Hi sister ...enakkum c-section dhan nov 3 Rd baby porandha so no problem konjam sweets sapudlam.....neenga eppavum pola Joly ya sapudunga😊😊 Neenga nalla sapudunga home food sweets ,bonda ,chicken 65 ,fried items dharalama sapudlam Night time la cooldrinks, icewater Kadaila fried items mattum avoid pannidunga avlodhan....... Enjoy eating 😊😊😊😊❤
Super idea sangeetha naanum enna da pandrathu nu puriyama irundha enaku indha idea thonala paayila saree ya pin pandrathu Vera level idea naanum idhaye follow pandra. En ponnuku 5 month starting aaga poguthu🤗🤗
எங்கள் பாட்டி வயது 76 ஆனால் தினமும் ஜஸ்விதா பாப்பா மற்றும் சங்கிதா விடியோ வந்ததா என்று கேட்கிறார் உங்களை பார்த்தால் விடியோ மிகவும் அற்புதமாக உள்ளது என்று சொல்ல விரும்புகிறார்
சங்கீதா அக்கா வினோத் அண்ணா நல்லா இருக்கீங்கலா. உங்கள் வீடியோ பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அல்வாவை பார்க்கும்போது எங்கள் ஊர் திருநெல்வேலி அல்வா போல உள்ளது. நீங்கள் குடும்பத்தோடு திருநெல்வேலி வந்தால் எங்கள் ஊரின் இருட்டுக்கடை அல்வா உங்களுக்கு வாங்கி தருகிறேன் அண்ணா. ஜஸ்விதா பாப்பா மிக ஆழகு... வாழ்த்துக்கள்....
ruclips.net/video/eScu98hi7K8/видео.html
Follow us on Instagram 🥰
instagram.com/sangeethavinoth_official?igshid=NzAzN2Q1NTE=
சூப்பர் சங்கீதா அல்வா பாக்கவே எச்சி ஊறுது 👍👍👍
இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன். அல்வா சூப்பர்.ஹாய் ஜஸ்விதா குட்டி.
தாத்தா செமயா கொஞ்சுறார் குட்டி பாப்பா வா லக்கி பேபி ஜஸ்விதா😍😍😍😍😍😍😍😍
கோதுமை பால் எடுத்து செஞ்சு பாருங்க சங்கீதா அல்வா சூப்பரா இருக்கும் சம்பா கோதுமை கேக்கணும் 👌👌👌🌹🌹🌹 நீங்க செஞ்சா அல்வாவும் சூப்பரா இருக்கு
Na partha varaikum sangee nee try panra dish lam super ah varthu nalla kai pakkuvam sangee you're lucky🥰🥰🥰
Ur mother in law smile superb😊❤🎉
Kadaila maidha la panuvanga athaan rubber mathiri varum ...wheat la pannalum konjam rubber mathiri varum
Hi sister ...enakkum c-section dhan nov 3 Rd baby porandha so no problem konjam sweets sapudlam.....neenga eppavum pola Joly ya sapudunga😊😊
Neenga nalla sapudunga home food sweets ,bonda ,chicken 65 ,fried items dharalama sapudlam
Night time la cooldrinks, icewater
Kadaila fried items mattum avoid pannidunga avlodhan.......
Enjoy eating 😊😊😊😊❤
Super idea sangeetha naanum enna da pandrathu nu puriyama irundha enaku indha idea thonala paayila saree ya pin pandrathu Vera level idea naanum idhaye follow pandra. En ponnuku 5 month starting aaga poguthu🤗🤗
நீங்க உங்க மனைவி கிட்ட இப்படி பேசும் போது என்னக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இருக்கு என்னே எங்க வீட்டுல இப்படி எல்லாம் இல்லை ங்க ஒரு பிரச்சினை தான் 😭😭
அல்வா சூப்பர் ங்க அக்கா, கடையில திருவிழா கடையில வாங்குர அல்வா மைதா ல பன்னுவாங்க அக்கா. உங்க முகம் ரொம்ப டல்லா இருக்கு
குட்டி பேபி பண்றது பார்க்கும் போது என் பொண்ணு சின்ன வயது ஞாபகம் வருது சிஸ்டர்
சங்கீதா நீங்க உண்மையிலே சூப்பர் குக் தான் போங்க 😄. அருமை 👌
Food colour vendam sis....sugar melt panna jaggery mathiri varum athu podunga super colour varum...
Naanga gulag jamun seirappo sugar syrup ku poduvom
Super anna unga ella video um romba super ra iruku 🥰🥳 Jasvitha baby so so cutest baby ithamathri life long happy ya irukanum 🥰🥳🥰
குட்டிபேபி அழகா சவுண்ட் குடுக்குறாங்க😍😍😍அக்கா சமைத்த அல்வா சூப்பர்😋😋😋😋
she gets more and more grandparents love 😍 ❤️
Nan kuda try pani eruken sister soft ha than eruku but enaku kadila vnagurathu than pidichi eruku sister.. Wow mouth watering 😋😋😋😋
பொருத்தமான ஜோடிகள் 🤩🤩🙌💐
Enaku Kutty Ponna Thooki Konjanumnu Aasaiyaa iruku kaa😍😘sema cute... Papa sirikumbodhu Naanum apde sirichidra😁😁
Soft a valikitu ponatha Sangeetha athu halwa ethutha nalla halwa ne ethu senjalum nalla varuthu unoda family kuduthu vachavanga
Halva super ka, papa azhaga sirikranga cute ❤
Vera level sangee akka superb😘
அல்வா சூப்பர் சூப்பர் சங்கீதா ❤️
Now days papa alywas number 1 those who agree with me give likes 👍🇸🇪
Dailyum unga video pakuradhula ore happy ah irukuuu ❤❤❤
Jasvitha papa azhaga irukkanga
Sageetha. Vinoth Anna Veralaval video. Papa. Cute ❤❤❤💥💥💥
ஜஸ்விதா குட்டி அழகு அழகு
Sangeetha valai familyye sandhoshma erukada so sweet Sangeetha valage valamudan 👌🥰
Thangachi Put Cooking Challenge Vlog Next video 👍👍👍👍👍👍💓💓💓
Alva ipdi than irukanum soft ah....looks very yummyyyyyyyy
🤩Halwa Super😋 Annie Vera Level
Halwa super sis neenga ktingala bombay halwa epdi erukum nu . Bombay halwa rubber mari erukum . But unga effort super
எங்கள் பாட்டி வயது 76 ஆனால் தினமும் ஜஸ்விதா பாப்பா மற்றும் சங்கிதா விடியோ வந்ததா என்று கேட்கிறார் உங்களை பார்த்தால் விடியோ மிகவும் அற்புதமாக உள்ளது என்று சொல்ல விரும்புகிறார்
🥰😍
Kadaila ellam kodhumai mavu adhan rabar mathiri erukudh conflwor halwa super
Maitha mavula senjatha akka kadai halwa mari varum , nenga seithathu Bombay halwa akka Softa erukum
சங்கீத அக்கா அல்வா சூப்பர் செஞ்சீங்க வினோத் அண்ணா நல்லா இருக்கீங்களா பாப்பா நல்லா இருக்கீங்களா
சூப்பர் அக்கா 👌என்ன மாவு இது
Super sis ungaluku yella dish um super a pandringa நீங்க வேற level
👌sister, unga munu perayum yenakku romba pidikkum😍
🥰😍
Papa fasc la thuni podama iruka safty pin pottathu nalathu , papa fasla thuni potukita kashtama iruku niga safty panathu nalathu❤❤❤
அருமையாக இருக்கிறது
சூப்பர்தங்கம்இது இப்படித்தான் இருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்தங்கம் குடும்பத்தில் எல்லோருக்கும் 👌🌹❤️😀
🥰🥰😍😍
Akka alva kindum pothu chakkaraya thoovi thoovi kindanum appo rabbar mathiri varum
சங்கீதா அக்கா வினோத் அண்ணா நல்லா இருக்கீங்கலா. உங்கள் வீடியோ பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அல்வாவை பார்க்கும்போது எங்கள் ஊர் திருநெல்வேலி அல்வா போல உள்ளது. நீங்கள் குடும்பத்தோடு திருநெல்வேலி வந்தால் எங்கள் ஊரின் இருட்டுக்கடை அல்வா உங்களுக்கு வாங்கி தருகிறேன் அண்ணா. ஜஸ்விதா பாப்பா மிக ஆழகு... வாழ்த்துக்கள்....
🥰🥰😍😊
Super akka na eppavum unga Ella video's parpan. unga old video na ipa parthutu erugan supera erugu
Corn flour halwa softaaa thaan irukum. Wheat flour halwa konjam hard aaa irukum. As u said rubber maathiri irukum
Akka alva super ean azhayagu pappa um super akka anna
Papa cute ah sirikiraa...🥰❤️😍
Akka papakku yanna sope use pamtrigha
Akka yeappadi akka sweet la sapturiga papa ku cough varalaya
ரொம்மா நாள் ஆச்சு அம்மாவின் சிரிப்பு பார்த்து
Alva super Sangeetha athavida jasvitha settai semma super pappaku daily suthi podunga
Jasvitha kutty face is like anna's mother.Super.
🥰😍😍
Hai cute couples sangeetha vinoth happy welcome 💞💞💞💞💞💞💓💓🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
Akka ena achi face laa oru mathuri iruku ena achi akka 😒 pathu irunga care full laa irunga papa nenga anna elarum ❤
Pappa ku feeding pannuna ipdi thaaa face irukum.. don't worry it's normal....
@@ckavitha853 ohh ok sis
Akka semma சூப்பர் பார்க்கும் போதே எச்சி ஊருது 😋😋🤤🤤🤤🤤🤤🤤
🥰🥰😍
Corn flour la pannuna epdi thaan sister erukum bombay halwa ethu
Tirunelveli alwa lam soft ah spoon la sapdura maarithan irukum sis..super😊
sangeetha alwa super jasvitha baby cute da. Amma yapti irukeenga amma va romba naliku piraku intha video la parkiren
Jasvitha papa eppavume super
Home made snacks are harmless,Sangeetha can eat any healthy food,she must improve her health.
😁marvelous Video today Wonderful Halwa preparation 💓👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯
Sister Saranya Sister endha ooru sollunga ❤️
Papa kaluthula pal pasi podunka potu vainka supera irukum
Bombay halwa ipdi than irukum....kothumai pal la Alva seirathu than rubber mathiri varum
Enaku rendu peace Tharingala enaku romba pudikum
சங்கீதா அல்வா சூப்பர்
Hlwa super but ithu enna mavu maida va illa wheat pls reply pa
Corn flour
@@SangeethaVinothSV ok 👌
Thangachi You are become Wonderful Master chef 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉♥️♥️♥️♥️♥️♥️🍫🍫🍫🍫😁💕🎂🎂🎂🎂🎂
Nice sis. Next time try to add lime bit
Wonderful GOD BLESS YOU FAMILY
I am thirunelveli dt. Halwa soft than irukkum sister
Halwa super sis i am big fan both jeswitha kutty so cute nice family sis, brother 💐💐🙏😍
Halwa paka super ah irukku sis😊
Superr sister and bro nice vlog 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 halwa super sister..pakkumpodhee 🤤🤤🤤🤤apdi erukku superrr🤩🤩🤩🤩
you are a chef Sangeetha akka
Akka halwa kadai podunga nalla sales aahum😂😂😂😂
Akka brown colour saree eppudi order pandrathu
சங்கிதா அக்கா அல்வா எனக்கு ரொம்ப புடிக்கும் எனக்கு இல்லையா😋😋😋😋🤭🤭
Vanga🥰🥰tharen
Papa so cute 😍
கோதுமை அல்வா தான் இழுக்க இழுக்க ஜவ்வு மாதிரி வரும்
Super akka semma pakkave supera irukku❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌
Super Sangeetha same too u life long your happiness
வாழ்த்துக்கள் சங்கீதா
சூப்பர் சங்கீதா சூப்பர் 👍🥰😋👌👏
Halwa saapdareengala!!😍😍🍫🍫✨✨🥳🥳❤️❤️🌄🌄🔥🔥🌟🌟🌈🌈🌞🌞💕💕👻👻😈😈😂👁️👁️👁️👁️
குழந்தை சிரிப்பு சூப்பர்
அல்வா சூப்பர் சங்கீத அக்கா
Hi sis hru . Baby super 😘 👌👍🏼 halwa super 👍🏼 yes Bombay halwa rabber madhi erukum right . tamilnadu halwa is best soft
Recently addicted your videos.your videos are super 🎉 jasvitha baby is soo cute.
Thank you 😊
அல்வா சூப்பர் மகளே செல்ல படும் சூப்பர்
Happy good morning to you thangachi Sangeetha welcome 👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌♥️😁💕💕💕💕💕
Akka ipo pappa night time la nalla thungurangala.. Illa day time la nalla thungurangala...
Neenga endha ooru neenga appampattu ah
Super Sangeetha very useful video
சங்கீதா சூப்பர் 💑💑💑💞👍
Akka kadaila kemical serppaga atha Veda vettula senji sapduga