பதறியடித்து மோதகத்தை hospital கொண்டு சென்று அனுமதித்தமைக்கான காரணம் 🤔 | Vlog | Anu Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 91

  • @wimalaraju5093
    @wimalaraju5093 14 дней назад

    குட்டி மகனுக்கு எல்லாம் நல்ல சுகம் அடைவார். ஆண்டவர் கூடவே இருக்கிறார்.

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 15 дней назад +10

    ஆத்தி... எங்க மோதககுட்டிக்கு விரைவாக சுகமாக கடவுள் துணையாவார்.🪔🙏🪔ஹாஸ்பிட்டல் கூட்டி சென்றது நல்லம். அவர்கள் இடைவிடாது கவனிப்பாங்க. நீங்க இருவரும் பயப்படாதீங்க. கடவுள் துணை.🪔🙏🪔

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 15 дней назад +3

    மோதக குட்டிய கவனமாக பார்த்துக் கொல்ல வேண்டும் சீக்கிரம் சுகம் கிடைக்க வேண்டும் இயேசு துணை இருப்பார் ஆமென் 😊😊😊❤❤❤

  • @Rajika-wf1oh
    @Rajika-wf1oh 15 дней назад +3

    அண்ணா கவலை படாதேங்க தம்பி குட்டி கூட கடவுள் எப்பவும் துணையா இருப்பார் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 15 дней назад +2

    தம்பிக்கு சுகம்வரும் கவலைப்படவேண்டாம்❤❤❤

  • @yasitharan9865
    @yasitharan9865 15 дней назад +13

    மோதகம் என்பது செல்லமாக சொல்லுவது பொது வெளியில் எவ்வளவு பாதிப்பு என்பதை வளர்ந்த பின்னர் தான் உணர வாய்ப்பிருக்கிறது....
    மன உளைச்சலுக்கு உள்ளாகும் நிலை வரலாம்...
    உங்கள் வீடுகளில் எப்படி வேண்டும் என்றாலும் கூப்பிடுங்க ஆனால் பொது வெளியில் வேண்டாம்.
    இதன் பாதிப்பு 30 வயதிலும் நான் உணர்கிறேன்.
    அனுபவத்தில் சொல்கிறேன்.
    இது உங்கள் குழந்தை என்று வீராப்பு கொள்ளலாம் ஆனால்..
    இவர்கள் உங்களுக்காக பூமிக்கு வந்தவர்கள் இல்லை. உங்கள் மூலமாக பூமிக்கு வந்தவர்கள்.
    அவர்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ ஆரபமபித்து விடுவார்கள். அப்போது இந்த பெயரை நினைத்து கவலை கொண்டால்... ...
    புனைப்பெயர் எனபதற்கும். பட்டப்பெயர் என்பதற்கும் வேறுபாடு அதிகம் ❤❤
    மாற்றினால் நன்று.
    சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤

    • @eunicerajah4304
      @eunicerajah4304 15 дней назад +2

      Unmai than. Naan ithai 2,3 murai solli viddean. Anuvukkum WhatsApp il text panninean. Aanaal keadkavillai.

    • @yasitharan9865
      @yasitharan9865 15 дней назад

      @eunicerajah4304 unmai thane .....

  • @yathusanaasanaa95
    @yathusanaasanaa95 15 дней назад +2

    Kavalapadathinga bro
    Sariyajidum
    God bless you 🙏

  • @mtheva4603
    @mtheva4603 14 дней назад +3

    வேலைக்குச் செல்லுங்கள். பணம் சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் மற்றவர்களிடமிருந்து பணத்திற்காக அழுகிறீர்கள். உங்கள் குழந்தையைக் காட்டி நீங்கள் மற்றவர்களிடமிருந்து அனுதாபத்தைப் பெறவும், வெளிநாட்டவர்களிடமிருந்து பணத்தைப் பெறவும் முயற்சிக்கிறீர்கள்
    வசந்து மீன்பிடிக்கச் செல்லு.. உங்கள் வேலையை மறந்துவிடாதீர்கள்
    நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம்

  • @moganjeeva
    @moganjeeva 4 дня назад

    God bless you boy

  • @Skanush
    @Skanush 15 дней назад +1

    Don’t worry brother. Get well soon chellakuddy we are praying for your speedy recovery ❤❤

  • @srisubs3504
    @srisubs3504 15 дней назад +2

    God bless you 🙏 ❤️ kuddy

  • @kittybala7951
    @kittybala7951 15 дней назад +2

    get well soon akshayan kutty. dont worry. naan pray pannurren

  • @levelinemilanas818
    @levelinemilanas818 15 дней назад +1

    அண்ணா ஏஞ்சல் ஆஸ்பத்திரிக்குகூட்டிபோக வேண்டாம் ஏஞ்சல்குட்டிக்கும் கூடாது ❤❤❤ அனு அக்கா எப்படி இருக்கிற தைரியாமாக இருக்கிற இறைவனை வேண்டுகிறேன்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 15 дней назад +1

    எங்கள் மோதக செல்லம்ம வாடிவக பாருங்கள் செல்லத்துக்கு சுகம் வந்துவிடும் கவலைப்பட வேண்டாம் ❤️❤️🥰😍

  • @Mithusefforts
    @Mithusefforts 15 дней назад +1

    God bless Thampikkutty. Don't worry. We pray for him. He will get well soon.

  • @papithasuresh6389
    @papithasuresh6389 15 дней назад +2

    Ellaththukkom sugam varum

  • @ulso7904
    @ulso7904 15 дней назад +1

    Vasanthi. anu. Angel baby boy🎉🎉🎉🎉🎉 kavalaip padatha appan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vidiyovil. thambiyi. Kadda. Vandam. Kannuru 🥳🙏anu dont worey amma thambi okeyya Varuvar🥳🙏😍🙏

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 14 дней назад

    மிக கவனமாக பார்த்துக்கொள்ளவும். சின்னப் பிள்ளைகளுக்கு வருத்தம் அடிக்கடி தொத்தும். அவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி வளர காலம் எடுக்கும். எல்லாரும் தூக்கி அழைவதை குறைக்கவும். வெளியே சென்லறுவந்தால் கைகழுவி பின் தூக்கவும். கவனம். விரைவில் சுகமடைவார்.

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 15 дней назад +1

    Get well soon Akshayan!

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 15 дней назад +1

    Don't worry.kutty Pappa sugamaga irupar.God look after your son.🙏

  • @Vishnu-mf6of
    @Vishnu-mf6of 15 дней назад +2

    God bless you🙏🙏🙏

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 15 дней назад +1

    Get well soon God bless you ❤️❤️❤️❤️

  • @somuvijayarathnam9677
    @somuvijayarathnam9677 15 дней назад +2

    God bless 🙏🙏🙏

  • @Sivamalinimali
    @Sivamalinimali 15 дней назад +5

    நான் கருத்து தெரிவித்து இருந்தன் தானே அரசினர் வைத்தியசாலைக்கு தம்பியைக் கொண்டு போங்கோ என்று. குழந்தை தானே. கவனமாக இருக்கனும் வசந்.

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 15 дней назад +1

    Kavanam God bless you

  • @கோகி
    @கோகி 15 дней назад +1

    வசந் அண்ணா தம்பி குட்டிய கவனமாக பாருங்கோ அனு அக்காவையும் மருந்துகலபோட்டு உடம்ப கவனிக்கச்சில்லுங்கோ அப்போதான் மோதகத்தையும் கவனிக்கமுடியும் எல்லாம் கடவுளின் ஆசிர்ரோடு நலத்துடன் இருக்க ஆசிர்வதிப்பாராக

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani 14 дней назад

    I'm so worried be careful but don't worry

  • @Aks-p6q
    @Aks-p6q 15 дней назад +3

    அப்போ கட்டாயம் காசு அனுப்புவங்கள் கவலை வேண்டாம் 🤭

    • @tharmadevy2151
      @tharmadevy2151 15 дней назад +2

      velai seithu ulaithu sapidunkovan velinaddu karatidam vatutham endu kasu kekkireenkal

  • @preminichivananthakumar8176
    @preminichivananthakumar8176 15 дней назад +2

    Gud bless🙏🙏🙏

  • @karthikesuravi
    @karthikesuravi 15 дней назад +1

    God bless you ❤❤❤

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 15 дней назад +1

    Super Episode 😅👍🇩🇪

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 15 дней назад +1

    Hi Vasath கவலை வேண்டாம் நண்பா இறைவன் துணை புரிவான் மோதகத்துக்கு எதுவும் நடக்காது வீடியோவில் பிள்ளைய அடிக்கடி காட்ட வேண்டாம்

  • @varunadeepa7796
    @varunadeepa7796 15 дней назад +1

    Take care

  • @KajanArunshana
    @KajanArunshana 15 дней назад +1

    God bless you

  • @shanthini5699
    @shanthini5699 15 дней назад +1

    Get well soon 🙏🙏🙏

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 15 дней назад +2

    வலிப்பு வந்தால் பிள்ளையை இடது பக்கம் சரித்து கிடத்த வேண்டுமாம். எங்கட தம்பிட பிள்ளைக்கும் வந்தது

  • @Mahessivajini-m5q
    @Mahessivajini-m5q 15 дней назад +3

    அணு வசந் கவனலப்பட வேண்டாம்கடவுள்எப்பேழதும்இருப்பார்❤🎉❤

  • @pushpathevisoundaranayagam9442
    @pushpathevisoundaranayagam9442 15 дней назад

    குட்டி தம்பி க்கு சுகம் வரும்

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 15 дней назад +1

    Hi brother and sister your children very carefully ❤❤❤❤❤😢❤❤❤❤❤❤😂❤

  • @sivachelviprashadkumar2200
    @sivachelviprashadkumar2200 15 дней назад +1

    You should mention to drs
    That
    There is a family history
    Athu dr diagnosed pannurathu will help, can do more tests

  • @yogaraniramalingam7991
    @yogaraniramalingam7991 15 дней назад +2

    காய்ச்சல் இருக்கும்போது ஈரத்துணியால் துடைக்கக் கூடாது. எல்லாக் காய்ச்சலும் ஒரேமாதிரி இல்லை. வெவ்வேறு வைரஸ் ஆக இருக்கலாம். அதனால் தான் வலிப்பு வந்திருக்கலாம்.

    • @eunicerajah4304
      @eunicerajah4304 15 дней назад +1

      Vallippu kaichal koodinaal valipu varum

    • @levelinemilanas818
      @levelinemilanas818 15 дней назад +1

      காய்சால் கூடினால் வலிப்பு வரும் கவனம் வலிப்பு வந்தால் ஒருவயசு வருமட்டும் வரும் கவனமாக பார்க்கவும் உடுப்பு போட கூடாது அனு அக்காவின் கூடு தான் பிள்ளைக்கு வந்து இருக்கும் இதை நானு அனுபவித்தனான் வலிப்பு வந்தால் பிள்ளைகளுக்கு முளை நரம்பு பாதிக்கும் கவனமாக இருக்க வேண்டும் அப்பிள் பழங்கள் கொடுங்கள் நல்லம் ஏஞ்சலும் கவனம் அண்ணா பிள்ளைகள் சாப்பிடுவது எல்லாம் வீடியோவில்காட்ட வேண்டாம் மோதகத்துக்காக இறைவனை வேண்டுகிறேன்❤❤❤❤

  • @yarav6798
    @yarav6798 15 дней назад +3

    க்ரிஷ்னா எண்டவர் தனது video காக வைதத பெயர்.

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331 15 дней назад +1

    Omg please take care of mothagam he will be ok

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 15 дней назад +1

    Vasanth யோசிக்காதீர்கள் குட்டியனுக்கு கெதியாக சுகம்வந்துவிடும் யோசிக்காதீர்கள் கடவுள் துணை நிற்பார். கடவுளிடம் பிரார்த்திக்கின்றேன்.

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 15 дней назад

    🙌🙌🙏

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 15 дней назад +2

    Hi Anna eanjal kuddi ma ❤️❤️❤️❤️❤️❤️

  • @Skanush
    @Skanush 14 дней назад

    Mothakam entru sollatheergal . After kavalaippaduvaan chellakuddy..

  • @mtheva4603
    @mtheva4603 14 дней назад +1

    உங்கள் குழந்தையின் கதை யாருக்கு வேண்டும் நாளை சொல்கிறேன் நாளை சொல்கிறேன் போன்ற கத்துகிறீர்கள்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 15 дней назад +1

    2:34
    வீடியோ தொடங்க முன்; நீதிமொழிகள் புத்தகத்தில்;
    அந்த நாளுக்குரிய அதிகாரத்தில்;
    ஒரு நல்ல வசனத்தை தெரிந்து எடுத்துச்சொல்லி, வீடியோவை ஆரம்பிக்கலாம்.
    ஆசீர்வாதமாக இருக்கும்-JD

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 15 дней назад +1

    ❤️🙏🏽

  • @kalaselva6554
    @kalaselva6554 15 дней назад +1

    🙏

  • @champanchalingam245
    @champanchalingam245 14 дней назад

    ❤❤❤

  • @ulso7904
    @ulso7904 15 дней назад +1

    Vasanthi. Baby. Shppeduvathai video vil sollavanam🙏

  • @pathmanathanparamasamy5790
    @pathmanathanparamasamy5790 15 дней назад +2

    மோதகம் நல்லபடியாக வீடு திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @pathmanathanparamasamy5790
      @pathmanathanparamasamy5790 15 дней назад

      அனு மோதகத்தில் ரெம்ப கவனம் எடுக்கவும்

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 15 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @mohamedjawfar6676
    @mohamedjawfar6676 15 дней назад

    🤲🤲🤲

  • @MonikaJohn-p6h
    @MonikaJohn-p6h 15 дней назад +1

    It’s normal

  • @kittybala7951
    @kittybala7951 14 дней назад

    akshayan kuttyku sugam eppadi

  • @sujeansivanesan5282
    @sujeansivanesan5282 15 дней назад +1

    Vasanth baby to much ferver every 6 hours use. the parnodal first fix time baby hands 🙌 🔑 keys use better don’t worry 🇨🇦

  • @subaeelam1234
    @subaeelam1234 15 дней назад +5

    தம்பி கவலைவேண்டாம் நலம் வரும் காச்சல் கூடினால் குழந்தைகளுக்கு இப்படி வருவது உண்டே நல்லதாக குழந்தை வருவார் கவனமாக கவனிக்கவும். பிள்ளைகளுக்கு உடல் நிலமை சரி இல்லை என்றாலே பெற்றவர்களுக்கு உயிரே போவதை போல் கவலை வேண்டாம் இறைவனை வேண்டுவதே நலம் பெற்று மகன். வீட்டுக்கு வருவார் கவனமாகவே பாருங்கள் 🙏

  • @Dghuhfdd
    @Dghuhfdd 15 дней назад +1

    மோதகத்துக்கு சுகம் வர கடவுளை பிரார்த்திக்கிறோம் 🙏

  • @tharmadevy2151
    @tharmadevy2151 15 дней назад +2

    You tube endal sapidivathu,vatutham,ethellam otu naadakam

    • @mtheva4603
      @mtheva4603 14 дней назад

      அது உண்மைதான்

  • @Mahessivajini-m5q
    @Mahessivajini-m5q 15 дней назад +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @tharmadevy2151
    @tharmadevy2151 15 дней назад +1

    Unkalintai pillaikuthan vatuthama ellotum pillaikal thane ithu otu vediova unkadai velaiyai patunko

  • @papithasuresh6389
    @papithasuresh6389 15 дней назад +2

    Avarukkou sellakkouddekko ondum ella

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 15 дней назад +3

    👠👠👠👠👠👠👠💯🇩🇪

  • @RizanRizan-bh6np
    @RizanRizan-bh6np 15 дней назад +1

    Hi

  • @jothypathma3461
    @jothypathma3461 15 дней назад +3

    காய்ச்சல்வந்தால் இனி வலிப்பு வர பார்க்கும் கவனம் தேவை

  • @nismalaponnar2642
    @nismalaponnar2642 15 дней назад +1

    தம்பி நான் Nederland இருக்கிறேன் என் மகனுக் இப்படி வந்து இங்கு வயித்தியர் சோன்னார்கள் சில பிள்ளைகளுக்கு வரும் நல்ல வயித்தியம் சேய்யவும் பயப்பட வேண்டாம் இப்படி வந்தவர்கள் வாழ்க்கை வருத்தம் வாரது என் மகனுக்கு இப்பொ 27 வயது பிள்ளைகள் வளர்சிக்கு வரும் வலி

  • @SivaLingham-z9i
    @SivaLingham-z9i 15 дней назад +1

    They are bibile

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 15 дней назад +5

    பிள்ளைகளை வீடியோவில் அடிக்கடி காட்டக்கூடாது அதுவும் குழந்தைகளை காட்டும் போது சனங்களுடைய கண்படும் போது வருத்தங்கள் கூட வரப்பார்க்கும் கவனம் தேவை🙏

    • @eunicerajah4304
      @eunicerajah4304 15 дней назад +2

      😂. Ithu oru thappanna noakam. Ethanai you tubers pillai pirantha oudanum thodakkam kaadikondu irukindrarkal. Example Suhail blogger. Poai parunko

  • @levelinemilanas818
    @levelinemilanas818 15 дней назад +1

    அண்ணா நாடகம் பிறகு பார்க்கலாம் முதல் பிள்ளை தான் முக்கியம் அதை பற்றி யோசிக்க வேண்டாம் பிள்ளைவந்த பிறகு நாடகம் போடுங்கள்

  • @Tamil-Cenal
    @Tamil-Cenal 15 дней назад

    Cheater😂

  • @yogenjaj8806
    @yogenjaj8806 15 дней назад +3

    வைரவருக்கு நேர்த்தி வைத்து மூன்று தேசிக்காய் குத்தவும்.

  • @champanchalingam245
    @champanchalingam245 14 дней назад

    ❤❤❤❤

  • @j.sarankanj.sarankan3035
    @j.sarankanj.sarankan3035 14 дней назад

    ❤❤❤❤❤