Life and Character of Kettai and Moolam Star People | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ ND Talks - / @ndtalks
    ----------------------------- CONNECT -----------------------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ----------------------------- SUPPORT -----------------------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoff...
    ----------------------------- VIDEO GEAR -----------------------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ----------------------------- AUDIO -----------------------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 28.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திருச்சிராப்பள்ளி
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 03.09.2022
    (சனிக்கிழமை)
    கோயமுத்தூர்
    திரு ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 11.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- ராஜகீப்பாக்கம்
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 16.09.2022
    (வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
    திருமதி கிருஷ்ணாம்பாள்
    📱+6012-4430469
    💥 18.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா- கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    💥 25.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    ஹைதராபாத்
    திரு ராஜகோபால்
    📱9573858765
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    #nithilandhandapani #astolrogy #star

Комментарии • 130

  • @schoolkid1809
    @schoolkid1809 2 года назад +101

    Other ராசிக்காரர்கள் 👥: அவங்க அவங்க ராசி வீடியோ பார்ப்பார்கள்
    👤விருச்சிகம் 🦂 ராசிக்காரர்கள் : 😏நாங்க எல்லா ராசி வீடியோவும் பார்ப்போம் ✌️(Research பண்ணுவோம்) 😂

  • @yuvashreek7211
    @yuvashreek7211 Год назад +10

    100% true sir
    Kettai natchatram
    Yellamey yenakku perfect ah set aagudhu....
    Correct 💯
    Tq sir....😊

  • @kumaresanraman5452
    @kumaresanraman5452 Год назад +7

    அருமையான பதிவு கேட்டை நட்சத்திரம் வாழ்த்துக்கள்

  • @rajriderstube
    @rajriderstube 2 года назад +9

    மிகத் துல்லியமான கணிப்பு👏👏👏

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 2 года назад +9

    Wow Finally😊thank u. I want Sri Kanchi Visvanathan pls. Kettai.. Mostly true...for me. Like it.. probably when I was younger..

  • @Suvanya929
    @Suvanya929 2 года назад +5

    Much awaited.. thank you so much👍

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 года назад +6

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி அண்ணா நல்லதே நடக்கும்.

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 6 дней назад

    கேட்டை நட்சத்திரம் 1 ம் பாதம். 100℅ சரியான கணிப்பு 👏👏👏👏👍🙏

  • @akilaraja1625
    @akilaraja1625 2 года назад +9

    was thinking that kettai will be posted next week.. Thanks for uploading earlier.. All the details said for Kettai holds very true to me.. Exact prediction.. Unbelievable. PLease keep continuing and post videos on different category in many areas of the rasi..

  • @sarathiame
    @sarathiame Год назад +6

    8:08 mulam

  • @prabaram8995
    @prabaram8995 Год назад +5

    மூலம் 100% சரி

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 2 года назад +3

    🌺Excellent Explanation🌺👍👍👍👍👍thank you. VAALGA VALAMUDAN. 🙏

  • @santhikannapiran
    @santhikannapiran 2 года назад +2

    Chance illai sema super 👏🏼👏🏼👏🏼

  • @netanand
    @netanand 2 года назад +8

    கேட்டை நட்சத்திரம் இரண்டாம் பாதம்‌ பலன்கள் மிகச்சரியாக சொன்னீர்கள்..நன்றி நிலத்தின் அவர்களே..

  • @m-y-k
    @m-y-k 2 года назад +5

    90% matching with my behavior 👏

  • @Ravikumar-gc4fh
    @Ravikumar-gc4fh 2 года назад +4

    உண்மை தான் ஐயா

  • @yogeswaryjaya780
    @yogeswaryjaya780 Год назад +3

    moolam natchatiram is always POPULAR....🤣.

  • @ambikadevar5944
    @ambikadevar5944 7 месяцев назад +1

    100

  • @rsundarrajan5508
    @rsundarrajan5508 10 месяцев назад +1

    Top prediction sir. It may vary from man to man. I like this.

  • @svgcreation5393
    @svgcreation5393 2 года назад +2

    I was waiting for this video sir…tq🙏

  • @kabineshnesh3731
    @kabineshnesh3731 2 года назад +6

    Numerology pathi podunga sir

  • @shanthiravi9437
    @shanthiravi9437 2 года назад +7

    நீங்கள் சொல்வது 100% சரி

  • @kamarajr25
    @kamarajr25 Год назад

    நீங்கள் சொன்ன அத்தினையும் உண்மை.ஆனால் என்னிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பி தருவதில்லை.தானமும் நிறைய செய்வதுண்டு.என்னை சுற்றியுள்ளவர்கள் பட்டினியால் வாடமாட்டார்கள்.இளமை காலத்தில் பட்ட துயரம் அளவில்லை.

  • @prasanna4165
    @prasanna4165 2 года назад +7

    Bohar thalaivar pathi oru content podunga anna

  • @priyasekar7562
    @priyasekar7562 2 года назад +2

    ரொம்ப சரியா சொன்னீங்க...

  • @sathyaguru7232
    @sathyaguru7232 Год назад

    Personal jathakam parka contact panna mudiyuma

  • @AparnaKarthikeyan
    @AparnaKarthikeyan 2 года назад +7

    Moolam unmai anna ❤

  • @வாழ்க்கையின்சிலதருணம்

    அண்ணா உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாதாள லோகம் பற்றி வீடியோ போடுங்க எனக்கு தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்

  • @MahaLakshmi-hm4yl
    @MahaLakshmi-hm4yl 2 года назад +4

    Kettai excellent sir👏👌👍🙏🙏🙏

  • @tamilfoodcrazy8945
    @tamilfoodcrazy8945 2 года назад

    நானும் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் தான் நீங்கள் சொல்வது அத்தனையும் நூறு சதம் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @ranik6804
    @ranik6804 Год назад

    Super sir valdhugel unmai sariya sonniga nandri❤

  • @sivarajk37
    @sivarajk37 Год назад +1

    Nice Talk sir 100% true

  • @karthickc9450
    @karthickc9450 2 года назад +61

    கேட்டை நட்சத்திர தை பற்றி நீங்கள் கூறியது அத்தனையும் 100%எனக்கு பொருத்தம்

  • @Tamilarasan1
    @Tamilarasan1 Год назад +2

    மூலம் நட்சத்திரம்3ம் பாதம் 100%சரியான பலன் அண்ணா👍

  • @tamilfoodcrazy8945
    @tamilfoodcrazy8945 2 года назад +1

    தம்பி உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி பார்ப்பது தயவு செய்து சொல்லவும் நீங்கள் எந்த ஊர்

  • @dr.birundalaksikaa8074
    @dr.birundalaksikaa8074 Год назад +2

    Vera level...

  • @ShanthiPraveen-nm1ko
    @ShanthiPraveen-nm1ko 8 месяцев назад

    Sir i am kettai my husband swathi but everyday problem is coming any solution for this one

  • @mangai8233
    @mangai8233 2 года назад +3

    KETTAI 👏👍

  • @tamilfoodcrazy8945
    @tamilfoodcrazy8945 2 года назад +1

    உண்மை 100% உண்மை உண்மை

  • @saibaba172
    @saibaba172 Год назад +1

    மிகவும் அருமை 🌷👌

  • @navindranmurugaya6738
    @navindranmurugaya6738 Год назад +2

    at 5th min of this video, i was eating arnott's lemon crisp with bru coffee. i laughed when u said we like to eat tidbits!!! i just had my lunch earlier btw!

  • @rajithlingam7454
    @rajithlingam7454 2 года назад +1

    வணக்கம் அண்ணா 💖,
    சுவாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் பற்றி கொஞ்சம் விளாவரியா சொல்லுங்க அண்ணா.
    நன்றி அண்ணா ❤️.

  • @life_coaching_Ravi
    @life_coaching_Ravi 2 года назад

    Sirapu miga sirapu nandri magilchi

  • @meenachisundaram5246
    @meenachisundaram5246 Год назад +1

    Sema sir, super

  • @நீவிர்வாழ்க
    @நீவிர்வாழ்க 2 года назад +2

    எப்ப சார் பூரட்டாதி?......இரண்டு மாதமா waiting

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 года назад +1

    உத்திரட்டாதி நட்சத்திரம் சீக்கிரம் சொல்லுங்க

  • @m-y-k
    @m-y-k 2 года назад

    Much awaited....

  • @sumathi8758
    @sumathi8758 2 года назад +2

    Semma superb prediction Nithilan bro.. 100% suits to my daughter who belongs Ketai 🌟

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 2 года назад +1

    ஐயா வணக்கம் 12 லக்கினத்திற்கு உண்டான காணொளி போடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

  • @BabuBabu-lm8ei
    @BabuBabu-lm8ei 2 месяца назад

    Unmai

  • @sathyapriyarajkumar7236
    @sathyapriyarajkumar7236 2 года назад

    Yenakku oru doubt clear pannunga bro.... Thirupattoor Brambapureeswarar Kovil pathi oru varalaru sollaranga. Atha pathi unga karutthu sollunga. Ninga sonna athu sariya irukum appadingarathu yenga yennam. Konjo sollunga.....

  • @ranjithrenjith4720
    @ranjithrenjith4720 Год назад

    Yes sir en payanukku face la rightside big size la whitcolorla macham irukku

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 года назад +1

    திருவண்ணாமலையில் வாழ்ந்த குகை நமசிவாயர் பற்றி தேடி பாருங்கள். முடிந்தால் வீடியோ பதிவிடுங்கள்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 года назад

      Video already made nanba. Its in our "Spiritual People" playlist

  • @prasanna4165
    @prasanna4165 2 года назад +1

    Vanakkam na first comment

  • @lekhasree9430
    @lekhasree9430 2 года назад

    அவிட்டம் நட்சத்திரத்திற்கு போடுங்க நித்திலன் ஆர்வமாக இருக்கிறேன், மூலம் நட்சத்திரம் என் ணவருடையது மிகவும் சரியாக இருக்கிறது நன்றி.

  • @jayapriya9360
    @jayapriya9360 2 года назад

    Meenam poorattathi sollunga

  • @banubanu8633
    @banubanu8633 Год назад

    Nengka sonnathu unmi sir naan katti nachchatheram thanks

  • @akilanniroja6660
    @akilanniroja6660 Год назад

    அடிச்சா அடிதான் .இப்ப என்ன சொல்லும் விதம் அப்படியே என்னை பார்ப்போது போல் உள்ளது.

  • @viswa2832
    @viswa2832 2 года назад

    Yennaku yentha kai thozhilum therila bro.

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 2 года назад

    சகோ என்னோடது விசாகம்4ம் பாதம் மகனின் நட்சத்திரம் கேட்டை இருவருக்கும் எப்படி இருக்கும்

  • @jebersonsajin1001
    @jebersonsajin1001 2 года назад

    Anna naga thosam ethanal varukirathu solluga anna

  • @MrJacksparrow77777
    @MrJacksparrow77777 Год назад

    How to get a consultation with you sir?

  • @ramkrishnan6271
    @ramkrishnan6271 Год назад

    உண்மை

  • @viladimirputin8368
    @viladimirputin8368 2 года назад +1

    8.05 moola star

  • @balaedits9617
    @balaedits9617 2 года назад +1

    Waiting For Revathi Natchathiram 🤔

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 2 года назад +2

    மூல நட்சத்திரம் நான்காம் பாதம் நீங்கள் சொல்வது உண்மை நான் அப்படிதான் உள்ளேன்

  • @sofiakarthi1434
    @sofiakarthi1434 2 года назад

    Hi sir I’m from usa can I get appointments to see our family horoscope.

  • @kamn6349
    @kamn6349 2 года назад

    Sir uthiradam natchathiram life style pathi sollunga......

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 года назад

    True sir iam kettai

  • @ramalingamsubramanian7433
    @ramalingamsubramanian7433 2 года назад

    அருமை

  • @sudandiradevis8143
    @sudandiradevis8143 2 года назад

    Nandri anna

  • @professorvicky8886
    @professorvicky8886 2 года назад

    பிரபஞ்சம் துணை இருக்க..
    பிரபஞ்ச தூசியில் தூசி கூட அல்லாத இந்த பால்வழி அண்டத்தில் உள்ள இந்த நட்சத்திரம் என்னை என்ன செய்து விடும்...

  • @jayasudha839
    @jayasudha839 2 года назад

    Epo than thiruvonam solluvinga bro

  • @vishal.k7525
    @vishal.k7525 Год назад

    Super bro

  • @buvaneshwaran5127
    @buvaneshwaran5127 4 месяца назад

    Kettai 💯 currect a sonninga

  • @hobbies_neram
    @hobbies_neram Год назад +1

    Moola 8.8

  • @saitv1256
    @saitv1256 Год назад

    true

  • @4strokepiston
    @4strokepiston 2 года назад +2

    Anna I have been waiting a long for this video.thanks for doing this kind of videos ❣️

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 года назад +1

    வணக்கம் நித்திலன்🙂

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 Год назад

    Kettai padham 4 exactly correct

  • @akasharundiyar6131
    @akasharundiyar6131 2 года назад

    described more about moolam nakshatram

  • @bluternsky6516
    @bluternsky6516 Год назад

    Hello sir
    I'm priya , I'm moola star 1st padam & my partner (kettai)4th padam , please reply me for the compatibility for both &gud and bad of these stars , we both liked each & waiting for marriage , kindly reply sir,

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад +1

      You want me to tell about your life in this comment section ilaya. That's all the level of importance you are giving for your entire existence illaya

    • @bluternsky6516
      @bluternsky6516 Год назад

      Kindly explain sir please

    • @bluternsky6516
      @bluternsky6516 Год назад

      We both are waiting for our life & we liking eachother from 3 yrs

  • @vengadeshwarivengadeshwari7949
    @vengadeshwarivengadeshwari7949 2 года назад +2

    100 crt...... 😍.... Sir neenga romba smart ta irukkenga🥰

  • @MathanMathan-l2o
    @MathanMathan-l2o 9 месяцев назад

    👍👍👍

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @boopathip2388
    @boopathip2388 2 года назад +3

    This time I am totally upset sir... Viruchigam raasi palan 95% match aachu but kettai natchathiram palan 98% totally wrong... Romba wait pannittu eruntha paakkurathukku...🥲🥲

  • @anandabhi6159
    @anandabhi6159 2 года назад

    வணக்கம் 🙏

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 2 года назад

    Vanakam nithilan

  • @nishashettymk
    @nishashettymk 2 года назад

    Swathi Nakshatra details plz

  • @nagarajking8285
    @nagarajking8285 Год назад

    100% correct

  • @balamani3574
    @balamani3574 2 года назад +1

    Moolam... Unmai bro

  • @tamilarasan5773
    @tamilarasan5773 3 месяца назад

    100%

  • @rockyyj6815
    @rockyyj6815 11 месяцев назад

    Idhile ella negativesum apdiye irukk. Positive onnume enakk ille

  • @BabuBabu-lm8ei
    @BabuBabu-lm8ei 2 месяца назад

    1000/. Unmai

  • @prashanthishankar606
    @prashanthishankar606 2 года назад +1

    Avittam please 🙏

  • @ramanaramana2048
    @ramanaramana2048 2 года назад

    Thulam Swathi podugga bro

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 2 года назад

    வணக்கம் நண்பர்களே

  • @thangarajmurugan8221
    @thangarajmurugan8221 2 года назад +1

    80/ சதவீதம் வரை இருக்கு

  • @gurudevankr2279
    @gurudevankr2279 2 года назад

    Sir next ninga magara rasi thiruvonam star ku ku sollunga Sir

  • @tamilfoodcrazy8945
    @tamilfoodcrazy8945 2 года назад

    நாங்கள் உடுமலைப்பேட்டை