அதிகரிக்கும் கடன் சுமை! நன்மையா? தீமையா? | Economist Jeyaranjan | Journalist Priyan | Minnambalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Here is the exclusive talk show of economist Jeyaranjan called "Vaanga Pesalam." On this show, Journalist Priyan will discuss the debt brought by Tamil Nadu government and how they planned to manage this debt, and more about how this will be implied to people. everything have been discussed in this show with economist Jeyaranjan.
    CREDITS: On Screen - Jeyaranjan & Priyan | Producer - ShanmugaPriya & Asst.Pro - Ranjith | Camera - SelvaKumar & Lokesh | Editing - Sudhan Vel | Designer - Kittu
    For more videos and other content visit : www.minnambala...
    #Minnambalam #EconomistJeyaranjan | #JournalistPriyan | #Jeyaranjan #economist #dmkgovernment
    ➥RUclips: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 93618 55184
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RUclips. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Комментарии • 128

  • @Minnambalam
    @Minnambalam  Год назад +4

    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 1 : ruclips.net/video/ypsE7yIzTHs/видео.html
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 2 : ruclips.net/video/imDk_4vRpa4/видео.html
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 3 : ruclips.net/video/P4eRQqlg7Vc/видео.html
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 4 : ruclips.net/video/KaAJ7Q5jUIA/видео.htmlsi=bJpZKt3jsulVlwSh
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 6 : ruclips.net/video/HmiEeJBhlLs/видео.htmlsi=_cccY30QVLxUnh0t
    எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் ruclips.net/user/minnambalam subscribe செய்யுங்கள்😊

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +15

    நிச்சயமாக சிறந்த உரையாடல்..

  • @wrajasolomon756
    @wrajasolomon756 11 месяцев назад +2

    மிகச்சிறந்த உரையாடல் ...அரசின் செயல்களை துல்லியமாகத் தெரிந்து கொள்ளமுடியும்

  • @santhoshi7986
    @santhoshi7986 Год назад +13

    Super explanation

  • @rkgokul1
    @rkgokul1 Год назад +9

    Good interaction..Jayaranjan ayya always expkains in simple manner, his style of speach is differently one...30 years tearful regime, wasted the golden years .by mgr to eps.. Particilarly last ten years spoiled our economy. ..Food , perishables other charges are available at affordable rate in TN..Here in maharastra small house EB bill minimum 1800 m8n5hly ,,,...Good admosphere facikity very atractive .....Heaven of peace TN

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 Год назад +22

    குறைசொல்கிறவன் சொல்லிக்கிட்டே தான் இருப்பான்..
    ஆனால் ஒருமயிரும் தெரியாது..

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Год назад +1

      Exactly, he will never change and will not get peaceful life.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Год назад +18

    Excellent discussion👌👌👌

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 Год назад +11

    The Govt is producing results in all the manufacturing sectors. When the gdp increases and the financial health is secured , why should we more worried about the debts. Everything seems to be working within a limit with an intention of registering equal growth in all the regions and sectors. We should worry about the sectors which are lagging behind even after well planning. We congratulate the State Development counsil for their dedication.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад +3

    சிறப்பு

  • @venkateshp4714
    @venkateshp4714 Год назад +1

    Best thinks ask with jeyaranjan sir ..

  • @ravisankarsivaprakash7917
    @ravisankarsivaprakash7917 Год назад +6

    🙏🙏🙏🙏🙏

  • @steaventhurai4344
    @steaventhurai4344 Год назад +4

    Two legends ❤❤❤

  • @venkatesang6485
    @venkatesang6485 Год назад

    Jeyarangan nalla mnusan nalla ithayam

  • @mA-fd3vu
    @mA-fd3vu 11 месяцев назад

    Sand mining if it’s streamlined it can generate nearly 1lakh cr /yr but nobody is asking question about this

  • @gpraj4417
    @gpraj4417 День назад

    திராவிட சித்தாந்தமே சமத்துவம், பெண்கள் முன்னேற்றம்...சமூக மாற்றம்....சமரசம் இன்றி நிறைவேறுது....மதுவை ஒழித்தால் நல்லா இருக்கும்...

  • @somusamy539
    @somusamy539 Год назад +1

    அய்யா மதுவை குறைத்து மற்ற வழிகளில் வரி வருவாய்க்கு ஏதேனும் வழி உண்டா.

    • @prabuboo
      @prabuboo Год назад

      இருக்கு, ஆனா ...

  • @user-tt9js4gq2e
    @user-tt9js4gq2e 10 месяцев назад

    I feel we have all the potential and mind set to go over and above that mark, we need more people to work in different fields of life, we may soon see Tamilnadu govt forced to requests its people to go for 4-5 kids in a family, and stop 2 child policy. We have Factories of Schools, Colleges, Universities, they all waiting to liteup to new growth zones.. like space / ocean explorations/ AI Robotics / etc.. also, we may need our own Defense/Army Air Naval forces for the state itself, and money printing/generation autonomy, at the rate we are growing, we may need exemptions, and move on ,and continue our civilizational growth... others shall catchup... explore new zones, with new young talents, is the way to move forward in civilization

  • @kushal1092
    @kushal1092 Год назад

    Now he got Dr. ?!!! Doctorate ?!Super…. but i like speech

  • @wrajasolomon756
    @wrajasolomon756 11 месяцев назад

    Pork balat politics is it correct sir

  • @senthilkumars4518
    @senthilkumars4518 Год назад

    Jayaranjan num one arivali dubakur

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Год назад +2

    தமிழ்நாடு வாழ்க திராவிடம் வாழ்க தமிழ்நாடு வளர்ச்சி மாநில கட்சி தான் 👏👏

  • @prasannap7817
    @prasannap7817 10 месяцев назад

    Mr Priyan. dont keep interrupting. ask your questions properly. Prepare and come. dont wing it.. its irritating for the listener

  • @innervoice29
    @innervoice29 Год назад

    மற்றொரு புத்தகப் புலி.விவசாயம் பொருளாதாரத்தை உயர்த்தாது என்பது எல்லா இடத்திற்கும பொருந்தாது.உதாரணமாக பஞ்சாப் விவசாயிகள் வளமாக இருக்கிறார்கள்.ஏன் நம்ப ஊர் கொங்கு பகுதி விவசாயிகள் விவசாயத்தின் முலம் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.மற்றொன்று: உயர் கல்வியினால் பொருளாதாரம் உயரும் என்பது.அது அந்த உயர் கல்வியின் தரத்தையும், தேவையையும் பொருத்தது.இங்கு லட்சக்கணக்கில் இளைஞர்கள் கலை, சட்டம், மேலாண்மை, பொறியியல், மருத்துவம் என்று படித்து விட்டு வேலையின்றி இருக்கிறார்கள் அல்லது குறைவான சம்பளத்தில் வேலை செய்கிறார்கள்.ஊழலும், சுயநலமும் மலிந்த இடத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது.கடன்தான் உயரும்.

  • @vadivelayuthamudaiyanathan3428
    @vadivelayuthamudaiyanathan3428 Год назад +1

    How to achieve one trillion dallor economy in 2030. Let the planning commission of Tamilnadu explains to the public.

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 Год назад +2

    ஒரு இலவசத்தை வெட்டி, மற்ற இலவசங்களை அறிமுகப்படுத்துவது தந்திரம்!வாழ்க!

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 Год назад +2

      Athuku Peru tax allocation , corporation ku tax podrathu thappa illa elai vivasayiku tax podrathu thappa

    • @samueldhinakar8442
      @samueldhinakar8442 Год назад

      இலவசம் எண்பது மனித இனத்தின் வாழ்வாதார த்தை உயர்த்தவும் ,மனித வளத்தை பெருக்கவும் செய்ய படுவ தாக தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலவசங்களை தான் தற்போது உள்ள தமிழ் நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. பயன் இல்லாத திட்டத்திற்கு இலவசம் கொடுப்பது இலவசம் இல்லை அரசு பணத்தை விரயம் செய்வதாகும். அப்படி பட்டாவைகளை ஒழிக்க வேண்டும் மக்கள் கோப படுவார்கள் என விட்டு விட கூடாது.

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Год назад

      ஏழை விவசாயிகளிடமிருந்து லஞ்சம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது, வரி அல்ல.

  • @varavind1990
    @varavind1990 Год назад +2

    Next Piyush Manush invite pannunga

  • @s.meenayazhinisivakumar7356
    @s.meenayazhinisivakumar7356 Год назад

    very great interview sir , what the govt do, doing, done , it will reflect the fair ruling by the govt, this will be follow the other states and union govt.

  • @muthuraja5952
    @muthuraja5952 Год назад +2

    ஐயா அங்கன்வாடி பணியாளர்களின் மாத வருமானம் மிக மிக குறைவு அவர்கள் உரிமைத் தொகை பெற முடிகிறதா❤

  • @mohamedsathik2253
    @mohamedsathik2253 Год назад

    யார் கடன் வாங்கிட்டாங்கள் அவர் தலைகுனிவு தான்

  • @mohamedalameen414
    @mohamedalameen414 Год назад

    EOE Effect of election..

  • @arulventhan8411
    @arulventhan8411 Год назад +1

    Spokesperson

  • @pmm7268
    @pmm7268 9 месяцев назад

    GDP போன்ற statistics இவர்களின் ஜாலம்.

  • @rajeshrengarajan9886
    @rajeshrengarajan9886 Год назад

    Very worst education system in tamilnad
    schools. Those completed degrees got it job? They really potential to work? I told most of the women striding future life only not for work

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman Год назад +1

    Quality of education is going down everyday. Infrastructure is bad due to corruption. Till TN reaches the ceiling of debt eppadi vena uruttalam. Give freebies and politicians loot money etc. All possible as the repayment duration is 20 to 30 years. Wait and watch after 15 yrs. Govt wont hv money to even pay salaries. That's the level of debt trap we are in. It started around 2002 and from 2010 borrowing in steep. The benefits of education wont come over a night also. The propotion of debt to revenue is very steep. But cant sustain for a long time.

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 Год назад

      யோவ்,இந்த அழுகையை,
      அரைகுறை அறிவில்
      அலறுவது கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது..
      உன் போன்றவர்களின்
      ஒப்பாரியை மீறித்தான்
      வளர்ச்சி அடைந்திருக்கிறோம்...
      மூடிட்டுப் போ...
      உன் கூற்று தினந்தோறும்
      கல்வித்தரம் குறைகிறது,அப்டித்தனே!?..
      சொம்மா போற போக்குல என்னத்தயாவது
      ஒளறிட்டுப் போங்கடா..
      நன்றாகவே இருப்போம்..

  • @senthilkumar-oj4wv
    @senthilkumar-oj4wv Год назад +2

    புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வாழ்பவர்களிடம் வாடகை வசூல் செய்து, இலவச மின்சாரம் கொடுப்பதை நிறுத்தினால், கிராம பொருளாதாரம் வளரும், அரசு நிலங்களின் ஆக்கிரமிப்பும் குறையும்

  • @srajendran7021
    @srajendran7021 Год назад

    அய்யா வணக்கம்
    சாதாரண குடும்பம்
    எங்களுக்கு இரு மாத மின்சார கட்டணம் ரூ_670
    வருகிறது.ஞாயமில்லாதசெயல் கண்டிக்கதக்கது.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Год назад

      It is better if you account your electrical appliances and the equipments you have.

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman Год назад

    Giving bicycle, laptop , giving women for studying all is capital investment (even free bus pass) is also correct. But giving rs.1000 (literally a bribe to get vote) is not good. People shd be forced to work. Create education and provide employment opportunities. Dont give freebie by creating debt. Freebies like rs.1000 without extracting any work. Will it improve economy? Lot on mind, but nothing going to happen and for free money by selling arrack and spoiling society. First as an economist, Pl update CM how generations are affected due to arrack. Balancing is missing. GoK.

    • @dailyinfo168
      @dailyinfo168 Год назад

      They literally defined 1000rs is for the work they had been doing in home are thaey paid for it, imagine a home maker women she doesn't even have a chance to earn, giving 1000rs for a women isn't it a bribe women were known for their savings policy, and even they used ti buy products fir their family which again return to govt as tax...

    • @user-tt9js4gq2e
      @user-tt9js4gq2e 10 месяцев назад

      We can notice in homes, we buy whatever needs of family, but try giving 1k to family members every month for 5 years from family earning, their way of spending shall be different and creates awareness of money handling by first-hand themselves. We have to remember All govts have 5-10 years of rule only, within that they have to push prev govt well wishers back seat, and bring current govt well wishers and new comers to current govt workforce, and acheive atleast few new things and continue old things before next election... By the way, they have to find new ways to win over rivals... If we think we are trying to grow by selling liquors, think of Western countries, they became developed by selling opium, weapons, dropping atom bombs, constantly interfering other nations, and looting wealth of others under false narratives... Govt/rulers of land has to take balance approach during that specific timeline in human history

  • @greenpower7997
    @greenpower7997 Год назад +1

    சொத்து உரிமை லிமிட் பண்ணு ன போதும் ஒரு ஆ னி யும் புடுங்க வேண்டாம்

    • @dailyinfo168
      @dailyinfo168 Год назад

      erkanave limit panniyachu ipo edhuku limit pannanum ipo serra sothulan avan avan sambarichu sekra sothu... adha limit panna theva illa...

  • @sabiyulla.Rahamathullah
    @sabiyulla.Rahamathullah Год назад +1

    First, improve the power supply in TENB as there have been frequent power cuts all over Tamil Nadu. Otherwise, you may face failure once again. 😢

  • @mohanramaswamy1421
    @mohanramaswamy1421 Год назад +2

    Tamilnadu is on the role in spite of Dravidian model or ADMK model freebies governance. The fact is, Governments here are detrimental and pulling down the growth of Tamilnadu.

    • @antondev8388
      @antondev8388 Год назад +2

      Dear brahmin dog, orama poi kadharu

    • @prasadramasamy904
      @prasadramasamy904 Год назад +4

      Stay in US.

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 Год назад +1

      Both dmk and admk are Dravidian model focused on equality and rural growth which is diffrent from north Indian urban development style. Thatnis why we Tamilnadu south Indian states contribute to nation growth that is north indian growth. North indian never contribute to aouth indian growth.

  • @srajendran7021
    @srajendran7021 Год назад +1

    தாங்களின் வாதம் ஏற்புடையது இல்லை.

    • @santhakumar7021
      @santhakumar7021 Год назад +1

      War room sangi olunga odidu

    • @dailyinfo168
      @dailyinfo168 Год назад

      முதலில் தமிழை கற்றுக்கொண்டு வரவும்

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Год назад +1

    இருவரும் பொதுவாக பேச வரவேற்கிறோம்..
    ஒரு சார்பாக பேசுவதாக இருந்தால் மூடிக்கொண்டிருக்கவும்

    • @santhakumar7021
      @santhakumar7021 Год назад +1

      War room sangiyada nee

    • @dailyinfo168
      @dailyinfo168 Год назад

      fact aah pesuna oru saarban mairandigala
      1)Free bus for women
      2)breakfast scheme
      3) PUDHUMAIPEN SCHEME
      4) 1ST TO BRING IT POLICY TIDEL, SIDCOT, SIPCOT, ELCOT.
      5) TITAN oda maximum shares TIDSCO ta dhan iruku Tidsco vaala form aanadhu dhan TITAN
      6)1st govt to bring civil supply corporation
      7) RESERVATION for muslims, arundadhiyar, mbc even increase in percentage for BC & SC
      idhu ellam union kalatadha pudungadha aani DMK mattume pudungunadhu idha pudungave 40 50 yrs aanavanlam idha pathi pesave thagudhi illa...

    • @Angaiyan-gn4ct
      @Angaiyan-gn4ct Год назад

      @@santhakumar7021 திராவிட திருடர்களை விட சங்கிகள் மோசமில்லை..
      நான் சங்கி இல்லடா,
      சாக்கடைகளை விலாசும் நடுநிலையாளன்டா

    • @Angaiyan-gn4ct
      @Angaiyan-gn4ct Год назад

      @@dailyinfo168
      கோமாளி சொன்ன நீட் ரத்து,
      2G சொன்ன மதுவிலக்கு,
      தத்தி சொன்ன அனைத்து ரேஷன் அட்டைதார பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய்....
      கல்விகடன் ரத்து,
      வேலை வாய்ப்பு...
      இவை அனைத்தும் ஆட்சிக்கு வந்தவுடன் செய்வோம் என்று சொல்லி ஒரு மயிரும் செய்யலயே...
      அத கேப்பியா...
      பப்பு உந்தி, உப்பு உந்தி...
      என்று கோமுட்டி கதைய சொல்ற...
      இது தான் தம்பி பொதுமக்கள் FACT....

  • @rkgokul1
    @rkgokul1 Год назад

    Periyaar Dravidian party non electioral party but wirks for women self respect...now DMK fulfills

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 Год назад +16

    கொடுத்த காசிற்கும் வாங்கும் காசிற்கும் ஏற்ற உரையாடல்...

    • @roguedravidan2746
      @roguedravidan2746 Год назад

      சார், காசுக்கு வாய வாடகை விடுறதுக்கு இது அரசியல் தரகன் சவுக்கு சங்கர், சீமான் காணொளி இல்லை.

    • @பெரியார்பாதை
      @பெரியார்பாதை Год назад

      ஓ..சங்கி பயலா

    • @jameelahmed5411
      @jameelahmed5411 Год назад +4

      Avanunga butti, yenna seiraanglo adaiye solraanunga

    • @samueldhinakar8442
      @samueldhinakar8442 Год назад

      மக்குக்கு எல்லாம் இவர்கள் பேசுவது புரியாது. காசு மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.

    • @santhakumar7021
      @santhakumar7021 Год назад +12

      War room sangi olunga odidu

  • @paramasivamg160
    @paramasivamg160 Год назад +1

    ஐயா, ஊழலை ஒழிக்க கொஞ்சம் வழி காட்டுங்கள்... 30000கோடி இரண்டாண்டுகளில் என்பது ..ஶ்ரீஶ்ரீ

    • @paramasivamg160
      @paramasivamg160 Год назад

      பத்திரப் பதிவு, போக்குவரத்து மற்றும் டாஸ்மாக் ஆகியவற்றை கட்டுப்படுத்த ஆலோசனை கூறுங்கள்.

    • @thillainathan9678
      @thillainathan9678 Год назад +2

      Evanda sonnadhu?
      Aadu Annamalaiyaa?

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 Год назад

      ​@@paramasivamg160அதை பற்றி அவர் பேசமாட்டார்.... சார்புநிலை எடுத்தவரிடம் எதிர்பார்க்கலாமா?

    • @thillainathan9678
      @thillainathan9678 Год назад +1

      Illai Nanba matthiyil 75,00,000 kodi oolal nadandhulladhu adhappatri pesalame

    • @gobit2993
      @gobit2993 Год назад +1

      போகிற போக்கில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை சொன்னது

  • @alliswell-wu4yz
    @alliswell-wu4yz Год назад

    Nee urutu pa .un manasuku nalla than nadakum

  • @senthilkumars4518
    @senthilkumars4518 Год назад

    Rendu jalara mama

  • @skmrbc
    @skmrbc Год назад

    அதிருப்தி வர வாய்ப்பு என்பதை விட உரிமைத் தொகை பெற வேண்டும் என்ற தேவை இருந்தால் அதற்கான நிபந்தனைகளை திருப்தி செய்யும் வகையில் மக்களிடம் மாற்றம் வரும். தேவை மக்களை நெறிபடுத்தும்.

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Год назад

    நீங்களே பேசிவிட்டு எழுந்து ஓடி விடுங்கள்..
    ஒரு சார்பு குப்பைகளே😂

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 Год назад

      கேவலமான தரம் தாழ்ந்த பிஜேபி rss பதிவாக தெரிகிறது

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike Год назад

    2 perum eppodhum dmk vai aadharithu pesakoodiyavargal , makkalukaga sindhikkaadha suyanalavaadhigal😏😡

  • @rajuv.s2628
    @rajuv.s2628 Год назад +1

    வாங்க பேசலாம் ப்ராடு திராவிட மாடல் அரசை பாராட்டலாம்

    • @santhakumar7021
      @santhakumar7021 Год назад +1

      Dai war room sangi olunga odidu

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 Год назад

      கேவலமான தரம் தாழ்ந்த பிஜேபி rss பதிவாக தெரிகிறது

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 Год назад

    Sappi channel

  • @arulventhan8411
    @arulventhan8411 Год назад +1

    Spokesperson