மத்தவங்களாம் தூர போய் விளையாடுங்க... யமஹா ஆர்.எக்ஸ் 100 பாராக்... பாராக்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +630

    இந்த பெருமைக்கு முழு காரணமும் இந்திய இளைஞர்கள் மட்டும் தான் ❤️ 😎 🌟...... அதிலும் நம்ம தமிழ்நாட்டு இளைஞர்கள் ❤️ 🌟 👍

  • @tamileetti889
    @tamileetti889 2 года назад +265

    நாயகன் மீண்டும் வரான் 🤴Rx100🔥

  • @karthikeyan2057
    @karthikeyan2057 2 года назад +395

    அமராவதி & வாலி படத்தில் வரும் RX100 💪💪👌👌

    • @varunp554
      @varunp554 2 года назад +2

      Str movie iruaku

    • @Sun_steak_steel
      @Sun_steak_steel 2 года назад

      @@varunp554 this is 4 stroke engine not same only the body look like RX

    • @gokulnathvenkatesan8774
      @gokulnathvenkatesan8774 2 года назад +2

      Ratchagan la kuda varum

    • @balraibalrai363
      @balraibalrai363 2 года назад

      பவர் ஸ்டார் (பைக்) "கண்ணா லட்டு தின்ன ஆசையா"

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 2 года назад +1

      Yen nerruku nerr Surya vijay lot of vijay movies used this

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 2 года назад +1582

    2026 ல் இந்த யமஹா வண்டியை இரண்டரை லட்சம் என விலை சொல்லுவான் 😭😭

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +62

    ஆனால் இப்போ இருக்க மோட்டார் சட்டத்தின் படி பழைய RX 100 மாதிரி சவுண்ட் , ஸ்பீடூ கொடுக்க முடியாது 😢 😢 👎👎...... வேணும்னா அதே ஸ்டைல் , மாடல் கொண்டு வரலாம் ❤️ ❤️ 👍👍

    • @srinath5689
      @srinath5689 2 года назад

      Crct

    • @rx100z
      @rx100z 2 года назад

      உண்மை.. எல்லாம் வியாபார யுத்தி...சினிமாவில் part 2 எடுப்பதை போல

  • @PrakashRaj-kl7ej
    @PrakashRaj-kl7ej 2 года назад +221

    நாயகன் மீண்டும் வரான் எட்டுத்திக்கும் பயம்தானே🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @abdulshalam3136
    @abdulshalam3136 2 года назад +66

    Rx 100 வந்தாலும் 2 ஸ்டோக்கில் வாராது 4 ஸ்டோக்கில் தான் வரும் அதில் சத்தம் வராது ..சத்தத்துக்கு தான் RX ....சத்தம் இல்லையென்றால் எதுக்கு RX நான் 1994 மாடல் Rx வைத்துள்ளேன் புதுசு வந்தாலும் பழசுக்கு ஈடாகது...

  • @VR64TAMIL
    @VR64TAMIL 2 года назад +17

    பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம்.
    அவற்றை அழித்து விடாதீர்கள்🙏

  • @ஆதிதேவதை-ச2ர
    @ஆதிதேவதை-ச2ர 2 года назад +352

    இந்த வண்டியை சர்வீஸ் செய்வதற்கு மக்களிடம் ஏமாற்றி பொய் சொல்லி பணம் பறிக்கும் டூவீலர் மெக்கானிக் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்🌼🌼🌼🌼🌼

    • @nelaifishcuting6995
      @nelaifishcuting6995 2 года назад +2

      Dei kunna

    • @sridineshsridinesh6312
      @sridineshsridinesh6312 2 года назад +1

      Otha badu

    • @Europe_Trucker
      @Europe_Trucker 2 года назад +1

      Super.

    • @ஆதிதேவதை-ச2ர
      @ஆதிதேவதை-ச2ர 2 года назад +12

      @@sridineshsridinesh6312 கோபம் எதற்கு நானும் இந்த வண்டியை வைத்து கொண்டு அதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து இருக்கேன்

    • @ஜிங்காபுங்கா
      @ஜிங்காபுங்கா 2 года назад +10

      நீங்கள் சொல்வது உண்மை 👍 நண்பா நானும் இந்த வண்டியை சர்வீஸ் கொடுத்து பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து இருக்கேன் கடைசியில் நீங்கள் சொல்ற மாதிரி இந்த வண்டி ஒரு லிட்டர் பெட்ரோலில் வெரும் 20 கிலோ மீட்டர் தூரம் வரை தான் போகும் அதனால் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டேன் 😄

  • @gunasekaran5319
    @gunasekaran5319 2 года назад +41

    விலை 50-60₹ஆயிரம் இருந்தால் நல்லது மைலேஜ் 80-90க்கு வழி செய்தால் நல்லது 🤔😂🤣

    • @manojmano9338
      @manojmano9338 2 года назад +1

      ரெண்டுமே வாய்ப்பில்லை 🤣🤣🤣

    • @King-of-Madurai
      @King-of-Madurai 2 года назад +6

      Vandiya oottama uruttittu pona innum neraya mileage kidaikkum puro😂

    • @sijodev5330
      @sijodev5330 2 года назад +2

      @@King-of-Madurai sema coment bro

  • @ArunArun-ut5kz
    @ArunArun-ut5kz 2 года назад +19

    கடைசியில் இப்போ நடக்குற பிரச்னை மறந்துட்டோம் இத பாத்துட்டு 😇😇😇

  • @sarath_smart0077
    @sarath_smart0077 2 года назад +155

    Rx-100 Fans ....🖐💪💖

  • @dhayajk6466
    @dhayajk6466 2 года назад +78

    🤷🏻‍♂️🤷🏻‍♂️ஆனா பழைய Yamaha Rx 100 அளவுக்கு பவர் இப்போ புதுசா வருவதுல இருக்காது..🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️

    • @mr_motorholic_boy2024
      @mr_motorholic_boy2024 2 года назад +1

      True ...but wait panni papom eppadi varuthunu ⚡😎

    • @dhayajk6466
      @dhayajk6466 2 года назад

      @@mr_motorholic_boy2024 😊hmm👍🏻

    • @rvboy-sw5tx
      @rvboy-sw5tx 2 года назад +1

      Yamaha sirrappa pannuvanga bro yamaha va pathi solla venum ma

    • @MudinjaPudichuko
      @MudinjaPudichuko 2 года назад +1

      Kandippa whight different irukum

    • @dhayajk6466
      @dhayajk6466 2 года назад +2

      @@rvboy-sw5tx
      Correct thaan yamaha eppovum king but ippo government rules, polution control departmentnu 80's 90's la vittamaadhri, ippo avlo full dhumla 2 strole engine ready pannamatanga brother.. Comparisonla paakarapo ippo kuda mattha bikesa vida yamaha thaan king❤️

  • @ascentshiva
    @ascentshiva 2 года назад +2

    வாடி செல்லம்! 80s,90s காலத்து சிங்களுட்டி! ரொம்ப சந்தோசம் & என்ன மாடல்ல வருதுன்னு பார்ப்போம்! RUclipsல Videos பாருங்க! நான் முதல் முதலில் வைத்திருந்த 1987 Japanese Engine RX ஞாபகம் வருது!❤️💪👍

  • @ஜிங்காபுங்கா
    @ஜிங்காபுங்கா 2 года назад +53

    சூப்பர் எவ்வளவு புதிய தயாரிப்புகள் வந்தாலும் கடைசியில் இந்த வண்டி ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 கிலோ மீட்டர் தூரம் தான் போகும் இந்த வண்டியால் டூவீலர் மெக்கானிக்கு நல்ல வருமானம் கிடைக்கும்

    • @TN-ly2zn
      @TN-ly2zn 2 года назад

      20km thaa pogumaa bro unmaya vaa.

    • @Sun_steak_steel
      @Sun_steak_steel 2 года назад

      this is 4 stroke engine . Probably
      it will come with same engine as R15 and MT15

    • @saravananrsaravanan5542
      @saravananrsaravanan5542 2 года назад

      40,to46 kudukum my rx135 2001model catalic silencer original stock evaru sollurathu boru porting Panna bike 🏍 😀

    • @jamalm287
      @jamalm287 2 года назад

      35 kilo MTR pogum na use panni ieuken...

    • @ஜிங்காபுங்கா
      @ஜிங்காபுங்கா 2 года назад +2

      @@jamalm287 போகும் போகும் சர்வீஸ் பண்ண பண்ண அதில் இருக்கும் ஒரிஜினல் பொருட்கள் எல்லாம் மெக்கானிக் ஒவ்வொரு முறையும் கழட்டிட்டு விடுவாங்க கடைசியில் ஒன்னும் பண்ண முடியாது மெக்கானிக் என்ன சொன்னாலும் நாம் அதை கேட்டு கொண்டு பணம் கொடுத்து விட்டு வர வேண்டும் இது தான் என் அனுபவத்தில் உன்மை இந்த வண்டி சும்மா பந்தா பண்றதுக்கு வச்சுக்கலாம் ஆனால் பணம் செலவு பண்ண முடியாது 🙏😥

  • @jakirjr4639
    @jakirjr4639 2 года назад +31

    வந்தாலும் பழைய குவாலிட்டி இருக்காது ஏனா Popularity aஅதிகமா உள்ள Splendor Passion Pulser ,Ct 100, Platina இந்த பைக் எல்லாம் 15 வருஷத்துக்கு முன்னால இஞ்சின் குவாலிட்டி எல்லாம் வேற லெவல் இருக்கும் இப்போ வர வண்டி எல்லாம் வேஸ்ட் காசுக்கு ஏத்த தரம் இல்ல

    • @Sudhakaran01
      @Sudhakaran01 2 года назад

      ப்ரோ சுற்றுச்சூழல் விதிமுறைக்கு செட் ஆகல அதான் பிரச்சினை ல நிறுத்திட்டாங்க...இப்ப bs 6 ல வரும் ஆன அதே சத்தத்துல வரும் தான் நினைக்கிறேன்

    • @udhayavel4140
      @udhayavel4140 2 года назад

      @@Sudhakaran01 vaaipillai bro..build quality nichayam palaya rx100 maari irukadhu and then sound ku reason ae two storke engine dhan..adhu illama indha sound doubt dhan

    • @Sudhakaran01
      @Sudhakaran01 2 года назад

      @@udhayavel4140 eapdi varudu nu pappom

  • @கருவா-நந்தினி
    @கருவா-நந்தினி 2 года назад +56

    வா தல வா தல இது தான் தல வெயிட்டிங் டு லேக்ஸ் தான் இருந்தாலும் ஃபர்ஸ்ட் நான் தான் வாங்குவேன்😍🔥

  • @motovolgersupport7175
    @motovolgersupport7175 2 года назад +32

    Suzuki ( samurai ) rx (100) wow 😍legend and boss are comeback

  • @praseedbala743
    @praseedbala743 2 года назад +16

    இப்ப புதியதாக எஸ்டி பைக் வந்த மாதிரி, பழைய தோற்றத்தையே மாற்றி புதிய பைக்காகதான் வரும். பழசிற்கும், புதிய பைக்கிறக்கும் சம்பந்தமே இல்லாமல் தயாரிப்பார்கள் .

  • @jeevaraj2513
    @jeevaraj2513 2 года назад +19

    கவனமாக இருங்கள் மக்களே !
    பாலிமர் உசுப்பேத்தி விட்டுட்டு
    பைக் ஸ்டண்ட் பண்றத ட்ரோல் பண்ணுவான் 🙉🙈🙊

  • @thepipewrenchers3193
    @thepipewrenchers3193 2 года назад +20

    ஜாவா வும் இப்படிதான் , ஆனால் அந்த Bet Sound வரவில்லை,rx 100 வந்தால் நல்ல இருக்கும்

    • @18jayaraj.k94
      @18jayaraj.k94 2 года назад

      Sound 4stroke la vara vaaipu.....kuraivuu

  • @kbalars
    @kbalars 2 года назад +15

    இனி செத்தான்டா சேகர் ( bajaj pulsar )!!!!!! 😂😂

    • @jakirjr4639
      @jakirjr4639 2 года назад +4

      Yamaha Vida Pulser ku Dhan papularity Atigam Indias No 1 Sales Bike

    • @billa_ackerman.exe.
      @billa_ackerman.exe. 2 года назад

      @2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 2k kids angutu orama poi katharunga pa

  • @vijayakumarm9363
    @vijayakumarm9363 2 года назад +8

    I like only splendor+ bike all time favourite 💓

  • @jdarmylive
    @jdarmylive 2 года назад

    நன்றி

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 2 года назад +10

    இப்படி தான் solluvenga.. Last ல fzx மாறி ஒரு bike ah launch pannuveenga 😂

  • @vellingrichikanvellingichi6674
    @vellingrichikanvellingichi6674 2 года назад +1

    வாருங்கள் வரவேற்கிறோம் வாழ்த்துங்கள் வளர்கிறோம்

  • @NoMercy_Gamer
    @NoMercy_Gamer 2 года назад +6

    KTM RI5 la oorama ponga.....inime RX 100 gonna rule roads💥💥 once a king always a ❣KING💯

  • @vellingrichikanvellingichi6674
    @vellingrichikanvellingichi6674 2 года назад +1

    கதாநாயகனுக்கு என்றென்றுமே அழிவில்லை

  • @shotmotivation1850
    @shotmotivation1850 2 года назад +18

    Rx100 super pudichavanga like podunga

    • @Ram-lq6gt
      @Ram-lq6gt 2 года назад

      No

    • @Ram-lq6gt
      @Ram-lq6gt 2 года назад

      Duke

    • @blackberry3910
      @blackberry3910 2 года назад

      Ennaku bike pudikathu .en kitta Rollox car than erku..

    • @billa_ackerman.exe.
      @billa_ackerman.exe. 2 года назад

      @@blackberry3910 ennaku car pudikaathu. en kitta Yacht (sogusu kappal) and flight thaan irruku

  • @selvidakshna7514
    @selvidakshna7514 2 года назад +7

    Come back thalaiva🔥

  • @atharvatamil8111
    @atharvatamil8111 2 года назад +15

    *இனி எவனாவது (pulsar.. RE... R15.. Duke...KTM... பேசுவ...!எல்லாமே மூடிட்டு உட்காரனும்🤫*

    • @ashwin7163
      @ashwin7163 2 года назад

      Nee mudu

    • @happybee5685
      @happybee5685 2 года назад

      😂

    • @atharvatamil8111
      @atharvatamil8111 2 года назад

      @@ashwin7163 Athan vara podhula nee mooditu utkaruda

    • @ashwin7163
      @ashwin7163 2 года назад

      @@atharvatamil8111 paka thana poren platina va ila.splendor a nu 😂😂😂😂

  • @a_ashok1214
    @a_ashok1214 2 года назад +3

    ஐயோ நான் யார்கிட்ட சொல்லுவேன் யார்கிட்ட சொல்லுவேன் தமிழ்நாட்டிற்கு சீக்கிரமாக வரவேற்கிறோம் இப்படிக்கு அன்புடன் காத்திருக்கும் அசோக்

  • @harishnivin3976
    @harishnivin3976 2 года назад +26

    I think it not will come 2 stroke engine again because of the bs6 norms

    • @rude_gamer9715
      @rude_gamer9715 2 года назад +3

      yes it is coming as four stroke it was explained by the yamaha

    • @Goldentimes01
      @Goldentimes01 2 года назад

      Bs3 norms

  • @satheshkumarm5056
    @satheshkumarm5056 2 года назад

    சந்தோஷமாக இருக்கிறது இந்த செய்தி

  • @murugesa_143_bgm_boy5
    @murugesa_143_bgm_boy5 2 года назад +14

    நாயகன் திரும்ப வருகிறார் எட்டு திசைகளிலும் பயம் தானே😎😎😎😎💥💥💥💥

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 2 года назад

      பயமா ஒரு குண்ண யும் கிடையாது.... அவனுக்கு அப்பன்... புல்லட் இருக்கான்

    • @fazilcreator9990
      @fazilcreator9990 2 года назад

      @@v.s.pandian.nellai.dist..5708 bullet waste ipo 😂😂

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 2 года назад

      @@fazilcreator9990 இப்போ வருதா புல்லட் டே வேஸ்ட் னா.... அப்போ யமாக rx 100 என்ன லட்சண.... புண்ணை லே இருக்கும்

  • @rathna363
    @rathna363 2 года назад

    உண்மை 🌹🌹🌹

  • @vinoth2cool
    @vinoth2cool 2 года назад +33

    டானுக்கு எல்லாம் டான் ,அந்த சத்தம் அடேங்கப்பா💪👌👌

  • @பிரபாகரன்இசைப்பிரியா

    ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

  • @anbarasucharms8929
    @anbarasucharms8929 2 года назад +5

    இந்த புதிய வண்டி வந்தாலும், இது பழைய வண்டி அளவுக்கு இல்லை என்று குறை கூறுவார்கள்.

    • @Sudhakaran01
      @Sudhakaran01 2 года назад

      எப்படி இருக்கும்னு பாப்போம்

  • @saikishore7094
    @saikishore7094 2 года назад +2

    90's and 2k kids fav❤

  • @prabhushankarmunuswamy7000
    @prabhushankarmunuswamy7000 2 года назад +6

    TVS MAX R should be back, Top hit 2 stroke bike in 90's

  • @rx100z
    @rx100z 2 года назад +2

    மீண்டும் கேட்க போகிறது மரண ஓல சத்தம்.....🥴🥴🥴🥴

  • @kalaaikkalaama975
    @kalaaikkalaama975 2 года назад +7

    Our dream bike has come back😘😘 waiting for u chellakutty 😘😘

  • @vickyclips7460
    @vickyclips7460 2 года назад +1

    Vare level 😍

  • @saransviews
    @saransviews 2 года назад +4

    Vintage bike lover's 🥰🥰

  • @SK-iv7ql
    @SK-iv7ql 2 года назад +1

    Rx lover ellam like pannuga💥

  • @devarajc2241
    @devarajc2241 2 года назад +3

    🙏🙏👌 welcome

  • @dhas_nivi
    @dhas_nivi 2 года назад

    நாயகன் மீண்டும் வரார் எட்டு திக்கும் பயம் தானே.... bgm 💗

  • @nomansland8602
    @nomansland8602 2 года назад +8

    I'm a proud owner of 1992 Rx 100

  • @Kettavanromeo
    @Kettavanromeo 2 года назад

    Ena update panuvanuga alloy wheelu,abs break kicker start ah thukitu full self start, petrol on reserve ah automatic vaipanuga aprm full ah LED light vaipanuga vera ena pana poranuga

  • @jagap4435
    @jagap4435 2 года назад +9

    The Legend is back ❤😍❤🤩

  • @mohammedhasheem3940
    @mohammedhasheem3940 2 года назад +1

    Yen thalaivan kalamirangittaaan🤗🤗🤩🤩😘😘🥰😘😘🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 2 года назад +4

    Dream bike

  • @skrishnavelskrishnavelskri63
    @skrishnavelskrishnavelskri63 2 года назад

    சிறப்பு

  • @ravikumarm4090
    @ravikumarm4090 2 года назад +16

    1990 to 2000 அதிகப்படியான விபத்து நடந்த வாகனம் இந்த வாகனம் தான்.

  • @nellaiaknellaiak6067
    @nellaiaknellaiak6067 2 года назад

    வரட்டும் வரட்டும் எல்லா பைக்கும் ஓரம் கட்ட போது 💘💘💘💘ஆர் எக்ஸ் 100 👌💪💪💪💪👌

  • @vickykpr2240
    @vickykpr2240 2 года назад +17

    நாயகன் மீண்டும் வரான் 🔥🔥🔥

  • @wagmohan8033
    @wagmohan8033 2 года назад +1

    அந்த சத்தம் 🔥🔥🔥💖💖💖💖💖💯💯💯

  • @vinovino5203
    @vinovino5203 2 года назад +4

    காலத்திற்கேற்ப பைக் தயார் செய்ய வேண்டும். தற்போது ஒலி மாசுபாடு அதிகமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், இல்லாவிடில் அரசே தடை செய்துவிடும்.

  • @146vicky2
    @146vicky2 2 года назад +1

    I AM WAITING 💥

  • @ngrnandha3076
    @ngrnandha3076 2 года назад +107

    In 4stroke you can’t get that sound coz total engine stroke will change especially silencer will have catalytic converters will diffuse as maximum 😂😂

    • @jayasuriya3518
      @jayasuriya3518 2 года назад +3

      s bro it is fam for its sound and its 2 stroke power.

    • @vinithd6320
      @vinithd6320 2 года назад +2

      And did you know there's a bike it looks kinda like rx100 but called sr400 and it'll be rival to only cruiser bikes like royal Enfield

    • @Mayo_Lawrence
      @Mayo_Lawrence 2 года назад +1

      Lol

    • @RajeshKumar-up3wj
      @RajeshKumar-up3wj 2 года назад +1

      Perfect comment i too felt the same

    • @anirudhravichander3776
      @anirudhravichander3776 2 года назад

      Enna Pa Mechanical Engineer Ah 😂

  • @sekar8711
    @sekar8711 2 года назад +1

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.

  • @vasudevan4486
    @vasudevan4486 2 года назад +6

    Inu 4year Wait pana mudiyathu... announcement ae keta le goosebumps aa irku🔥🔥💪

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 2 года назад

    This bike my favourite sounds kethupaa

  • @Gokul_cbe
    @Gokul_cbe 2 года назад +8

    Welcome back monster of motorbike 🔥 Rx 🔥 we need same performance in 1999 but it's In Doubt...

  • @arshanali9975
    @arshanali9975 2 года назад

    This not bike this is king 👑........... My World best bike favt

  • @arivurivu5264
    @arivurivu5264 2 года назад +3

    My dream bike Rx 100,
    ,

  • @jenkline4205
    @jenkline4205 2 года назад

    Antha Saththam💯😎😎😎😎

  • @sonofravana5870
    @sonofravana5870 2 года назад +3

    அவ்வளவுதான் இனி RX100 தான் 🔥🔥🔥

  • @vinithvinith6098
    @vinithvinith6098 2 года назад

    சூப்பர் வீடியோ 👍👍👍

  • @v.dhanushjanakiraman2422
    @v.dhanushjanakiraman2422 2 года назад +9

    🦁 சிங்கம் சிங்கம் தான் YAMAHA 💪 YAMAHA தான் 🦁

  • @arvi143.
    @arvi143. 2 года назад +1

    Apdiye fz first version relaunch panna nalla irukum,,🥰🥰

  • @natozeleo7579
    @natozeleo7579 2 года назад +7

    I want that Suzuki max 100 r
    Such an addictive exhaust

  • @balatpm
    @balatpm 2 года назад +2

    Waiting waiting 🔥🔥🔥🔥🔥🔥

  • @srikumaran3707
    @srikumaran3707 2 года назад +14

    King of pickup RX 100.

    • @nagarajanm5546
      @nagarajanm5546 2 года назад +1

      Pickup king rx100 illa boss, yezdi roadking was the power bike in 90's . Small boys.

  • @nkumar155
    @nkumar155 2 года назад +1

    I Am Waiting

  • @x342-m7j
    @x342-m7j 2 года назад +9

    நாயகன் மீண்டும் வரான்...💥
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    ஆரம்பிக்கலாமா.... 😉

  • @rajeshdental
    @rajeshdental 2 года назад +1

    Power kuda irukum...
    Ana sound kandipa irukathu....

  • @madhanbabumurugaiyan144
    @madhanbabumurugaiyan144 2 года назад +8

    Don’t dream for 2 strokes 😂😂 BS6 only allow 4 strokes and no sound and smoke will come 🤣 only a bike with RX-100 looks and 100cc engine with self start without kicker 🤣

  • @niranjanvara6095
    @niranjanvara6095 2 года назад +1

    Suzuki samurai iam waiting

  • @aadhisingleaadhisingle2334
    @aadhisingleaadhisingle2334 2 года назад +4

    💘 அந்த சத்தத்திற்கு நான் அடிமை,,,, அந்த சத்தம் 😍🥰😍😍😍 RX வெரியன்🔥💞தீராத காதல்😙😍 ஆர் எக்ஸ்💘உனக்காக காத்திருக்கும்,உன்னுடைய பிரியன் 🏍🥰😍😍

  • @thiruchinna5019
    @thiruchinna5019 2 года назад

    My all time favourite bike 🔥🔥🔥

  • @thalapathyeditorz6004
    @thalapathyeditorz6004 2 года назад +9

    I'm waiting for the re-entry 💥💥🔥

  • @n.vigneshlh1676
    @n.vigneshlh1676 2 года назад

    Vaa thalaiva vaa thalaiva 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vinithd6320
    @vinithd6320 2 года назад +3

    Did you know there's still a bike available literally look like rx100 but its called honda cg125 the only con is its not available for india if honda makes it available for india then 🔥🤯 and the sound is little bit similar to rx100

  • @sathy_mapla_chandru7432
    @sathy_mapla_chandru7432 2 года назад

    Va thalaiva unakkagatha waiting 👍👍

  • @nandhu8089
    @nandhu8089 2 года назад +12

    Proud to be a Rx 💯 owner 🥰🤩

    • @anand5075
      @anand5075 2 года назад

      En poola sappu pulser Onwer

    • @anand5075
      @anand5075 2 года назад

      @@nandhu8089 en ommba poriya thayoli

  • @viraleditzofficial789
    @viraleditzofficial789 2 года назад +1

    Antha sathamm 🔊🔊🔊🔊

  • @karthitwins2584
    @karthitwins2584 2 года назад +4

    Rx King of Roads 💕🔥

  • @gokulraj2289
    @gokulraj2289 2 года назад

    நீ வா தல😎 நீ வந்தலே தீபாவளி தா 🌋🏍️💥

  • @kishoresadagopan9630
    @kishoresadagopan9630 2 года назад +7

    Edhuu BS 6 4 stroke a 🤮🤮
    Splendor ku tough thara varanunga polaaaa

  • @mohamedsybullah1370
    @mohamedsybullah1370 2 года назад

    👌👌

  • @aravindpannerselvam6755
    @aravindpannerselvam6755 2 года назад +16

    Legends never die... RX100... 🔥🔥🔥

  • @mr.bharathirxlover1522
    @mr.bharathirxlover1522 2 года назад +1

    Vathi coming... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥I am waiting 🔥

  • @arunmurugan2353
    @arunmurugan2353 2 года назад +4

    நாயகன் மீண்டும் வரா🤩🤩🤩

  • @Maayaandi
    @Maayaandi 2 года назад +1

    விரைவில் விஜயம் செய்ய அழைக்கின்றோம் இப்படிக்கு 90ஸ் கிட்ஸ்

  • @146vicky2
    @146vicky2 2 года назад +7

    RX -100 FAN LIKE PANNUNGA FRIENDS 🌎💯💚🥰

  • @PraveenKumar-jg1wi
    @PraveenKumar-jg1wi 2 года назад

    Thalaiva ❤i am waiting 😄waitinglaye veriethiriyea

  • @குமார்உங்கள்நண்பன்

    டிசைன் சவுண்ட் மாற்றாமல் இப்போது உள்ள புதிய தொழில்நுட்பத்துடன் வந்தால் நிச்சயம் வெற்றி பெறும்

    • @cinefan555
      @cinefan555 2 года назад

      வாய்ப்பே இல்லை பழைய சவுண்ட் வராது அதே வடிவமிப்பு வேண்டுமானால் குடுக்கலாம்

  • @ssusi229
    @ssusi229 2 года назад

    My.. one of tha... Favorite... 🥰🥰🥰🥰🥰bike...