இந்த பிழைப்பிற்கு செத்து போய்விடலாம் - ஆடு திருடியவர்களை வறுத்தெடுத்த பெண்கள் |Sivagangai|Goat Theft

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 197

  • @najunaju7563
    @najunaju7563 Год назад +100

    கார் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? காவலர் ஒருவரின் மகனும் இதில் குற்றவாளி தானே!

  • @VarathanYoga
    @VarathanYoga Год назад +118

    விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்கள் அடுத்து 15 நாட்களில் வெளியில் வந்து அவர்கள் வேலையை ஆரம்பிப்பார்கள் தவறு செய்தவனுக்கு தண்டனை கிடையாது

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад +32

    போலீஸ் கிட்டலாம் வேஸ்ட் அந்த காருக்கு தீ வைங்க இல்ல ரெண்டுபேர் கால உடைங்க... 👌👌👌

  • @munichamy8213
    @munichamy8213 Год назад +175

    மேலும் பல திருடர்களை உருவாக்கும் நீதிபதிகள் ஜாமின் குடுக்க காத்து கொண்டிருக்கின்றனர்

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 Год назад +11

    இந்த மாதிரி திருடியவர்களை மக்கள் பிடிக்கும் செய்தி கேட்டல் மனதிற்கு சந்தோசமாக உள்ளது.

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb Год назад +56

    பொது மக்கள் செய்தது மாபெரும் தவறு அவர்களை அடித்திருக்க கூடாது சந்தடி இல்லாமல் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கை ஒரு காலை நிரந்தரமாக செயலிழக்க செய்து விட்டு விட்டிருக்க வேண்டும் அப்போது அந்த களவாணிகள் வேறு எங்கும் சென்று திருடமுடியாது

    • @rameshdhina3517
      @rameshdhina3517 Год назад +4

      Super nijam

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 Год назад +3

      Irandu hand Pearuviral mattum cutting paani vittalay pothum.

    • @tnagrischemes6612
      @tnagrischemes6612 Год назад +1

      காய் அடிச்சிருந்தா அடுத்த திருடன் பயப்படுவான்

  • @karthikeyant7006
    @karthikeyant7006 Год назад +23

    அதுல பாதி பங்கு போலீஸ் ஸ்டேஷன் க்கு தான் போகுது

  • @nanpasekar6965
    @nanpasekar6965 Год назад +34

    தவறு செய்பவனுக்கு தகுந்த தண்டனை இல்லை

  • @maheswaran2466
    @maheswaran2466 Год назад +17

    நீதிபதி நிதிபதியாக செயல்பட்டு குற்றவாளிகளை தப்ப செய்து விடுவார்கள் இல்லையா

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Год назад +13

    செறுப்பை கொண்டு ஊர் மக்கள் அனைவரும் ஒவ்வொரு அடியும் துடப்யைகொண்டு ஒவ்வொரு அடியும் கொடுத்து அதை யூடுப் சேனலில் போட்டு இருக்க வேண்டும். வரும் காலத்தில் எப்படி எப்போ நடக்கும் என்பதை யூகிக்க முடியாது

  • @veeravel8221
    @veeravel8221 Год назад +28

    இது பெரிய குற்றமில்லை என்று சொல்லி விடுவித்து விடுவார்கள்.....பெண்கள் பாவம்.....

    • @anandmahalingam7680
      @anandmahalingam7680 Год назад

      They should have demanded their parents to come there before handing over to police. Car should be sold out and the amount should be handed over to the people who got the culprits

  • @kumarashok9178
    @kumarashok9178 Год назад +44

    நம் நாட்டின் சட்டங்கள் கடுமையாக ஏற்ப்படுத்த வேண்டும் . குற்றவாளிக்கு ஆதரவாக மனித உரிமை மீறல் என்று ஒரு கூட்டம் வந்துவிடுகிறது

    • @jpr7540
      @jpr7540 Год назад

      அம்பேத் சட்ட

  • @beast-bz2fi
    @beast-bz2fi Год назад +7

    🤔சிறுத்தைகள் ஆடுகளை தேடி வரத் தான் செய்யும். அறுத்துட்டு விட்ருங்க😂😂😂😂😂😂😂😂😂😂

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Год назад +7

    அடின்னா வாழ்க்கை முழுவதும் நடக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும்

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Год назад +25

    விசிக மற்றும் கழக உடன்பிறப்புகளாகத்தான் இருக்கும்

    • @rameshdhina3517
      @rameshdhina3517 Год назад +6

      Ithu thappana karuthu bro kalavantavana kala kaiya otasuvitanum bro avan kolupuku thiruturaan vera orutharmela Pali potakutathu

    • @shanmugasuntharam2441
      @shanmugasuntharam2441 Год назад

      @@rameshdhina3517 sorry bro

    • @kabilan.
      @kabilan. Год назад

      Tambi thirudiyathu kallar samuthaya pasanga nee thevai illama vck poola umpatha sariya.

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Год назад +3

    தண்டனை கொடுக்க வேண்டும் அரசியல் வாதிகள் கொல்லை அடிப்பதை இதை போல் மக்கள் கேட்டி வேண்டும்

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +9

    பிரியாணிக்கு ஆசைப்பட்டு, ஆடு உறிப்பது போல தோலை உறித்து கொண்டார்கள்.

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 Год назад +13

    கையை கால்களை உடைக்க வேண்டும்.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Год назад +4

    Encounter பன்ன வேண்டி யவர்கள் ஒரு வாரத்தில் பெயில்

  • @alagukrishnan6749
    @alagukrishnan6749 Год назад +27

    அந்தக் காரை சல்லி சல்லியாக நொறுக்கி இருக்க வேண்டும், ஏன் விட்டு வைத்தீர்கள்,

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад +7

    பயம் வரணும் இவனுங்க உள்ள போனானும் வெளிய வந்து தைரியமா பண்ணுவாங்க... கட்டிவச்சு தோல உரிங்க...

    • @Rameshkumar-pg4gf
      @Rameshkumar-pg4gf Год назад

      Can you ask the same question to a politician? Do you have the guts?

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Год назад +5

    நையப்புடைத்தனர் அதை காணவில்லயே

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 Год назад +5

    Good ladies

  • @tmlife5621
    @tmlife5621 Год назад +1

    அது எங்க குல தொழில் ஐயா எங்க முப்பாட்டன் முதல் இன்று வரை அந்த தொழிலை பின்பற்றி வருகிறோம்.😅😂

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman Год назад +19

    பூனை 🐱 காந்தல் செடியில் அடித்திருக்கலாம்

    • @jothimani3955
      @jothimani3955 Год назад

      எல்லோரும் சேர்ந்து முகத்தில் காரி துப்பி இருக்கலாம் அதை வீடியோவாக யூடியூபில் போட்டு இருக்கலாம் இதுதான் சரியான தண்டனை

  • @sathiya8871
    @sathiya8871 Год назад +28

    நல்லா வெளுத்து வாங்கணும்

    • @Rameshkumar-pg4gf
      @Rameshkumar-pg4gf Год назад

      Can you ask the same question to a politician? Do you have the guts?

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Год назад +3

    போலீஸ் மாமா மாமூல் வாங்கிட்டு விற்றுவார்

  • @selvamk9920
    @selvamk9920 4 месяца назад

    ஆடு திருடர்களுக்கு தக்க தண்டனை கொடுங்கள் மதிப்பு மிக்க காவல் துறை அதிகாரிகளே

  • @UnmaiSolvom
    @UnmaiSolvom Год назад +6

    திருடர் குல மாணிக்கங்கள்...

  • @shanmugamsubramaniam6770
    @shanmugamsubramaniam6770 Год назад +2

    Very good news

  • @velvelvel7047
    @velvelvel7047 Год назад +1

    Super 👌👌👏👏👍👍👍

  • @sharvinboy0906
    @sharvinboy0906 5 месяцев назад

    கடவுள் இருக்கிறார்❤

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Год назад

    ஐ .பெரியசாமி காப்பாற்றிவிடுவார்.கவலை வேண்டிடாம்

  • @followthewonders...9960
    @followthewonders...9960 Год назад +2

    பாரத்மாதா கீ குருப் இல்லையா

  • @livinjoind8256
    @livinjoind8256 Год назад +12

    Digital india👏👏

  • @joshuaraja5893
    @joshuaraja5893 Год назад +3

    கிராமடா இங்குதப்பிப்பது கடிணம் நகரமக்கள் வேடிக்கை பார்ப்பான்

  • @novametalworks
    @novametalworks Год назад +6

    காரை கொலுத்தியிருக்க வேண்டும்

  • @sspvarsha
    @sspvarsha Год назад +3

    குற்றவாலிகளுக்கு விசாரணை 🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @akshithkavi1143
    @akshithkavi1143 Год назад +1

    Petra kulanthaigai vitpargala sir
    Ivangalum vikkatha poranga avanga kulainthagalai vitpargala
    Yena vaailla jeevana keka yar irukaga kulaithai pol yena koora vendam

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Год назад +4

    காருக்கு நன்றி சொல்ல னும்

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Год назад +2

    Music is irritated pls avoid

  • @arulpeter3762
    @arulpeter3762 Год назад +8

    Nalla chathunga akka 😂😂😂kolu kollunu kolunga akka 😂😂einimey avanunga vaalkaiyley aattukari thingira ninaipey varakoodathu 😂antha mundakannana puluka poduravaraikum mithinga akka 😂😂

  • @subhamuthu6255
    @subhamuthu6255 Год назад +9

    கையை உடைத்து அனுப்பவும்

    • @Rameshkumar-pg4gf
      @Rameshkumar-pg4gf Год назад

      Can you ask the same question to a politician? Do you have the guts?

  • @baladeel9652
    @baladeel9652 Год назад +2

    இவர்களுக்கு நடிகர் முத்து காளை மாடுகள் வாங்கி தர வேண்டும்...

  • @saravananc9660
    @saravananc9660 Год назад

    நல்ல செய்தி😁

  • @Venkat-v4k
    @Venkat-v4k 4 месяца назад

    Eni Kai kalai odachittu policekitta handover pannunga

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi Год назад

    👍👍darmaadingo❤️
    ❤️❤️Valargapattabadu❤️👍❤️semaikavanibbu👍👍👍👍

  • @SaravananKumar-de2ch
    @SaravananKumar-de2ch Год назад

    Enga thirudu naika fula car bangala nu erukanga enga kastapadu olikara makal tha kadasi Vara daily sapaduku kuda kastapadu saguranga

  • @devasaka9756
    @devasaka9756 Год назад

    Super makkale aadu thirudiyatharku. Adi ,Thadi , 20,000 Kodi thirudiyathargu?????????????.............

  • @veeralakshmicoloursars9345
    @veeralakshmicoloursars9345 4 месяца назад

    👍👍👍👍👍

  • @navasmuhammed6334
    @navasmuhammed6334 Год назад

    super 🤣🤣🤣🤣🤣 good sister 🤣🤣🤣🤣🤣

  • @SathishKumar-ex1tk
    @SathishKumar-ex1tk Год назад +3

    Super 😅😅😅😅😅😅

  • @prabhuv6677
    @prabhuv6677 Год назад +1

    Rendu peraiyum angeye vetti potu irunthaal unga gramiya porulathara munnetrathil oru thadai neengi irukum

  • @murugan9579
    @murugan9579 Год назад +3

    இவனுங்க எல்லாம் எல்லாம் திருத்த முடியாது

  • @VIJAYVIJAY-h8y
    @VIJAYVIJAY-h8y 2 месяца назад

    கடைசியில் திருடியது யாருனு பாத்தா ஆண்ட பரம்பரை

  • @FathimaSulthan-v8l
    @FathimaSulthan-v8l 2 месяца назад

    Mattaen 1 kg. 700 semma super

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion Год назад +1

    VcK 😂😂😂😂

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 Год назад +7

    திருக்க வாள் எடுத்து வாங்கணும்

  • @ajstyles8730
    @ajstyles8730 Год назад

    Kai kala oduchu vida vendiyadhana

  • @mageshwarankrishnan116
    @mageshwarankrishnan116 Год назад

    Podhu sevai nu vanthutta police station ellam poga payappaduvoma...

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 Год назад

    Indha madhiri vidayangalai makkalidam vittu vida venum

  • @goodservantofthepraisewort4337

    Where is Annamalai ? Where is Annamalai ?Where is Annamalai ?Where is Annamalai ?

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட Год назад +4

    பெற்ற குழந்தையை போல என்று மட்டும் சொல்லாதீங்க…

    • @Raj555-gy3qw
      @Raj555-gy3qw Год назад

      Corect eppadiyum.oru naal aruka tha valakuraga

  • @devakumarkumar3278
    @devakumarkumar3278 Год назад +4

    பரம்பரை குல தொழில் யாரை விட்டது 😀

  • @Rameshkumar-pg4gf
    @Rameshkumar-pg4gf Год назад

    Can you ask the same question to a politician? Do you have the guts?

  • @vetrivetri1174
    @vetrivetri1174 Год назад +1

    அப்படியேகாரோடஅவனுகலதீயவெச்சுகொலுத்துங்க

  • @krishnas3884
    @krishnas3884 Год назад +3

    பள்ளர் பசங்க கிட்ட பாண்டியர் என்று சண்டை போடுவதை விட்டுடுஆடு திருடர்களை
    ஜாமின் போட்டு எடுக்க ற வழிய பாருங்க 😂💙💛

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 Год назад

    Adichu kai kalai oduchu irukkanum..sunday mamul kalai kattum...

  • @arunap1428
    @arunap1428 Год назад

    Jameen undu therumba therudaporaga

  • @karthikeyanm5373
    @karthikeyanm5373 Год назад +2

    Ivanga Mari aal ellaraium petrol uthi erikanum ithuthan avangaluku punishment

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Год назад +1

    கொஞ்சம் சாணியை கரைச்சி மூஞ்சில ஊத்துமா

  • @ananthA-u3y
    @ananthA-u3y Год назад

    Ippotha...Sathurangavettai movie pathen 😂😂😂😂😂😂
    ...

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Год назад +1

    போலீஸ்காரன்க்கும் பங்கு தொடர் விசாரணை ஆட்டில் பாதி பங்கு போலீஸ்க்கு நாடு குட்டிச்சுவர்

  • @nallaiya579
    @nallaiya579 Год назад +1

    Thiruttu sadhi thaan 😂😂

  • @raghuramannrayan
    @raghuramannrayan 2 месяца назад

    They will be released

  • @sarvalogam2454
    @sarvalogam2454 Год назад

    அந்த காரை நொறுக்கி கொளுத்த வேண்டியதுதானே

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 Год назад

    Sema......😂😂

  • @Jack14312
    @Jack14312 Год назад

    Pilai ah kadasi ah vetiduvengala😂

  • @kananar77
    @kananar77 Год назад

    Police first culprit in tamilnadu

  • @manicivil5141
    @manicivil5141 Год назад +1

    இவர்களை விட பெரிய திருடன் திராவிடர் மாடல்

  • @singsongc4016
    @singsongc4016 Год назад

    Thukul podanum😊

  • @benjamindevanesan7973
    @benjamindevanesan7973 Год назад +3

    இங்க ஒரு ஆடே திருடுதே அதை கட்டி வைங்க

    • @subashchandraboss1997
      @subashchandraboss1997 Год назад

      ரபேல் ஆட்டுக்காரன்🤪🤪🤪🤪

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Год назад

    நடவடிக்கை எடுப்பாங்க

  • @southnode1
    @southnode1 Год назад

    Yen da dei.. Sivagangai kaaran vellakaaranukke tough kuduthavan da-- Anga poi aadu thirudirukkiye...?

    • @francisselvaraj4759
      @francisselvaraj4759 Год назад

      இங்கே திருடனும் சிவகங்கை காரன்
      பாப்பா குடி யை சேர்ந்தவனாம் .போதுமா. பாப்பா குடி
      சிவகங்கை க்கு நல்ல பேர் தான்
      போங்க.

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Год назад

    Cut the hand of aquest

  • @jmynavathi3435
    @jmynavathi3435 Год назад

    ஈரோடுமாவட்டத்தில்இதைபோலசம்பவம்நிறையநடக்குதுஈரோடுமாவட்டமக்களேஉசா
    ர்உசார்உசாராஇருங்க என்பேர்ஜெகநாதன்எங்க. ஏரியாவுலநிறைய ஆடுதிருடுபோயிருக்குஉசார்மக்களேஉசார்உசாரய்யாஉசாருஓரஞ்சாரம்உசாருஊ
    ருக்காரங்களேஉசாருஆடுவைத்திருப்பவர்களேஉசாரு

  • @balakrishnan5089
    @balakrishnan5089 Год назад

    Encounter 420

  • @devakumarc53093
    @devakumarc53093 Год назад +2

    Counciler
    MLA
    CM
    Pm
    Minster
    Income
    Money 💵 same 😂😂😂😂

  • @greensand7366
    @greensand7366 Год назад +1

    Maravargala tirunelveli thoothukudi tenkasi pakathula lam avanga than thiruduvanga

  • @Jack14312
    @Jack14312 Год назад

    Aluku 20k kudutha vituduvanga

  • @arulpeter3762
    @arulpeter3762 Год назад +5

    Naiiya pudaithanar 😂😂😂😂😂

  • @subramanir.9237
    @subramanir.9237 Год назад

    Ada thiruda sonnade antha thirudargalthan

  • @Chnchn1212
    @Chnchn1212 Год назад +2

    வீட்ல பிரியாணி போட எடுத்து இருப்பான்

  • @tamilarasanarasan4028
    @tamilarasanarasan4028 Год назад +4

    Vck 😅 some q

  • @vijishekar3656
    @vijishekar3656 Год назад

    😂👏

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 Год назад

    Nalla tholla uringa

  • @muthukumaranit
    @muthukumaranit Год назад

    Endha naigalai, Adu vettuvadhu Pol vetta vendum...appo than mathavan tirundhuvanunga

  • @aswinmalindhar5262
    @aswinmalindhar5262 Год назад

    களவாணி பயலுக

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Год назад

    😂