💕 LOVE PROPOSAL PRANK | TIK TOK SUGANYA | KATHU KARUPPU KALAI |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #kathukaruppukalai

Комментарии • 1 тыс.

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 года назад +832

    அந்த அடர்ந்த காட்டுக்கு பின்னாடி ஒளிஞ்சுஇருந்து mobileல video எடுத்துகிட்டுஇருந்த தம்பி ஏழுமலய நாங்க பாக்கல. 😂

  • @nambudivya2049
    @nambudivya2049 2 года назад +222

    உங்க தம்பிய பாத்திங்க ஆன என் தம்பிய பாக்கலையே vera level thalaiva 🤣🤣🤣😂😂😂😎😎

  • @elavarasanu4073
    @elavarasanu4073 2 года назад +292

    Prank என்னும் பெயரில் நடக்கும் அட்டுழியத்தை மக்களிடம் உண்மையாக சொன்ன கலை ஒரு நல்ல கலைஞன் 😅❤️💯. மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் 💯😔

  • @pytravelers2200
    @pytravelers2200 2 года назад +249

    கேமரா மேன் பாம்பு மந்தர கல் வச்சிருக்காரு போல 🤣🤣🤣🤣 யாரு கண்ணுகும் தெரியமாடரு

  • @muthurasu9137
    @muthurasu9137 2 года назад +107

    ராசா கேமரா வ இன்னும் கொஞ்சம் பக்கத்துல வச்சிக்க....🤣🤣🤣🤣🤣அந்த பொண்ணோட சிரிப்பே காட்டி கொடுதுடிச்சி.....🤣🤣🤣🤣

  • @user-ny8yn7iu4n
    @user-ny8yn7iu4n 2 года назад +167

    இப்ப நடக்குற prank show எல்லாம் இப்படித்தான் நடக்குது . யாரு சாமி இவ எல்லாரையும் கலாய்க்கிறான் கலை vera leval 😘😘😘😘😘

  • @yousifraja2368
    @yousifraja2368 2 года назад +279

    Camera இருக்குறது ஊருக்கே தெரிது 😆😆😆😆😆

    • @Aravind-pw5jw
      @Aravind-pw5jw 2 года назад +4

      🤭😂😂

    • @splanetmusic9216
      @splanetmusic9216 2 года назад +1

      Yousif raja your dp super mummy I saw that movie when am doing 11th standard ,mummy return 2 year ..reminds

    • @jayaramram9331
      @jayaramram9331 Год назад

      Ama😂

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 года назад +105

    அக்காவிற்கு தலைவர் எழுதிகுடுத்த script:
    "இப்போ ஒனக்கு என்ன வேணும்???...
    இப்போ ஒனக்கு என்ன வேணும்???...
    இப்போ ஒனக்கு என்ன வேணும்???...
    இப்போ ஒனக்கு என்ன வேணும்???...
    இப்போ ஒனக்கு என்ன வேணும்???..."

  • @fooduchlm
    @fooduchlm 2 года назад +54

    Kalai dialogue :- Unga thambi ya naa pathurukkura ... En thambi ye ni pathukonga ... 😂😂😂😂 Ultimate da dai

  • @vjtamilanvj
    @vjtamilanvj 2 года назад +45

    எப்படி எல்லாம் நம்மலை சிரிக்க வைக்கிறான் இந்த கலை😂😂😂😂

  • @youtubekasi713
    @youtubekasi713 2 года назад +76

    எல்லாம் இப்படிதான் prank பண்றாங்க அத சொல்லுறார் நம்ம கலை🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍

    • @5aizall
      @5aizall 2 года назад +2

      Kasi bhaiii

  • @mahendran_official_07
    @mahendran_official_07 2 года назад +94

    Prank na ithu thaan prank🔥🔥 vera level 🔥🔥🔥

  • @abuhanah4235
    @abuhanah4235 2 года назад +43

    தல ஊரே கூடி நின்னு வீடியோ எடுக்குது..இதுக்கு பேரு தான் Frank Showவா...தூ..தூ...😂

  • @anandak4109
    @anandak4109 2 года назад +250

    first time watching to diffrent prank vera level da kalai 😂😂😂

    • @clementgaming255
      @clementgaming255 2 года назад +4

      Dai camera man.. nayee.. ennada panitu erikkee.. unga akka veee 😂😂😂😂😂😂😂

    • @sathiansnikesh6621
      @sathiansnikesh6621 2 года назад

      Ithu vera lvl prank ah allamae solli vachi aduthathu

  • @parthiban.v6010
    @parthiban.v6010 2 года назад +15

    Prank epudi edukuranga nu intha video paththa therinjikkalam super thalaiva 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mohammedameer3940
    @mohammedameer3940 2 года назад +85

    அது எப்போரா கேமரா நேருக்கு நேராக வெச்சி எடுக்குறீங்க இது பிராங்கா தலைவரே இந்த பொழப்புக்கு போய் பிச்சை எடுக்கலாம்

  • @Rajini50
    @Rajini50 2 года назад +14

    எல்லா prank ஷோ வும் உன்கிட்ட பிச்சை எடுக்கணும் கலை. நீ நடிகன் டா வாழ்த்துக்கள் ..

  • @deepakkumar.1209
    @deepakkumar.1209 2 года назад +17

    Camera men Vera level 🤣🤣🤣🤣🤣🤣

  • @thannivanditamil
    @thannivanditamil 2 года назад +57

    நண்பா ஒயின்ஷாப்புக்கு பின்னாடி நீ பாத்ரூம் போகும்போது. உன் தம்பி ய நா பார்த்தேன்

  • @aramseyyavirumbu6013
    @aramseyyavirumbu6013 2 года назад +239

    நீ நடிகன்டா நடிகன்டா🔥🔥🔥

  • @harishari2565
    @harishari2565 2 года назад +46

    Vera level prank 🤣🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣🤣🤣 yow bangam 🤭🤭🤭🤭🤭 never enjoyed a prank like this in my entire life 🤣🤣😂😂🤣😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @Gramathu_queen_vijisha
    @Gramathu_queen_vijisha 2 года назад +1

    வேற லெவல் கேமரா ஏன் இவ்வளவு மறைச்சு வச்சு இருக்கீங்க கொஞ்சம் ஓபனா வைக்கலாம் இல்ல ஒரு செடிக்கு உள்ள மறச்சு வச்சு இருக்கீங்க🤣🤣🤣🤣🤣🤣

  • @NammaPuttalam
    @NammaPuttalam 2 года назад +28

    அன்னபூரணி அம்மா மாதிரி ஒரு வீடியோ செய்ங்க தலைவரே.. 😃

  • @U1_mugesh
    @U1_mugesh 2 года назад +8

    வாழ்த்துகள் காத்து கருப்பு, இந்த குறும்படம் மிக அருமை....🤣🤣🤣🤣🤣😂

  • @sagar.v1431
    @sagar.v1431 2 года назад +18

    Unga thambi ha neenga paatinge en thambi ha neenga paakaliye double meaning semma ultimate 😂

  • @thalapathyvigneshprt3546
    @thalapathyvigneshprt3546 2 года назад +52

    என்ன ஒரு நடிப்புடா சாமி...👌😎👍😊

  • @Lojak_mojak1234
    @Lojak_mojak1234 2 года назад +10

    கலை:என் தம்பியை நீ பார்த்தது இல்லையே 🤣🤣🤣🤣டேய்

  • @opopmaniopopmani6908
    @opopmaniopopmani6908 2 года назад +44

    இது ப்ரான்க் நான் நம்பணும் இன்னும் என்ன பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்க ல

  • @U1_mugesh
    @U1_mugesh 2 года назад +6

    கார்ட்டூன் படத்துல வர மேஜிக் தார்பாய் போட்டு ஒக்காந்துருக மாதிரி யார் கண்ணுக்கு தெரியாம வீடியோ எடுக்குற தம்பி ஏழுமலை வாழ்க....🤣🤣🤣🔥😁

  • @LOVER-ud4qf
    @LOVER-ud4qf 2 года назад +4

    என்ன டா இது புதுசா இருக்கு 😂😂 கேமரா மேன் வேற லேவெல் 😂😂😂😂😂

  • @PremKumar-hf9ot
    @PremKumar-hf9ot 2 года назад +7

    It's prank spoof video, many failed to understand it and you nailed it

  • @kumar_kd96
    @kumar_kd96 2 года назад +10

    4.09 உங்க தம்பிய நீங்க பாத்துருக்கிங்க,
    என் தம்பிய நீங்க பாக்களேயே வேற லெவல் கலை...

  • @ArvindKumar-xw1uw
    @ArvindKumar-xw1uw 2 года назад +11

    Prak show வயே prank pannitiye thalaiva

  • @davidraj1259
    @davidraj1259 2 года назад +8

    Idha daa real prank vera level😂✌

  • @ts305
    @ts305 2 года назад +6

    உங்கள் ஆதரவு வேண்டும்
    பள்ளி கல்லூரி மாணவர்கள் உயிர் முக்கியம்‌ 😷நீங்கள் அவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் பள்ளி கல்லூரி மூடவேண்டும் என்று🥺💯🙏

    • @prakash_farm
      @prakash_farm 2 года назад

      en love ippa than konjam nalla than pothu .....
      Ippa poi schoola mudu sutha modunu

  • @senthamizhselvanr7620
    @senthamizhselvanr7620 2 года назад +2

    Ayioo saamy intha mathiri prank show pathathu illa pa 😂😂😂😂😂😂😂😂 Semma ya sirippu tha varuthu pa 😂😂😂😂

  • @jillarajeev2573
    @jillarajeev2573 2 года назад +6

    Prank... Ah iruthalum oru niyayam venamadaa💯💯😅🤣🤣

  • @lawrences9125
    @lawrences9125 2 года назад

    என் தம்பியை நீங்க பாத்ததில்லையே... எலே...நீ வேற லெவல் டா தம்பி..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sivasankar9758
    @sivasankar9758 2 года назад +13

    Yov ultimate yaa prank yae prank pana aalu nee thaan yaa... 😂

  • @Arjunan1988
    @Arjunan1988 2 года назад +3

    4:08 hahahhaha single meaning dialogue ✨🤝🤣🤣😆

  • @rytzfn7952
    @rytzfn7952 2 года назад +7

    Respect to invisible camera man🤟

  • @xdvasanth
    @xdvasanth 2 года назад +3

    உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தைரியத்துக்கு தலை வணங்குகிறேன் தலைவா

  • @dtgamingtamil4237
    @dtgamingtamil4237 2 года назад +46

    Thanks for your prank
    It is the best prank in the world 🤣 8:23 and 11:14 .
    It is the best script.

  • @MuthuMuthu-sc4hn
    @MuthuMuthu-sc4hn 2 года назад +1

    இதுவரைக்கும் இந்த மாதிரி prank வீடியோ பார்த்ததே இல்லை bro😁😁😁😁😄😄😄😄

  • @suryacreatives427
    @suryacreatives427 2 года назад +10

    மொட்டை மொட்டையா சொல்லாதீங்க என்ன எல்லாரும் தப்பா நினப்பாங்க வேர லெவல் தல...😂🤣

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    உலகத்திலேயே இந்த மாதிரி Prank நா எங்கையும் பாக்கலடா...😂🤣🤣

  • @user-tn5og3ds8u
    @user-tn5og3ds8u 2 года назад +7

    தம்பிய காணோமா? ஆத்தி அவன்தான் ஒரு மாதிரினு தெரியுமே கட்டி வைக்கவேண்டியதுதானே

  • @vishnug9074
    @vishnug9074 2 года назад +20

    இது பிராங்க் இல்ல ஷார்ட் பிலிம்😂

  • @trickygamer5562
    @trickygamer5562 2 года назад +8

    Script ah irunthaalum yanaku entertainment ahh irunchu da 😂😂😂

  • @mohanananda7463
    @mohanananda7463 2 года назад +14

    உங்க தம்பிய பாத்து இருக்கீங்க என்ட தம்பிய பார்த்து இல்லையே 🤔🤔🤔🤔 பயபுல்ல எத சொல்றா

  • @santhoshkumar-re9mz
    @santhoshkumar-re9mz 2 года назад +18

    Ohh eppati dha prank video etupangs pola😂😂😂

  • @ttfthebrand9672
    @ttfthebrand9672 2 года назад +8

    Prank la pandrathu irukatum🤦🏼 invisible camera man ahh irupa pola 👀👀😂

    • @JONAS-gq8lo
      @JONAS-gq8lo 2 года назад

      Idhu prank spoof da fool🤦🏼‍♂️😭

  • @makesomeone5855
    @makesomeone5855 2 года назад +5

    En life la ippdi oru prank paththadhu illa eppaaa🤣🤣🤣🤣🤣

  • @justforfunbro702
    @justforfunbro702 2 года назад +4

    Camera men பெரிய மரத்துக்கு பின்னாடி இருந்து shoot பண்றராமா 🤦‍♂️🤦‍♂️😂🤣😂🤣😂.....

  • @arunarunkumar1984
    @arunarunkumar1984 2 года назад +11

    இது என்ன பா புது விதமான ப்ரான்க் ஹ இருக்கு ,😂😂😂

  • @kingscakesandcafe9751
    @kingscakesandcafe9751 2 года назад

    Vera lvl da...
    last la fun pannittinga da.....
    Ithu oru prank show anga paarunga camera 🤣😂🤣😂.....

  • @mohammedameer3940
    @mohammedameer3940 2 года назад +14

    2022 . இல் அதிசய பிரவி

  • @sowvethastudio3535
    @sowvethastudio3535 2 года назад

    Prank sona evalo deep ah camera vachi yadugura nee vera level da samiiiiiiiii 😅🤣😅😅😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @briyani-kr6yg
    @briyani-kr6yg 2 года назад +3

    Ohh 😯 ithu movie pola athan ellrum nalla accting pannranga 😂😂

  • @atchaiyapriyan1827
    @atchaiyapriyan1827 2 года назад +33

    Script super 😂😂😂😂😂

  • @thannivanditamil
    @thannivanditamil 2 года назад +13

    நான் இருக்கேன் நான் இருக்கேன்

  • @idiot_boii
    @idiot_boii 2 года назад +3

    4:11 dai kalai 🤣🤣🤣vera level da un thampi ah avungaluku kattu🤣🤣🤣🤣 Sethuruvanga 🤣🤣😂😂😂

  • @bk_2002
    @bk_2002 2 года назад +4

    4:09 en thambi parthadhu illaiye 😂😂

  • @mnakulkrishna
    @mnakulkrishna 2 года назад

    Up n down ah poriye.. Sema.. Love panra mariyum iruku panatha mariyum iruku 👌😂🤣

  • @PrakashPrakash-vf5qj
    @PrakashPrakash-vf5qj 2 года назад +4

    Yellow shirt camera man 😂😂

  • @kskalai4441
    @kskalai4441 2 года назад +1

    Neenga ellam ore team ,ithu vanthu prank ah ,suganya padhle siripputha varuthama😁😂😂😂😂

  • @san_k
    @san_k 2 года назад +8

    Camera: i have paambu manthira kal

  • @kumareshview
    @kumareshview 2 года назад +1

    Yellarumey serndha kootam dhaan indha open Frank ah.. 😂😂😂 Kaathu nee vera yosana kaaranda..vithyaasama panra 😁😁

  • @VMPhotograph_003
    @VMPhotograph_003 2 года назад +9

    நீ நல்ல வாரனும் நண்பா 😆

  • @MrJACK-gs4hg
    @MrJACK-gs4hg 2 года назад

    என்ன டா பண்ணி வச்சிருக்கீங்க பிராங் சொல்லி shaort flim எடுத்து வச்சிருக்கீங்க அதுலயும் கேமரா எடுத்தவனுங்க தாண்ட வேற லெவல் 😁

  • @nila6462
    @nila6462 2 года назад +4

    Hello ...12:10 மஞ்ச சட்டை என்னப்பா பண்ணிட்ருக்க😂😂😂

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt 2 года назад +1

      Antha chedi pinnadi maranji nikaru atha yarukum theriyala

  • @user-rl8ck8le7z
    @user-rl8ck8le7z 2 года назад +2

    அடேங்கப்பா இதுபோன்ற prank ka நா பாத்ததே இல்லை 🤣

  • @chandru.k3603
    @chandru.k3603 2 года назад +5

    Adra!!! Adra !!! Kathu 🤣😂😂😂

  • @ethanhunt5634
    @ethanhunt5634 2 года назад +1

    Inthutha prankahh 🤣🤣🤣🤣🤣 rmbha siripu siripa varuthu

  • @Doctorphonekbg
    @Doctorphonekbg 2 года назад +7

    நடிப்பு திலகம் ❤❤❤❤❤

  • @devadare1510
    @devadare1510 2 года назад

    Camera therichalum intha video papanunga nu dhairiyama upload pannila athukey unnaku oru salute bro kalai😂😂😂

  • @mr.single2451
    @mr.single2451 2 года назад +6

    Entha prank da camera va front la vachi pandranga😀

  • @naveena_comali
    @naveena_comali 2 года назад +1

    மஞ்ச சொக்கா காரனும் நீல சொக்கா காரனும் கேம்ரா அங்ஙிள் உள்ள வராம வீடியோவ எடுத்துட்டு Prank nu சொல்றானுங்க அவனுங்களலாம் இந்த கலை நல்லா வறுத்தெடுத்தாப்ல 😂😂

  • @user-ce7re6lo9o
    @user-ce7re6lo9o 2 года назад +1

    Ippo camera irukurathu avangaluku theriyathu dhanaa...😂😂

  • @ayseditz1
    @ayseditz1 2 года назад +3

    4:07 thambi vera level uh😂

  • @chandruchandru8446
    @chandruchandru8446 2 года назад +2

    Chedi romba perusa irukku camera man😂😂😂😂😂😂🤣

  • @sooraa1330
    @sooraa1330 2 года назад +3

    Dei😂 Dei🤣 unga nadipuku oru alavu இல்லைய da.....🤣🤣

  • @Magi855
    @Magi855 2 года назад +1

    உங்க தம்பி எனக்கு அத்தை பையன், நீங்க எனக்கு பெரியம்மா பொண்ணு 😁😁😁😁😆😆😆😆😆

  • @PrakashPrakash-vf5qj
    @PrakashPrakash-vf5qj 2 года назад +3

    Eanna da prank 😂😂camera man or osm 😂

  • @bmiboomani2240
    @bmiboomani2240 2 года назад +1

    யாரு அந்த ஆண்டி சிரிச்சிக்கிட்டே கோவப்படிரங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    சாரி தமிழ் தப்பா இருத்த😁

  • @realmfitness7581
    @realmfitness7581 2 года назад +3

    Full video was boring.
    Climax super 👌 trolling pranksters

  • @suriyamoorthy1253
    @suriyamoorthy1253 2 года назад +2

    தலைவர் ஒவ்வரு வீடா போய் வாங்கி மடக்கு மடக்குனு குடிபாரு போல......🙄🙄

  • @Ayyavali
    @Ayyavali 2 года назад +4

    பிரான்க்குகே பிராங்க் செய்த தலைவர் 😂😂😂😂😂

  • @hamsarajyoungscientist4090
    @hamsarajyoungscientist4090 2 года назад +1

    Super thala...ne semaya prank pandravangala kalicha...na kuda stating la loosu tha nenaicha but ending sema

  • @rahmathkareem8345
    @rahmathkareem8345 2 года назад +3

    Script a irunthalum super thalaivare!!🤣

  • @kpdmsd8712
    @kpdmsd8712 2 года назад

    இந்த பிராங்க பாத்து கந்தர்வகோட்டை சமஸ்தானமே ஒருநிமிசம் ஆடிபோச்சு🙈🙊🙉

  • @sarankumar.s2721
    @sarankumar.s2721 2 года назад +5

    Epadi tha alaaaa prank nadakuthu😂😂😂😂😂😂😂😂😂

  • @aravinthramamoorthi4529
    @aravinthramamoorthi4529 2 года назад

    Yenga kambiya konomringa thambiya kambiya kanomndringa 🤣🤣🤣🤣🤣 dai kaduppu Vera level da 🤣🤣🤣🤣🤣

  • @trichydhanushofficial9408
    @trichydhanushofficial9408 2 года назад +4

    ஒங்க தம்பி என் தம்பி😂😂😂

  • @thalapathycuteloverkd3440
    @thalapathycuteloverkd3440 2 года назад +1

    This is How to making prank show 😆🤣 oru sila youtuber ipti tha vro etukkuranga😁🤣🤣

  • @splaybutton.
    @splaybutton. 2 года назад +4

    Itha paatha evanum ini prank panna maaddan 😆😆😆

  • @ashoreashore344
    @ashoreashore344 2 года назад +2

    Idhu mathiri oru prank ah pathathu illla da karuppuuu😂😂😂😂😂

  • @rajubhaidukerider9729
    @rajubhaidukerider9729 2 года назад +7

    Thalaivar unga ettli yapadi iruku😅😂

  • @R55507
    @R55507 2 года назад

    காத்து கருப்பு:
    என் தம்பியை பார்த்தது இல்லையே😂😂😂
    டேய்... ரொம்ப ஓவர் 😂😂😂😂😂😂

  • @adbulsathar6255
    @adbulsathar6255 2 года назад +2

    8:24 and 11:14 adengappa ulaga Maga nadipuda da Sami nanum 1st nambiten da yaruda ne Inga iruka vendeya aale illa 😅😅😅😅