Это видео недоступно.
Сожалеем об этом.

1 கிலோ தீவனம் ரூ.6 ஆடு, மாடு, கோழி, பன்றி தீவனம் Mob:9342085420, 7010564182

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • எஸ் கே கால்நடை தீவனம்
    வி. நெற்குணம் திருக்கனூர் அருகில்
    9342085420
    7010564182
    1. பீர் மால்ட் 40 கிலோ ரூ.270
    2. கலப்புத் தீவனம் நார்மல் 50 கிலோ ரூ.350
    3. கலப்புத் தீவனம் ஸ்பெஷல் 50 கிலோ ரூ.450
    4.சிவன் மா மாட்டு தீவனம் 50 கிலோ ரூ.850
    தொடர்புக்கு:-
    S K கால்நடை தீவனம்
    V.நெற்குணம் கிராமம்,
    திருக்கனூர் அருகில்,
    விழுப்புரம் மாவட்டம்.
    Cell - 7010564182
    9342085420

Комментарии • 357

  • @vithaigaliyakkam
    @vithaigaliyakkam  2 года назад +58

    பேனரில் உள்ள எண்ணை தொடர்புகொள்ள வேண்டாம்
    தொடர்பு எண்:
    9342085420
    7010564182

    • @sivarajb2233
      @sivarajb2233 2 года назад +1

      Can reply to me is in Coimbatore

    • @eliyasadamfarm4806
      @eliyasadamfarm4806 2 года назад +4

      @@sivarajb2233 don't buy this company feed no worth waest waest

    • @abdulkuthus3412
      @abdulkuthus3412 2 года назад +1

      விதைகள் இயக்கம் நண்பரே தீவணம் வாங்கிய நபர்களின் கருத்துக்கள் பதிவிடவும் எப்பவும் இதே கம்பனி தா போடுகிரீகள்...

    • @baskaranramasamy4282
      @baskaranramasamy4282 2 года назад

      .

    • @ravindranuthirapathi848
      @ravindranuthirapathi848 2 года назад

      @@sivarajb2233 dry food vendum naali moottai vendum Anuppuveengala

  • @HaneynestSubscripe
    @HaneynestSubscripe 2 года назад +11

    நாங்க வாங்கி உபயோகித்திருக்கிறோம்.மிக நன்றாக இருந்தது.

    • @CKannan-mb8mc
      @CKannan-mb8mc 2 года назад

      How many date using sir

    • @HaneynestSubscripe
      @HaneynestSubscripe 2 года назад

      3&4 Month.using bro.

    • @CKannan-mb8mc
      @CKannan-mb8mc 2 года назад

      எப்படி இருக்கு ப்ரோ

    • @thangarajsellappa2667
      @thangarajsellappa2667 2 года назад

      மெய்யாலுமா!!!!!

    • @HaneynestSubscripe
      @HaneynestSubscripe 2 года назад

      @@thangarajsellappa2667 நிச்சயமாக.வாங்கி உபயோகிக்கிறோம் அத பத்தி நம்ம தேன் கூடு சேனல்ல போடுறோம். பாருங்க எங்க கோழிகள்ளாம் எப்படி சாப்பிடுதுன்னு.

  • @BabuRam-wm8kt
    @BabuRam-wm8kt 2 года назад +15

    இன்று ஒரு மாடு மீண்டும் படுக்கையில்
    10 விதமான பொருள் கலப்பதாக சொல்றாங்க ஆனால் அனைத்துமே
    எரு குழியில் கொட்டவேண்டிய தரத்தில்தான் உள்ளது
    மாட்டுக்கு கொடுத்தால் அது போடும் சாண நாத்தம் தாங்கமுடியலை
    அத்தனையும் வேஸ்ட். இதை போடுவதற்க்கு பதில் அந்த மாடுகளை விற்றுவிடுங்கள
    இது மாட்டின் குடலில் தங்கி நீண்டநாள் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது
    ஏழுமலைசார் இந்த பாவம் எங்கெ போனாலும் தீராது.

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 2 года назад +4

    சிறந்த செயல் நன்றிகள்

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 года назад

      உண்மை தாங்க சிறந்த செயல்
      மாடுகள் மண்டைய போட்டுவிடும்
      10 மூட்டை தீவனம் இருக்கு 300 ரூபாய்க்கு எடுத்துக்கிறீங்களா? வாயில்லா ஜீவனுக்கு பாவம் பண்ணாதீங்க.

  • @kajahussain1335
    @kajahussain1335 2 года назад +2

    மிக அருமையான பதிவு

  • @v.asaithambiaasai3495
    @v.asaithambiaasai3495 2 года назад +4

    Tamil nadu full supply good. All people many save

  • @BabuRam-wm8kt
    @BabuRam-wm8kt 2 года назад +11

    மாடுகள் இறப்புக்கு காரணமாகிவிடும் விபரித விளையாட்டு.

  • @BabuRam-wm8kt
    @BabuRam-wm8kt 2 года назад +9

    நண்பரஏழுமலைக்கு
    தயவுசெய்து இந்த மாதிரியான பொருளை பதிவிட வேண்டாம்.
    பாவம் கால்நடைகள்
    சூப்பர் நேப்பியரை கூறிவிட்டு இதை பரிந்துரை செய்யலாமா?

  • @winmugil
    @winmugil 2 года назад +2

    வாழ்த்துகள்

  • @kajeshp.k6858
    @kajeshp.k6858 2 года назад +1

    உங்கள் டீலர்கள் திருநெல்வேலி ல் இருக்கிறார்களா நன்றி ஈசன் அருள் கிடைக்கட்டும் சிவயநம அன்பே சிவம்

  • @SVViralLens
    @SVViralLens Год назад +8

    அனைத்து உணவு குப்பைகளையும் சைர்த்து அதனுடன் விளக்கமார் குச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர்கள் என சத்தான பொருட்களை நன்கு அரைத்து நியாய விலைக்கு விற்கிறார்கள்.

  • @delta1081
    @delta1081 2 года назад +2

    Price will reflect on quality. Marketing strength is poor people ignorance.

  • @krishnanchinnappan4890
    @krishnanchinnappan4890 2 года назад +3

    அருமை

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 года назад +2

    Superrrrrrrrrr
    Congratulations

  • @ureshmail
    @ureshmail 2 года назад +10

    Namakkal supply available ah

  • @srengaraj15raj93
    @srengaraj15raj93 2 года назад +4

    பெரம்பலுர் மாவட்டாம் அனுப்பி வைத்து விடிவிலம் அக்கா

  • @surendiran7918
    @surendiran7918 2 года назад +5

    மிதவை மீண் தீவனம் கிடைக்குமா மேடம்.(floting feed).

  • @lakshmananabalaji3208
    @lakshmananabalaji3208 Год назад +5

    Give the feed for test in namakkal feed test lab they said this very dangerous for cow when continuous use if u want give for test and see the result

  • @mjshaheed
    @mjshaheed 2 года назад +7

    கோழி தீவனம் ஒரு மூட்டை அனுப்ப முடிந்தால் நன்றாக இருக்கும்.

    • @eliyasadamfarm4806
      @eliyasadamfarm4806 2 года назад

      Don't buy worst feed

    • @mjshaheed
      @mjshaheed 2 года назад

      @@eliyasadamfarm4806 I have bought it today, Bro. It is good only.

  • @somunisha1780
    @somunisha1780 2 года назад +10

    Madam u r speach is excellent . It shows u r experience

    • @eliyasadamfarm4806
      @eliyasadamfarm4806 2 года назад +2

      Good spech but product worst

    • @raghukumar5101
      @raghukumar5101 2 года назад

      Eliyas why are u saying product is not good ?

    • @eliyasadamfarm4806
      @eliyasadamfarm4806 2 года назад

      @@raghukumar5101 na vanguna anupavam illa na na sollanumnu avasiyam illa

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 года назад +2

      பேச்சுதான மூலதனமே.

    • @featherssevenbirds6165
      @featherssevenbirds6165 Год назад

      ​@@eliyasadamfarm4806 i need where to buy quality

  • @RaviKumar-lm2em
    @RaviKumar-lm2em 2 года назад +1

    Really nice

  • @veeramani3267
    @veeramani3267 2 года назад +4

    Super video bro

  • @BabuRam-wm8kt
    @BabuRam-wm8kt 2 года назад +7

    என்ன கலக்குகிறார்களோ தெரியவில்லை
    15 மூட்டை எடுத்தோம்
    இரண்டு மாடு வயிறு உப்பி படுத்தபடுக்கையாகிவிட்டது.
    விபரீத விளையாட்டு வேண்டாம்

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Год назад +15

    சாரு எடுத்த சக்கை தானியங்களில் இருக்கும் ஊட்டச்சத்தை எடுத்துவிட்டால் மலிவு விலை என்பது சாத்தியமே?!!!😮

  • @santhiyagukishore4418
    @santhiyagukishore4418 2 года назад +1

    Super akka

  • @mohamedmasood953
    @mohamedmasood953 Год назад +8

    செம்மறி ஆடுகளுக்கு கொடுக்கலாமா?
    எந்த அளவில் எவ்வாறு கொடுக்க வேண்டும்.

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад +1

    Arumai arumai

  • @yazhineprabhuyazhineprabhu2190
    @yazhineprabhuyazhineprabhu2190 2 года назад +13

    Madam, one month before I got one bag 50kg chicken feed sivan maa. But it's too bad feed, the chicken not take the feed. Really I am waste my money.

    • @Biya_84
      @Biya_84 2 года назад

      Why bro

    • @yazhineprabhuyazhineprabhu2190
      @yazhineprabhuyazhineprabhu2190 2 года назад

      @@Biya_84 what can I say. Really it's too bad feed . My Kairali and kadakanath Chicks & chicken both are not taking this kind of feed. Really I wast my money.

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 года назад

      யாரோ சம்பாதிக்க நமம மாடுகளை ஏன் கொல்லனும்?

    • @parthiban51643
      @parthiban51643 2 года назад

      Yes worst feed.

  • @skskl9081
    @skskl9081 2 года назад

    வாழ்க வளமுடன் அக்கா

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 2 года назад +4

    இது இயற்கை 🌱 தீவனமா

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 года назад

      மொதல்ல இது தீவனமே கெடையாது அப்புறம்தானே இயற்கை செயற்கையான்னு கேள்வி?
      அரிசிமாவுதான் யா முக்கால்பாகம் பேசுறதெல்லாம் பொய்யி.
      நான் 10 மூட்டை எடுக்தேன்
      4. மாடுகள் படுத்தபடுக்கையாகி 2. மாடுகள் இறந்தும் போச்சு மிச்சமாடுகளும் போடுற சாண் ம் நாத்தம் தாங்கமுடியாது.
      மனித கழிவுகளை விட கொடுமையான நாத்தம்
      இதுகளுக்கு நல்ல சாவு நிச்சயமாக கடையாது | 12 ஆயிரம் ரூபா வீணா போச்சு. இரண்டு மாடும் இறந்துபோச்சு
      வைத்தியசெலவு 9 ஆயிரமும் போச்சு

    • @vaasudev5941
      @vaasudev5941 Год назад

      மரச்செக்கு எள்ளு பிண்ணாக்கு விற்பனைக்கு உள்ளது

  • @selvinselvin7909
    @selvinselvin7909 2 года назад +6

    கீழ போடவேண்டிய வேஸ்ட்ட வியாபாரம் பண்றாங்க

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 года назад

      100 சதவீதம் உண்மை
      மாடு படுக்கைல விழுந்த பின்னாடிதான் தெரியும் இந்த தீவனத்தோட லட்சணம்.

  • @BabuRam-wm8kt
    @BabuRam-wm8kt 2 года назад +4

    இன்று மீண்டும் ஒரு மாடு படுத்துவிட்டது.
    இந்த பாவத்தை எங்கே கரைப்பது என்று தெரியவில்லை.

    • @youme311
      @youme311 2 года назад

      2 பாட்டில் குளுகோஸ் போட்டு விடுங்க

    • @KishorekannaMT
      @KishorekannaMT Год назад

      Bro நீங்கள் தொடர்ந்து கால்சியம் டானிக் கொடுப்பதால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்

  • @boysatrocities763
    @boysatrocities763 2 года назад +3

    Dharmapuri anupa mudiyuma

  • @manimaran2566
    @manimaran2566 2 года назад +6

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை உங்க டீலர்கள் இருக்கிரார்களா

  • @marystella-su6om
    @marystella-su6om Год назад +3

    குமரி மாவட்டத்தில் தரமுடியுமா

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 2 года назад +3

    Tiruppur district ku kidaikumaaa madam

  • @ismailmohamed8667
    @ismailmohamed8667 Год назад

    I am used supar

  • @vvbb9738
    @vvbb9738 2 года назад +2

    இராமநாதபுரம் DST அனுப்பனும்

  • @chengkodan9220
    @chengkodan9220 Год назад

    Namo guru namo krishna

  • @muralidharanbbaskar2467
    @muralidharanbbaskar2467 2 года назад +4

    Rate is low but our investment cow 50k will be lost

  • @parthiban51643
    @parthiban51643 Год назад +3

    யாரும் வாங்க வேண்டாம். அப்படி வாங்க விருப்பம் இருந்தால் 400 ரூபாய்க்கு மேல் வாங்க வேண்டாம்.
    கோழிகள் இந்த தீவனம் சாப்பிடவில்லை.

  • @prabhuk1369
    @prabhuk1369 2 года назад +1

    Good. Good. Good. Good. Good. Price. Good. Good. Job. Good. Good.

  • @xaviourraj8852
    @xaviourraj8852 2 года назад +32

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுப்ப முடியுமா

    • @SanjaySanjay-wr4ow
      @SanjaySanjay-wr4ow 2 года назад +1

      Ungaluku kettacha

    • @sentamilkalanjiyam
      @sentamilkalanjiyam 2 года назад +3

      அனுப்பி வைக்கிறார்கள் நான் கடந்த 4 மாதங்களாக வாங்கி கொண்டு தான் இருக்கிறேன்.
      Kpn parcel service. Transport charge ₹130 for 50kg bag
      நான் திருச்செந்தூர் அருகில் இருக்கிறேன்

    • @SanjaySanjay-wr4ow
      @SanjaySanjay-wr4ow 2 года назад +2

      @@sentamilkalanjiyam unga ooru name

    • @sentamilkalanjiyam
      @sentamilkalanjiyam 2 года назад +1

      @@SanjaySanjay-wr4ow meignanapuram. Parcel சாத்தான்குளம் அல்லது உடன்குடி வரும். அங்கிருந்து நான் எடுத்து வருவேன்.
      ஈர தீவனம் மாடு வைத்து இருப்பவர்கள் வாங்கி கொள்ளல்லாம். குறைந்த அளவில் ஆடு கோழி வளர்க்க சரியாக இருக்காது.
      நான் சிவன்மா உலர் மாட்டு தீவனம் வாங்குவேன் ஆடு மற்றும் கோழிகளுக்கு கொடுக்க. நன்றாக தான் இருக்கிறது.

    • @SanjaySanjay-wr4ow
      @SanjaySanjay-wr4ow 2 года назад

      @@sentamilkalanjiyam sari anna

  • @SelvarajJtp
    @SelvarajJtp 6 месяцев назад

    Nalla pasa tharenga pradu

  • @akilbhar9886
    @akilbhar9886 Год назад +1

    Kaadai feeds iruga irutha sollu ga

  • @fairosegoatfarm3661
    @fairosegoatfarm3661 2 года назад +3

    பதிவிற்கு நன்றி

  • @kiruthikakiruthika1209
    @kiruthikakiruthika1209 5 месяцев назад +1

    Manamadurai available irrka

  • @ramumorthi5406
    @ramumorthi5406 Год назад +2

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளதா

  • @silvercaldwell9695
    @silvercaldwell9695 2 года назад +2

    Many comments are like bad for their customers
    Hey RUclips channel first you use this product next you should post it
    Don't betray the people's
    😡😡😡😡😡😡😡😡

  • @chengkodan9220
    @chengkodan9220 Год назад

    Namo guru namo namaha

  • @hemalathastitchinghemalath7894
    @hemalathastitchinghemalath7894 2 года назад +6

    ஈரோடு பக்கம் கிடைக்குமா

  • @raammoorthy5155
    @raammoorthy5155 2 года назад +7

    தருமபுரி மாவட்டத்தில் டீலர்கள் உள்ளார்களா அக்கா.

  • @KishoreKumar-re8gp
    @KishoreKumar-re8gp 2 года назад +16

    இந்த பீர் வேஷ்ட் எந்த ஒரு கால்நடைகளுக்கும் சீரன கோளாரை உண்டு பண்ணும்.. மிகவும் ஆபத்தானது

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 года назад

      இதுகளுக்கு நிச்சயமா நல்ல சாவு வராது.

    • @vvbb9738
      @vvbb9738 2 года назад +2

      அப்ப தன்னி அடிச்ச மாதரி சுத்துமா

  • @swamyvahininetra8171
    @swamyvahininetra8171 Год назад +31

    Sir வாங்க வேண்டாம் ஒரே மண்ணு தீவனம் waste

    • @anusuyap5991
      @anusuyap5991 Год назад +1

      Enna sir solliringa unmayava vaanga vendama

    • @madasamyselvam2204
      @madasamyselvam2204 7 месяцев назад

      ​@@anusuyap5991A good 1 999 a

    • @ganesanpalaniappan8115
      @ganesanpalaniappan8115 6 месяцев назад +1

      இதன் மிக்ஸிங் என்ன சொல்லுங்க

    • @keerthivasan9744
      @keerthivasan9744 4 месяца назад

      Theevanathil solam kambu போன்ற தானியங்கல் கம்மி மன் போன்ற பல பொருட்கள் kalandhu tharugirargal. Low quality waste feed

  • @KarthikKarthik-bk5fc
    @KarthikKarthik-bk5fc Год назад +6

    இந்த தீவனத்தை தயவுசெய்து யாரும் வாங்க வேண்டாம் நான் ஒருமுறை வாங்கி அனைத்தும் வீணாகி விட்டது, இவர்கள் சொல்வது எதுவும் அதில் கிடையாது

    • @mariselvi6867
      @mariselvi6867 Год назад

      No soluga sir

    • @KarthikKarthik-bk5fc
      @KarthikKarthik-bk5fc Год назад

      நான் சரியாகத்தானே சொன்னேன் நீங்க டெலிவரி கொடுத்த அப்பவே அதுல பூச்சி இருந்துச்சு சாக்குப் பையன் பாதி ஓட்டை அது கூட ஏத்துக்கலாம் ஆனால் பொருள் தரமா இல்லை

  • @sahulhameed5511
    @sahulhameed5511 2 года назад +2

    இந்த தீவனம் நாட்டு குதிரைக்கு வைக்காலாமா

  • @jebamalaisundar7887
    @jebamalaisundar7887 Год назад +2

    5, 10 கிடைக்குமா? அனுப்ப முடியுமா?

  • @Veerasamy-ms4wf
    @Veerasamy-ms4wf 2 года назад +3

    Dry feed na correct
    Moisture irku athanala not worth for money......
    Moisture nala tha inta rate kuduku mudiyuthu ivunganala

  • @satchidanandam5883
    @satchidanandam5883 2 года назад +15

    Bought 10 bags of SK dry feed . Bought it for 850 per bag.Unfortunately we found more than 5 kg of sand per bag. When we reported it to them they did not respond.

    • @skfeeds8490
      @skfeeds8490 2 года назад

      Can u share your number

    • @Sk_Cattle_Feed
      @Sk_Cattle_Feed 2 года назад

      Kindly give ur number we will clarify

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 2 года назад

      மண்ணைக்கொடுத்து மலிவு விலைனு சொல்லறானுகளோ

    • @parthiban51643
      @parthiban51643 2 года назад +1

      Worst feed.she is not respond .Don't recommend to any one.

  • @sivakumarpn4592
    @sivakumarpn4592 2 года назад +4

    மூலப்பொருள்களின் விலைக்கும் உற்பத்தி பொருளின் விலைக்கும் பெரிய வித்தியாசம் உள்ள போது உங்களால் மட்டுமே எப்படி இவ்வளவு விலை குறைவாகக்கொடுக்கமுடியும்? பொருளுக்குரிய தரத்தை பரிசொதிக்க வேண்டும்.

  • @SureshS-jh9um
    @SureshS-jh9um 2 года назад +1

    Krishnagiri Avlabel madam

  • @vmcreations5849
    @vmcreations5849 2 года назад +2

    Koli theevanam kidaikuma

  • @prabaharanm9320
    @prabaharanm9320 2 года назад +3

    Beer wasttil oru satthum irukkathu. Maadu seekkiram setthu vidum. Ithai vaanvuvathu muttalhanam

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 года назад

      பீர் வேஸ்ட் மட்டும் இல்லைங்க. இந்த தீவனமே வேஸ்டுங்க..

  • @rajaamsr6692
    @rajaamsr6692 2 года назад +1

    திருப்பூர் அனுப்ப முடியுமா சகோதரி

  • @vino777
    @vino777 2 года назад +4

    இதை அமேசான், ஃப்ளிப்கார்ட் ல விற்க முடியும் அப்பதான் நாங்கள் வாங்க முடியும்

  • @Saileshformpalavoor
    @Saileshformpalavoor 2 года назад +1

    திருநெல்வேலி க்கு அனுப்பலாமா கோழி தீவனம் 5

  • @massmari5376
    @massmari5376 2 года назад +6

    இது ரெம்ப நாள் வச்சிருந்த கேட்டுப் போகாத அக்கா

    • @eliyasadamfarm4806
      @eliyasadamfarm4806 2 года назад

      Kettu pogathu yeana atha koli thingathu thavudu mattum thaan

    • @BabuRam-wm8kt
      @BabuRam-wm8kt 2 года назад

      நிச்சயமாகெட்டு போகாது ஏன்னா அது ஏற்கனவே கெட்டுபோன குப்பை தானே.

  • @ksbrothers1383
    @ksbrothers1383 2 года назад +1

    Akka pulugal arisi thavidu eruka...pls reply akka.....jallikattu mattuku thevaiyana.. thavidu.. thoosi ellam eruka akka

    • @smartelectricalstamilchann3985
      @smartelectricalstamilchann3985 2 года назад

      Bro ungalukku yelo thavidu thevaipaduthu.monthly venuma.nanga sale paannitu irukkom contact num 7904491485 ,trichy district mannachanalur area nanga

  • @RajRaj-gb2dj
    @RajRaj-gb2dj 2 года назад +2

    மாட்டுக்கு ஈரம் இல்லாத திவனம் இருக்கும அக்கா

  • @user-lk4vq6pv3u
    @user-lk4vq6pv3u 2 года назад +6

    விலை மாற்றம்.வீடியோவில் சொன்ன விலைக்கு கொடுக்கவில்லை

  • @anu_editz1991
    @anu_editz1991 6 месяцев назад

    Angaeruk mem😊

  • @balabalaji438
    @balabalaji438 2 года назад +2

    Super

    • @ajithkumar-yz1bu
      @ajithkumar-yz1bu 2 года назад

      Kozhie feed sutha waste kupa we are used any compliant. not response

  • @gowthamsabigowthamsabi9055
    @gowthamsabigowthamsabi9055 2 года назад +3

    Thanjavurla delar erukkangala?

  • @venkatm4425
    @venkatm4425 Год назад +1

    சினை மாடு தீவனம்... கிடைக்குமா

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 2 года назад +2

    Madam itha lab test pannalama

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад +1

    👍👍👍👌🤝

  • @manaventranvck3833
    @manaventranvck3833 Год назад

    . கோயம்புத்தூருக்கு வேண்டும் வேறு எங்கும் கிளைகள் உண்டா

  • @MurugesanChandrakasan-tc4vz
    @MurugesanChandrakasan-tc4vz Год назад

    Nosesupar

  • @parthiban51643
    @parthiban51643 2 года назад +3

    இவர்கள் கோழி தீவனத்தை யாரும் முயற்சி செய்ய வேண்டாம். தறம் அற்றவை.கோழிகள் சாப்பிட வில்லை.
    யாராவது தேவை என்றால் sample வாங்கி பிறகு முயற்சி செய்ய வேண்டும்.

    • @SVViralLens
      @SVViralLens Год назад +1

      அனைத்து உணவு குப்பைகளையும் சைர்த்து அதனுடன் விளக்கமார் குச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர்கள் என சத்தான பொருட்களை நன்கு அரைத்து நியாய விலைக்கு விற்கிறார்கள்.

  • @thoshikakutty3481
    @thoshikakutty3481 2 года назад

    I have purchased one bag from sk cattle feed cow and calf had not eaten it waste of money no response from sk cattle feed

  • @karthikeyan5493
    @karthikeyan5493 2 года назад +1

    Akka na pondicherry than

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 2 года назад +1

    Ramanathapuram mavattam kitaikkuma

  • @abdulkuthus3412
    @abdulkuthus3412 2 года назад +4

    ஆட்டுக்கு ஈர தீவணம் வாங்காதீர்... 3 மூடை வாங்கினேன் But waste.... last week
    உலர்தீவணம் Ok....

    • @susu-casual
      @susu-casual 2 года назад +1

      மாட்டுக்கு சிவன்மா வாங்கினேன் - ஒன்னும் சரி வரல - நிறுத்திட்டேன்

    • @ItsMe-i7n
      @ItsMe-i7n 2 года назад

      @@susu-casual உலர் தீவனம் எப்படி இருந்தது? ஆட்டுக்கு கொடுக்கலாமா?

    • @eliyasadamfarm4806
      @eliyasadamfarm4806 2 года назад

      @@susu-casual nanu vaanga worst feed

  • @RKsKy
    @RKsKy 2 года назад +3

    Door delivery pannalama

  • @mariyappanmari3625
    @mariyappanmari3625 5 месяцев назад

    தருமபுரி அனுப்ப முடியுமா

  • @santhiyagukishore4418
    @santhiyagukishore4418 2 года назад +2

    Vathu ku beer best special kudukalama

  • @rajivgandhi8822
    @rajivgandhi8822 Год назад +1

    Kallakurichi mavaddathuku anupa mudiyum sister

  • @adhi.adhilakshmi8425
    @adhi.adhilakshmi8425 2 года назад +1

    திருக்கோவிலூரரில்க கிடைக்குமா

  • @KarthiKeyan-qd2bd
    @KarthiKeyan-qd2bd 29 дней назад

    ஆட்டு தீவனம் இருக்க? எனக்கு வேனும்

  • @ranjithkumar-xo4lk
    @ranjithkumar-xo4lk Год назад

    தேனி மாவட்டம் கம்பம் எனது ஊர். கம்பத்திற்கு அனுப்ப முடியுமா மேடம் ?

  • @srihariharan.g8b199
    @srihariharan.g8b199 2 года назад +1

    கோவைக்கு அனுப்ப முடியும

  • @kanishkahills7742
    @kanishkahills7742 2 года назад +1

    Hi

  • @manimegalaim8301
    @manimegalaim8301 2 года назад +1

    Tirunelveli district ku attu ku food delivery panna mudiuma

  • @plrjsh7
    @plrjsh7 2 года назад +2

    can you sent kerala?

  • @kavinkumar7361
    @kavinkumar7361 2 года назад +1

    Namakkal la branch irukka ka

  • @RajRaj-gb2dj
    @RajRaj-gb2dj 2 года назад +2

    1 டன் அனுப்பு எவ்வளவு வரும் சொல்ங்குகா அக்கா தூத்துக்குடி

  • @muthurajc6286
    @muthurajc6286 2 года назад

    Thoothukudi ku anupalama madam

  • @sangeethasenthil7760
    @sangeethasenthil7760 Год назад +1

    Pay on delivery um available ha mam

  • @sandiyarrajendran8875
    @sandiyarrajendran8875 Год назад

    Paruthi mudai irukka akka

  • @VT-yg8rk
    @VT-yg8rk Год назад +1

    போன் அடிச்சா எடுக்க மாட்டேங்கறாங்க