ரஷீத்கானுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கணும் : ஆதரிக்கும் வீரர்கள் | RashidKhan Play For Indian Team?

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 окт 2024

Комментарии • 547

  • @Mcamba3210
    @Mcamba3210 3 года назад +625

    இந்தியாவுக்காகவும் விளையாட வேண்டாம் பாகிஸ்தானுக்காகவும் விளையாட வேண்டாம்.ஆப்கானுக்காக விளையாண்டா மட்டும் போதும்.

  • @monkysonky
    @monkysonky 3 года назад +203

    iplல வேணும்னா விளையாடட்டும் ... இந்தியாவுக்கு விளையாட இந்தியர்கள் இருக்கிறார்கள்...

    • @anishahamed7329
      @anishahamed7329 3 года назад +1

      Thank you

    • @TheSabirssam20
      @TheSabirssam20 3 года назад +2

      Correct 👍

    • @racist2698
      @racist2698 3 года назад +1

      Radhid khanum indianaga maralam... Indian citizen kodutha yaaruvenalum indian dan... Purinjitu pesu.
      Unaku vela kidakathunu bayam
      Rahsid khan indian agi indiakaga viladadum avarutan crt

    • @monkysonky
      @monkysonky 3 года назад +4

      @@racist2698 உங்களுக்கு நாளைக்கு அமெரிக்கா சிடிஸின் கிடைத்தால் நீங்க அமெரிக்கன் ஆகலாம் ஆனா உங்க மனசு இந்தியனா தான் இருக்கும் .. ப்ரோ ...அப்டி இல்லைனா நீங்க இந்தியனே இல்ல ...

    • @racist2698
      @racist2698 3 года назад

      @@monkysonky ama apo na americana irupen

  • @dataheist5479
    @dataheist5479 3 года назад +310

    Indha World Cup La Afghan Adina World Fulla Cricket Famous Agum.

    • @Gkmugesh
      @Gkmugesh 3 года назад +10

      Crt எல்லாரும் கவனிப்பாங்க.... இவங்க விளையாடுற நாள்ல எல்லார் கண்ணும் கொஞ்சம் இவங்க மேல இருக்கும் .....

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 года назад +5

      May be But in France Germany italy Spain Finland china Brazil Argentina ingalam endraikume football Mattum than cricket la no chance may be parkalam but athu kooda sorpama miga kuraivaana aatkal than parpanga always these nations play only football en india la kooda north East, kolkata(ofcourse Ganguly came from Kolkata and that's why he owned Atletico kolkata) these states play only football

    • @devakasstengg4800
      @devakasstengg4800 3 года назад +5

      எதுக்கு பா எல்லாரும் துப்பாக்கி ல சூடு வாங்குறதுக்கா.. துப்பாக்கி ல தான் பேட்டிங் புடிப்பேன்னு அடம் புடிப்பானுக பயபுள்ளைங்க பாத்துக்கோ

    • @sharukaashs7317
      @sharukaashs7317 3 года назад +3

      @@vijaykumarramaswamy7464 US , Brasil , Europe la vena football famous ahh irrukalam🙄ana Asia , Australia , England , south Africa maari large countries la lam cricket than adhigama papanga India la sollavea venam. World population la India 2nd place apdi pata country la cricket famous ahh irrukurathey mass than❤️ India la 95% peoples cricket papanga 5% than India la football pakravga irrukanga😊

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 года назад +1

      @@sharukaashs7317but india mattume world la illaiye😊 ulagam fulla football ku than adhigamana viewers irukanga world countries la population adhigama irukira country india la cricket pakranga endrathala world fulla cricket than famous nu solla mudiyathu (apdi Partha china la cricket parka maatanga athu than world population la no.1) vilaiyada um maatanga north east india la cricket aadravangala parkarthu romba romba rare angalam Ronaldo messi ku fans romba athigam

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 3 года назад +90

    அவர்கள் சொந்த நாட்டுக்கே விளையாட வேண்டும், ஆனால் இந்திய செய்த உதவிகளை மறக்காமல் இருந்தால் போதும்

    • @shortfilm.....8667
      @shortfilm.....8667 3 года назад +2

      நிங்க என்னா உதவி செய்ஞ்சிங்க..😂

    • @SivaKumar-zi9tt
      @SivaKumar-zi9tt 3 года назад

      @@shortfilm.....8667 நான் என்ன செய்யனும்

    • @shortfilm.....8667
      @shortfilm.....8667 3 года назад +1

      அப்போ இந்திய என்னா‌ உதவி சேஞ்கானு சொல்லாங்.....

    • @SivaKumar-zi9tt
      @SivaKumar-zi9tt 3 года назад

      @@shortfilm.....8667 ஆப்கான் னுக்கு நடலுமன்றம் கட்டிகொடுத்ததே இந்தியாதான்,

  • @santhoshvishnu6734
    @santhoshvishnu6734 3 года назад +165

    உருட்டு உருட்டு உருட்டு 💥💥💥💥

    • @Criprathap05
      @Criprathap05 3 года назад +2

      ha ha ha

    • @parthiban.jparthiban.j6753
      @parthiban.jparthiban.j6753 3 года назад

      😂

    • @venkatsmart1963
      @venkatsmart1963 3 года назад

      I thought ,I mentioned that word in a comment

    • @sivasupramanian9787
      @sivasupramanian9787 3 года назад +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣urutu🤣🤣🤣 urutu🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @raghunathr9057
    @raghunathr9057 3 года назад +290

    ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் அணிக்கே விளையாடட்டும்... கிரிக்கெட் புரிஞ்சவங்க நான் சொன்னதை ஒத்துப்பீங்க

    • @aarivu1971
      @aarivu1971 3 года назад +13

      Ama bro apdi india ku vilandalum peruma Afghanistan ku tha

    • @sudtuv9110
      @sudtuv9110 3 года назад

      Ok

    • @sudtuv9110
      @sudtuv9110 3 года назад

      Aprm

    • @sudtuv9110
      @sudtuv9110 3 года назад

      Bro

    • @sudtuv9110
      @sudtuv9110 3 года назад +1

      Rashid a nambha team la vechi iruntha

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 3 года назад +58

    Chahal, Rahul chahar, kuldeep yadav mind voice vaaya vachutu chuma irungada 😆😆😆😆😆😆

    • @Cric.freak1800
      @Cric.freak1800 3 года назад +5

      And Washington sundar

    • @vigneshr7706
      @vigneshr7706 3 года назад +6

      @@Cric.freak1800 sundar is very good player

    • @kelango1545
      @kelango1545 3 года назад +2

      😂😂😂😂😂😂

  • @selvamrajendiran5372
    @selvamrajendiran5372 3 года назад +1

    கண்டிப்பாக தரவேண்டும்... இவருக்கு மட்டும் அல்ல அனைத்து ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவருக்கும் தரவேண்டும் பாவம் அந்த அப்பாவி மக்கள்

    • @Hlo128
      @Hlo128 3 года назад

      அப்போ இங்கே பிறந்து வளர்ந்து வாய்ப்புக்காக காத்து கொண்டு இருப்பவர்களுக்கு

    • @selvamrajendiran5372
      @selvamrajendiran5372 3 года назад +1

      @@Hlo128 மனிதாபிமானம் நண்பா

  • @true8446
    @true8446 3 года назад +57

    இந்திய இளைஞர்கள் அவனை விட திறமையானவர்கள்

    • @triminalalexsa3440
      @triminalalexsa3440 3 года назад +1

      Rombo mukiyum.. Anga uyiru poitu iruku.. India vantha pothu..

    • @yasint0
      @yasint0 3 года назад

      Correctu

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @v.g9640
    @v.g9640 3 года назад +27

    ரஷுத்கான்க்கு குடியுரிமை கேட்பது தவறு இல்லை... ஆனால் இந்தியாவிற்கு விளையாடச் சொல்லி அனைவரையும் அவமதிக்காதீர்....🙏

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @raghu.r6841
    @raghu.r6841 3 года назад +11

    'ஆப்கானிஸ்தான் உலக கோப்பை வாங்கிய பின் தான் எனது திருமணம்' என்று கூறியவர்- ரஷித் கான். வாழ்வோ சாவோ அவர் ஆப்கானிஸ்தான் நாடை விட்டு வர மாட்டார்.

  • @krishk4089
    @krishk4089 3 года назад +1

    ரஷீத்க்கானுக்காக வருத்தப்படுகிறேன். அதே சமயத்தில் இந்தியாவில் பிறந்த நபர்கள் தான் இந்தியவுக்காக விளையாட வேண்டும்.தேசியக் கொடி மீதும் நாட்டின் மீதும் இயற்கையாக பற்று உள்ளவராக இருக்கும் நபரை நாட்டிற்கு விளையாட தகுதியுடையவர்.

  • @ariharan_official
    @ariharan_official 3 года назад +141

    Like views கு income கு எதையாவது உருட்ட வேண்டியது

    • @nsebse1065
      @nsebse1065 3 года назад +2

      மிகச்சரியான கருத்து.

    • @sathishkumar-dj7vg
      @sathishkumar-dj7vg 3 года назад +3

      Sariyana uruttu 😁😁😁😁😁😁

    • @sathishkumar-dj7vg
      @sathishkumar-dj7vg 3 года назад +2

      Vera level commnt. Uruttu 😁😁😁😁😁😁😁😁

    • @kalanithi8872
      @kalanithi8872 3 года назад +2

      😂🤣

  • @gopikrishnanl5324
    @gopikrishnanl5324 3 года назад

    இந்தியாவில ஏகபட்டவீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என காத்திருக்கும் மிக திறமையான வீரர் களின் நிலை என்ன

  • @muthuselvam1479
    @muthuselvam1479 3 года назад +47

    Rashid khan நல்ல player தான், ஆனா இந்தியா க்கு விளையாட வேண்டாம். ஏன் என்றால் இந்தியா மீது icc opposite ah ஆகிடும். சும்மாவே இந்தியா icc cup அடிச்சு 8 வருஷம் ஆச்சு

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 3 года назад +5

      ICC இந்தியாவை எந்த காலத்துலயும் எதிர்க்க மாட்டாங்க ....70% வருமானம் இந்தியால இருந்துதான் வருது

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      @@selvamchinnathambi4166 ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @dushiharangajendranathan4097
    @dushiharangajendranathan4097 3 года назад +25

    முதலில் இந்திய வில் உள்ள வீரர்களை விளையாட விடுங்கள்

  • @a.ksalmanfarish2082
    @a.ksalmanfarish2082 3 года назад +1

    ரஷித் கானை ஆப்கன் அணிக்கு விளையாட வேண்டும் மற்றும் அவர் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை நிலவும். அவர் ஆப்கனுக்கு விளையாட வேண்டும் அங்கு நிறைய பெருமைகளை சேர்த்து தர வேண்டும்.

  • @suvendransuvendran4175
    @suvendransuvendran4175 3 года назад +19

    இந்தியா லா அதிகமான பின் பவுலார் இருக்கங்க அவங்க மட்டும் போதும்

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @barathpavi
    @barathpavi 3 года назад +65

    Think about common people's of Afghanistan, why think selfish

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @smartysathish2117
    @smartysathish2117 3 года назад +25

    India la yevalavo player வாய்ப்பு இல்லாம இருக்காங்க அவுங்களுக்காக பேசுங்க...குடியுரிமை குடுங்க but india team la எடுக்க கூடாது🙏🙏🙏

    • @nanthunanthu1154
      @nanthunanthu1154 3 года назад +1

      Crct bro 🙌

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      @@nanthunanthu1154 ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @thirunavukkarasumahendren6620
    @thirunavukkarasumahendren6620 3 года назад +143

    Rasid khan mattum tha Afghanistan la porandharaa normal people pathi think pannunga unga varumathukaga ipdi post pannadhinga

    • @sivaa539
      @sivaa539 3 года назад +5

      இது ஒரு கருத்து ஊசி போட வேண்டியது 😂 அவரு சாதித்தவர் அதனால அவர பற்றி பேச தான் செய்வார்கள்

    • @ssmurugan123
      @ssmurugan123 3 года назад +1

      Talibans also born in Afgan

    • @panneerselvam404
      @panneerselvam404 3 года назад

      Bro rasidkhan mattumtha india help pannunganu kettu irukkaru thani manitha urimai ithu

    • @Vallavan2836
      @Vallavan2836 3 года назад

      Bro...inga cricket pathi thaan pesaranga...avunga onnum country war pathi laan pesala ok va......

    • @KavinKumar-yy2ow
      @KavinKumar-yy2ow 3 года назад

      Correct nanba

  • @sivasiva0903
    @sivasiva0903 3 года назад +37

    Enna enna sollurangaa parungaa கம்பி கட்டுற kathaila solluranga parunga😂😂😂😂😂vaipilla raja Afghanistan players Afghanistan teamku tha play pannuvangaa💯💯

    • @bala4500
      @bala4500 3 года назад +1

      Mind voice pro comment pannala pathaen nenkale pannitinga pro😅😅

    • @sivasiva0903
      @sivasiva0903 3 года назад

      @@bala4500 ama bro😂😂😂

  • @GOAT_KingKohli
    @GOAT_KingKohli 3 года назад +14

    Yow thumbnail pathathum semma siripu vandhurchu ya😂

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 3 года назад +4

    ரசித்கான்க்கு இந்திய குடியுாிமை கொடுக்க கேட்கலாம் இந்திய அணியில் வியைாட நமது நாட்டில திறமையான வீரா்கள் பலா் உள்ளனா்

  • @Bloody_Sweet005
    @Bloody_Sweet005 3 года назад +41

    Indian players eh neriya Peru talented ah irukanga da first give them a chance

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @velusathi2296
    @velusathi2296 3 года назад +37

    Rasid ah vida talented person Indian young team la irukanga let them play for that place.... I respect Rashid's play but I wont support him to play for India

  • @chanbasha9200
    @chanbasha9200 3 года назад +8

    Thousands of best player's available in our country

  • @thiyagus2631
    @thiyagus2631 3 года назад +16

    அடிச்சு விடு. காசா பணமா 😂😂

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад +1

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

    • @Suncat770
      @Suncat770 3 года назад +1

      🤣

  • @chandramohankannan277
    @chandramohankannan277 3 года назад

    Super. Arumai..இதுதான் இந்தியா...

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @yamitraders6793
    @yamitraders6793 3 года назад +11

    உலகின் தலை சிறந்த பந்து விசாளர்

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @muhammedhali3648
    @muhammedhali3648 3 года назад +1

    தலிபான்கள் அனுமதிச்சி தானே இருக்காங்க அப என்ன பயந்து கிட்டு இருக்கனும்

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec 3 года назад

    ரசீத் கான் நிச்சயம் இந்தியாவுக்கு அல்லது பாகிஸ்தானுக்கு விளையாட போவதில்லை அவர் ஆப்கானுக்கு மட்டுமே விளையாடுவர் அதுவே ஆப்கான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவும்...

  • @jackambrose8027
    @jackambrose8027 3 года назад

    இவனைவிட பல திறமையாளர்கள் இங்க இருகாங்க... திறமையானவர்களை விலைக்கு வாங்கும் இங்கிலாந்து அணியில் விளையாடலாம்...

  • @sam-et1fm
    @sam-et1fm 3 года назад

    இந்தியாவில் திறமையான வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் அத விட்டுட்டு ஏன் வெளியில் இருக்கறவனை வர வைக்கனும்

  • @dayes3602
    @dayes3602 3 года назад +1

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் அவர் தொடர்ந்து விளையாடுவார்...

  • @mkannan1713
    @mkannan1713 3 года назад

    இங்க நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க.

  • @kurinjinaadan
    @kurinjinaadan 3 года назад +7

    We need to support Afghan people in most possible ways, but if we select him for Indian team and not selected for playing 11, it may not look good and we have many such talents already waiting for their opportunities. Let them play in IPL but not for international matches representing India.

  • @fan-of-Rolex
    @fan-of-Rolex 3 года назад +1

    Rashid bhai all the best

  • @bettakeeper7128
    @bettakeeper7128 3 года назад +25

    அப்போ இங்கே இருக்கும் ஆலுக்கு வாய்ப்பு குடுக்க மாட்டீங்க..........

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

    • @ravindransc332
      @ravindransc332 3 года назад

      Kholikku badila podalam

    • @ravindransc332
      @ravindransc332 3 года назад

      India kallangal

  • @sgdwarakainternationals8185
    @sgdwarakainternationals8185 3 года назад +2

    If it's possible means, SRH will be the Strongest Team in ipl

  • @SenthilKumar-uo4ji
    @SenthilKumar-uo4ji 3 года назад

    வந்தால் வாழவைப்போம்.ஆனால் வர சொல்லி கெஞ்ச கூடாது

  • @AnandAnand-tw3vu
    @AnandAnand-tw3vu 3 года назад

    ஐயோ பாவம்என்றால்கையேரடுவநதுவிடும்

  • @gt5652
    @gt5652 3 года назад +1

    Rashid khan india vu ku vilayada porara😍😍😍

  • @ranginginfinity
    @ranginginfinity 3 года назад

    India vanthu indian citizenship lam vaangatum athu problem ila....but inga neraiya youngsters india vilayadrathuku hard work and efforts potrukaanga avanga ingaiya pala generations ah indians ah irukaanga avangala vitutu rashid khan ku india vilayada chance kudukanumnu solrathelam not fair at all.....inga namma naatla neraiya talents iruku first avangaluku than priority kudukanum.

  • @soori2056
    @soori2056 3 года назад

    ஒண்ணுமே இல்லை என்றாலும் உங்க பெருமை இருக்குதே ஐயையோ!

  • @sasengineer1792
    @sasengineer1792 3 года назад +6

    Sad fact- We never raise our hand to help poor people. We always prefer to help celebrities, rich people etc…

  • @roshanraj1037
    @roshanraj1037 3 года назад +1

    POWER SEMMA SEMMA SUPER

  • @mohanaravi7001
    @mohanaravi7001 3 года назад

    India rashith ❤️❤️❤️

  • @roshanraj1037
    @roshanraj1037 3 года назад +1

    SEMMA SEMMA

  • @satheeskaran8206
    @satheeskaran8206 3 года назад +16

    105 kodila afkhan player tha best pola 🤣🤣

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @kobupussellawa1507
    @kobupussellawa1507 3 года назад

    சூப்பர்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 года назад

    No way Afghanistan adaiyalame Rashid Khan than avar antha makkalai Kai kazuvi Vida koodathu athu periya paavam so avar Indian team Ku poga koodathu infact avar than next generation la Vara pasangaluku role modela irukanum Afghanistana sports la achieve Panna veikanum kuripa olympics la adutha generation ku help pannanum Thalibansai naatai vitte oda vidanum u.n.o thunaiyodu

  • @judeanthony9323
    @judeanthony9323 3 года назад +4

    Rashid Khan england ku vilaiyadanum englandku taan spin department weak ache .. Rashid Khan vantha spin department innum strong aagum

  • @prabhub8825
    @prabhub8825 3 года назад

    நம்ம ஊரு ஆட்டக்காரர்கள் எடுத்துக் கொண்டு போக மாட்டாங்க இதுல ஒரு சப்போர்ட் நாம்ப சப்போர்ட் மொதல்ல நம்ம ஊரு, நாடு. நம்ம முதுக

  • @sahithsahadevan6658
    @sahithsahadevan6658 3 года назад +6

    First preference for our people in Indian team.... Let him play for other IPL franchise

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @praveenkumars2113
    @praveenkumars2113 3 года назад

    India and Afghanistan are always best friends. Modi ji always like afghanistan

  • @Krishna-ge3to
    @Krishna-ge3to 3 года назад

    குடியுரிமை குடுக்க கூடாது

  • @poomaranc6423
    @poomaranc6423 3 года назад +1

    ரஷீத் கான்காக பன்ற சப்போர்ட் அங்க வாய்ப்பு கிடைக்கும்னு வளர்ந்து வர பிளேயர்கு குடுங்க அத விட அந்த நாட்ட காப்பாத்த உதவி பண்ணுங்க

  • @chandruchandru7096
    @chandruchandru7096 3 года назад +1

    👏👏👏👏💪

  • @satheeshsasa2177
    @satheeshsasa2177 3 года назад +5

    Indiala kudiurimai kodukanga athu ellarukum kodunga ana india cricket teamla vendam vaippuku vendi indian player evalo peru irukanga vaipu kodunga raskhanuku porumaya kodunga

  • @klarusha4305
    @klarusha4305 3 года назад +1

    First India player,s ku vaaippu kudunga....🙏

  • @pandianelumalai6092
    @pandianelumalai6092 3 года назад +29

    Mothala enga erukravangaluku chance kudungada..

  • @KishoreKumar-um6ih
    @KishoreKumar-um6ih 3 года назад +1

    Semaaaaa vera lvlll

  • @msnaveenbro0079
    @msnaveenbro0079 3 года назад

    🤩

  • @pts50500
    @pts50500 3 года назад

    Yes definitely

  • @dineshn1614
    @dineshn1614 3 года назад +4

    *தேவை இல்லாத புரளிய கிளப்பிவிடாதிங்க இந்தியால நிறைய திறமையான இளம் வீரர்கள் இருக்குறாங்க🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨*

  • @arafachannel5394
    @arafachannel5394 3 года назад +1

    First India ல இருக்கிறவர்களுக்கு குடியுரிமை கொடுங்கள். அப்புறம் foreigner க்கு கொடுங்கள்.

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 3 года назад +1

    இந்தியாவில் நிறைய வீரர்கள் காத்திருக்கிறார்கள்

    • @rrvlogsmania
      @rrvlogsmania 3 года назад

      ruclips.net/video/Z-rK3x7oYDg/видео.html
      அதிக முறை HAT-TRICK SIXES அடித்த அந்த 5 பேர் இவர்களா?

  • @thcwcfan6039
    @thcwcfan6039 3 года назад +1

    Already uncapped talented Indian players irukanka....first avankaluku chance kudukanum

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 года назад +9

    India team la bench la ye periya kootam irukku neenga vera country parunga...

  • @Vigneshvignesh-ey7nt
    @Vigneshvignesh-ey7nt 3 года назад +2

    apdiye David Warner a um koopdunga

  • @ethanhunt5364
    @ethanhunt5364 3 года назад +8

    Lot of indian young talented in bench
    why rashith khan?

  • @thuglifekirukkan8909
    @thuglifekirukkan8909 3 года назад +1

    Come on Rashid

  • @jomon12khokho3
    @jomon12khokho3 3 года назад

    We have good player in our playing 11 and we have very good bench strength
    Let Rashid khan play for his nation because Afghan unites only by cricket let's not look at
    Rashid to play for us
    We Indians have better player than him
    #indian team is good don't mess it 👍

  • @yasint0
    @yasint0 3 года назад +11

    India ku lam venam ullavanuke inga vaaippu kidaika matengithu😂😂😂

  • @ManiKandan-hw6ko
    @ManiKandan-hw6ko 3 года назад

    ரசித்கான் விளையாடனும் னா நடராஜனும் விளையாடனும்

  • @gowthama6057
    @gowthama6057 3 года назад

    Sooper

  • @chrisgunaseelan
    @chrisgunaseelan 3 года назад

    Rashid khan is pride of Afghanistan he have to play for Afghanistan

  • @agoramoorthy4901
    @agoramoorthy4901 3 года назад +3

    We have many more young talent players .... Our young upcomming youngster will lose for them opportunity... So we don't want Rashid....

  • @sms16051990
    @sms16051990 3 года назад +1

    சாதாரணமான குடிமகன்களுக்கு என்ன விதிகள் பொருந்துகிறதோ அதுவே நக்ஷத்திர வீரர்களோ அல்லது சினிமா நட்சத்திரங்களுக்கு பொருந்த வேண்டும் ...

  • @rocketjegan9438
    @rocketjegan9438 3 года назад

    இந்தியாவில் திறமையானவர்கள் இல்லை யா.. இவனுக்கு குடியுரிமை கொடுத்து விளையாட வைக்கணுமா.. எந்த ரசிகன் சொன்னான் இவனுக்கு குடியுரிமை கொடுக்கணும்னு? அவன் நாட்டில் இவனுக்கு குடியுரிமை கொடுப்பானா?

  • @chiranjeevim3266
    @chiranjeevim3266 3 года назад

    Thumbnail change pannugepha

  • @jashwanthr4730
    @jashwanthr4730 3 года назад +1

    Konjam aachi titlela vekratha pesungada..... mudiyala

  • @santhoshs-vr3un
    @santhoshs-vr3un 3 года назад

    Meanwhile England planning to pull Rashid khan to their side.😈👿👿😂😂😂

  • @purposeoflife84
    @purposeoflife84 3 года назад

    Upto date this is kind of matter Indian cricket council definitely not take the Rashid Khan in Indian team, if suppose Rashid Khan taken Indian team have critics in future because of one Afghan player India is winning. I am not blaming Rashid Khan, he is finest T20 bowler.

  • @cult_boy5255
    @cult_boy5255 3 года назад

    Am not the hater .. But still his performance credit will go to Afghanistan by default..So better being Afghan player is beauty for him

  • @kavi475
    @kavi475 3 года назад +4

    Neenga kkuppitalum razidkhan varamattaru avaravarukku avangaluku Nadu mukkiam

  • @gopi8641
    @gopi8641 3 года назад

    எதுக்கு ரஷீத் கான் மட்டும் வேணும் . அப்போ அங்க இருக்க மக்கள் யாரும் வேணாம் ??என்ன sir

  • @suhathnrs3548
    @suhathnrs3548 3 года назад

    This vdo va paarunga konjam

  • @edhuvumetheriyadhu5400
    @edhuvumetheriyadhu5400 3 года назад

    இந்தியா ல பிளேயர் யாருமே இல்ல அதனால் வெளிநாட்டு பிளேயர் போடுங்க நல்லா இருக்கும் த்ப்பூ

  • @remington.j9493
    @remington.j9493 3 года назад

    Ad is same to this thumbnail. Thumbnail la paathu video kulla vantha conform yemarathu thaan povanga

  • @haris_7152
    @haris_7152 3 года назад

    Rashid khan ~ Waitttt a minuteeee, Who are youu

  • @rsaravanadpm
    @rsaravanadpm 3 года назад

    Only indian should play for indian team.

  • @vinuvarshid4365
    @vinuvarshid4365 3 года назад

    Apo chance kedaikum nu nambi wait panra Indians ah naaka vazhika solringala Avan evlo periya kombana irunthalum Indian players ku dhan first preference Indian domestic laye oru 50 -100 players Indian team la varathuku ready ah irukanga

  • @sanjayhari232
    @sanjayhari232 3 года назад +3

    Ena ena solran parunga kambi katra kadhai ah la iluthu podran nga 😂😂

  • @likethamila4635
    @likethamila4635 3 года назад

    Come boy India

  • @tripleb4077
    @tripleb4077 3 года назад

    11 playersum foreign playerku kudiyurimai koduthu kootitu vaanga namma mayira pudunga povom😔😔

  • @chandruk.m.1504
    @chandruk.m.1504 3 года назад

    We have an lot of talents in our nation...Why we need her?...First we need recognize our Nation talents..

  • @kamalthiyagarajan2651
    @kamalthiyagarajan2651 3 года назад

    1000 Indian players without chance to play 👎

  • @vishwasakthivel3933
    @vishwasakthivel3933 3 года назад +2

    Aldredy ivarathu 2017 viliyuravuthurai amaichar rashid khan inga vilayada anupuvingalanu ketanga,but afghanistan cricket board mudiyadhu tannga