ஒரே நாளில் சிறு/குறு விவசாயி சான்றிதழ் உங்கள் கையில்👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • இவை அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே, வருவாய் துறை நண்பர்கள் இதற்கு பொறுப்பு கிடையாது 🙏தகுதியான விவசாயிகள் மட்டுமே சான்று பெற முடியும்.... அரசு ஊழியர்கள் மீது தவறான விமர்சனங்களையோ தவறான கருத்துக்களையோ காமன்ட் இல் தயவு செய்து பதிய வேண்டாம் 🙏

Комментарии • 78

  • @rajendranchandrasekaran257
    @rajendranchandrasekaran257 2 года назад +1

    Right information very helpful thanks

  • @grajan3844
    @grajan3844 2 года назад +3

    Super explanation sir 👌

  • @saravananaaosara510
    @saravananaaosara510 3 года назад +2

    அருமை

  • @muthuamarav
    @muthuamarav 2 года назад +2

    Really helpful info. Thank you sir.

  • @user-ti5hl9gx8d
    @user-ti5hl9gx8d 4 месяца назад

    good explanation sir thank u

  • @deepana8734
    @deepana8734 3 года назад +3

    Super bro

  • @saravananchendrayan7122
    @saravananchendrayan7122 Год назад +2

    சார் நான் அரசூழியர் என்னுடைய பெயரில் நிலம் இருக்கிறது நான் சிறு விவசாயி சான்று பெறமுடியுமா

  • @villagefarmingtour
    @villagefarmingtour Год назад +1

    ஐயா,நன்செய் நிலம்-2.75 ஏக்கர் மற்றும் புன்செய் நிலம்- 0.60 சென்ட் உள்ளது ,சிறு/குறு விவசாய சான்று பெற முடியுமா?

  • @banuprakashbanuprakash7467
    @banuprakashbanuprakash7467 Месяц назад

    Sir

  • @muthusamysubbiahthevar5948
    @muthusamysubbiahthevar5948 2 года назад +1

    நஞ்செய் புன்செய் அரசால் நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டது. அதை நாமாக மாற்றமுடியாது

  • @arumugam2486
    @arumugam2486 3 года назад +2

    பெண் பெயரில் 4.8 ஏக்கர் புஞ்சை நிலம் இருந்தால் 100 சதவிகித சொட்டுநீர் பாசணத்திற்கு சிறு குறு சான்றிதழ் எடுக்க தேவையில்லையா ஐயா?.

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      சிறு விவசாயி சான்றுக்கு ஆண் பெண் பாகுபாடு பொருந்தாது ஐயா

  • @s.saravanan4946
    @s.saravanan4946 2 года назад +1

    சார் நான் அரசு பள்ளி ஆசிரியர். நான் இச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாமா? சரவணன் .

  • @Itsme1n1ly
    @Itsme1n1ly 2 года назад

    3000 vangikitanga kootu kinaru ku siru kuru vivasayi certificate kuduka.. online apply pana oru masam analum approve panamaye vechrukanga..elathukum kasu kekranga..VAO dahsildar RI elarum rishivanthiyam sankarapuram taluk pallagacherr vao kallakurichi district

  • @mathavanmathavan5928
    @mathavanmathavan5928 15 дней назад

    Anna Computer Sitta Oru Name Aadhar Oru Name Irukku Anna Na Entha Name kudu ka Anna

  • @thamizhanaravindiasacademy
    @thamizhanaravindiasacademy 2 года назад +1

    5.30 acre புஞ்சை நிலம் ஒரே ஒருவர் பெயரில் உள்ளது அதாவது 5 ஏக்கர் நிலத்தை விட 30 செண்ட் நிலம்தான் கூடுதலாக உள்ளது எனில் ரெயின் Gun, pipe, 5HP motor போன்ற விவசாய கருவிகளை வாங்க அரசின் உதவிகள் கிடைக்குமா?

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад +1

      V a o நினைத்தால் குடுக்கலாம் ஆனால் தகுதியின் அடிப்படியில் நீங்கள் சிறு விவசாயி அல்ல... சிறு விவசாயி சான்று உங்களுக்கு v a o மனசு வைத்தால் மட்டும் போதாது அதிர்ஷ்டம் வேண்டும் 75 சத மானியத்தில் நீங்கள் பெறலாம்

    • @thamizhanaravindiasacademy
      @thamizhanaravindiasacademy 2 года назад +1

      @@velankudi1453 உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி ஐயா🙏

    • @thamizhanaravindiasacademy
      @thamizhanaravindiasacademy 2 года назад +2

      @@velankudi1453 75% மானியம் என்பது சிறு விவசாயி சான்று இல்லாமல் கிடைக்குமா ஐயா?

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад +1

      @@thamizhanaravindiasacademy 75 சத subsiddy ku சிறுவிவசாயி சான்றிதழ் தேவை இல்லை

    • @thamizhanaravindiasacademy
      @thamizhanaravindiasacademy 2 года назад +1

      @@velankudi1453 உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. நன்றி ஐயா🙏...

  • @sasikumarsasikumar5342
    @sasikumarsasikumar5342 2 года назад +1

    நிலம் 1ஏக்கர் பதிலாக 0.5 ஏக்கர் என தவறாக அப்ளை செய்து சான்றிதழ் வந்துவிட்டது....இதை சரி செய்ய புதியதாக அப்ளை செய்ய வேண்டுமா?அல்லது correction செய்யலாமா

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад

      No chance to correct the certificate u need to apply new one

  • @AishSurya
    @AishSurya 2 дня назад

    Anna patta enga appa per la iruku ..avanga iranthdanga ...aana enga amma ku epadi siru guru vivasayi vanga mudium....ila ena way follow pananum

    • @velankudi1453
      @velankudi1453  2 дня назад

      Death certificate use panni vanga sollunga ma

  • @sakthivelsankaranarayanan7163
    @sakthivelsankaranarayanan7163 3 года назад +1

    கோவில் நிலம் வைத்திருப்பவர்கள் சிறுகுறு விவசாயி சான்றிதல் வாங்க முடியுமா?

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 2 года назад +1

    அண்ணா, சிறு குறு விவசாயி சான்று இல்லாமல், pvc pipe பெறலாமா?
    எனக்கு ஒரு ஊரில் 2.5 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது. வசிக்கும் ஊரில் 9 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது.

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад

      பெறலாம் ஆனால் அதற்கு முதலில் கருப்பு பைப் பெற வேண்டும்

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 2 года назад +1

      @@velankudi1453நன்றி அண்ணா. கருப்பு பைப்பை தான் pvc என்று கூறிவிட்டேன்.

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 2 года назад

    If need direct visit, please

  • @261tootlee
    @261tootlee 2 года назад +1

    எனது ஆதார் சென்னை addressலும், எனது நிலம் புன்செய் 80 சென்ட் பழனியிளும் இருக்கிறது. எல்லா documentsம் என் பெயரில் உ ள்ளது.
    NOC யாரிடம் சென்னையில் வாங்கணும்

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад

      Get n o c from chennai adress and get adangal at palani

    • @261tootlee
      @261tootlee 2 года назад

      @@velankudi1453 NOCக்கு சென்னைல் எந்த offoceஐ contact மண்ணணஉம்

    • @261tootlee
      @261tootlee 2 года назад

      @@velankudi1453 அடங்கலும் இருக்கு.

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад

      @@261tootlee unga area vao ofc than

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 2 года назад +1

    சரியாக 5 ஏக்கர் இருந்தால் சிறு/குறு விவசாயி சான்றிதழ் பெற முடியுமா ? ஒருமுறை வாங்கினால் எவ்வளவு காலம் செல்லுபடியாகும் ? 6 மாதத்திற்கு பிறகு காலாவதியாகிவிடும் என்று கேள்வி பட்டேன் உண்மையா ?

  • @ArunKumar-rj8nr
    @ArunKumar-rj8nr 2 года назад +1

    Status approved ஆகியிருக்கிறது . சான்று எப்படி பெறுவது? Download செய்யலாமா அல்லது நேரில் செல்ல வேண்டுமா? யாரை அணுக வேண்டும் ?

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад +1

      பதிவு செய்த இடத்தில் தொடர்பு கொண்டு கேட்கவும்

    • @ArunKumar-rj8nr
      @ArunKumar-rj8nr 2 года назад +1

      @@velankudi1453 நன்றி

    • @user-jw2uf9gq3m
      @user-jw2uf9gq3m 2 года назад

      Certificate download pannalam

  • @sachintendulkara5954
    @sachintendulkara5954 3 года назад +2

    வணக்கம் ஐயா,
    Na 3 month munnadi 156cent nilam vanginan ,small marginal farmer certificate aduthutan. Black colour 2.5kg pipe apply pannalama.Ananl nan nilam vangubavar pona varusham pipe aduthutar.Yanaku pipe vanga mudiuma. (Atha survey number la avar vankitaru pona year nan eppo antha nilathai vankitan yanaku pipe kadaikuma)

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்தில் திருமணம் ஆகி பயன் அடைந்த பெண்ணை மருமுறை திருமணம் செய்து தங்கம் வாங்குவது போலவா? 😂

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      முயற்சி செய்யுங்கள் பைப் கிடைக்கும் பட்டா மாறுதல் ஆகி இருந்தால்

    • @sachintendulkara5954
      @sachintendulkara5954 3 года назад

      @@velankudi1453 patta Maridiche pipe vangalama.

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад

      @@sachintendulkara5954 vangalam vangunga

  • @nagalingam9424
    @nagalingam9424 10 месяцев назад

    கூட்டு பட்டாவிற்கு எப்படி பெறுவது

  • @arockiathileepj1664
    @arockiathileepj1664 2 года назад

    Sir nila en grand father name la iruku
    Ana avaru passed.avaruku 4 maga irukanga.enoda name la panna mudiuma

  • @selvarajups5611
    @selvarajups5611 2 года назад

    Sir,
    For citizen signup, Which village/ taluk/ and district ( like Kanchipuram) to be given when owner is in different city ( say Chennai). Kindly clarify .

  • @bageerathicm9046
    @bageerathicm9046 Год назад

    Is there any age limit to get siru kuru certificate. My VAO says below 60 years only get these certificate. Also he said aadhaar address should be changed in the agri land address since i am residing at Chennai. Pl. Clarify.

  • @mohamedbashas985
    @mohamedbashas985 3 года назад +1

    கூட்டு பட்டாவில் இருந்த சிறு குறு விவசாயி சான்று apply panalama anna

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      Varisu adpadiyil valangalam,, brothers and sisters problm illaati

    • @jagannathan7816
      @jagannathan7816 3 года назад +1

      @@velankudi1453 நன்றி 🙏🙏🙏

  • @mathavan20081
    @mathavan20081 2 года назад

    Very bad sound system, its very low voice

  • @ramalingamr7171
    @ramalingamr7171 3 года назад +3

    Sir, எனது முகவரி ஒரு மாவட்டம்,இடத்திலும் அந்த இடத்தில் 15 சென்ட் நிலமும் , மற்ற ஒரு மாவட்டத்தில் நிலமும் இருந்தால் சிறு குரு விவசாய கார்டு வாங்க முடியுமா
    ஒரு இடத்திலும் உள்ளது.

  • @thiyagu175
    @thiyagu175 10 месяцев назад

    சார் வணக்கம் எங்கள் அம்மா பெயரில் நிலம் உள்ளது ஆனால் அம்மா இல்லை வாரிசு சான்று இருக்கு நான் எடுக்கலாமா சார்

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 2 года назад

    They are asking something

  • @poongodit2001
    @poongodit2001 6 месяцев назад

    Amount 3000 keturanga sir

  • @kannakannan1955
    @kannakannan1955 Год назад

    Sir கூட்டு பட்டா எதாவது வழி உள்ளதா

  • @venkateshk3191
    @venkateshk3191 Год назад

    Rs 4000 only

  • @sasikumar2615
    @sasikumar2615 2 года назад

    40 செண்ட் irunthal vaangalama

  • @SatheeshKumar-ls1pq
    @SatheeshKumar-ls1pq 2 года назад

    Land 2 members namela iruntha vankalama sir

  • @dkdotcreation7609
    @dkdotcreation7609 2 года назад

    Kootu pattavaga irukku apply pannalaama

  • @yuvarajmarusamy2276
    @yuvarajmarusamy2276 3 года назад

    Sir my dad passed away on last may
    We changed patta name from dad name to my mother name and my sister name and my name
    Now smart card is in my dad photo and name but we removed his name
    Any possibility to get

    • @velankudi1453
      @velankudi1453  3 года назад +1

      No issues any one of ur family member can get sf... No problm

    • @yuvarajmarusamy2276
      @yuvarajmarusamy2276 3 года назад

      @@velankudi1453 need ur mobile number need to clear many doubts

  • @r.rajasekarrts21132
    @r.rajasekarrts21132 Год назад

    50சென்ட் 30 வச்சு இருக்குறவங்க என்ன சலகை

  • @prabhuk1371
    @prabhuk1371 2 года назад

    Sir, we have 5acre and ,5 cents , we get free drip pipes?

    • @velankudi1453
      @velankudi1453  2 года назад

      சிறு விவசாயி சான்று உள்ளதா? சான்று இருந்தாலும் சொட்டு நீர் பாசனம் அமைக்க கொஞ்சம் செலவு ஆகத்தான் செய்யும்

    • @prabhuk1371
      @prabhuk1371 2 года назад

      @@velankudi1453 thank you

  • @veerapandi5130
    @veerapandi5130 2 года назад

    Joint patta la iruntha apply pana mudiyuma bro ?