சித்தரை நம்பாமல் சென்றவருக்கு ஏற்பட்ட அற்புத அனுபவம்…|| Pranavam TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 35

  • @KavithaKavitha-yc9tn
    @KavithaKavitha-yc9tn Год назад +3

    அய்யா தேரையரசுவாமிகள் திருவடிகள் பணிகிறேன் என வாழவில் ஒரு நல்ல மாற்றம் தாருங்கள் என விதியை மாற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stvalavan832
    @stvalavan832 Год назад +2

    ❤❤சித்தர் பெருமானுக்கு அடியேனது ஆத்ம வணக்கம். தங்களது ஆசிர்வாதம் வேண்டி நிற்கும் அடியவன் திருமாவளவன் திருச்சி.
    எல்லாவுயிர்களும் இன்புற்று
    வாழ வேண்டுகிறோம்.
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.❤❤

  • @rathaa2082
    @rathaa2082 Год назад +9

    ஜயா அழாதிங்க 😢தேரையர் சித்தரே வழி அமைத்து தருவார்🌹 🙏🏽

  • @maharajanmariappan4474
    @maharajanmariappan4474 Год назад +5

    தெய்வம் மனித உருவில் காட்சி தருவார்கள்.

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 Год назад +3

    Om shri siddhar thaeriyar thiruvadiye potri🙏🌺

  • @Suryacssuryavadivel
    @Suryacssuryavadivel Год назад +4

    Excellant Speech

  • @SenthilVel-tw6qd
    @SenthilVel-tw6qd Год назад +2

    Ok ❤😊

  • @murali3730
    @murali3730 6 дней назад

    தேரையர் சித்தர் சமாதியே நான் இன்னைக்கு தான் கண்ணுல பார்த்து இருக்கேன் யூடியூப் மூலமா எனக்கு வந்து ஒரு கை ஒரு கால் கொஞ்சம் கஷ்டமா இருக்குது அதை சரியாகும் நான் அவரை போய் தரிசனம் பண்ணனும்னு ஆசைப்படுறேன் அந்தத் தேரையை சித்தர் தான் எனக்கு வந்து அதுக்கு உண்டான வழியை காமிக்கணும் நான் போய் அவரை பாக்கணும் நான் அவருடைய சன்னதியில் போய் நான் உட்கார்ந்து தியானம் பண்ணனும் அவர் என்னை பத்தி நான் புரிஞ்சுக்கணும் புரிஞ்சு நான் மக்களுக்கு இன்னும் எடுத்து சொல்லணும் இன்னும் எல்லாருக்கும் எல்லாருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கணும்னு ஆசைப்படறேன் என்னுடைய உடல் நல்லா இருக்குமா தேவையை சீக்கிரம் தான் எனக்கு வழி காட்டணுமா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthukumar.r6477
    @muthukumar.r6477 Год назад +2

    Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi pathe namskaram ayaa 🙏😭😭

  • @emailsashi
    @emailsashi Год назад +3

    GREAT info 🙏 thanks much

  • @BaluBalu-kt8wl
    @BaluBalu-kt8wl Год назад +3

    ஐயா தேரையர் சித்தர் போற்றி

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Год назад +3

    🏵️ Nandrigal 💐💐🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Год назад +2

    🌺🕉️ sitthar Thaeraiyar thiruvadigalae saranam saranam 🕉️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🌺🤧

  • @pattabiramanp9036
    @pattabiramanp9036 Год назад +3

    குருவே சரணம்

  • @muruganmani6023
    @muruganmani6023 Год назад +4

    ஓம் குருவே சரணம்...
    ஐயா தேரையர் சித்தர் எனது பிரட்சணைகளுக்கும் வழி காட்டினால் நான் அங்கு வருகிறேன் கூரையை சரிசெய்ய

    • @nirmalams9851
      @nirmalams9851 Год назад

      U will be released from ur problem soon. I will pray and wait soon it will vaporise with the help of kanakanpatiyar.

  • @Saravanakumar-ix6gt
    @Saravanakumar-ix6gt Год назад +2

    குருவே துணை

  • @aswinkumar1001
    @aswinkumar1001 Год назад +3

    NANDRI AYYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MurugesapandianJeganathan
    @MurugesapandianJeganathan Год назад +2

    நன்றி ஐயா, வணக்கம்.

  • @MurugesapandianJeganathan
    @MurugesapandianJeganathan Год назад +4

    ஐயா பையனுக்கு விரும்பிய வேலை கிடைக்கட்டும்,சித்தரின் கோவில் புதுப்பித்து விடுகின்றேன்,இது உறுதி தேரையர் சித்தர் அவர்களே.நன்றி, வணக்கம்.

    • @nirmalams9851
      @nirmalams9851 Год назад

      U will get a solution shortly. I will pray for u .

  • @yalzeniya7427
    @yalzeniya7427 Год назад +3

    ஐயா எவ்வளவு செலவாகும்
    உங்களின் gpay no கொடுங்கள் என்னால் முடிந்ததை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்

  • @dhayasekar9997
    @dhayasekar9997 Год назад +2

    Job ela sir my name shanmuga dinesh siddhar bless me sir job enku venu requested sir

  • @crajasekar3557
    @crajasekar3557 Год назад +4

    தேரையர் அய்யா போற்றி

  • @sbi_devotional7636
    @sbi_devotional7636 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @prabhuradhakrishnan
    @prabhuradhakrishnan Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sbi_devotional7636
    @sbi_devotional7636 Год назад +4

    ஓம் நமசிவாய

  • @amirdhasanjeevitv3557
    @amirdhasanjeevitv3557 Год назад +3

    Siddhar

  • @janam1885
    @janam1885 Год назад +4

    Thoranamalaiyelvoladu