மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும் செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும் செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும் மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம் தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர் கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர்- பகை கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர் தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று காவல் தெய்வம் ஆனவரின் கல்லறையை ஆற்று கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர்-இன மானம் பெரிதானதென்று சொல்லுகின்றவர் கண்ணுக்குள்ளே வந்து கனவாகி நிற்பவர்- வெல்லும் காலம் வரை எங்களுக்கு காவல் நிற்பவர் பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு-காவியத்து நாயகரின் கல்லறைகள் மீது மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும் செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும் Show less 0 Comments Sort by Kosalakumary Kandasamy Add a comment... All From the series Karaoke Listenable Related From EelamKaraoke🇨🇵 Live Recently uploaded
அண்ணா உங்களின் அனைத்து பாடல்களையும் நான் ரசித்து கொண்டு கேட்பேன் கவலை கொள்ள வேண்டாம் மீண்டும் வருவோம் தமிழிழத்தை வென்று எடுப்போம் 🐯🐯🐯🐅🐅🐅 புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐯🐅
இது தான் நான் கேட்ட உங்களின் முதல் பாடல் அன்று முதல் நான் உங்கள் ரசிகன் ஆனேன் இந்த பாடலில் உள்ள வலியும் ஜீவனும் வேற எந்த இசையிலோ குரலிலோ வெளி வர வாய்ப்பே இல்லை உங்களது இசை பக்தனாகவே எனை மாற்றிய பாடல் இது
வீரவணக்கம்! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
எங்கள் பிரதேசத்தின் மிகப்பெரிய சொத்து இசைப்பிரியன்
தமிழீழ புலிகளின் வீர பாடல் 🙏🙏🙏🙏🔥🔥🔥
மறக்கமுடியாத நினைவுகளை சுமந்த பாடல் நன்றி
மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்
வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்
வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்
மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம்
தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர்
கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர்- பகை
கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர்
தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று
தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று
காவல் தெய்வம் ஆனவரின் கல்லறையை ஆற்று
கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்
மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர்-இன
மானம் பெரிதானதென்று சொல்லுகின்றவர்
கண்ணுக்குள்ளே வந்து கனவாகி நிற்பவர்- வெல்லும்
காலம் வரை எங்களுக்கு காவல் நிற்பவர்
பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு
பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு-காவியத்து
நாயகரின் கல்லறைகள் மீது
மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்
வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்
Show less
0 Comments
Sort by
Kosalakumary Kandasamy
Add a comment...
All
From the series
Karaoke
Listenable
Related
From EelamKaraoke🇨🇵
Live
Recently uploaded
இந்த பாடலின் இசை கோப்பு இருந்தால் பதிவிடவும் 🙏
அண்ணா உங்களின் அனைத்து பாடல்களையும் நான் ரசித்து கொண்டு கேட்பேன் கவலை கொள்ள வேண்டாம் மீண்டும் வருவோம் தமிழிழத்தை வென்று எடுப்போம் 🐯🐯🐯🐅🐅🐅 புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐯🐅
Poda lussu punda
Top song
❤️
ஆம்.சாத்தி.தாயோ
Dndvdhe hmm ln vs jjk lgv🎉😢😅
அனைத்து மாவீரருக்கும் என் வீர வணக்கம் இந்த பாடல் சமர்பணம் அருமை அருமை🌷🌷🌷💐💐
En appa kkum anaiththu maaveerarrukkum veeravanakkam
மாவீரர் உங்களை வணங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏
இது தான் நான் கேட்ட உங்களின் முதல் பாடல்
அன்று முதல் நான் உங்கள் ரசிகன் ஆனேன்
இந்த பாடலில் உள்ள வலியும் ஜீவனும்
வேற எந்த இசையிலோ குரலிலோ வெளி வர வாய்ப்பே இல்லை
உங்களது இசை பக்தனாகவே எனை மாற்றிய பாடல் இது
Nz
Manam urugi kedkum Paaddu! nice voice!
Thayaga kanavudan enrenrum!
Wow nice song
என் இதயத்தை தொட்ட ஈஈழப்பாடல்
TH
Maaveerargal eelathin kankanda theivangal avargalea! Emathu mudatheyargal avargalin thiyagathal emathu thesam vidiyum.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..❤🔥
Engal maavirar kanavu ninivakum engal naada naangal aaluvam kandipaga
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.....🐅🐅🐅👍💪💪🙏🙏🙏🙏
lldd
ஈழத்தின் பிள்ளைகளின் அருமை
Soul full singing
Maveerarkalukku veeravanakkam🙏
Super anna kankal kalankiyathu nalla padal
Kallaraikal viduthalai karuvaraikal...enna oru paadal...maaveerarkal kaalaththaal alijaathavarkal.💞
💔
I really not understand language but voice and composition are great.
The gods are the numbers who sacrificed their lives for the people. Numbers are guardian deities who should always be worshipped.( eelam hero's)
Its song to fallen tamil tiger fighter in Sri Lanka.
Btw. are you from Pakistan?
மெய்சிலிர்க்க வைத்த பாடல்.நன்றி.
thiya
மா வீர்ரருக்கு வீர வணக்கம்
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen makam vanthu kaikali tholum thevankal muttham kodukkum really nice voice 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Biggest thanks 👶 🤗
My favorite song... lyrics are great
Eppavum aratha valikal nam manathil irunthu marayatha ninavukal 🙇
Ungal Ninaivukal eppavum
Pathithullathu engal manathille aliya Ninaivukal.
Athu oru alakiya kalam mindum antha kalam varumo
Vanthal Nalla irukkum
Mmm marakka mudiyathu
அருமையான பாடல்.
Inthujan sasi
Very nice and heart touching lines with melody voice
Nan sinnapillaya erunthapothu kedda padal Tamil makkal enna pava padda makkala nimathi suthanthiram Ella valkai
unmayava
Neenga jaffna va☺
இசைப்பிரியனுக்குநன்றி
very nice Tamil eelam songs
Selvankali paadu
Wow awesome
Nice anna
Super song addicted ❤
Manasu kumuri thudikkuthu .Balimaiyanavarthan Balvar.
Kanmuditthunkum enthanthola
Big it up.
தமிழிழவானொலியில்இந்தப்பாடலைகேட்டகாலமேவாழ்வில்மறக்கமுடியாதநாள்அதுவும்வண்ணிமண்ணில்
Super padal
Jathusan Jathu vannakam jathusan
super ma
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sirappana elappadal
Solla varthai ella
Om Shivayanamagha
Om Narayanayanamaga 😘😚😘😚😘😚
🍸🍸🍸🍸🍸🍸
Happy New Year
Poliyaka nadippavarkalai theivama vanangkum ungkalukku ennada therium engkal real hero's patti
miss my bro soon we will meet
👌🙏🙏
❤❤❤❤ l love
Varuvoomm meendum
👍
Very nices song thamila thanks
nise
suppar
Intha padal rassippatharkkaaha illai tamileela viduthalaikkaaha aenkal uyir kaaka thankal innuyirai kodaiyaaka thantha aenkal maveerarkalin Anjali padal
@@jocktamilanandsrilankan2682
Unmai anna
Vithu Vithu
🙏🙏
Good
Sw🖤🖤💛
Good songs
💙💙💙💙😥😥
❤
Mmmmmmmm
.
A
🙏🙏🙏