பாதுகாப்பான முறையில் தென்னை மரம் ஏறும் கருவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 99

  • @perumal2251
    @perumal2251 Год назад +4

    மிகவும் தெளிவான ஒரு விளக்கம் மற்றும் செயல்முறை காட்சி.நன்றி 🙏

    • @JJagritools
      @JJagritools  Год назад

      ரொம்ப நன்றிங்ணா... உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் 🙏

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Год назад

    சிறப்பு. கருவியின். விலை. நன்றி நண்பரே வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @JJagritools
      @JJagritools  8 месяцев назад

      9943377763 pls contact

  • @PasumaiGeetham
    @PasumaiGeetham 12 дней назад

    🌹👌👌👌🌹வாழ்த்துக்கள் br

  • @khizermohamed3521
    @khizermohamed3521 10 месяцев назад +1

    சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அருமையான பதிவு❤

    • @JJagritools
      @JJagritools  8 месяцев назад

      நன்றிங்க🙏🏼

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 2 месяца назад

    Thanks for your explanation, nandri 👍

  • @arockiadas2382
    @arockiadas2382 Год назад +4

    நிச்சயமாகவே தெளிவான பதிவு...

    • @JJagritools
      @JJagritools  Год назад

      Thank you very much mama

    • @JJagritools
      @JJagritools  Год назад

      நிச்சயமாக.. சகோ. விரைவில்

  • @lalliesh7584
    @lalliesh7584 Год назад

    Good effort sir. Excellent

    • @JJagritools
      @JJagritools  8 месяцев назад

      நன்றி சார்

  • @SivaR-f9j
    @SivaR-f9j Год назад

    🎉super congrats jaral

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 Год назад

    அய்யா மிகவும் தெளிவாக எல்லோரும் புரியும்படி விளக்கம் தந்தீர்கள்.
    ஏறியும் காட்டினார்கள்.
    முதல் 4 ,5 ஸ்டெப் ஏறும் முறையை காட்டவும்.
    விவசாயிகளிடம் இதனை கொண்டுசெல்ல முயற்சிகள் எடுக்கவும்.
    இதன் விலையைத் தெரிவிதீதாலீ மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
    தங்களின் முயற்சிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள்.
    பேராசிரியர் காளியண்ணன்.

    • @JJagritools
      @JJagritools  Год назад

      தங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி அண்ணா நிச்சயமாக முதல் நான் ஸ்டெப் ஏறக்கூடிய வீடியோ விரைவில் வெளியிடுகிறேன்

  • @ArunKumar-dq1qj
    @ArunKumar-dq1qj Год назад

    Sammiya solli kuduthinge thank you bro

    • @JJagritools
      @JJagritools  Год назад

      Thank you brother. நாங்கள் கற்றுகொண்டதை சொல்லிகொடுக்கிறோம்.

  • @Black_shadow_Anime_Tamil
    @Black_shadow_Anime_Tamil Год назад +2

    👌👌👌 super video anna

  • @thangadurai7701
    @thangadurai7701 8 месяцев назад +4

    சாய்வான மரத்துல யாரும் ஏறாதீர்கள் எடை சமநிலை கிடைக்காது நான் விழுந்து சாக தெரிந்தேன் கவனம் சிதங்கதுரை இயற்கை குரு தாத்தா பாட்டி வழி விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கல்லம்பட்டி அஞ்சல்🙏

    • @JJagritools
      @JJagritools  8 месяцев назад +1

      சரியான கருத்து

    • @mewedward
      @mewedward 5 месяцев назад

      Puriyala

    • @thangadurai7701
      @thangadurai7701 5 месяцев назад +1

      @@mewedward சாய்வான மரத்துல ஏறி பாருங்கள் புரியும் சிதங்கதுரை

  • @Krishnankaliappan
    @Krishnankaliappan 8 месяцев назад +1

    Ok. Prince want

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 Год назад

    Super demo thanks

  • @jbennetraj
    @jbennetraj Год назад

    Useful tool to climp trees

  • @fshs1949
    @fshs1949 2 месяца назад +1

    தாய்லாந்தில் குரங்கு தேங்காய் பறிக்கிறது.

    • @JJagritools
      @JJagritools  2 месяца назад

      அவனவன் என்னனமோ கண்டு புடிக்குறான்…
      டயலாக்க ஞாவுக படுத்திட்டீங்க தல

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Год назад

    Sir edhai mottor mulam mela poga mudiyum. Sir.

  • @JRVINAYAGAM
    @JRVINAYAGAM 4 месяца назад

    Safety belt cost please

  • @shahulhameed9304
    @shahulhameed9304 Год назад

    Full set How much price

    • @JJagritools
      @JJagritools  8 месяцев назад

      9943377763 pls contact

  • @RajendiranKulandhaivel-jx3fo
    @RajendiranKulandhaivel-jx3fo Год назад

    Sir evvalo weight thangum sir, vilai evvalo sir.

    • @JJagritools
      @JJagritools  Год назад

      210கிலோ வரை தாங்கும். விலை 9943377763

  • @vetriselvang3790
    @vetriselvang3790 3 месяца назад

    அண்ணா மரத்தின் மேல் ஏரிசாய்ந்து காய் வேட்ட முடியுமா? இந்த பாதுகாப்பு கவசம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை முடிந்தால் பின்னாடி சாய்ந்து காய் வேட்டி காட்டுங்க உத்தரவாதம் என்று நம்புகிறேன் நானும் வாங்குரேன்

    • @JJagritools
      @JJagritools  2 месяца назад

      இதுவரை ஏறத்தால நம்ம கடையில மட்டுமே 1000 கருவிகளுக்கு மேல வித்தாச்சு… யாருமே எந்த குறையும் சொல்லல தம்பி …. அப்படீனா நல்லா வேலை செய்யுமுனுதான அர்த்தம். அது மட்டுமில்ல இது நாங்க புதுசா கண்டுபுடுச்சு அறிமுக படுத்தின விசயமில்ல. 10 வருசத்துக்கு மேல பயன்பாட்டுல இருக்க கருவி. அரசு மானியமெல்லாம் உண்டு. எந்த மாடல் நல்லது எப்டி பயன்படுத்தனும்ஙகறதுக்காக இந்த வீடியோ போட்ருக்கோம். ரெண்டாவது சேப்டி பெல்ட் பத்தி சந்தேகம்னா single rope safety belt னு கூகிள் பண்ணி பாருங்க. உலகம் முழுக்க ஏத்துகிட்ட மாடல் இதுனு தெரியும். மேலும் தகவலுக்கு 9095173069 இது என்னோட நம்பர்தான் கூப்பிடுங்க

  • @Arafathkaderarafathkader
    @Arafathkaderarafathkader 5 месяцев назад

    Sir Lanka RS/ How much

  • @BalaMurugan-ns2df
    @BalaMurugan-ns2df Год назад +4

    சார் பனை மரம் ஏறும் வீடீயோ போடுங்க . மரத்தின் பதினீர் இறக்குரமாதிரி ,பனை ஏறும் நண்பர் வைத்து வீடீயோ போடுங்க please சார்

    • @JJagritools
      @JJagritools  Год назад +1

      நிச்சயமாக போடுறேன் சகோ

    • @umauma2088
      @umauma2088 Год назад

      ​@@JJagritoolsqqaaqqqqqqaqaqqqqqaqqqqqqqqqqqqqq❤❤❤ 3:30

  • @jothijothipasu5649
    @jothijothipasu5649 Год назад +1

    இதன் விலை

    • @JJagritools
      @JJagritools  Год назад

      9943377763 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் சார்

  • @maniarun6595
    @maniarun6595 10 месяцев назад

    Price details

  • @periasamykongu3100
    @periasamykongu3100 Год назад +1

    விலை எவ்வளவு சார்

    • @JJagritools
      @JJagritools  Год назад

      9943377763 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் சார்

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 Год назад

      கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

  • @albertsahayaraj6755
    @albertsahayaraj6755 Год назад

    Price bro

  • @karunanithimanickam4263
    @karunanithimanickam4263 Год назад

    நல்லதொரு கருவி தான் நல்ல விளங்கவும் கூட ஆனால் விலையை பற்றி கூறவே இல்லையே நாங்கள் வீடியோ பார்த்தும் பயனற்றதாகி விட்டது

    • @JJagritools
      @JJagritools  8 месяцев назад

      அதுல நிறைய பிரச்சன வருது சார் . ஏன்னு கால் பண்ணுங்க பேசலாம் . விளக்கமா சொல்றேன் 9095173069

  • @Smsmla
    @Smsmla Год назад

    Neega maativedurenga thaliva

  • @vinothishuvinothishu99
    @vinothishuvinothishu99 11 месяцев назад

    இது என்கிட்ட இருக்கு

    • @windface7346
      @windface7346 10 месяцев назад

      இந்த கருவியை கொண்டு பனைமரம் ஏறி இருக்கிறீர்களா நண்பரே?

    • @JJagritools
      @JJagritools  8 месяцев назад

      Super sir

    • @logesh4084
      @logesh4084 21 день назад

      Evlo ku vaanguneega

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 Год назад

    இதன் விலை கருவி ஷேப்டிபெல்ட் இரண்டும் மொத்த விலை கூறவும்

    • @JJagritools
      @JJagritools  Год назад

      9943377763 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் சார்

  • @inulsarifahameed6139
    @inulsarifahameed6139 Год назад

    மிஷினும் பெல்ட்டும் எவ்வளவு வரும் சார்.

  • @BalaMurugan-ns2df
    @BalaMurugan-ns2df Год назад +1

    இதன் விலை என்ன சார்

    • @JJagritools
      @JJagritools  Год назад

      Whatsapp please bro 9943377763

    • @Sparrows-p1z
      @Sparrows-p1z Год назад

      Virpani vilai ellarukum theriyumpadi sollalame . Call panni keta Vera Vera vilai solluvingala.

  • @manojprabakaran4621
    @manojprabakaran4621 Год назад

    Maram aruvathu mattum vegama katoringa

    • @JJagritools
      @JJagritools  Год назад

      அதற்காகதானே..‌ வீடியோ சகோ

  • @JyothiMahendran
    @JyothiMahendran Год назад

    விலை கூறாதது தொழல் இரகசியம்

    • @JJagritools
      @JJagritools  Год назад

      தொழில் தர்மம்

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 Год назад

    விலை எவ்வளவு

    • @JJagritools
      @JJagritools  Год назад

      9943377763 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் சார்

    • @karanelumalai560
      @karanelumalai560 11 месяцев назад

  • @santhanamkaladi1715
    @santhanamkaladi1715 Год назад

    11:19 11:20

  • @natchimuthusellappagoundar9993
    @natchimuthusellappagoundar9993 Год назад +2

    நுங்கு வெட்ட மரத்துக்கு ரூ 300 கேட்கிறார்கள்.

    • @JJagritools
      @JJagritools  Год назад

      இந்த கருவி ஒரு நல்ல தீர்வாக இருக்கும்

  • @sekart2198
    @sekart2198 Год назад +1

    செட்பன்றதுதான் கஷ்டம்

    • @JJagritools
      @JJagritools  Год назад

      செட் பண்ணி பழகிட்டா லாபம் தானே சகோ

  • @raghukumar5101
    @raghukumar5101 Год назад

    How long it would take to fix the machine on one tree ? Looks complicated

    • @JJagritools
      @JJagritools  Год назад

      Assembling time 5 min.
      As your experience it will become 2 or 3 min.

  • @muruganfire8436
    @muruganfire8436 Год назад

    சார் சேப்டி பெல்ட் உடன் இந்த கருவியின் விலை எவ்வளவு என்பதை தெரியப்படுத்தவும்

    • @JJagritools
      @JJagritools  Год назад

      9043377763 வாட்சப் ப்ளீஸ்

    • @bharathivengan6878
      @bharathivengan6878 Год назад

      ​@@JJagritoolsஇதன் விலை சேப்டி பெல்டுவுடன்

    • @kumaresan008
      @kumaresan008 Год назад

      ​@@JJagritoolski hu hu