இந்த ஒரு விஷயம் பல்லுக்கு செய்தால் போதும். One thing I'll insist. Dr.Karthikeyan
HTML-код
- Опубликовано: 14 окт 2024
- Do you know this one activity can make dentist jobless? In this information-packed video Dr Karthikeyan Denta Kings Dental Implant Centre, Madipakkam, Chennai will explain this. This is the most important thing that we insist everyone to follow but most of the people ignoring it. It is none other than Night Time Brushing and Flossing. If you do this Night Time Brushing and Flossing with proper technique, there will not be any problems that affect your teeth. And this one thing will make many dentists jobless. But many people will fail to do this. So please follow this Night Time Brushing and Flossing so that your teeth will be healthy and your smile will dazzle. We hope you learned something new from this video. Like, Share, Comments, and Subscribe @DentaKings
#nighttimebrushing #flossing #brushing #brushingtechniqe #oralcaretips #brushing #flossing #tips #smiledesign #smileenhancement #smilecorrection #smilemakeover #smilecreation #dental #dentistry #dentalcare #dentalhealth #dentalhealthcare #dentalhygiene #oral #oralhealth #oralhygiene #oralcare #oralcaretips #dentistinchennai #indiandentist #digitaldentalclinic #digitaldentistry #digitaldentist #teethcare #teethcaretips #drkarthikeyan #dentakings #cosmeticdentistry #cosmeticdentist #draparna
Visit: www.dentakings.com
Contact: dentakings@gmail.com
Call: +91-9994009656
Facebook: DentaKings
Instagram: dentakings
Twitter: / dentakings
மருத்துவத்தை பணம் பார்க்கும் தொழிலாக எண்னாமல், உயிர்கள் காக்கும் சேவையாக எண்னுபவர்களின் வார்த்தை இது. வாழ்க வளமுடன் நலமுடன் ❤
பல்லின் நிரந்தர பாதுகாப்புக்கு அருமையாக மிகவும் விளக்கமாக சொன்னீங்க.
உம்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிங்க.
தினசரி ஒருவர் உறங்கும்முன்பு Night brushing பழக்கம் மேற்கொண்டால் குடும்பத்தில் சிறு பிள்ளைகள் முதல் அனைவரும் brushing பண்ண வாய்ப்புண்டு .
God bless you Doctor.
உங்களால்,
நாங்கள்
தேர்வு எழுதாமல்
பல் மருத்தவர் ஆகிட்டோம்❤❤❤
😂😂😂 tharkuri
@@MurugeshOriginals. Ennada tharkiri. Aankuri nnu kittu
Sollu
Tharkuri father spotted😂
@@karunakarangovindarajan2361😂😂😂
1999 இல் என் இடது பக்க சொற்றையான கடைவாய்ப் பல்லை மருத்துவரிடம் காட்டிப் பிடுங்கினேன். அப்போதே இரவு உறங்கச் செல்லும் முன்னர் பல் துலக்கிவிட்டு உறங்கச் சொன்னார்கள்.
அதைச் சரியாகக் கடைபிடிக்காததால் 2007இல் என் வலதுபக்க மற்றொரு கடைவாய்ப் பல்லை மருத்துவரிடம் காட்டிப் பிடுங்கினேன். அன்றுமுதல் இன்றுவரை இருவேளையும் தவறாமல் பல் துலக்குகின்றேன். பற் சொற்றையோ பல் வலியோ ஏற்பட்டதில்லை. மிக்க நன்றி!
I am doing last 2 years night brusing no cavity gown it's very effective ❤
இது உண்மைதான் வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா அவர்களே
Super. Flossing means ?
Flossing என்றால் என்ன?
Recommend some best toothpastes sir please..
Best doctor
uppu thannila gargling and koppilichi thuppinaa podhum.... i got it from a honest dentist.
pin kurippu......
iravil brush seitha pin ethum m sapida kudathu😂
😂😂😂😂😂
😂
😂
😂
சார் உங்க ஹாஸ்பிடல் எங்க
True experiencing good results doing this for past 4yrs , before that I have got many decay but nowadays my tooth has been very healthy...try this❤
ஊன் நல்ல கறுப்பாக இருக்கு சரிபடுத்த முடியுமா சார்
Atha seiya thane alipa iruku😅
😅
Super message 👍
😂
Flossing will bring gap between tooth 🦷?
Well said
Very selfless advice..great sir..your videos are so informative and genuine sir
இப்படியொரு பல் மருத்துவரா என வியக்க வைப்பவர் ..
அதேல்லாம் வேண்டாம் , ஒரு சிறிய ஸ்புன் கடுக்காய் தூள் வாயில்பொட்டு வேதுப்பான சுடுதண்ணீரால் கொப்பளித்து குடித்துவிட்டால் பொதும் , ககலையில் மலச்சிக்கலும் இருக்காது , பற்களும் பலமாக எந்த தொல்லையுமில்லாது இருக்கும்
பல் கறை இருந்த அதை எப்படி இல்லமா இருக்க. ஒரு டிப்ஸ் சொல்லுங்க. Sir
Ennathu nightuh palvilakanumaaaa
Bro what to do first brushing? Or flossing?
Doctor, daily Flossing pana Pallu la Gap varadhu ??
வரும் அப்போதான பல்லு கட்ட hospital வருவீங்க 😂
Flossing solithanga
Yes
Ama
Ana atha panna gums gap varadha
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Dental Surgeon you yourself is setting a Fine example...
You have perfect tooth and attractive Smile....
Thank you sir miga payanulla thagaval
Flossing னா என்ன சார்.. தமிழ்ழ please...
cleaning in between the tooth
பல் இடுக்குகளை நூலிழை கருவி கொண்டு சுத்தம் செய்தல்
Whwt about Oil Pulling sir & give some tips for Sensitive teeth
I will do it from today onwards doctor...
Thank you so much doctor
Awesome 👌 message.
My last tooth (molar) medium-sized cavity hole in side place. I consider to dental doctor but he said no possible that side filling. so, you remove teeth. I don't have pain .
This problem after i am continiously daily night brushing . But black colour not changed.
உங்களுடைய கட்டணம் முகச் சங்கத்தில் பேசி தானே முடிவு செய்கிறீர்கள் அது உங்களுக்கு கூடுதலாக தோனலையா அறம் எங்கேயோ உதைக்குதே அந்த சிந்தனையுடன் கொஞ்சம்❤❤❤
Everyday flossing,don't we get gaps?
Athana
No you won't
I think weekly once do flossing that is best and do daily brush
thankyou doctor 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Brushing ok floosing means?
Brushing after kaatranga ithulayeh parunga
Best tooth paste solunga sir
Sir..
Ennudaiya mun pal rentum vilaki irukirathu
Enna sir seivathu..?
Very true. I have been following it for the past 20+ years. Night brushing is a must followed by flossing and interdental brushing.
Super Dr. Thanks for your videos and service to the Society . GOD Bless you
பல்லே தேய்க்காமல் இருந்தாலுமே ஒரு பிரச்சனையும் வந்திருக்காது எப்போ இந்த கோல்கேட் கால் கேட்டு வாங்குவோம் அப்போதிலிருந்து எங்க பண்ணலாம் போச்சு டாக்டர் போச்சு டாக்டர்😅😅😅😊
படிக்காத தற்குறி
Periodontitis cure panna evolo aaugum Sirrrr????
True, Doctor.. New subscriber.. 😊
ஐயா எந்த பற்பசை பயன்படுத்தலாம் 🤔
Body weight குறைங்க Doctor
Which one should I do first, brushing or flossing? So, brush after floss or floss after flossing?
Brushing first
Thanks for the valuable tips Doctor 💐
Thank you doctor and I also brush my teeth every night before going to sleep
நன்றி சகோதரனே
Pallu white aaga enna pannanum
Flossing eppadi seyyanum sir?
I brush twice a day and I insist my kids and husband.comulsory twice . Am fifty years,hardly I have dental problems.. thanks doctor
Sir entha tooth paste use pannalam
When after eating or before eating ?
Doc after delivery sweet sapdum podhu mattum palkoosudhu ena solution solunga pls?.. Sooda, chill nu sapdumpodhula endha prblm ila.
Simple remedy without fees. Good good .
Teeth stain ahama erukka ena pananum dr
Dr உங்களோட appointment வேணும் எப்படி தொடர்பு கொள்வது
Call 9994009656 between 9am to 9 pm
THANK YOU VERY MUCH SIR 🙏 USEFUL MSG 👍 🙏
Intha Anna va enaku pidikum he is telling everything simple
Which is Best toothpaste ? Please tell me
*This method only used to prevent future problems, if you already have any complications you must visit a dentist before it get worse
1murai. Kalai. Best. 2. Murai. Theaithal. Pall. Arokkiyam. Keadum.
Flossing means???
Flossing illama proper ah daily night brush panital mattum podhadha? Flossing proper ah panna difficult ah irukkudhu.
எனக்கு பல் ஈறுகள் தேய்ந்து கொண்டிருக்கிறது என்ன செய்ய கொஞ்சம் தயவு பண்ணி சொல்லுங்கள்
Flossing panradhu naala sandhu viluguma ? 2 times brush pannaa eerugal weak aagiruma ans please ❤❤❤❤❤❤❤❤
No it won't
How to make Flossing.Can Dr.given answer
Night time thoongurapo palla irukuma kadikradhu edhum problem create pannuma doctor
Which is the correct age for tooth clip..
after 13
Superb doctor
Flossing pathi oru video podunga ji
Attrition treatment ku enna pannanum doctor sensitivity eruku
@Dentakings Is water flossing effective as regular flossing?
Flossing means
Vespa Kuchipudi eduthu vilaku pallukku heavy strong
Flossing pannal Sandhu pal aayidume doctor
Absolutely correct doctor.i never went to dentist for past 4o years. Because of regular flossing at nights
Night படுக்கும் போது நன்றாக வாயை
கொப்பபாலிதால் போதும். பல் தொந்திரவு இருப்பவர்கள் night brush செய்ங்கள்
Floss எல்லாம் நமக்கு வேண்டவே வேண்டாம்.
Sir gums grow agrathuku tips iruka
வாழ்க பல்லாண்டு
Hi doc, maybe what you're saying is correct. But for the past 25 years I haven't brushed or flossed my teeth before going to bed. I only brush once a day, eat moderate amount of chocolate and soft drinks but I haven't visited dentist once in my life and my teeth is good without any trouble. What could be the reason can you explain? Is it something to do with my genetics or saliva or mouth pH?
Doctor, shall we drink water after brushing
Yes you can
எனக்காக பண்ணுறதா.. இல்ல உங்களுக்காக பண்ணாம விடுறதா
எதுக்கும் ஆசிட் வாஷ் பண்ணி முடிவெடுங்க 😅
டாக்டர் நீங்க வேலை இல்லாமல் போனாலும் பரவாயில்லை.. என் Subscriber's பல்லு நல்லா இருக்கணும் ணு நினச்சீங்க பாருங்க..
உங்க மனசுக்கு என் மொத்த பல்லையும் பரிசா தந்தா கூடா ஈடாகாது டாக்டர்.❤
How to contact u sir
Floosing meaning - the process of Cleaning between ur teeth ❤
What is mean by flashing
Hello,neengal seeman brother thane
Beautiful clinic
Where is your clinic sir
Chennai Madipakkam
I am from kovai...omg. I wants to come to your clinic.
Enaku palluvali irunthuchu ronba kastapatten.ipoNaa night palluvilakuven. Enaku suthama painey illa.happya iruken❤❤❤
Thank you so much doctor
Bro, I brush twice.. but I have gum bleeding.. is it because of my diabetes?
ஈறு ரத்தம் வருகிறது என்றால். ஈறு கொஞ்சம் வலிமை இல்லாமல் இருக்கிறது. உடனே பல் மருத்துவரை போய் பாருங்கள்
Thank you sir
சூப்பர் அண்ணா
Suggest one healthy paste doctor
Explain 😊 about flossing sir.
Hello Dr.. en paiyanuku 13years agthu avanuku right side pre molar teeth vilunthutu athanala yethvayhu prblm aguma . And athu thirumba mulaikuma
தினமும் பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் கசிந்துகொண்டே இருக்கிறது...இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
Is there any alternatives for tooth paste