Hi akka yesterday silk saree video la neenga avlo super ah irundinga earrings superb ah irundhuchu nan saree a vida ungalaey tan pathittu irundeyn konjam age kami agi young ah irundinga nan order panna saree yesterday vandhuchu sema super ah irunduchu quick reply and good delivery iam very satisfying akka😊
இல்லாமலா உங்களுக்கு ஃப்ரீ ஷிப்பிங் ஓட கொடுத்திருக்கிறார்கள் உடனே மற்றவர்கள் விற்பனை செய்வதும் குவாலிட்டி இல்லாதது என்று சொல்ல வேண்டாம் விலைக்கு ஏத்த பொருள் கட்டாயம் இருக்கும்
@@Vasanthauthaman illa 100% worth Ah tan iruku nan yesterday tan oru saree order panneyn athu quality wise affordable tan nama pothis rmkv la yedukura allavuku iruku saree length um nalla iruku free shipping meeshow lam waste
@@ramyamurugan7822 நல்லா இருந்தா சரி நான் மூணு சேனல்ல பார்த்து தான் சொல்றேன் ஒவ்வொரு சேனல்ல ஒவ்வொரு ரேட் ஒரு சேனல்ல 350ஒரு சேனல்ல 550 நான் வாங்கியது 620
Neenga wear pannirukrs black blouse details sollunga sumathi
Hi akka yesterday silk saree video la neenga avlo super ah irundinga earrings superb ah irundhuchu nan saree a vida ungalaey tan pathittu irundeyn konjam age kami agi young ah irundinga nan order panna saree yesterday vandhuchu sema super ah irunduchu quick reply and good delivery iam very satisfying akka😊
Thankyou 🙏🏻🙏🏻
@sumathirajasekar2767 thank you akka
Super sumathi sarees
Thankyou 🙏🏻
விலை அதிகம்
நான் 620க்கு பிரீ ஷிப்பிங் ல வாங்கினேன் அதுவே ஜாஸ்தி அவ்வளவு வொர்த் இல்ல
மிகவும் குறைந்த விலை என்று எடுத்தால் குவாலிட்டி அப்படித்தான் இருக்கும்
இல்லாமலா உங்களுக்கு ஃப்ரீ ஷிப்பிங் ஓட கொடுத்திருக்கிறார்கள் உடனே மற்றவர்கள் விற்பனை செய்வதும் குவாலிட்டி இல்லாதது என்று சொல்ல வேண்டாம் விலைக்கு ஏத்த பொருள் கட்டாயம் இருக்கும்
@@Vasanthauthaman illa 100% worth Ah tan iruku nan yesterday tan oru saree order panneyn athu quality wise affordable tan nama pothis rmkv la yedukura allavuku iruku saree length um nalla iruku free shipping meeshow lam waste
@@ramyamurugan7822 நல்லா இருந்தா சரி நான் மூணு சேனல்ல பார்த்து தான் சொல்றேன் ஒவ்வொரு சேனல்ல ஒவ்வொரு ரேட் ஒரு சேனல்ல 350ஒரு சேனல்ல 550 நான் வாங்கியது 620
Own product?
ஆமாங்க சொந்த தறியில் நெய்த புடவைகள் தான்
All sarees are very old patterns and rate too much more trending sarees have come in the market
Ellame rate over
குவாலிட்டி க்கு ஏத்த விலை கொடுத்துத்தான் தீர வேண்டும் என்ன செய்ய