🏝️ பிஜி கொள்ள அழக அள்ளிட்டேன் | South Pacific | 🇫🇯 Fiji ep6

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 323

  • @BackpackerKumar
    @BackpackerKumar  День назад +59

    🇫🇯 FIJI கன்னி தீவுகள் நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க.
    Fiji full series link
    Ep1: ruclips.net/video/Gtkeyax2FJo/видео.html
    Ep2: ruclips.net/video/WD-oYd4lOz4/видео.html
    Ep3: ruclips.net/video/K2m0T4H6ZIE/видео.html
    Ep4: ruclips.net/video/BUhiyO2uDa4/видео.html
    Ep5: ruclips.net/video/P2k0X4jfnv0/видео.html
    Ep6: ruclips.net/video/9WWwEsnneig/видео.html

    • @chandrasekar8558
      @chandrasekar8558 23 часа назад +1

      Tamil trekker is coming there

    • @Ajithkumar-i3s
      @Ajithkumar-i3s 23 часа назад

      ​@@chandrasekar8558only one kumar

    • @successmedia8160
      @successmedia8160 23 часа назад +3

      குமாரு நீ டிராவலிங் போது படும் கஷ்டம் வலிகள்....எங்களுக்கு வலிப்பது போல் உணர்வு Bro....❤❤❤❤❤

    • @Venkatesan-g1l
      @Venkatesan-g1l 22 часа назад

      அருமையான அட்டகாசமான காணொளி,பிஜியில் ஒர் கன்னி தீவு பெயர் சூட்டிய குமார் வாழ்க வளமுடன்,நன்றி,வணக்கம்.

    • @gopalveeraiya21880
      @gopalveeraiya21880 20 часов назад

      ❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏🙏🙏

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 23 часа назад +43

    தமிழ் நாடு அரசு தங்களுடைய அயலக பிரிவு உதவியுடன் பீஜீ போன்ற தொலைதூர நாட்டில் வசிக்கும் தமிழ் பூர்வ குடி மக்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து அவர்களுடைய சொந்தபந்தங்களை சந்திக்கும் நிகழ்வான " வேர்களை தேடி " சிறப்பாக நடத்தி முடித்தார்கள். நீங்கள் பயணித்த நாடுகளிலும் இத்தகைய முயற்சி தேவைபடுகிறது. You be the AMBASADOR of such events in future. All the best.

    • @lakshmimadras-y4b
      @lakshmimadras-y4b 21 час назад +1

      நல்ல முயற்சி, அப்படியே நம்ம தமிழ்நாட்டு பசங்களுக்கும் தமிழ் சொல்லித்தர ஏற்பாடு செய்யணும், இப்போ எந்த பசங்களுக்கும் படிக்கவும் தெரியவில்லை எழுதவும் தெரியவில்லை, முக்கியமா CBSE, metriculation படிக்கற பசங்களுக்கு, தமிழ் படிக்க எஸ்கேப் ஆக பிரெஞ்சு, போன்ற மொழிகளை தேர்வு செய்கிறார்கள்

    • @sabari_eesan
      @sabari_eesan 21 час назад

      ​@@lakshmimadras-y4bஉண்மை நண்பா தமிழ்நாடு கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேசு மகனே தாய்மொழி தமிழ் படிக்காமல் பிரெஞ்சு மொழி படிக்கிறான் ஆனால் திருட்டு திராவிட கட்சிகள் மேடைக்கு மேடை தமிழ் தமிழ் என்று ஊரை ஏமாத்துறானுங்க... தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பட்டப்படிப்பு பெறலாம் என்ற நிலை இருக்கிறது...

    • @TamilMonkeyGlobal
      @TamilMonkeyGlobal 12 часов назад +2

      ஸ்பெசலாட்டி உருட்டாலை வேண்டாம்.,
      மொத்தமும் இந்திய அரசு முயற்சி.!!
      ஏற்கனவே அந்த கோவில் பூசாரி சொல்லி இருந்தார்.,

    • @rajeswarigopal2748
      @rajeswarigopal2748 Час назад +2

      எதற்கு எடுத்தாலும் தமிழக அரசு என உருட்டுவார்கள் செய்தி ஊடகங்கள் தமிழ் மக்கள் பீஜியில் தமிழ் கற்க ஏற்பாடு செய்தது நம் தமிழர் மத்திய அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் முயற்சியில்

  • @sowmiyachandrasekar847
    @sowmiyachandrasekar847 22 часа назад +14

    Addicted to the intro song.. azhagana kadalinile odam❤❤❤❤❤

  • @Venkatesan-g1l
    @Venkatesan-g1l 23 часа назад +7

    அருமையான அட்டகாசமான காணொளி,பிஜியில் ஒரு கன்னி தீவு,பெயர் சூட்டிய குமார் வாழ்க வளமுடன்,நன்றி,வணக்கம்.

  • @LingaAT
    @LingaAT 23 часа назад +9

    Fiji அற்புதமான கன்னித்தீவின் பவளப்பாறைகள் 🌊அதிசயமான Zebra மீன்களை🐠🐋 அருமையாக படம் பிடித்து உள்ளீர்கள்💙
    வாழ்த்துக்கள் அண்ணா💚
    Fan boy of BPK 💝

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi 23 часа назад +10

    வாழ்த்துகள். நல்ல காணொளிகளை தரும் உங்களுக்கு நன்றி. எந்த இடத்தையும் தகுந்த விளக்கங்களோடும், அருமையான விவரங்களோடும் தந்து பார்க்க ஆவலைத் தூண்டும் வகையிலும், நானே உங்களோடு பயணிப்பது போன்ற அனுபவத்தையும் தருகின்றன உங்கள் காணொளி மற்றும் குரல் அளவுகளும். நன்றி🎉
    வாழ்த்துகள்🎉🎊

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 23 часа назад +5

    Fiji. ep. 6.அருமை.கடலுக்குள்
    ஸ்விம்மிங். வீடியோ. சூப்பர்.
    அழகான மீன்கள். கண்கொள்ளாக் காட்சி. வாழ்த்துக்கள். குமார். 👍🐳🐟🐠🐠🐟

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 22 часа назад +3

    அந்த bula pass கொஞ்சம் confusion ஆ இருந்தாலும் ரெண்டாவது தரவை பார்க்க நன்றாக புரிந்தது அருமை அண்ணா ❤

  • @AkbarHusain-sg1ci
    @AkbarHusain-sg1ci 23 часа назад +5

    இந்த எபிசோடு மிகவும் அருமையாக அமைந்துள்ளது அண்ணா❤ thanks you kumar anna

  • @S.RENGARAJAN-y3c
    @S.RENGARAJAN-y3c 22 часа назад +2

    🎉🎉ஹலோ குமாரு,
    பிஜில கன்னித்தீவு சூப்பர் தண்ணில அழகான மீன்கள் பாறைகள் படமாக்கிய விதம் அருமை. கன்னித்தீவு கண்கொள்ளாத்தீவு.நன்றி குமாரு.🎉🎉

  • @Rafee2224
    @Rafee2224 20 часов назад +3

    கடலுக்கு அடியில் மீன் மிகவும் அற்புதமாக அழகாக இருந்தது

  • @sanjaymusic6467
    @sanjaymusic6467 19 часов назад +3

    Hi Brother today Episode very very very very nice, I am Happy. வாழ்த்துக்கள்.
    உங்கள் கண்ணன் பல்லாவரம்.

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 20 часов назад +2

    வணக்கம் குமார் அண்ணா. உங்களுடன் பிஜியின் கன்னித் தீவை கண்டு களித்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

  • @DevidBabisingam
    @DevidBabisingam 16 часов назад +1

    வணக்கம் எங்கள் குமார்
    கன்னித் தீவு மிகவும் பிரமாதம். அற்புதமான மீன் கூட்டங்களின் அளகு … என்ன ஒரு அமைதியான இடம்…
    நன்றி தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள்

  • @vijayakumar5267
    @vijayakumar5267 22 часа назад +4

    கன்னி தீவு கதாநாயகன் எங்கள் குமார் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வெற்றிப் ✈✈✈✈✈பயணம். அருமை அருமை அருமை நன்றி நண்பரே❤❤❤

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 2 часа назад

    கறுப்பு &வெள்ளை மீன் கூட்டங்களை முதல் முறையாக பார்த்து அசந்துவிட்டோம்.சூப்பர்

  • @tamilammuammu5631
    @tamilammuammu5631 22 часа назад +4

    வணக்கம் குமார் அவர்களே உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 22 часа назад +3

    13:15 அந்த இடம்+ your voice வேற லெவல் vibe அண்ணா ❤

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 19 часов назад +2

    மிகவும் அருமையான பதிவு மீன்கள் கூட்டம் மிகவும் அழகு நேரில் பார்த்தது போன்ற உணர்வு நன்றி குமார்😅

  • @shanthip8958
    @shanthip8958 День назад +4

    ஹாய் தம்பி போன எபிசோட் நல்லா இருந்தது. இந்த எபிசோட் ஆரம்பமே அசத்தலா இருக்கு. 🌎🌏🌐 உலகம் சுற்றும் தம்பிக்கு வாழ்த்துக்கள் நன்றி🎉🎉🎉👍👍👌👌👌

  • @logulsk7081
    @logulsk7081 20 часов назад +2

    Fiji kannithivu and Vanna meengaal pavala paraigal super 😮valarkkum amaigal nice ... Kumar sir allamey nalla erukku ❤❤❤ sir............

  • @prasannajothi9070
    @prasannajothi9070 23 часа назад +3

    ❤🎉Fiji யின் சிறிய தீவு, மீன்கள்🐠🐟, ஆமை எல்லாம் அட்டகாசம் அண்ணா..

  • @chandrupavi3379
    @chandrupavi3379 19 часов назад +1

    அருமை குமாரு சகோ அட்டகாசமான வீடியோ அருமையாக கன்னி தீவை சுற்றி காண்பித்தீர்கள். கனவு தேசம் போல் இருந்தது. விலைகள் தான் கொஞ்சம் அதிகம் இருந்தாலும் பார்க்க மிகவும் அழகாக இருந்தது மேலும் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 👍🙏💐💐💐🎉🎉

  • @ruthutv6074
    @ruthutv6074 23 часа назад +3

    கடல் மற்றும் எல்லாம் மிகவும் சூப்பர் என்றும் எங்கள் குமார்❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mohamedraffiudeen4478
    @mohamedraffiudeen4478 22 часа назад +3

    Indha series la oru oru time pakkum podhu intro la alagana nadhinile odam song kekkum podhe enaku sirippu varuthu bro ellathulaiyum neenga vera Mari vera Mari bro.. nice job bro🎉🎉🎉 Tamil only budget traveler kumar

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 6 часов назад

    அழகான காட்ச்சி கள் கண்ணுக்கு விருந்தாக இருந்தது இந்த தீவுக் கூட்டங்களை பார்க்கும்போது Castawy படத்தில் பார்த்தது போல் இருக்கிறது கன்னித் தீவும் எங்கள் குமாரும்❤வாழ்த்துகள்

  • @mkr_vlog
    @mkr_vlog 7 часов назад

    வணக்கம்சார். (Fiji.ep6)அற்புதமானவீடியோ
    திவுசார்.தொடர்ந்துசெயல்படுங்கள்சார்வெற்றியுடன்
    வாழ்த்துக்கள்

  • @princekelwin725
    @princekelwin725 День назад +7

    Pure content along with history! The best Tamil travel vlog channel 🙌🏻🔥

  • @kgsm.0
    @kgsm.0 23 часа назад +3

    56:08 பவளப்பாறைகள் மீன்களும் பார்க்க நன்றாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 22 часа назад +4

    அண்ணா தவுணி, வனுவா லேவு மாதிரியான isolated islands போகும் போது google map location a screen ல போடுங்க useful ஆ இருக்கும் ❤

  • @sankaranarayanannarayanan4
    @sankaranarayanannarayanan4 20 часов назад +1

    மிக அருமையான கடலில் பயணித்தோம் தம்பி குமாரு சூப்பர் கடலோடும் மீனோடும்

  • @renugagunasekar9587
    @renugagunasekar9587 12 минут назад

    Zebra மீன்கள் மற்றும் பவளப் பாறைகள் சூப்பர் காணொளி குமார்

  • @ramanujamk3146
    @ramanujamk3146 23 часа назад +3

    Kumar is doing reciprocal exchange i. e. you are enjoying and earning, but we are enjoying by watching and resources for your earnings. Thank you..

  • @balasubramani2385
    @balasubramani2385 23 часа назад +12

    நீங்க சொல்ற information யாருக்கு உதவுதோ இல்லையோ அடுத்து இங்க வர்ற புவனிக்கு உதவும்..

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 20 часов назад

      He will plan some other places of interest 😅

    • @lakshmananp7406
      @lakshmananp7406 20 часов назад

      😂😂😂😂😂😂

    • @hari.h.n2013
      @hari.h.n2013 19 часов назад +1

      Yes .நா இவங்க ரெண்டு பேர் விடியோஸ் ரெகுலரா பாக்குறே

  • @Tharani.777
    @Tharani.777 День назад +30

    No promotions, no sponsors-only Kumar broo hard work. That's how Kumar achieved success as a budget traveler, staying true to authentic and real content. ❤️🔥

    • @the1stsense896
      @the1stsense896 21 час назад

      True bro

    • @VRossi56
      @VRossi56 19 часов назад

      That's the real ...We re not fans ..we are bloods ...

    • @ranihm2869
      @ranihm2869 3 часа назад

      அருமையான காட்சி பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தது இதை குழந்தைகள் பார்த்தால் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு மகிழ்வார்கள்👌

  • @logachandran9624
    @logachandran9624 40 минут назад

    ❤❤❤❤❤மிகவும் பயனுள்ள தகவல் நன்றி குமார் ப்ரோ❤❤❤❤❤

  • @rajamaniganesan9233
    @rajamaniganesan9233 19 часов назад

    பார்க்க பார்க்க பிஜு தீவு சூப்பர்ங்க நாங்க என்ன அந்த தீவுகள் பார்க்க போரமா இல்லை ஆனால் பார்க்க பார்க்க நாங்க அங்க இருந்த மாதுரி இருந்ததுங்க அழகு அழகு 🎉🎉

  • @mrsok7
    @mrsok7 18 часов назад +2

    Billion people dream of travelling around the world, only one in billion get's the chance to do it .. your one in billion Kumar .. love it every bit of it .. and i envy it too ..

  • @rvnptravelfood
    @rvnptravelfood 3 часа назад

    என்னடா தம்பி குமாரு , இவளோ செலவு பண்ணுற ,😮😮😮😮

  • @sudhakarsudhakar5966
    @sudhakarsudhakar5966 23 часа назад +4

    🇫🇯 very nice Raw&Real🇫🇯

  • @sripathi1828
    @sripathi1828 12 часов назад

    Wonderful place and mesmerizing video brother🎉🎉🎉

  • @sivagnanam5803
    @sivagnanam5803 День назад +3

    அருமையான பதிவு. குமாரின் பயணங்கள் தொடரட்டும்..

  • @kgsm.0
    @kgsm.0 День назад +3

    முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 7 часов назад

    Hello brother. We also enjoyed watching super.good info 👍

  • @SANKARC-t7f
    @SANKARC-t7f День назад +1

    Valthukal kumar fugi super🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ chinnasalem

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 12 часов назад

    வாழ்த்துக்கள் செந்தில் வளர்க தமிழ் ❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉

  • @christielawrence6754
    @christielawrence6754 18 часов назад

    Nice fiji video. Expect more... Thanks kumar.

  • @ManimekalaiD-o2r
    @ManimekalaiD-o2r День назад +1

    Hi Kumar anna eppudi irukkenga ungaloda raw and real content romba romba suppara irukku engalala poi pakka mudiyatha arpithamana placeunga video vala pakka mudiyuthu romba thanks anna

  • @er-vision2791
    @er-vision2791 22 часа назад

    Wooow ❤ sema visuals bro , engalaiyum goa la snorkling nu solli vachi senjitanga but shown beauty of fiji Island

  • @jeyarun1d
    @jeyarun1d 6 часов назад +1

    Snorkeling wow, 😍😍😍😍😍😍 lovely bro🎉🎉🎉

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 22 часа назад

    அழகுக்கு அழகு சேர்ந்த தம்பி அருமை

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 23 часа назад +8

    அப்படியே நம்ம நித்தியானந்தா தீவு கைலாசா அங்குள்ள தான் என கொஞ்சம் விசாரித்து சொல்லவும்
    😊😅😊😅

    • @SenthilKumar-oe4cx
      @SenthilKumar-oe4cx 7 часов назад

      😅

    • @renugagunasekar9587
      @renugagunasekar9587 15 минут назад

      ஏன் நீங்கள் அவரைப் பார்க்க போறிங்களா

  • @manikandanas118
    @manikandanas118 23 часа назад

    வழக்கம் போல அட்டகாசம். Super🎉

  • @VijayKumar-uk2eh
    @VijayKumar-uk2eh День назад +2

    Big fan of kumar brother ❤❤❤

  • @3232pradeep
    @3232pradeep 13 часов назад

    தெளிவான புது புது காணொளி ❤ அருமை குமார்

  • @seaworldz5829
    @seaworldz5829 23 часа назад +1

    Kumar na kanni theevu la enna pannuringeh 😅😅😅enjoy na...ungal payanam sirakka vazthukal sago🎉🎉🎉❤❤❤❤❤

  • @srinivasansatheeskumar4606
    @srinivasansatheeskumar4606 11 часов назад

    Kumar bro, Nice places bringing to our eyes. No words to explain , great❤

  • @mrsok7
    @mrsok7 18 часов назад +1

    I actually don't know about this channel, While following VJ siddhu VLOGS he mentions your channel name .. Thanks to VJ Siddhu ..❤‍🔥

  • @tamilvanan8763
    @tamilvanan8763 20 часов назад +3

    செருப்பை கடற்கரையிலேயே கழட்டி விட்டு கடற்கரையை மாசு படுத்திவிட்டீர்கள்.எங்கு சென்றாலும் நாம்...,..

  • @periyaiahts4039
    @periyaiahts4039 21 час назад +1

    Kannithevu was beautiful. Clean beaches and water. Enjoy Kumar and take care.

  • @Rafee2224
    @Rafee2224 22 часа назад

    உங்கள் செய்தி நியூஸ்ல் வந்தது ப்ரோ. வாழ்த்துக்கள்

  • @KarthiKarthi-qb1ce
    @KarthiKarthi-qb1ce День назад +2

    ஆத்ம வணக்கம் குமார் அண்ணன் ❤🎉.

  • @vetrivelchezhianannamalai2206
    @vetrivelchezhianannamalai2206 19 часов назад

    Nice video 🎉🎉Useful video🎉🎉
    Star fish, beautiful sea,activities all are super🎉🎉

  • @venkatasubramaniyan1216
    @venkatasubramaniyan1216 23 часа назад +1

    ❤வாழ்த்துக்கள் சகோதரா

  • @jeyaramt061
    @jeyaramt061 23 часа назад +1

    கன்னிதீவு கண்ட எங்கல் குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்ரி

  • @SalvakumarSalva-j6x
    @SalvakumarSalva-j6x 23 часа назад +1

    அண்ணா உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கும் குமரி மீனவன் அருமையான பதிவு ❤❤

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ஹாய் குமார் ப்ரதர் 🎁
    நன்றி வாழ்த்துக்கள் 🎉
    இரவு வணக்கம் 🌃

  • @shivag3713
    @shivag3713 18 часов назад

    அருமையான கன்னித்தீவு 😊🥳i am so happy 🥳🔥💪🏻🔥

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 22 часа назад +1

    Hi Senthil kumar
    Its lovely , we are enjoying tour journey through your vlog, have a plesant trip
    For those who can't make it to Fiji, we have replica in our Andaman &N islands

  • @Induraj11
    @Induraj11 22 часа назад

    Excellent video bro.. Rather than showing video small, you short inside water for long time.. it gave best experience, I felt I was inside water.. Thanks brp

  • @JestinSteel
    @JestinSteel День назад

    Fiji oru alagana theevu Fiji patri vivarikum vitham arumai 🎉🎉🎉❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 20 часов назад

    தரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 💞🙏🙏🙏

  • @babun7206
    @babun7206 День назад +1

    Waiting over. 💖 . Kumar anna

  • @blackgold9588
    @blackgold9588 20 часов назад +3

    நிறையா நம்ம சேனலை பிடிக்காத நண்பர்கள் தேவையில்லாமல் கமெண்ட் செய்பவர்கள் பத்தி கவலை வேண்டாம் அண்ணா உங்களோட உங்க உழைப்பு உண்மை வெளிப்படை தன்மை மீண்டும் நன்றி

  • @sathyakumar4326
    @sathyakumar4326 9 часов назад

    Nice one bro clear explanation well planned 👍

  • @Rameshkumar7
    @Rameshkumar7 21 час назад +1

    கன்னித்தீவு பயணம் தெடரும் 🤝

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 22 часа назад

    Excellent journey lovely 😊☺️🥰 way of life. Thanks 🙏 so much for sharing enjoy, Dear Kumar 😊💛🤲

  • @saraswathisampath5917
    @saraswathisampath5917 18 часов назад +1

    Very very nice kumar 🎉

  • @banumathics4448
    @banumathics4448 20 часов назад +1

    Namma rameswaram crusadai island le colourful coral reefs kumar. Try pannunga, super, fisheries dept permission vanganum

  • @Arivukalanchiyam
    @Arivukalanchiyam 21 час назад +1

    Thanks for your videos all🎉

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 22 часа назад

    பிஜி கன்னித்தீவு அருமை செந்தில் குமார் 🎉🎉🎉

  • @km-fl2gb
    @km-fl2gb 23 часа назад

    Nice experience.. i enjoyed such experience in lakshadweep and Maldives where fishes and corals are much better....

  • @Redmi-fp6uu
    @Redmi-fp6uu 11 часов назад

    Super kumaru

  • @kuppusamy5499
    @kuppusamy5499 21 час назад

    🎉🎉🎉🎉🎉 perundurai super

  • @rramesh6442
    @rramesh6442 День назад +2

    Like & share panniyachu Anna ❤❤

  • @RAVINDRANSATHOORAPPAN
    @RAVINDRANSATHOORAPPAN 20 часов назад

    Excellent. Keep doing the great work.

  • @JayaLakshmi-kv3xu
    @JayaLakshmi-kv3xu 12 часов назад

    Good morning bro very nice video keep it up 💯👌👌👌👏👏👏❤❤

  • @mohamedismail8173
    @mohamedismail8173 20 часов назад

    You are my inspiration.. i will do the same in future.. thats my wish..🎉 Humanity 🎉

  • @tharangaming1226
    @tharangaming1226 23 часа назад +1

    சூப்பர் அண்ணா

  • @RanjithKumar-zb2vr
    @RanjithKumar-zb2vr 3 часа назад

    Wonderful, lively and great vlog bro ... Great effort ...I know it's very tough to hold camera and swim .. thanks for bringing such videos

  • @Rajboy86
    @Rajboy86 22 часа назад

    Bro, fiji romba azhagu il! Do visit tokoriki island you will love it! Miss Denarau !!!

  • @arokiamarya3241
    @arokiamarya3241 21 час назад

    அருமை அருமை தம்பி

  • @PremSangita
    @PremSangita День назад +1

    பிஜித்தீவின் கன்னித்தீவு இதோ 👌❤️❤️❤️💐

  • @JannatRose839
    @JannatRose839 День назад +1

    சூப்பர் சார் ❤

  • @subramanian9540
    @subramanian9540 18 часов назад

    Exalant filmatigraphy kumar sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ariyanhevim
    @Ariyanhevim 21 час назад +1

    Spr.... Sako

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko 23 часа назад

    Arumaiyanna kanni theevu❤ kumar

  • @balasubramani5546
    @balasubramani5546 21 час назад

    ❤ super super super super super super 👌👏 very nice video 📸

  • @ManojKumar-mj5zi
    @ManojKumar-mj5zi День назад +1

    Super na I will watch na

  • @KuppuswamyM-f3n
    @KuppuswamyM-f3n 23 часа назад +1

    Nice narrations