திருமணத்திற்க்கு பின் சரோஜாதேவி எம்ஜிஆர் படங்களில் நடித்திருந்தால் நிச்சயம் ரசிகர் கள் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள் இதை உணர்ந்தே எம்ஜிஆர் சரோஜாதேவி யை நீக்கியிருப்பார்
கல்யாணம் ஆனபின் MGR உடன் ஜோடி சேர்ந்து நடித்த பானுமதி, B.S. சரோஜா, G.வரலக்ஷ்மி, ஜமுனா, ராஜசுலோச்சனா, மாலினி, பத்மினி, சாவித்திரி, ராகினி, E.V. சரோஜா, செளகார்ஜானகி, K.R. விஜயா ஆகிய அனைத்து நடிகைகளையும் ஏற்றுக்கொண்ட MGR ரசிகர்கள், சரோஜாதேவியை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? MGR இந்தப் படங்களில் இருந்து சரோஜாதேவியை நீக்கியதற்குக் காரணம் சரோஜாதேவி திருமணம் செய்து கொள்வதை MGR விரும்பவில்லை! பெரும் வரவேற்பைப் பெற்ற MGR - சரோஜாதேவி இணை அப்படியே தொடர வேண்டும் என MGR விரும்பினார்! அதுவும் அவர் குண்டடிப்பட்டு மருத்துவ மனையில் இருந்தபோது சரோ திருமணம் செய்துகொண்டதை MGR சுத்தமாக விரும்பவில்லை! அந்தக் காரணத்தாலேயே ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த தன் படங்களிலிருந்து சரோஜாதேவியை MGR கழற்றிவிட்டார்!
ரகசியபோலீஸ் 115 படத்தில் பால் தமிழ்ப்பால் பாடல் காட்சி முழுவதுமே படமாக்கப்பட்டதாகவும் நீங்கள் சொன்னதுபோல் அந்தப் பாடல் காட்சியின் பிலிம்ரோலை வைத்துக்கொண்டு சிறுவயதில் விளையாடியதாகவும் வேறொரு பதிவர் எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்திருக்கிறேன்!
MGR மருத்துவ மனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டு இருந்த நிலையில் சரோஜாதேவியும் அவரது தாயார் ருத்ரம்மாவும் MGR ஐப் பார்க்க வந்தபோது, *"இனி உங்கள் மகள் MGR உடன் இணைந்து நடிப்பாரா?"* என்று பத்திரிக்கையாளர்கள் ருத்ரம்மாவிடம் கேட்க, தமிழ் சரியாகத் தெரியாத ருத்ரம்மா *'MGR முதலில் பிழைத்து எழுந்து வரட்டும்! நடிப்பதைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்!"* என்று வெள்ளந்தியாகச் சொன்ன பதிலைப் பத்திரிக்கைக்காரர்கள், *"MGR இனிப் பிழைக்க மாட்டார்! பிழைத்தாலும் என் மகள் இனி MGR உடன் நடிக்க மாட்டார்!"* எனத் திரித்து வெளியிட்டதை உண்மை என நம்பிய MGR சரோ வுடன் நடிப்பதைத் தவிர்த்தார்! MGR இன் இந்தக் கோபம், ஆரூர்தாஸ் இயக்கிய *பெண் என்றால் பெண்* படத்தில் சரோஜாதேவியை நடிக்க வைக்கக்கூடாது என்று ஆரூர்தாஸை MGR ஃபோனில் கேட்டுக்கொண்டது வரைத் தொடர்ந்தது! MGR இன் பேச்சையும் மீறி ஆரூர்தாஸ் சரோவை அந்தப் படத்தில் கதாநாயகி ஆக்கியதால் MGR - ஆரூர்தாஸ் நட்பு முறிந்து அதுவரை MGR in 16 படங்களுக்குக் கதை - வசனம் எழுதிய ஆரூர்தாசுக்கு அதன்பின் MGR தன் படத்துக்குக் கதை - வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கவே இல்லை! *"ஒரு கதாசிரியரின் கதை"* என்ற தன் புத்தகத்தில் இதனை ஆரூர்தாஸ் குறிப்பிட்டு இருக்கிறார்!
MGR மருத்துவ மனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டு இருந்த நிலையில் சரோஜாதேவியும் அவரது தாயார் ருத்ரம்மாவும் MGR ஐப் பார்க்க வந்தபோது, *"இனி உங்கள் மகள் MGR உடன் இணைந்து நடிப்பாரா?"* என்று பத்திரிக்கையாளர்கள் ருத்ரம்மாவிடம் கேட்க, தமிழ் சரியாகத் தெரியாத ருத்ரம்மா *'MGR முதலில் பிழைத்து எழுந்து வரட்டும்! நடிப்பதைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்!"* என்று வெள்ளந்தியாகச் சொன்ன பதிலைப் பத்திரிக்கைக்காரர்கள், *"MGR இனிப் பிழைக்க மாட்டார்! பிழைத்தாலும் என் மகள் இனி MGR உடன் நடிக்க மாட்டார்!"* எனத் திரித்து வெளியிட்டதை உண்மை என நம்பிய MGR சரோ வுடன் நடிப்பதைத் தவிர்த்தார்! MGR இன் இந்தக் கோபம், ஆரூர்தாஸ் இயக்கிய *பெண் என்றால் பெண்* படத்தில் சரோஜாதேவியை நடிக்க வைக்கக்கூடாது என்று ஆரூர்தாஸை MGR ஃபோனில் கேட்டுக்கொண்டது வரைத் தொடர்ந்தது! MGR இன் பேச்சையும் மீறி ஆரூர்தாஸ் சரோவை அந்தப் படத்தில் கதாநாயகி ஆக்கியதால் MGR - ஆரூர்தாஸ் நட்பு முறிந்து அதுவரை MGR இன்16 படங்களுக்குக் கதை - வசனம் எழுதிய ஆரூர்தாசுக்கு அதன்பின் MGR தன் படத்துக்குக் கதை - வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கவே இல்லை! *"ஒரு கதாசிரியரின் கதை"* என்ற தன் புத்தகத்தில் இதனை ஆரூர்தாஸ் குறிப்பிட்டு இருக்கிறார்!
சரோஜா தேவியின் சந்தை நிலவரம் கருதி அவரை ஒப்பந்தம் செய்தார் இருவரும் வெற்றி ஜோடி இவர் திருமணம் செய்ததால் படம் வெளிவந்து தோல்வி கண்டால் தயாரிப்பாளர் பாதிக்கபடுவார் மேலும் அத்தனை வாழ்வு தந்தவர் வழிகாட்டி குண்டடி பட்டு பிழைப்பரா இல்லையா என்ற நிலையில் அபிநயசரஸ்வதி கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம், அவரவர் நிலையில் இருந்து பார்த்தால் தெரியும் (நீங்கள் நினைப்பது போல் இல்லை இப்போதும் சரோ அம்மா மக்கள்திலகத்தை எந்த நிகழ்விலும் மேடையிலும் எம் ஜி ஆர் என் தெய்வம் என்றே சொல்கிறார்,அவரின் கணவர் இறந்த போது அவருக்கு பேராதரவாக செயல்பட்டவர் மக்கள் திலகம் இதை கன்னடத்துபைங்கிளியே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்)
Super O Super தலைவர் பற்றி தெரிவித்தமைக்கு நன்றிகள் பல.
அருமையான தகவல்கள் ...
திருமணத்திற்க்கு பின் சரோஜாதேவி எம்ஜிஆர் படங்களில் நடித்திருந்தால் நிச்சயம் ரசிகர் கள் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள் இதை உணர்ந்தே எம்ஜிஆர் சரோஜாதேவி யை
நீக்கியிருப்பார்
Petraaldaanpillaiyaa.padathil.irundea
Eruvarukkum.kasamusa.adhuvea.kadaisipadam.
Alawhukku.adhigamaana.natpu.orunaal.
Kasakkum.yanbadhu.m.g.r.kku.phorundhum.... 🙏
@NAKA RAJAN - TAMIL SONGS RESEARCH MGR.kkumattumeava.padathayarippalarukkaa.
Maalai.6..irundhu..9.maniwarai.kaalailaa.
Maalilaa.??
கல்யாணம் ஆனபின் MGR உடன் ஜோடி சேர்ந்து நடித்த பானுமதி, B.S. சரோஜா, G.வரலக்ஷ்மி, ஜமுனா, ராஜசுலோச்சனா, மாலினி, பத்மினி, சாவித்திரி, ராகினி, E.V. சரோஜா, செளகார்ஜானகி, K.R. விஜயா ஆகிய அனைத்து நடிகைகளையும் ஏற்றுக்கொண்ட MGR ரசிகர்கள், சரோஜாதேவியை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? MGR இந்தப் படங்களில் இருந்து சரோஜாதேவியை நீக்கியதற்குக் காரணம் சரோஜாதேவி திருமணம் செய்து கொள்வதை MGR விரும்பவில்லை! பெரும் வரவேற்பைப் பெற்ற MGR - சரோஜாதேவி இணை அப்படியே தொடர வேண்டும் என MGR விரும்பினார்! அதுவும் அவர் குண்டடிப்பட்டு மருத்துவ மனையில் இருந்தபோது சரோ திருமணம் செய்துகொண்டதை MGR சுத்தமாக விரும்பவில்லை! அந்தக் காரணத்தாலேயே ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த தன் படங்களிலிருந்து சரோஜாதேவியை MGR கழற்றிவிட்டார்!
ரகசியபோலீஸ் 115 படத்தில் பால் தமிழ்ப்பால் பாடல் காட்சி முழுவதுமே படமாக்கப்பட்டதாகவும் நீங்கள் சொன்னதுபோல் அந்தப் பாடல் காட்சியின் பிலிம்ரோலை வைத்துக்கொண்டு சிறுவயதில் விளையாடியதாகவும் வேறொரு பதிவர் எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்திருக்கிறேன்!
Super
Gread Mgr
👍👍👍
M N Nambiar should have acted in Adimai Penn. Why he is not ini ? Plus also P S Verappa.
M.N.nambiyaar.yandanadiganum.syada
Saadanay.mountkailaash.seandru.vandaar.
Peariyasaadanay.yaarukkum.teriyaadhu.
Aadaaram.kumudampathirigai.
Sarojadevi one side love to MGR
அதுக்கு அம்மா விடல அதான் உண்மை
Ponmanasemmal MGR
WRONG info. Rathna fell down and broke her leg, sarojadevi got married so Adimaippen had to be re-done. not because of sarojadevi
Sarojadevi avargal ini Thalivaral peaa mudiyadhu, pilaithalum padangalil nadikka mudiyadhu endru solli irukkirar andha mana varuthayhil than jayalalithavai matram seidhar.
MGR மருத்துவ மனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டு இருந்த நிலையில் சரோஜாதேவியும் அவரது தாயார் ருத்ரம்மாவும் MGR ஐப் பார்க்க வந்தபோது, *"இனி உங்கள் மகள் MGR உடன் இணைந்து நடிப்பாரா?"* என்று பத்திரிக்கையாளர்கள் ருத்ரம்மாவிடம் கேட்க, தமிழ் சரியாகத் தெரியாத ருத்ரம்மா *'MGR முதலில் பிழைத்து எழுந்து வரட்டும்! நடிப்பதைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்!"* என்று வெள்ளந்தியாகச் சொன்ன பதிலைப் பத்திரிக்கைக்காரர்கள், *"MGR இனிப் பிழைக்க மாட்டார்! பிழைத்தாலும் என் மகள் இனி MGR உடன் நடிக்க மாட்டார்!"* எனத் திரித்து வெளியிட்டதை உண்மை என நம்பிய MGR சரோ வுடன் நடிப்பதைத் தவிர்த்தார்!
MGR இன் இந்தக் கோபம், ஆரூர்தாஸ் இயக்கிய *பெண் என்றால் பெண்* படத்தில் சரோஜாதேவியை நடிக்க வைக்கக்கூடாது என்று ஆரூர்தாஸை MGR ஃபோனில் கேட்டுக்கொண்டது வரைத் தொடர்ந்தது! MGR இன் பேச்சையும் மீறி ஆரூர்தாஸ் சரோவை அந்தப் படத்தில் கதாநாயகி ஆக்கியதால் MGR - ஆரூர்தாஸ் நட்பு முறிந்து அதுவரை MGR in 16 படங்களுக்குக் கதை - வசனம் எழுதிய ஆரூர்தாசுக்கு அதன்பின் MGR தன் படத்துக்குக் கதை - வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கவே இல்லை!
*"ஒரு கதாசிரியரின் கதை"* என்ற தன் புத்தகத்தில் இதனை ஆரூர்தாஸ் குறிப்பிட்டு இருக்கிறார்!
MGR மருத்துவ மனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டு இருந்த நிலையில் சரோஜாதேவியும் அவரது தாயார் ருத்ரம்மாவும் MGR ஐப் பார்க்க வந்தபோது, *"இனி உங்கள் மகள் MGR உடன் இணைந்து நடிப்பாரா?"* என்று பத்திரிக்கையாளர்கள் ருத்ரம்மாவிடம் கேட்க, தமிழ் சரியாகத் தெரியாத ருத்ரம்மா *'MGR முதலில் பிழைத்து எழுந்து வரட்டும்! நடிப்பதைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்!"* என்று வெள்ளந்தியாகச் சொன்ன பதிலைப் பத்திரிக்கைக்காரர்கள், *"MGR இனிப் பிழைக்க மாட்டார்! பிழைத்தாலும் என் மகள் இனி MGR உடன் நடிக்க மாட்டார்!"* எனத் திரித்து வெளியிட்டதை உண்மை என நம்பிய MGR சரோ வுடன் நடிப்பதைத் தவிர்த்தார்!
MGR இன் இந்தக் கோபம், ஆரூர்தாஸ் இயக்கிய *பெண் என்றால் பெண்* படத்தில் சரோஜாதேவியை நடிக்க வைக்கக்கூடாது என்று ஆரூர்தாஸை MGR ஃபோனில் கேட்டுக்கொண்டது வரைத் தொடர்ந்தது! MGR இன் பேச்சையும் மீறி ஆரூர்தாஸ் சரோவை அந்தப் படத்தில் கதாநாயகி ஆக்கியதால் MGR - ஆரூர்தாஸ் நட்பு முறிந்து அதுவரை MGR இன்16 படங்களுக்குக் கதை - வசனம் எழுதிய ஆரூர்தாசுக்கு அதன்பின் MGR தன் படத்துக்குக் கதை - வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கவே இல்லை!
*"ஒரு கதாசிரியரின் கதை"* என்ற தன் புத்தகத்தில் இதனை ஆரூர்தாஸ் குறிப்பிட்டு இருக்கிறார்!
பொய்.
Mgr இவ்வளவு ஈகோ உடையவரா. தமிழ் சினிமா அவரால் பல இன்னல்களை சந்தித்து இருக்கிறது. என்ன ஒரு சர்வதிகாரம். அப்பப்பா.
சிவாஜி க்கு எம் ஜி ஆர் ஐ விட கூட ஈகோ
Puratchithalaivar MGR oru adhisayam avarai arinthu kondu pesungal.vaazhka puratchithalaivar MGR naamam
புரட்சித் தலைவர் உலகத்தின் தெய்வம்.
சரோஜா தேவியின் சந்தை நிலவரம் கருதி அவரை ஒப்பந்தம் செய்தார் இருவரும் வெற்றி ஜோடி
இவர் திருமணம் செய்ததால் படம் வெளிவந்து தோல்வி கண்டால் தயாரிப்பாளர் பாதிக்கபடுவார் மேலும் அத்தனை வாழ்வு தந்தவர் வழிகாட்டி குண்டடி பட்டு பிழைப்பரா இல்லையா என்ற நிலையில் அபிநயசரஸ்வதி கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம், அவரவர் நிலையில் இருந்து பார்த்தால் தெரியும் (நீங்கள் நினைப்பது போல் இல்லை இப்போதும் சரோ அம்மா மக்கள்திலகத்தை எந்த நிகழ்விலும் மேடையிலும் எம் ஜி ஆர் என் தெய்வம் என்றே சொல்கிறார்,அவரின் கணவர் இறந்த போது அவருக்கு பேராதரவாக செயல்பட்டவர் மக்கள் திலகம் இதை கன்னடத்துபைங்கிளியே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்)