ் குடும்பம்

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад +6

    எங்கள் புலம் பெயர்மக்களின்உணர்வுகளுக்கு மிக்கநன்றி உங்களைகடவுள் எப்பவும் கைவிடமாட்டார்

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Год назад +3

    இந்த உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி அத்துடன் உங்களுக்கும் அண்ணா ❤

  • @qryu651
    @qryu651 Год назад +1

    தம்பி அனுசன் உங்கள்
    சேவை அளப்பெரியது
    உங்களை மாதிரி ஒருவரும் செய்யவில்லை. வெளிநாட்டில் நல்ல உள்ளங்களின் உதவிகள் அளப்பெரியது அவர்கள் கஷ்டப்பட்டு தான் உழைக்கிறார்கள் , அவர்கள் பணம் சும்மா வரவில்லை, ஆனாலும் அவர்கள் எல்லோருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
    வெளிநாட்டிலுள்ள பினாமிகள் பார்த்து திருந்த வேண்டும். பினாமிகள் பணத்தை செய்தால் அனுசன் போன்ற நல்லவர்கள் கஷ்டப்பட தேவையில்லை .
    அனுசனுக்கு தனிப்பட்ட செலவு இருக்கிறது பெற்றோல் செலவுகள் கூடி விட்டது. நல்லவர்கள் மேலும் சிறிது உதவி செய்ய வேண்டும் . தம்பி அனுசனுக்கு
    வாழ்த்துக்கள்.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +4

    ஒரு ஏழைக்கு உதவி செய்த போதெல்லாம் எனக்கே உதவி செய்தாய் என்ற இறைவனின் கூற்றை நினைக்கிறேன். நன்றி அனுஸ்

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 Год назад +5

    நன்றி மீண்டும் வருக! கல்வி யும் அன்னதானமும் செய்யுங்கள் மக்களை சோம்பேரிஆக்காதீர்கள்
    வெளி நாடுகளில் படும் கஷ்டம்தெரியது

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +13

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து வாழ்த்துக்கள் தம்பிகள் 😊❤

  • @vincentnathan4332
    @vincentnathan4332 Год назад +7

    தம்பி அனுஷம் நான் தமிழ் நாட்டிலிருந்து பெருமகிழ்வுடன் பார்க்கிறேன். கடவுள் ஆசீர்வாதம் உங்கள் குழுவுக்கு நிறைவாக இருக்கும். புரட்சி வாழ்த்துகள்.

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +6

    அணு சன் &க வி தாஸ் உங்கள் இருவருக்கும் எதிர் காலம் ரொம்பவே பிரகாசமாக ஒளிரும். கொடுத்தால் ( தன்னிடம் இல்லாவிட்டாலும் கூட) உதவி பெற்று உதவி அளிப்பது 🙏🙏🙏🙏🙏 கோடி கோடி புண்ணியம். உதவிய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துகள்.

  • @sutharsiniindrakumar6506
    @sutharsiniindrakumar6506 Год назад +4

    நீங்கள் செய்த உதவி பாராட்டுக்குரியது ஆனால் இது ஒரு கொஞ்ச நாளைக்கு சரி அதன் பின் என்ன செய்வார்கள் இப்படி செய்வதை வட ஏதாவது ஒரு வாழ்வாதார உதவி செய்து கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் இது எனது கருத்து ஆனால் கிடைத்த பணத்தில் இவ்வளவு செய்ததே பெரிய விசயம் பாராட்டுக்கள் அனுசன்🙏

  • @ilamaran8527
    @ilamaran8527 Год назад +4

    அனுசனின் சேவை உண்மையிலேயே அளப்பரியது.மிக்க மகிழ்ச்சி.நேர்மைக்கு அனுசன்

  • @pathman.thennarasu7422
    @pathman.thennarasu7422 Год назад +11

    வாழ்த்துக்கள் தம்பிகள். அருமை யானா தருணங்கள். இந்த உறவுகளுக்கு உதவிய நம் தாயக புலம் பேர் உறவுகளுக்கு கோடி நன்றிகள். போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து. வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @surendrarajani
    @surendrarajani Год назад +3

    இது போன்ற உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருப்பதால் தான் மனிதம் அழிந்து விடாமல் இருக்கிறது உதவிய நல்உள்ளங்களுக்கு நன்றி. God bless you anushan......

  • @kokila7625
    @kokila7625 Год назад +11

    அனுசான் அண்ணா உங்கள் சேவைக்கு கோடானகோடி நன்றி உங்கள் சேவை மென்மேலும் ஆண்டவரின் ஆசிரோடு நல்லபடியாக செய்ய ஆசிர்வதிப்பாராக. இந்த பணத்தொகைகளை அனுப்பி இந்த ஊருக்கு குடுத்த உறவுகளுக்கும் கோடானகோடி நன்றிகள் உங்கள் குடும்பத்துக்கும் ஆண்டவரின் ஆசிர் உரித்தாகட்டும்

  • @rishanrishan9056
    @rishanrishan9056 Год назад +1

    தம்பி அனுஷன் நான் இந்த உங்களுடைய வீடியோவை நன் இப்பொழுதான் பார்க்கிறேன் உங்களுடைய இந்த பனிகளுக்கு வாழ்த்துக்கள் அதேபோல் வெளிநாட்டில் இருந்து இப்படியான உதவிகளை செய்யும் எம் உறவுகளுக்கும் நன்றிகள்

  • @subramaniamkajenthirakumar5067
    @subramaniamkajenthirakumar5067 Год назад +1

    தம்பி அனுஷன் தேவை அறிந்து சேவை செய்த உங்களுக்கும் உதவி கரம் கொடுத்த உறக்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад +1

    அனைவருக்கும் வணக்கம் கிராமத்துக்கு உதவி செய்த அனைத்து நம் புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கும்

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Год назад +2

    அனுசன் ,, & கவிதாஸ் தம்பி வாழ்த்துக்களும் நன்றிகளும்,, உதவி செய்த உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @johnvictor4764
    @johnvictor4764 10 месяцев назад

    தம்பி யாருக்கும் தோன்றத ஒன்றை நீங்கள் செய்கின்ற இந்தா சமுதாய சேவைய தொடரட்டும் வாழ்க நீர் பல்லாண்டுகாலம் ❤❤❤❤❤

  • @rl5914
    @rl5914 Год назад +1

    இளம் மாணவர்கள் மும் மெழிகளிலும் தேர்ச்சியடைந்து வளர வாழ்த்துவோமாக
    👏🏾👏🏾👏🏾👍👌🙏🙏🙏

  • @Thilaga7873
    @Thilaga7873 29 дней назад

    அனுஷான் இல்லை என்றால் இது சாத்தியமே இல்லை வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @saravananSaravanan-zy8rj
    @saravananSaravanan-zy8rj Год назад +1

    உள்ளம் நடுங்க பேசும் உறவுகளுக்கு உதவும் உதவும் இதயங்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி🎉

  • @saram276
    @saram276 Год назад +7

    கடவுள் துணை எப்போதும் உங்கள் அனைவரோடுமிருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @susilaramasamy3909
      @susilaramasamy3909 10 месяцев назад

      😊😊😊😊😊

    • @susilaramasamy3909
      @susilaramasamy3909 10 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +2

    அனுசன் கவிதாஷ்க்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள் இவர்களுக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад +2

    தம்பிகளா உதவிய உறவுகளுக்கம் தம்பியாக்களுக்கும் கோடான கோடி நன்றி நன்றி❤❤

  • @yokeswaranyova
    @yokeswaranyova Год назад +1

    அனுஷன் உங்களல் முடியும் என்று நீனைத்து அதை வெற்றி தரமா மூடிச்ச வாழ்த்துக்கள் வளர்க💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +6

    நன்றி ஐயா உதவிய சகோதரங்களுக்கு நன்றிகவிக்கும் நன்றி 🙏❤️😀

  • @saravananSaravanan-zy8rj
    @saravananSaravanan-zy8rj Год назад +1

    அனுஷ்காவுக்கும் உங்களது குழுவிற்கும் நன்றி நன்றி நன்றி🎉

  • @Paranvvt
    @Paranvvt Год назад +2

    “போதும் என்ற மணமே பொண்செய்யும் மருந்து”🙏

  • @kayalvili-05
    @kayalvili-05 Год назад +5

    அண்ணா நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @lupeshlupesh7540
    @lupeshlupesh7540 Год назад +2

    எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். 🙌🤗😎🌷
    - ஐன்ஸ்டைன்

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill9869 Год назад +6

    வாழ்த்துக்கள் அனுசன் மற்றும் உதவிய உறவுகள் அனைவர்க்கும் இறைவன் துணை நிற்பார்

  • @vallipavannalliah3156
    @vallipavannalliah3156 Год назад +1

    சகாேக்களே அனுஷன் கிருஸ்னா கவிராஜ் நீங்கள் ஏழைகளுக்காக புலம்பெயர் உறவுகளிடம் நிலைமையை காண்பித்து உதவிய செயல் வார்த்தையில் நன்றியுடன் கடந்துவிடமுடியுமா? என்றும் மறக்க முடியாதவை உங்களை இறைவன் என்றும் மகிழ்ச்சியுடன் மனநிறைவாேடு வாழ்த்துவார் நன்றி அனுஷன்

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +6

    வணக்கம்...மகன்கள்...பாவம்..வாழ்த்துக்கள்...சேவைதொடரட்டும்.....

  • @nitharsunitharsu1750
    @nitharsunitharsu1750 Год назад +4

    மிகவும் அருமை அனுஷன் ...தொடரட்டும் உங்கள் பணிகள்...

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +7

    Hats off! Anush & Kavi ❤👏🙏
    God bless you. Keep up your good work 💕😇

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Год назад +3

    ஒருத்தரக் தவிர .மற்றவர்கல் வாங்கும்போது நன்றி சொல்லவில்லய்.உங்கழுக்கு மிக்க நன்றி.

  • @Jaffar540
    @Jaffar540 11 месяцев назад +1

    May God bless all these villagers and all the kind-hearted supporters for uplifting these people's life.

  • @apiapi4915
    @apiapi4915 Год назад +3

    தம்பியா நீங்கள் இருவரும் இதேபோல் சேவைகள் இன்னும்செய்யனும் வாழ்த்துக்கள்

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад +5

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

  • @rhhghcv9409
    @rhhghcv9409 Год назад +1

    வாழ்த்துக்கள் அனுஷன் நன்றி 👍👍👍👌👌👌👌

  • @ourcelebrity1774
    @ourcelebrity1774 Год назад +9

    Super super brothers your work. ❤❤Money helped relatives ❤❤❤ god bless all of you ❤❤

  • @eksaaisa1046
    @eksaaisa1046 Год назад +1

    இந்த உதவிகளை செய்து எமது புலம்பெயர் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-oi3bd8py7d
    @user-oi3bd8py7d 8 месяцев назад

    புலம் பெயர் உறவுகளுக்கு நன்றி 👏👏

  • @sivayogann7797
    @sivayogann7797 Год назад +5

    அருமையான உறவுகள் '

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 Год назад +1

    இந்த உதவிகளை புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்க முடியாது.
    இவர்களது வாழ்வாதாரத்திற்கு , வேலை வாய்ப்பை பெறுவதற்கு தமது சொந்தக்கால்களில் நிற்பதற்கு மட்டுமே புலம்பெயர்ந்தவர்கள் உதவ வேண்டும்.
    எவ்வளவு காலத்திற்கு உலர் உணவும் பணமும் கொடுத்து கொண்டிருக்க முடியும் ?

  • @mohamedfaazil7946
    @mohamedfaazil7946 Год назад +1

    சாகும் விளிம்பில் நான் வாழ்கிறேன் உதவி என்று இவைகள் வேண்டாம் ஒரு வேலைதான் வேண்டும் 😢😢😢😢😢😢

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Год назад +1

      நீங்கள் ஒருவர்தான் உண்மையை கூறியுள்ளீர்கள்.

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Год назад +3

    Many thanks tambiyankala ❤super 👌

  • @livanujaalivanujaa6092
    @livanujaalivanujaa6092 Год назад +1

    அண்ணா உங்களுக்கு தான் கோடான கோடி நன்றிகள் அண்ணா மிக்க சந்தோஷமாக இருக்கு அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
    Love you Anna Anna Anna 😻💖💖
    Love you so much anna anna 💖💖

  • @suthan8000
    @suthan8000 Год назад +6

    வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @janciya.k3772
    @janciya.k3772 Год назад +6

    நீங்கள்செய்கின்றசெயல்கள்அனைத்தும்சிறப்பு.ஆனால்.வடகிழக்குமாவட்டம்8.நீங்கள்.அதில்மையப்புள்ளியாகவுள்ளது.திருமலை.அதனையாரும்கண்டுகொள்ளாததுஏன்.பதில்கூறவும்

    • @kalaichelvieswarakumaran3283
      @kalaichelvieswarakumaran3283 Год назад +2

      அனுசன் திருமலைப் பக்கமும் உங்கள் உதவி திரும்பட்டும்.

  • @saravanank7999
    @saravanank7999 Год назад +1

    அண்ணா சூப்பர் .... ❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள். அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ritchythasan3050
    @ritchythasan3050 Год назад +4

    அந்த MRI scan எடுக்கப்போகும் பிள்ளையின் புன்சிரிப்பில் உதவி செய்த மனிதத்தை காண்கின்றேன்.

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Год назад +1

    இருவருக்கும் நன்றி

  • @helanesnicholas7632
    @helanesnicholas7632 Год назад +1

    Very Good Mr.Anushan
    Blissful
    Regards
    Helanes Nicholas
    From Germany

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +1

    மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அண்ணா

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Год назад +2

    வணக்கம் தம்பி வாழ்த்துக்கள்.தம்பி.இவர்
    கலுக்கு.கனவன்மார்
    இல்லையா.தம்பி.இவர்கள்எல்லோரும்.வேலைக்கு
    போகலாம்.படிகிற.பிள்ளை
    கலைவுட்டு.தம்பி.
    . நன்றி வணக்கம் தம்பி

  • @karnathashthash1251
    @karnathashthash1251 Год назад +2

    இந்தப் பயணத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டு இருங்கள்

  • @gairajan2468
    @gairajan2468 Год назад +8

    Anushan & Kavidas, Congratulations!!! Well done for successfully completing such a big project. Though you couldn't fullfill their request to build houses for a whole village of 25 families, which was a big ask, you have made all of them very happy by giving them a very big help to survive the present difficult times. Donating those young girls with bikes to go to school was very helpful👍👌. Thank you very much. Thanks & God's blessings to all those generous people who helped with this big project🙏🏻. May God bless you & Kavidas & your families. All the very best & take care. 🙏🏻💕

  • @sujithisa200
    @sujithisa200 Год назад +2

    வாழ்த்துக்கள்🙏 அனுஷன் தம்பி❤🎉👌

  • @neethanneethan7505
    @neethanneethan7505 Год назад +3

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +3

    வாழ்த்துக்கள் அனுசன் சகோதரன்

  • @iniyavanmano7726
    @iniyavanmano7726 Год назад +5

    God bless you ❤

  • @vinuvinusha
    @vinuvinusha Год назад +3

    அனுஸ்சனுக்கும் கவிதாஸ் ரொம்ப நன்றி

  • @kajankajan8464
    @kajankajan8464 Год назад

    தம்பி கடவுள் தான் துணை

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 Год назад

    உதுவும் உள்ளங்களுக்கு நன்றிகள் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துகள் ❤

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 Год назад +3

    Amen amen amen amen amen 👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @sivivlogstamil3407
    @sivivlogstamil3407 Год назад +5

    God bless you bro ❤❤

  • @saravananSaravanan-zy8rj
    @saravananSaravanan-zy8rj Год назад

    சிறப்பு மிக மிக சிறப்பு🎉🎉

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Год назад

    அருமை சகோ. நன்றிகள்

  • @piraththanaachu458
    @piraththanaachu458 10 месяцев назад

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @ranjieraj5515
    @ranjieraj5515 Год назад +1

    Good job Anushan kavithas
    Congratulations both of you 👍👍👏👏

  • @SubasiniSivagnanam
    @SubasiniSivagnanam Год назад +1

    Thank you so much Anushan thambi ❤❤

  • @kumarpalasingam516
    @kumarpalasingam516 Год назад +1

    வாழ்த்துகள் அனைவருக்கும் நன்றி தம்பி 🎉🎉🎉

  • @pakkiarajahbaheerathan8280
    @pakkiarajahbaheerathan8280 Год назад

    Well done thampi you can continuously do this good golden work for poor people's thampi god bluess you .this work our Tamil leaders see & study this work ( our loveing Tamil MP markal )

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Год назад +1

    Good job thampei both god bless you

  • @mayuranmark1986
    @mayuranmark1986 Год назад +1

    thank you for your help bro🙏🙏🙏🙏🙏🙏

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Год назад +3

    அருமை

  • @subramaniamkajenthirakumar5067
    @subramaniamkajenthirakumar5067 Год назад +1

    வாழ்த்துக்கள் 🙏🙏

  • @kamalaambigaibalachandran3700
    @kamalaambigaibalachandran3700 Год назад

    I don't have any words thank give so much 🙏 all our help people's 🙏 🙂 God bless 🙌 everyone and Anushan God bless your and your mom likeky like this son ❤️ 😊

  • @selvarasasivaranjini
    @selvarasasivaranjini Год назад

    அவங்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செ‌ய்யு‌ம் மனசு இருக்கு

  • @jananijanajana7700
    @jananijanajana7700 Год назад

    Nanri thampi ungal sevaikkum uthavi seitha uravukalukkum...

  • @kamalaambigaibalachandran3700
    @kamalaambigaibalachandran3700 Год назад

    We are so happy happy again ❤️ 💗 ☺️ 💕 really thank give so much 💖 ❤️

  • @suseelapiraisoody6769
    @suseelapiraisoody6769 Год назад

    God bless you God is great 👍 🙏 🙌 ❤ ♥ ❤❤❤❤

  • @nathannathan7064
    @nathannathan7064 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி அனுசன் கவிதாஸ்

  • @kajapk41
    @kajapk41 Год назад

    Uthavi seitha anaithu naal ullangkalukkum enathu manamarntha nanrikal❤❤❤❤

  • @SelvamSelvam-vm7nv
    @SelvamSelvam-vm7nv Год назад

    Ungal.uthavi.kuluvukkuvil.karnanin.tharmaththai.parkkinrom.vaalththukkal.thpdaraddum.ungal.pani

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад +1

    God bless you 🙏🙏🙏💕