Pona Usuru Video Song | Thodari Video Songs | Dhanush, Keerthy Suresh, D.Imman, Prabhu Solomon

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @nagarajp2790
    @nagarajp2790 6 месяцев назад +54

    படமாக இருந்தாலும் தீயணைப்பு வீரர்களை பாராட்டக்கூடிய தருணம். நிஜத்திலும் தங்களது உயிரை கொடுத்து காப்பாற்றும் ஹீரோக்கள். 🤝

  • @veggiegirl1126
    @veggiegirl1126 Год назад +97

    Female : {Pona usuru vanthurichu
    Unna thedi thiruppi thandhuruchi} (2)
    Female : Idhu pola oru naale
    Varavenam inimele
    Nodi kooda etti irukadha
    Enna vittu neeyum
    Munna sella ninaikatha
    Male : Pona usuru vanthurichu
    Unna vaari anaikka soliruchi
    Male : Idhu pola inimelum
    Nadakathe oru naalum
    Una naanum otti irupene
    En kannukulla unna vachi siripene
    Female : Sendhu irukkum ullathula
    Thonai yaaru nammkku vellathula
    Male : Uyir kadhal adangathu
    Nerupalum posungathu
    Female : Nadanthale adhu sugam thane
    Male : Thunaiyaga nanum varuvene
    Female : Sathiyama en pakkathula nee irundha
    Analum kulira marume
    Male : Aagamotham un baramellam
    Naan sumakka piravi kadanum theerume
    Female : Ha..aahh.ha ha ha ha ha
    Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo.
    Female : Aadi adangum boomiyile
    Naama vaadi vadhanga thevai illa
    Male : Oru vaati varum vaazhkai
    Thunivome adha yerka
    Female : Siripome nandha vanam pola
    Adhu podhum indha uyir vaazha
    Male : Pogum vara indha kadhal
    Namma kaakumunnu nenacha
    Velagum vedhana
    Female : Pogayilum naama othumaiya
    Poga porom
    Idhu thaan periya saathana
    Ha..aahh.ha ha ha ha ha
    Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo.
    Male : Pona usuru vanthurichu
    Unna vaari anaikka soliruchi
    Male : Idhu pola inimelum
    Nadakathe oru naalum
    Una naanum otti irupene
    En kannukulla unna vachi siripene

  • @Swe_beatz
    @Swe_beatz 9 месяцев назад +204

    2024 la yarulam intha song ah ketkenga...Like pannungo❤️

  • @kalaimpk7164
    @kalaimpk7164 3 года назад +493

    இந்த பாட்டு ஒவ்வொரு வரியும் ஏதோ ஒரு feel 💔🌷My fav song dhanush keerthy performance vera level

  • @epcfkc7607
    @epcfkc7607 2 года назад +163

    பாடல் வரிகள் சூப்பர் இந்த பாடல் பிடிக்குமோ அவங்க லைக் பன்னுங்க

  • @anithanive6891
    @anithanive6891 3 года назад +588

    இந்த சாங் கேக்கும் போது அப்படியே மனச என்னமோ பண்ணும் 💖🥰

  • @tirupathithirumalai738
    @tirupathithirumalai738 Год назад +85

    உண்மமையான காதலுக்கு உணர்வு இருந்தாலே போதும்

  • @jamunachinnan6377
    @jamunachinnan6377 2 года назад +203

    Soulful voice Shreya Ghoshal mam....🙏🙏🙏🙏🙏🙏 No words

  • @parthibanp9536
    @parthibanp9536 Год назад +18

    யாரும் தொட முடியாத வரிகளில் சொல்ல முடியாத
    அற்புதமான மென்மையான அன்பின் உணர்வுகளை....
    இந்த பாடல் வெறும் போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்கிறது!
    சினிமா வரலாறு
    சிரித்துக்கொண்டே
    ஆவணபடிதிகொணடே பயணிக்கிறது !!!

  • @sankarramvelmurugan5242
    @sankarramvelmurugan5242 3 года назад +256

    Thalaivii Keerthy!!!😍😍😍
    Almost 5 years old song
    This official video song released 2 weeks ago but still it's getting into trend😍

  • @Prajeesh_dot_a
    @Prajeesh_dot_a 3 года назад +179

    1:10 violin portion, It's imman magic💖
    Fav lines
    "Sathiyama en pakkathile neeyirundha
    Analum kulira maarume.. "

  • @RaviS-vr1rd
    @RaviS-vr1rd 9 месяцев назад +469

    2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்து கொண்டு இருக்கீங்க லா❤🥰🤍🦋

  • @agalyakarthikeyan6515
    @agalyakarthikeyan6515 2 года назад +94

    My all time favourite ❤️
    Lyrics are Awasome 😘

  • @இந்தியன்-ந7ள
    @இந்தியன்-ந7ள Год назад +24

    காதலின் உணர்வுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பாடல் ஆசிரியர்

  • @safiyaabu-
    @safiyaabu- Год назад +70

    Actor actors without makeup without liberating without dance amazing performance ❤️❤️❤️i love this song 😘

  • @KeerthiKeerthi-m2z
    @KeerthiKeerthi-m2z 10 месяцев назад +156

    2024la yaraelam indha song kekuruvanga 1like pannitu ponga🥺

  • @poojasharmila11
    @poojasharmila11 3 года назад +203

    Shreya Ghosal's voice is the best 😌❤️

  • @harishd7254
    @harishd7254 3 года назад +136

    Dhanush eyes express the pain💓

    • @animeshkumarsethi2683
      @animeshkumarsethi2683 2 года назад +9

      Exactly, he is the best in expression. He shows our common ppl expression

  • @sankarramvelmurugan6853
    @sankarramvelmurugan6853 3 года назад +30

    Thalaivii Keerthy 😍😍😍

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +1150

    உயிர் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது...🎶🎶🎶🎶🔥
    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♀️❤

  • @discover337
    @discover337 7 месяцев назад +730

    2025 intha song keakka poraravanga yar yarallam?

  • @yogaraj4242
    @yogaraj4242 3 года назад +47

    Evlo naal kazhichu upload pannuvinga. Waiting for a long long time..

  • @dineshyc
    @dineshyc 10 месяцев назад +12

    One of the underrated song and underrated movie ❤

  • @sivathankaraj464
    @sivathankaraj464 3 года назад +226

    Feel the song ✨❤️😘😘❤️ it's melts 😍 the heart ❤️

  • @salimsalim7997
    @salimsalim7997 3 года назад +36

    Very true line's in my life

  • @avinyaavinya2885
    @avinyaavinya2885 3 года назад +85

    My Fav Song இந்த பாடல் கேக்கும் போதேல்லாம் ஏதோ ஒரு Feel

  • @Rahman-u8k
    @Rahman-u8k Год назад +21

    உயிர் காதல் ❤அடங்காது நெருப்பாலும் பொசுங்காது ❤
    Super line

  • @rickes2720
    @rickes2720 3 года назад +52

    After 5 Years Kalichi Rls Aaguthu..❤😳

  • @anandh8692
    @anandh8692 3 года назад +41

    Fav song🔥🔥

  • @thalapathyrasigai8564
    @thalapathyrasigai8564 9 месяцев назад +21

    2024 la yaru ellam intha song kekuriga

  • @shivashankar4849
    @shivashankar4849 3 года назад +25

    My most favourite song 😍 naa inda song💘 ah oru nalaiku 😘10 times kepen 💯

    • @manjulakc6250
      @manjulakc6250 2 года назад +1

      I don't understand tamil but I love dhanush❤I love this song🎵 ❤❤❤❤❤

  • @sjmusicz
    @sjmusicz 3 года назад +44

    *beautiful song💓*

    • @devidev4426
      @devidev4426 2 года назад +2

      Feel tha song♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @kushfilmz
    @kushfilmz 2 года назад +40

    Keerthi Suresh what a actress 👌👌👌👌👌👌👌

  • @SathishKumar-oc8ft
    @SathishKumar-oc8ft 3 года назад +120

    போன. உயிர். திரும்பி. வராது. ஆனால். இருக்கிற. உயிர. வாழவைக்கும். என்றும். நினைவு. 🥰🥰🥰🥰

  • @srinivasanseenuamburseenu4140
    @srinivasanseenuamburseenu4140 3 года назад +66

    💯%Excellent Lyrics👊

  • @arjunkubade8429
    @arjunkubade8429 Год назад +28

    Im from Maharashtra , but still this song is top listed in my playlist

  • @samsuoli1148
    @samsuoli1148 3 года назад +1280

    தொடரி படம்பேர் உண்மையான காதல் கல்யாணம் ஆனாலும் பிள்ளை பெத்தாலும் கிழடுக்கட்டையானலும் தொடரும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்

  • @mhmdnaasir
    @mhmdnaasir Год назад +47

    சத்தியமா என் பக்கத்துல இருந்தா அனலும் குளிரா மாறுமே....ஆக மொத்தம் உன் பாரம் எல்லாம் நான் சுமக்க வெரலி கடலும் தீருமே...❤😢

    • @SakthivelSakthivel-b3m
      @SakthivelSakthivel-b3m Год назад

      தம்பி சூப்பர் எனக்கு
      அது தம்பி எனக்கு அந்த சீன் பிடிக்கு தம்பி

    • @chanrus
      @chanrus Год назад +2

      சகோ அது வேரலி கடலும் இல்ல பிறவி கடனும் தீருமே

    • @AkilanAkilan-mj1nt
      @AkilanAkilan-mj1nt Год назад +3

      🥺

  • @shashikala8013
    @shashikala8013 11 месяцев назад +14

    I'm from Karnataka... Im really addicted to this song ❤
    I feel like I can't survive without this song ......
    Tq so much ❤

  • @murugesana201
    @murugesana201 3 года назад +12

    இனிமை ஏதோ மனது சொல்ல வேண்டும் போல் இருந்தது

  • @uthrakumarus
    @uthrakumarus 4 месяца назад +5

    பெண் : { போன உசுரு வந்துருச்சு
    உன்ன தேடி திருப்பி தந்துருச்சு } (2)
    பெண் : இது போல ஒரு நாளே வர வேணாம் இனி மேலே
    நொடி கூட எட்டி இருக்காத
    என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத
    ஆண் : போன உசுரு வந்துருச்சு
    உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு
    இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
    உன நானும் ஒட்டி இருப்பேனே
    என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே
    பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல
    துணை யாரு நமக்கு வெள்ளத்துல
    ஆண் : உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது
    பெண் : நடந்தாலே அது சுகம் தானே
    ஆண் : துணையாக நானும் வருவேனே
    பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே
    ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்
    நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே
    ஆண் & பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
    பெண் : ஆடி அடங்கும் பூமியில
    நாம வாடி வதங்க தேவையில்லை
    ஆண் : ஒருவாட்டி வரும் வாழ்க்கை
    துணிவோமே அதை ஏற்க
    பெண் : சிாிப்போமே நந்தவனம் போல
    அது போதும் இந்த உயிா் வாழ
    ஆண் : போகும் வர இந்தக் காதல்
    நம்ம காக்குமுன்னு நினைச்சா
    விலகும் வேதனை
    பெண் : போகையிலும் நாம ஒத்துமையா
    போகப் போறோம்
    இதுதான் பொிய சாதனை
    பெண் : ………………………………..
    ஆண் : போன உசுரு வந்துருச்சு
    உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு
    ஆண் : இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
    உன நானும் ஒட்டி இருப்பேனே
    என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே

  • @tnvillansyt8034
    @tnvillansyt8034 6 месяцев назад +1

    My all time favourite song uhh ❤😌💯

  • @kalyanbava9750
    @kalyanbava9750 2 года назад +21

    My favorite song🎵

  • @SakthivelSakthivel-b3m
    @SakthivelSakthivel-b3m Год назад +10

    My favourite song ❤.....feeling love ❤

  • @sitharakulal661
    @sitharakulal661 Год назад +10

    Outstanding song no words just awesome😊

  • @arunkumarkannadiga4803
    @arunkumarkannadiga4803 6 месяцев назад +1

    ಅದ್ಭುತ song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rikkurika9081
    @rikkurika9081 Год назад +16

    காதல் அழகானது ஆனால் அதை சொல்ல வேண்டும் ❤️

    • @umarali9856
      @umarali9856 Год назад

      எனக்கு சொல்ல கொடுத்து வைக்கல 😭

  • @zainuzain8800
    @zainuzain8800 3 года назад +32

    Pokayilum namma othumaya
    pokaporon eth than periya sadhane
    Feeling Lines😙😙😙

    • @thinaathinaa8615
      @thinaathinaa8615 3 года назад

      Athalam un da nanga kaikala ok ya thambi

    • @thinaathinaa8615
      @thinaathinaa8615 3 года назад

      Athalam un da nanga kaikala ok ya thambi

    • @thagarajg2787
      @thagarajg2787 3 года назад

      My favorite song 😘 anaku etha song romba Pudikum ❤

  • @skkarthi1329
    @skkarthi1329 3 года назад +19

    Best feel in song

  • @karthiknilanesagi9068
    @karthiknilanesagi9068 2 года назад +52

    நம் மனதை தொடும், நம் மண்ணின் பெருமைமிகு குரல் ஸ்ரேயா கோஷல் அக்கா.

  • @GaneshGanesh-hy3mo
    @GaneshGanesh-hy3mo 3 года назад +70

    Best Feel in Song....

  • @Krishna45-b3o
    @Krishna45-b3o 3 года назад +37

    Intha song yaarukelllam pidikkum ❤️💯sollunga enakkum romba pidikkum atha kakuran🤙

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 месяцев назад +4

    Uyir kadhal adangadhu 😍nerrupalum posungadhu....unmmaiyana anbha mattum vachi irukavanga yellarukum sammarpanam 🔥🔥🔥🔥🔥🔥

  • @mohammedrehan9918
    @mohammedrehan9918 9 месяцев назад +6

    Shreya Ghoshal is voice so amazing ❤

  • @deviammu2995
    @deviammu2995 3 года назад +13

    Super song🎶 💕

  • @thanrajraj2347
    @thanrajraj2347 Год назад +23

    யாரும் பொய்யா காதலிக்காதிங்க ஏன்னா உயிர் காதல்தான் கடசி வர

  • @ramyapoojary1995
    @ramyapoojary1995 3 года назад +15

    My Fvet Song......👌❤️

  • @sivakumarsiva2469
    @sivakumarsiva2469 Год назад +8

    உண்மையான காதல் ✨️❤💯

  • @anusreekm9536
    @anusreekm9536 3 года назад +22

    എന്താ ഒരു ഫീൽ 😘😘❤❤❤💖💖🥰🥰🥰

  • @dhanushsmdhanushsm7945
    @dhanushsmdhanushsm7945 2 года назад +5

    பூவே பூசூடவ நாடகத்தில் இந்த பாடல் வரும் அது வேற லெவல் ஆ இருக்கும் மற்றும் இந்த பாடல் அருமையான பாடல் ❤️

  • @as.tamilselvi2884
    @as.tamilselvi2884 3 года назад +10

    Dhanush very anna super akka anna 💕💕🌹🌹🌹

  • @DD-pn3uv
    @DD-pn3uv 2 года назад +12

    I love this song.....😘😘😘

  • @vicky-vh7ux
    @vicky-vh7ux 3 года назад +5

    En Uyir nee En Uyir nee....🌹

  • @balakrishanbalakrishan68
    @balakrishanbalakrishan68 2 года назад +12

    2.30 What a lyrics melting

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +13

    ❤️ என் மாமா நினைவுகள் ❤️ ஐ லவ் யூ மாமா ❤️😘💏😎😭😭❤️😘😘😘😘😘😘😘🙏❤️❤️😘😘😘😘😘😭😭😭😭🙏

  • @SivaKumar-kv9iu
    @SivaKumar-kv9iu 3 года назад +25

    My almost Favorite Song 😘😘

  • @PeacefulMarshmallow-pz2mj
    @PeacefulMarshmallow-pz2mj 5 месяцев назад +12

    Dhanush fans oru like podunga 🥰🥰🥰

  • @nishaanbalagan4086
    @nishaanbalagan4086 3 года назад +18

    Feel the song😍

  • @Manjum527
    @Manjum527 6 месяцев назад +3

    1:36 it is the best movement ❤

  • @sanjusanju-fp4ek
    @sanjusanju-fp4ek 6 месяцев назад +1

    ❤❤

  • @shashi_mind
    @shashi_mind Год назад +19

    I didn't understand lyrics but that music and singers made this to listen .congrats to entire team
    Dhanush is a great actor and also kerti suresh done wonderful job thank you for this song
    ಕನ್ನಡಿಗ

  • @deepuashuuashuu9516
    @deepuashuuashuu9516 2 года назад +17

    Time is 13:37 but I can't sleep without watching this song from Bangalore

  • @chinnsamyc9954
    @chinnsamyc9954 3 года назад +10

    Nice song i love the song 😍❤❤❤😍😍

  • @theedgeofdarkness9753
    @theedgeofdarkness9753 3 года назад +27

    Pona Usuru Vanthurichu, Unna Thedi Thiruppi Thandhuruchi,
    Idhu Pola Oru Nale, Varavenam Inimele,
    Nodi Kooda Etti Irukadha, Enna Vittu Neeyum, Munna Sella Ninaikatha,
    Pona Usuru Vanthurichu, Unna Vari Anaikka Soliruchi,
    Idhu Pola Inimelum, Nadakathe Oru Nalum,
    Una Nanum Otti Irupene, En Kannukulla Unna Vachi Siripene,
    Sendhu Irukkum Ullathula, Thonai Yaru Nammkku Vellathula,
    Uyir Kadhal Adangathu, Nerupalum Posungathu,
    Nadanthale Adhu Sugam Thane, Thunaiyaga Nanum Varuvene,
    Sathiyama En Pakkathula Nee Irundha, Analum Kulira Marume,
    Agamotham Un Baramellam, Nan Sumakka Piravi Kadanum Theerume,
    Adi Adangum Boomiyile, Nama Vadi Vadhanga Thevai Illa,
    Oru Vati Varum Vazhkai, Thunivome Adha Yerka,
    Siripome Nandha Vanam Pola, Adhu Podhum Indha Uyir Vazha,
    Pogum Vara Indha Kadhal,
    Namma Kakumunnu Nenacha, Velagum Vedhana,
    Pogayilum Nama Othumaiya, Poga Porom, Idhu Than Periya Sathana,
    Pona Usuru Vanthurichu, Unna Vari Anaikka Soliruchi,
    Idhu Pola Inimelum, Nadakathe Oru Nalum,
    Una Nanum Otti Irupene, En Kannukulla Unna Vachi Siripene,

  • @imshruti81
    @imshruti81 Год назад +19

    I searched for this song with different titles...i actually forgot the song name but I knew rhythm...finally found it...

  • @muttug1295
    @muttug1295 3 года назад +56

    3:28 keerthi expression 👌👌👌❤

  • @kediibaby4101
    @kediibaby4101 2 года назад +10

    Intha song ketathum oru person niybagam tha varuthu 😇 Enna vitu ponalum avanga happy ah iruntha athu pothum 🙂

    • @saravanansandy1673
      @saravanansandy1673 2 года назад

      அந்த மனசு இருந்தா போதும்... நீங்க சந்தோசமா இருப்பிங்க.... Same

  • @prakashdiamond9370
    @prakashdiamond9370 6 месяцев назад +3

    எப்போது கேட்டாலும் திகட்டாது

  • @sugav794
    @sugav794 3 года назад +9

    🔥🔥🔥🔥🔥very nice lirics in this song

  • @pvigneshwaran7100
    @pvigneshwaran7100 2 года назад +12

    Feel the song ❤.....😔

  • @ganeshganapathi3225
    @ganeshganapathi3225 Год назад +13

    I'm kannnda but really like song

  • @nirmalraja_48
    @nirmalraja_48 3 года назад +71

    இந்த ஒரு பாட்டுக்கு எவ்ளோ நாள் waiting 😔😘

  • @malluyalameli
    @malluyalameli Год назад +3

    Super song ❤❤ I am fan of danush ❤ kannada ❤

  • @Syed_Ariff
    @Syed_Ariff 2 года назад +7

    Such a good lyrics and shreya goshal voice.

  • @kuttivideos7925
    @kuttivideos7925 3 года назад +7

    Super song mind blowing

  • @Sniper-God-
    @Sniper-God- 2 года назад +5

    What a extraordinary face reaction❤️❤️❤️🔥

  • @atlee8266
    @atlee8266 3 года назад +20

    Most powerful love flims dhanush :3,mayakam enna, thodari, kutty... ❤

  • @AfrinAfrin-l7w
    @AfrinAfrin-l7w 9 месяцев назад +2

    My favourite song ❤.....

  • @steeveimmanuel6933
    @steeveimmanuel6933 3 года назад +30

    0.39 semma voice💖

  • @priyavenkatesh6269
    @priyavenkatesh6269 3 года назад +79

    meaningful lyrics.loved it

  • @shivashankaryankanchi5633
    @shivashankaryankanchi5633 3 года назад +23

    Always ultimate this is song...😘😘

  • @kanaga2742
    @kanaga2742 2 года назад +3

    😊😊Nice song I love the song😍😍😘😘very beautiful 🌹🌹🥰🥰

  • @HarshithayHarshithay5215
    @HarshithayHarshithay5215 Год назад +3

    One of the best feeling song🥰 I love this song and favorite ❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @tachucello1839
    @tachucello1839 2 года назад +3

    Semme song with semme words vere level.....

  • @dhanush6699
    @dhanush6699 3 года назад +27

    Always fan 🔥

  • @mukunurgururaja6557
    @mukunurgururaja6557 2 года назад +28

    I may listen this song for thousand times;but still I have the same love for this song every time I listen.
    👌👌👌👌👌👌👌

    • @manjulakc6250
      @manjulakc6250 2 года назад

      Feeling same here sir🙏I'm from karnataka I'm a biggest fan of Dhanush❤❤❤🥰

  • @maheshwarigovind1233
    @maheshwarigovind1233 2 года назад +7

    After watching thendral vanthu enai thodum,😍😍😍😍😘😘😘😘

  • @SelviSiva-m9x
    @SelviSiva-m9x 7 месяцев назад +1

    My all time favourite song

  • @yashodhalatha144
    @yashodhalatha144 3 года назад +12

    Nice song ❤️

  • @gsgs6258
    @gsgs6258 Год назад +34

    Intha keerthiya miss pantravanga ellorum oru like podunga. 😊✨️❤️