விதியை மாற்ற கூட்டத்தில் இப்படி செய்தால் கர்மா கழியும்! How to Change Destiny & Clean Karmas?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • How to Change Destiny/Fate & Clean My Karmas? விதியை மாற்ற கூட்டத்தில் இப்படி செய்தால் கர்மா கழியும்! The best Spiritual Motivational Speech by Mahavishnu from Paramporul Foundation.
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulf...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporu...
    Join this channel to get access to perks:
    / @paramporulfoundation
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Videos below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Twitter : / paramporulfound
    Website : www.paramporul...
    Blog in English : www.paramporul...
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #destiny #fate #fortune #luck #karma #life #god #divine #prophesy #future #supernatural #glory #dreams #desire #destine #destination #eternity #energy #godliness #energy #energyhealing #healing #power #mahavishnu #paramporulfoundation #paramporul

Комментарии • 268

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Год назад +15

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj Год назад

      18 லிருத்து 70 வயது அன்னுக்கும் செரி பென்னுக்கும் செரி saite அடிப்போம் .........இது ல இறைவன் தனி vibe வெச்சிருக்கேன்.....
      சைட் அடிப்பது குற்றம் கெடையாது
      துறதியில் இருந்து பற்பது குற்றம் இல்லை.......பஸ் டிரெயின் ல யாரையும் sexual touch பண்றது.. த தப்பு....

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj Год назад

      சைட் அடிப்பது தனி ஒரு vibe thaan.............

    • @CommonMan94369
      @CommonMan94369 Год назад +1

      தமிழ் மொழி வளர வேண்டுமென்றால்,
      தமிழ் நாட்டில் பிறந்த சில கோடி தமிழர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாறி தமிழ் கலாச்சாரத்தையும் மற்றும் தமிழ் பண்பாட்டையும் பின்பற்றுவதில்லை மற்றும் சில கோடி தமிழர்கள் முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறி தமிழ் கலாச்சாரத்தையும் மற்றும் தமிழ் பண்பாட்டையும் பின்பற்றுவதில்லை. தமிழ் கிருஸ்தவ மதத்தினரும், தமிழ் முஸ்லிம் மதத்தினரும் இந்து தெய்வங்களை கேவலமாக, அசிங்கமாக பேசுகிறார்கள். எடுத்துக்காட்டாக: இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும், மகா விஷ்ணுவையும் மற்றும் விஷ்ணுவின் அவதாரமான இராமர், சிவபெருமான், அம்மன், விநாயகர், முருகனையும் இந்த இரண்டு மதத்தினரும் அசிங்கமாக பேசுகிறார்கள். கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் தான் தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் அழித்து வருகிறார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்க இங்குள்ள தூய தமிழர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகை மற்றும் ஊடக சேனல்களுக்கு கேள்வி கேட்க துப்பில்லை.
      மேலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் பீடி, புகையிலை சிகரெட், கஞ்சா, பான் மசாலா, மது அருந்துவதால் தமிழர்கள் உண்மையான ஒழுக்கத்தையும் மற்றும் கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில்லை, இதைக் கேட்கவும் இங்கு யாருக்கும் துப்பில்லை. ஆன்மீக பூமியான இந்தியாவில் பிறந்த இந்திய மக்களின் உணவுகளை தமிழர்கள் சாப்பிடுவதற்கு உங்களுக்கு அருவேருப்பாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டு உணவுகள் வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்த பீட்சா, பர்கர், பிரியாணி, நூடுல்ஸ், பிரைடு ரைஸ், துரித உணவுகள் மற்றும் பல அவலமான உணவுகள் சாப்பிட்டால் தமிழ் கலாச்சாரம், பண்பாடு கெட்டு போகாது.‌ இது எந்த ஊர் நியாயம்.....
      நாம் தமிழர் நாம் தமிழர் என்று கோஷம் எழுப்பினால் பத்தாது.
      தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்து முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் முழுமையாக சரண் அடைந்து.‌ தமிழர்களின் உடைகள் அனிந்து. தமிழர்களின் உணவுகளை தெய்வங்களுக்கு அர்பனித்து பிரசாதமாக உண்ன வேண்டும் மற்றும் தெய்வங்கள் வழங்கிய சாஸ்திரதங்களை படித்து உண்மையை தெரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான தமிழர்.
      தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும் மற்றும் தமிழ் மொழி வளர வேண்டுமென்றால் தமிழர் உடைகள் அனிவது, ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்வது, கடவுள் உணர்வோடு ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் திருக்குறள், சிவபுராணம், விஷ்ணு புராணம், கம்பர் ராமாயணம், பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
      இமயமலை போவதற்கு ஒரு வழிகாட்டி எவ்வளவு அவசியமோ. அதுபோலவே ஒரு மனிதன் முழு முதற் கடவுளை உணர, பார்க்க, பேச, கடவுளை கட்டிதழுவ, கடவுள் வழங்கிய சாஸ்திரதங்களை உண்மையான ஆன்மீக குருவின் துனையோடு படித்து உண்மையை தெரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான மா மனிதன், உண்மையான ஆன்மீகவாதி, உண்மையான தூய பக்தனாவார்.
      தயவுசெய்து, சாஸ்திரங்களை படித்து அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றி அன்புடன் எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், அன்புடனும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ முயற்சி செய்யுங்கள்.
      தமிழ் கிறிஸ்தவர்களும், தமிழ் முஸ்லிம்களும் தான் தமிழ் நாட்டில், கடவுள் வழங்கிய சாஸ்திரதங்களை படித்து பின்பற்றி வாழ்வதில்லை, தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை, தமிழ் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் அழித்து வருகிறார்கள்.
      தூய தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் 🙏
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
      நன்றிகள் 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் மற்றும் உங்கள் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் தாஸ் 🙏

    • @devika-cx6sg
      @devika-cx6sg Месяц назад

      5Q+15`5+55+5`555+55+

  • @BuvanaMohan
    @BuvanaMohan 8 месяцев назад +9

    உங்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் வாழ்க வளமுடன் உங்களை இந்த பிரபஞ்சம் எங்களுக்கு எல்லாம் கொடுத்தது நன்றி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு தொடரட்டும் உங்கள் சேவை உள்ளன்போடு வாழ்த்தும் உங்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Год назад +23

    குருவே சரணம் 🙏
    கர்மாவைக் கழிக்க நல்ல ஒரு புரிதல் வழியை தந்து கொண்டிருக்கும் விஷ்ணு தம்பிக்கு மனமார்ந்த நன்றி❤️🙏ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி விஸ்வநாதசாமிக்கும் இறைசக்திக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalababu6574
    @kalababu6574 11 месяцев назад +2

    என்னைப்போல அம்மாக்கள் உங்களை போல குருவின் வீடியோ பார்க்க மொபைல் பார்க்கிறோம் சாமி. குருவே சரணம் நன்றி.

  • @sagayamatha458
    @sagayamatha458 3 месяца назад +2

    குருவே சரணம் மனதை அடக்க முடியாது ஆனால் கவனிக்கலாம் நன்றி ஐயா குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🌹🌹🙏

  • @MeenaMeena-f8q
    @MeenaMeena-f8q Месяц назад +1

    I'm Christian women.... Sir I like u sooo much

  • @subhagnanasekar7599
    @subhagnanasekar7599 Год назад +3

    உங்கள் பேச்சு கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது .
    இனியாவது இந்த மனதை திருத்த வேண்டும்.

  • @jos2838
    @jos2838 Год назад +30

    குருவே சரணம் 🙏🙏🙏💕💕💕 ஒவ்வொரு ஒவ்வொரு உபதேசமும் சிறப்பு சகோ ❣️

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад +2

    உன்னுடைய ஞான தெளிவு அருமை கண்ணா.😍

  • @suganyagopinath7876
    @suganyagopinath7876 Год назад +39

    அண்ணா ஒரு டவுட் போன் பார்க்க கூடாதுன்னு சொல்றாங்க போன் பார்க்கலைன்னா நீங்க சொல்றதை நாங்க எப்படி பார்க்கிறது போன்ல தான் நீங்க இருக்கீங்க

    • @MrtamilTamilvasan-cn5td
      @MrtamilTamilvasan-cn5td 7 месяцев назад

      Iyhupole news parpatharkku mobile parkelam athuvoru thavaru illai.....

    • @Paramporul-00
      @Paramporul-00 7 месяцев назад +7

      Neenga meditation pannunga... Phone illaama varuvaaru mahavishnu ...❤

    • @user-hm8bm5hr8g
      @user-hm8bm5hr8g 5 месяцев назад

      Head phone potu kelunga

    • @ravip7443
      @ravip7443 2 месяца назад

      உங்களால் பார்ப்பதை விட காதுகளால் கேட்கலாம் நல்ல செய்திகளை

    • @user-vi3gl2cl7j
      @user-vi3gl2cl7j Месяц назад

      Adae velayaa phone parka koodadhu. Avasiyathirku thaan paarkanum ADDICT aaga koodaadhu.
      TOO MUCH OF ANYTHING IS GOOD FOR NOTHING.

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Год назад +12

    நன்றி அண்ணா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @studioremix6325
    @studioremix6325 Год назад +7

    My eyes open panitiga anna🥰 Guruvay Saranam
    Naan appo appo pandra thappu yarachi valadha enna ariyama poramai pattu irukan
    Naa appo appo pengala thapu thapa nanaichi irukan 😔
    Sodham periyavagal vaiyasu vithiyasam pakkama thaikulathaiyum thapu thapa nanaithu suya inbam pani iruthu irukan 😖
    Ketta varathai pesi thiti irukan mithavagala
    I am sorry for this 🙏

  • @anbutamilnadu9657
    @anbutamilnadu9657 Год назад +6

    குருவே சரணம் வாழ்க வளமுடன் சகோதர உங்களுடைய ஒவ்வொரு உபதேசம் சிறப்பு எங்களுக்கு மீண்டும் வழி வழி வழி காட்டுங்கள் இறைவா

  • @sheelasarav7789
    @sheelasarav7789 8 месяцев назад +2

    Eye opener video for me.Thank you so much sir for your detailed speech. This can reach to all people like me. I am doing the following bsd habits in daily basis
    1.Seing mobile
    2.Having outside food
    3.waking late morning.
    4.No physical exercise.
    Than nenje thannai suttu vitadhu. I love your speech.
    But 2 following good habits i am having right now
    Listening these types of videos in daily basis from various yogis like you
    Be kind to all the people.

  • @pradzuk8997
    @pradzuk8997 Год назад +8

    Ada ada .. what a fun filled and a slipper shot video 💥🙏🙏🙏. Once in a while we deserve scolding from u🙏.. and at the end as usual u give us a solution too🙏❤️❤️❤️❤️❤️. No wonder we listen to u love u n adore u ❤️. Guruvae sharanam 🙏🙏❤️👑💫

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa Год назад +6

    ஓம் ஸ்ரீ குருவே சரணம் நமசிவாய வாழ்க
    அன்பு விஷ்ணுவே, மிக உண்மையான கருத்துகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து அவர்களின் மனதை தெளிவுபடுத்தி ஆன்மீகப் பாதையில் அன்பர்களை வழிநடாத்தி செல்லும், உங்களுக்கு அன்பான நல் வாழ்துகள். அன்பே சிவம் அனைத்து ஜீவராசிகளும் தர்மமான முறையில் வாழ இறைவன் திருவடியை வேண்டுகின்றோம்.வாழ்க வையகம் வாழ்க வளமாக 🙏🙏🙏🙏 🙏💥😀 🙌🙌🙌

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Год назад

    அடடா! அற்புதமான பதிவு! குட்டிகுருவே! நமது தவறை நாம் ஒத்துக்கொள்ளும்போது இறைவனை அடையநமது முதல் அடியை எடுத்துவைக்கிறோம். ஞானம் என்பது நமது தவறுகளை களைவதின் மூலமே முதலில் உருவாகிறது .உண்மை குருவே! மானம் மரியாதையை தலையில் தூக்கி ஆடியவர்கள் நிஜத்தில் அவைகளைகாப்பாற்ற தனது சுயத்தை இழந்து போலியான வாழ்வையே வாழ்கிறார்கள் ..பேருண்மையை சுத்த ஞானத்தை எங்களுக்கு எளியமுறையில் மனதில் பதிய இடித்துரைக்கிறீர்கள் ,குட்டி குரூவே ! தங்கள் ஞானம் மென்மேலும் வளர்ந்து எங்களுக்கு வழிக்காட்ட நமது ஞான சொருபனை பிரார்த்திக்கிறேன் . .வாழ்க! வளர்க! குட்டி ஞான குரு! 🙏🙏👌👌🙌🙌🙏🙏.

  • @user-kz3he9kj1r
    @user-kz3he9kj1r 7 месяцев назад

    உங்கள் video கேக்குறதுக்கு முன்னாடி ஒரு 5 நிமிஷம் தூங்கினேனாலே ஆச்சரியம் தான் அண்ணா ஆனா உங்க video பார்க்க ஆரம்பித்த அப்புறம் நான் படுத்த அடுத்த நிமிஷமே நான் தூங்கிறேன் அண்ணா ரொம்ப thanks ana

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад

    அருமை இது தான் செயல் ஆராய்ச்சி எந்த ஒரு செயலையும் பொருளையும் புலன்களைவும் சாட்சி பாவம் கொண்டு மூன்றாவது கண்ணோட்டம் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் பொழுது ஞான தெளிவு. ஏற்படும்.

  • @anbutamilnadu9657
    @anbutamilnadu9657 Год назад +1

    குருவே சரணம் வாழ்க வளமுடன் சகோதர உங்கள் வழியேதான் எங்கள் வழி கருணை காட்டுங்கள் இறைவா

  • @saravanarajd8680
    @saravanarajd8680 15 дней назад

    😊💟thank u for ur useful information & valuable lesson!!!!🙏🤝

  • @sharmis1654
    @sharmis1654 6 месяцев назад

    Sir, idulam ungluka thonuda ila engayavdu sorpolivu ketadulam collect pani pesringla....true speech 🎉

  • @peterburg3204
    @peterburg3204 Год назад

    Vishnu na romba santhoshama irukku intha video va pakkumpothu😂❤❤💌 Neenga sugamai irukka vazhuthukall...

  • @vijayabala72
    @vijayabala72 Год назад +6

    Guruvey saranam 🙏♥️

  • @muthulakshmia65
    @muthulakshmia65 Год назад +4

    Omnamashivaya 🌷 omnamashivaya pottri omnamashivaya pottri 🙏🌷 omnamashivaya pottri 🙏 vazha valamudan 🌷

  • @justapple1956
    @justapple1956 Год назад +4

    Gurve saranam

  • @chariprem
    @chariprem Год назад

    குருவே சரணம் சரணாகதி(நம்பிக்கை),தானம்,தவம்(வைராக்கியம்),கருணை, அன்பு, எத்தனை தடவை கொடுக்கிறோம் எவ்வளவு கொடுக்கிறோம் எவ்வாறு கொடுக்கிறோம் எப்படி கொடுக்கிறோம் எங்கெங்கெல்லாம் கொடுக்கிறோம் அத்தனையுமே நான் செய்யவில்லை இறைவன் தான் செய்கிறார் என்று உணர்வு பூர்வமாக உணர வைக்கிறீர்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி வழிகாட்டி குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад +2

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏👍💕

  • @geetharani953
    @geetharani953 Год назад

    நீங்கள் சொன்ன மாதிரியே தான் என் வாழ்வில் நடந்தது Guruji

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m День назад

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @davidmartin7980
    @davidmartin7980 Год назад +1

    இன்று ஒரு சிறப்பான தகவலுக்கு நன்றிகள்..😍😍

  • @narayanamoorthyj2290
    @narayanamoorthyj2290 21 день назад

    Thanks for sharing knowledge.....

  • @user-oj1yq2om8s
    @user-oj1yq2om8s 5 месяцев назад

    Swamy, please talk about compassion towards animals & the benefits of becoming a vegan. Vaalga valamudan.

  • @Pratha369ALA
    @Pratha369ALA Год назад +1

    No words, seriously Vera level…

  • @elizabethramasamy672
    @elizabethramasamy672 Год назад +1

    Mahavishnu so true in your sharing. Confession of oneself how truly told. I understand that mind control by your simplicity.Once I was so scared but now with your sharing & teaching, I am understanding life & hoping to carry to the next level in my daily life. You are Guru.🙏🙏🙏

  • @duraianusiya2722
    @duraianusiya2722 Год назад +1

    அருமையான பதிவு சகோ 🙏💖💖💖 குருவே சரணம் சகோ 💖💖

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +1

    மிகவும் தெளிவான மற்றும் விளக்கம் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍

  • @jayalakshminarayanan1975
    @jayalakshminarayanan1975 Год назад +2

    அருமையான விளக்கம் சகோதரர்.

  • @manikandamani142
    @manikandamani142 Год назад +2

    Guruve saranam... Your saying true Anna.... Now Iam also listing my thoughts,

  • @ammupinky2956
    @ammupinky2956 Год назад +1

    Asking many more time this vedio excellent guruvee saranam 👌👌👌

  • @muruganrradha8738
    @muruganrradha8738 Год назад +1

    Guruve saranam 🕉️ Om namasivaya 🕉️ vanakam thambi 🕉️💐🕉️🕉️ valka valamutan guruve saranam Om namasivaya 🙌🏻 Om namasivaya 🕉️ guruve saranam 🕉️

  • @manjulamani5815
    @manjulamani5815 3 дня назад

    நன்றி நன்றி நன்றி❤

  • @user-zi3qd8ur5c
    @user-zi3qd8ur5c 11 месяцев назад +1

    Super bro❤ innum niraiya seydhi pesunga❤

  • @YogaTherapistSudhaPriya
    @YogaTherapistSudhaPriya Год назад +1

    Vazhga valamudan

  • @ronyarokiasamy9750
    @ronyarokiasamy9750 Год назад +1

    Guruve sharanam ❤️🙏 Thank you Mahavishnu thambi ❤️🙏

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 Год назад +1

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @ponnusamymutharasu5029
    @ponnusamymutharasu5029 9 дней назад +1

    உன்மையப்பா. நான் சொல்லலாம் நினைத்த

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Год назад +2

    குருவே சரணம் நன்றிகள் கோடி 🙏

  • @silambuk6821
    @silambuk6821 6 месяцев назад +1

    எனக்கே போதனை செய்தார் போல் உள்ளது அண்ணா

  • @neerukkunandriannadhanakuz9080

    "நீருக்கு நன்றி" குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @user-ck7xg9yr8s
    @user-ck7xg9yr8s 2 месяца назад +1

    Nice 👍🎉🎉🎉

  • @ammupinky2956
    @ammupinky2956 Год назад

    Guruvee saranam excellent excellent how really addiction good live example how to control mind flow 👌👌👌👌👌👌👌👌👌👌 thumb up with open talk 👌👌👌 thumb up 👍👍👍👍👍👍👍

  • @geegraphics2501
    @geegraphics2501 Год назад

    Super speech my mind relax akiduchu

  • @devikarm3418
    @devikarm3418 Год назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @kkanaga7513
    @kkanaga7513 Год назад +3

    Guruve saranam 🙏

  • @selvimani9994
    @selvimani9994 Год назад

    குருவே சரணம் 🙏❤️😊, வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🙏💓😊

  • @user-ly2od3jb7c
    @user-ly2od3jb7c 11 месяцев назад

    nega super anna just 3daysa than unga video parkuren

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Год назад

    Nengal solvathu anaithum unmai.nan en thavaru ellam othu kolkirane.nandri guruji.omsairam.💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @revathirevathi2502
    @revathirevathi2502 Год назад +1

    Sawiruvam sree krishnar panam

  • @INTVChannel21
    @INTVChannel21 Год назад

    Guruvey saranam 🙏 mikka nandri arumayana vilakkam anna

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Год назад +1

    குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்,🙏🙏🙏🙏☺️☺️☺️☺️

  • @selvisri6226
    @selvisri6226 8 месяцев назад

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn Год назад

    சூப்பர். மனிதர்கள் உணர வேண்டும்.வாழ்கையை பொய்யாக வாழ்கிறார்கள். மன்னிப்பு கேட்க தயக்கம். எப்போ திருந்துவர்களோ?

  • @anithaani8759
    @anithaani8759 Год назад +1

    👏👏👏👏👏👏clear explanation

  • @Perfectk7431
    @Perfectk7431 Год назад

    😃😃😃😃😃😃😃😃 The way you teach Woowww 🤣🤣🤣 God Bless You 💐💐💐💐 Pakka Perfect Speech 🙏🏼🙏🏼🙏🏼

  • @chithiraiselvig9523
    @chithiraiselvig9523 11 месяцев назад

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @aadhiyumneeyeanthamumneeye7348
    @aadhiyumneeyeanthamumneeye7348 Год назад +2

    Guruvea saranam ❤️❤️❤️

  • @saravananm7942
    @saravananm7942 Год назад +1

    குருவே சரணம்❤🙏🙏🙏❤❤ நன்றி

  • @sujathajeyaweerasingam7692
    @sujathajeyaweerasingam7692 6 месяцев назад

    நன்றி 🌅❤️🙏❤️🌅வாழக வளமுடன்❤️❤️❤️❤️

  • @meenakshimeena2079
    @meenakshimeena2079 9 месяцев назад

    நன்றி மகனுக்கு

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 Год назад +1

    Guruve Saranam😊😊

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 Год назад

    வணக்கம். போன் மூலமாக தான் உங்கள் பேச்சை கேட்டு கொள்கிறேன்

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 8 месяцев назад

    Thank you sir soul greeting thanks

  • @alamu7377
    @alamu7377 День назад

    No TV
    No junk foods
    Sleeping at timing
    Early morning wake up

  • @anandmeera4797
    @anandmeera4797 Год назад

    Semma brother niga vazhga valamudan

  • @umakasthuriS
    @umakasthuriS 12 дней назад

    நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈

  • @dhanusaicreations
    @dhanusaicreations Год назад

    Excellent bro🙏🙏🙏nanum othukolkeren👍👍👍thank you bro💐💐💐💐💐💐

  • @DineshKumar-iq1hd
    @DineshKumar-iq1hd Год назад +1

    செம...

  • @kowsalyaramachandran4696
    @kowsalyaramachandran4696 Год назад

    Super explanation

  • @muralis50
    @muralis50 Год назад

    Very thankful sir.......

  • @rangharajr6968
    @rangharajr6968 Год назад

    Nandri nandri guruve saranam vaalga valamudan

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    எனக்கு பொறாமை என்பது இல்ல வே !!! இல்லை .
    ஒருமணி நேரம் தியானம் செய்தலே தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கு ???
    பலமணி நேரம் தியானம் , தவம்
    செய்தும் மஹாவிஷ்ணு வின்
    தலையில் அடைந்த முடி எப்படி
    என்ற பொறாமை எட்டி பார் கிறது ???
    கர்மவினை பதிவுகள் விளக்கம் அருமை யே !!!
    ஆனால் ஆண்களுக்கு மட்டுமே
    இது சாத்தியம் . நம் இந்திய
    பண்பாடு சமுதாய சட்டம் இவற்றில் இருந்துபெண்களால் வெளி வர இயலாது .......
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.
    உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @sarasunda5401
    @sarasunda5401 Год назад

    Thanks!

  • @tamilentertainmentandsocial
    @tamilentertainmentandsocial Год назад +1

    thala, video pakkum poluthu goosebumps ah thaan iruku, aana adutha nale loosu thanatha panna aramichiruthu indha manaketta mind .. en mind kita irundhu enna nane kapathunum mothale..

  • @INS11
    @INS11 Год назад

    Very practical....🙏

  • @lovenature2698
    @lovenature2698 Год назад

    Thank you so much sir 🙏

  • @mathivalar4119
    @mathivalar4119 Год назад

    🙏நன்றி சகோதரா ❤️குருவே சரணம்

  • @sheelasarav7789
    @sheelasarav7789 8 месяцев назад

    Sir i want to attend your class one day and want to learn how to do proper meditation

  • @arjung8327
    @arjung8327 Год назад

    Thank you

  • @gunaseelanarumoliselvan9552
    @gunaseelanarumoliselvan9552 Месяц назад

    Love u dr அண்ணா 🤭❤❤❤❤im srilanka ur sister

  • @saipokkisham9441
    @saipokkisham9441 Год назад

    குரு சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    Annangale kavanithal mindum mindum annangal varum so suvasathye kavanithal ereevan arulal manam amayethi adeyum 🤗

  • @jayaramanraman7636
    @jayaramanraman7636 Год назад

    Best of the best vedio

  • @ValvilOri9
    @ValvilOri9 Год назад

    நன்றி குருவே 🙏🙏🙏💐

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 Месяц назад

    Om Saravanabava

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    Allam valla ereevaa sarvathum saranam 🙏 Guruve thunye 😊

  • @HariniM-vb7hu
    @HariniM-vb7hu Год назад +1

    guruva saranam🏵🏵🏵🏵🏵🏵

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 Год назад

    அருமை அருமை 🙏🙏🙏

  • @saminathansami4329
    @saminathansami4329 Год назад

    guruva saranam mahavishnu

  • @dhilipkumardhilipkumar6572
    @dhilipkumardhilipkumar6572 Год назад

    Thank you super