பெண்கள் பத்தின படம் ஆனா ஆண்கள் பார்க்க வேண்டிய படம்...| MOVIE REVIW | TALKY TAMIL

Поделиться
HTML-код

Комментарии • 353

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 20 дней назад +83

    அட நம்ம goblin Korean drama Hero ❤❤❤❤❤.

  • @HaripriyaHaripriya-ch6ie
    @HaripriyaHaripriya-ch6ie 20 дней назад +154

    My fav hero sis 💜

  • @Silent_queen18
    @Silent_queen18 20 дней назад +31

    Who are all talky girls army present here ❤

  • @king_love_life_lovemuralis4231
    @king_love_life_lovemuralis4231 20 дней назад +91

    Nanum boy dhan onga subscribe sis😊

    • @karthikas9132
      @karthikas9132 20 дней назад +9

      Boys llam drama pappangala nu epa thana kelluvi padduren

    • @king_love_life_lovemuralis4231
      @king_love_life_lovemuralis4231 20 дней назад +6

      @@karthikas9132 yen naka la paka kutata work pantra physiotherapist a free time la drama papa

    • @karthikas9132
      @karthikas9132 20 дней назад +1

      Ohh aptiyaa parrunga thappu ella nariya boys pakka mattanga nu solluvanga athan kettan 😊

    • @MHDFAZLANMHDFAZLAN
      @MHDFAZLANMHDFAZLAN 20 дней назад +2

      ​@@karthikas9132
      😢😢😢
      Appadi ondum illa ye
      Boys um pappagga le drama 😊

    • @karthikas9132
      @karthikas9132 20 дней назад +7

      ​@@MHDFAZLANMHDFAZLAN boys drama papanga nu kekkum pothu sama happy yaa eruku

  • @gayathrikuppuswamy9578
    @gayathrikuppuswamy9578 20 дней назад +12

    Story ya vida neengah narrate pandranthu tan super sissy
    Narrationla use pandra words agatum tone agatum nice to hear
    Superb sissy

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 20 дней назад +20

    இந்த மூவி 😢😢 என் வாழ்க்கை ல இப்போ என்ன நடந்துட்டு இருக்கோ அத அப்படியே பிரதிபலிக்குது 😢😢😢. எங்க அப்பா இறந்து 2 மாசம் தான் ஆகுது 😢😢 இப்போ நான் தான் வீட்டோட மொத்த பொறுப்பும் ஏத்துக்கிட்டு என்னோட குடும்பத்தை பாத்துக்குறேன். எங்க அம்மா இறந்து 20 வருஷம் ஆச்சு 😢😢. நான் தான் வீட்டுக்கு மூத்த பொண்ணு எனக்கு கீழ இரண்டு தங்கச்சிங்க இருக்காங்க 😢😢😢 So I can Feel the pain 😢😢😢😢😢.

    • @MHDFAZLANMHDFAZLAN
      @MHDFAZLANMHDFAZLAN 20 дней назад +3

      🥺🥺🥺😭😭😭

    • @PremaPrema-fy9cn
      @PremaPrema-fy9cn 19 дней назад +3

      feel pannathiga naaga irukom sis 😊😊😊

    • @akilaakila8035
      @akilaakila8035 19 дней назад +2

      @@KamaliBasha-e7b கவலைப்படாதீங்க உங்களுக்கான நேரம் வரும் 😔🙆

    • @srimathikamal0506-dr5xl
      @srimathikamal0506-dr5xl 19 дней назад +4

      You are such a Hard worker and super woman....I am also a first born girl ...

    • @KannanG-f5g
      @KannanG-f5g 16 дней назад +1

      Don't feel about anything , everything Will be alright soon . For every problem there is an solution 😊😊😊😊😊❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @RajeshRajesh-2000
    @RajeshRajesh-2000 20 дней назад +28

    Boys attendance here👇

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 20 дней назад +65

    I am boy subscriber ❤❤ akka 😢
    One of the senior subscribers of your channel akka 😢 posukkunu ipdi solliteenga❤💜

  • @RKBTS7373
    @RKBTS7373 19 дней назад +4

    Hi Sister நான் இந்த 💐🌷💠படத்தை ஏற்கனவே பார்த்துட்டேன் ஆனா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 💗💞

  • @muthueswarik7716
    @muthueswarik7716 20 дней назад +12

    Historical drama podunga akka😊

  • @LionKing-ix9pz
    @LionKing-ix9pz 15 дней назад +2

    My lovely fav hero ❤❤

  • @lavanyabenitto2745
    @lavanyabenitto2745 18 дней назад +4

    என்னோட அம்மா நான் அஞ்சு வயசுல இருக்கும்போது இறந்துட்டாங்க அப்பா ரெண்டாவதா கல்யாணம் பண்ணிட்டாங்க எனக்கு ஒரு தங்கச்சி ஒரு தம்பி அப்பவே அம்மா பாசமும் கிடைக்கல அப்பா பாசம் கிடைக்கல அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துச்சு அந்த குழந்தைக்கு மேல தான் அதிக பாசம் காட்டுற மாதிரி தோணுது நான்தான் வீட்டில் மூத்த பொண்ணு நான் ஸ்கூல் படிக்கும்போது அவங்க சொன்ன குரூப் எடுத்து தான் படிச்சேன் காலேஜ்ல போகும்போது அவங்க சொன்ன கோர்ஸ் தான் எடுத்தேன் அந்த கோட்ஸ் எனக்கு பிடிக்கவே இல்லை பட் அக்சப்ட் பண்ணேன் செகண்ட் இயர் படிக்கும்போதே எனக்கு மேரேஜ் பண்ணி வச்சுட்டாங்க அடுத்த வருஷம் இரட்டை குழந்தைகள் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்பவும் படிக்கணும் வேலைக்கு போகணும்னு ஆசையா இருக்கு பட் என்னோட ஹஸ்பண்ட் வேலைக்கே போக கூடாதுன்னு சொல்லி இருக்காங்க ரொம்ப டிப்ரஷன் மைண்ட் செட்டில் தான் இருக்கேன் டே ஃபுல்லா வீட்ல தனியா தான் இருக்கணும் இந்த மொபைல் மட்டும் தான் இப்ப என்னோட உலகம் வேற எதுவுமே இல்லை வேலைக்கு போனா ரிலீவ் ஆகும்ன்னு தோணுது பட் விட மாட்டாங்க

    • @quantumsuruthi7395
      @quantumsuruthi7395 18 дней назад

      Phone la ethachu padinga puthusu puthusa kathikonha... Mrng walking ponga . So upadi panra apo depression la irukathu

  • @hasheenmr7021
    @hasheenmr7021 19 дней назад +38

    Buys ellam illannu yaru sonna 🙋‍♂️. I'm a boy subscriber from Sri Lanka siss

  • @Abhisha72
    @Abhisha72 20 дней назад +19

    Movie name: kim ji-young born 1982

  • @indhuuthaya1098
    @indhuuthaya1098 16 дней назад

    Unga karuththu super❤thank you sister

  • @sivasivamurugaiah6097
    @sivasivamurugaiah6097 20 дней назад +1

    Akka sassy go go drama upload pannunga akka please akka

  • @riswanaajmal1225
    @riswanaajmal1225 19 дней назад

    Akka Sweet Sweet drama podunga akka please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preethipreethi562
    @preethipreethi562 20 дней назад +13

    My favourite hero ❤ sis❤

  • @mahalingamgunasundarimah-wl6nx
    @mahalingamgunasundarimah-wl6nx 19 дней назад +1

    தோழி சூப்பர் ❤️❤️

  • @akilaakila8035
    @akilaakila8035 20 дней назад +41

    உண்மையிலே சிஸ்டர் கல்யாணம் ஆயிடுச்சின்னா எதுவுமே செய்ய முடியாது நமக்குன்னு ஆசை எதுவுமே இருக்காது எல்லாமே அவங்களுடைய ஆசையா பெயரும் மாமியார் மாமனார் வீட்டுக்காரரு புள்ளைங்க எப்படின்னு ஆசையிலே போயிடும் அவங்க ஆசையாத்தான் நம்ம நிறைவேத்த முடியுமா தவிர நம்ம ஆசையை நிறைவேற்ற முடியாது ஆனா இதே மாதிரி கணவர் கிடைச்சா என்ன நல்லதா இருக்கும் வாழ்க்கை கிடைக்கணும் இல்ல lovely sis take care 💙😔😔😔🥰🥰💙😔💙😔💙🥰🥰💙🥰💙💙

  • @NeelaNeela-d8m
    @NeelaNeela-d8m 20 дней назад +2

    Thanks akka

  • @vetriselvan9817
    @vetriselvan9817 20 дней назад +1

    Hi sis re-upload dramas podunga ❤❤

  • @Rajisri08
    @Rajisri08 20 дней назад +5

    Akka epdi irukinga ❤
    I love it...akka 🎉

  • @Army_52334
    @Army_52334 20 дней назад +1

    Akka unga merriage vlog podunga akka 😢😢😢

  • @M.Mahalakshmi-i6r
    @M.Mahalakshmi-i6r 20 дней назад +2

    Akka marriage agreement indonesia drama podunga pls pls pls pls pls pls pls pls 😭😭😭😭😭😭😭😭😭

  • @mohammadasam4191
    @mohammadasam4191 19 дней назад +1

    💯 😊 true
    Girls life 😊

  • @SubbuSubbu-k5s
    @SubbuSubbu-k5s 18 дней назад

    Intha mathiri sis em life nanum yarutaum pesamata marriage agi 4 yeard veedukulla than irrukan ippo than en baby poranthuchu kjam relief ah irruku unga story keta best frnd kuda irrukura mathiri feel la irrukum unga voice kekum pothu than happy ah irruku sis thanks sis

  • @UmaMagi-n1p
    @UmaMagi-n1p 19 дней назад

    S super my mind voice V2la erukkanum thonuthu

  • @sindhusathish2426
    @sindhusathish2426 19 дней назад

    Unmaydha Sissy apdiya en life a paarkra mathiri irukku endha situation la support panra life partner keadaicha yevalo nallarukum Sissy..

  • @cutiecutie6035
    @cutiecutie6035 20 дней назад +3

    My youth drama re-upload pannunga akka

  • @VLDFP
    @VLDFP 20 дней назад +2

    Akka teligraam link irukka

  • @gaayatrivenkatesan6552
    @gaayatrivenkatesan6552 20 дней назад +1

    Lovely voice akka ❤️

  • @MahaLakshmi-kz4sv
    @MahaLakshmi-kz4sv 19 дней назад +1

    Super 👌

  • @HamsaHamsa-y8i
    @HamsaHamsa-y8i 17 дней назад

    Sister ovvoru drama mudiyumpothachum drama name sollungalen pz

  • @AktharJabin
    @AktharJabin 19 дней назад +1

    Supar 🎉 sister My maind wiss you tall thank you so much🎉

  • @SeethaPrabu-ii1kj
    @SeethaPrabu-ii1kj 20 дней назад +1

    Thank you sister for drama

  • @abinayaabi5234
    @abinayaabi5234 20 дней назад +1

    Semma movie akka🥰. I love this movie❤.

  • @Ms.Peace0011
    @Ms.Peace0011 20 дней назад

    Akka crush chinese drama podunga akka

  • @tamilarasan4384
    @tamilarasan4384 15 дней назад

    Nice story❤😍From Malaysia🇲🇾

  • @user-mm2kd7dd9m
    @user-mm2kd7dd9m 19 дней назад

    Sister ..❤ Boys um Papom ..Unga Channel ah 1 year ku mela Follow panni Ella Dramvu pathutrukan..

  • @FathimaNifla-zp7vl
    @FathimaNifla-zp7vl 19 дней назад

    Sis please historical drama poodunga 😢 queen woo poodunga

  • @PaviSaravan-l3t
    @PaviSaravan-l3t 20 дней назад

    சூப்பர் டிராமா அக்கா🤔🤔

  • @AishwaryaBalasubramaniyam
    @AishwaryaBalasubramaniyam 19 дней назад

    Wow neega ennoda pain healer akka thank you so much 😊

  • @dhanusri8020
    @dhanusri8020 20 дней назад +2

    Innaki yosichitu irunthan ivlo stress ah iruke intha work ku kandippa poganumanu aana ungala intha dramava timing potathala enakaaga konjam rest yeduthutu marubadiyum ennoda work ah start panna poran aana nijamave na enna mudivu yedukanum nu thenaritu iruka time lam unga voice um unga dramavum than enaku oru answer tharingala romba thanks akka❤ lots of love akka❤

    • @karthikas9132
      @karthikas9132 20 дней назад +1

      Enakum sis neenga panna reply enakum crt eruku sis😢

  • @priyapriya9119
    @priyapriya9119 19 дней назад +1

    Ada namma goblin akka😊😊😊

  • @muniswamyksm75
    @muniswamyksm75 20 дней назад

    Akka please historical drama podunga ❤😢

  • @purplegreen8283
    @purplegreen8283 20 дней назад +1

    Akka your awesome ❤❤ almost 4 years ah na unga videos ah pathutu irukey. i don't get bored to watch your videos even the only channel i follow continuously na athu unga channel tha akka😊

  • @geeveepapa2833
    @geeveepapa2833 19 дней назад

    Hi sis ❤ enaku romba naala manasu kolapamave irunchu inaiku neega advice panatha follow panren just go with a flow... Thank you akka 🎉

  • @sivakamidinesh
    @sivakamidinesh 20 дней назад +1

    எல்லாத்துக்கும் இந்த மாதிரி husband எல்லேருக்க கிடைக்க மாட்டாங்க சிஸ்டர் 😢😢😢

  • @srikumar401
    @srikumar401 20 дней назад

    realy ithu married ana women ku matum motivate ah ila enakum wrk ponum asa nariya xams eluthitu irukan govt job tha ponum nu kandipa vangiduva enaium vetula suport panuvaga enatha panalum silat oru mari pesuvaga

  • @abdulraider9787
    @abdulraider9787 19 дней назад

    Super Akka

  • @Rithudha
    @Rithudha 18 дней назад

    Dr.pontinak . or. Supernatural inthamari ghost horrer series poduga bro

  • @sivagami6219
    @sivagami6219 20 дней назад +8

    18:19 உண்மையாவே இந்த வார்த்தை என் மனசையும் என் கண்களையும் கலங்க வைத்துவிட்டது😊 நிறைய நேரம் நானும் யோசிக்கிறேன் ஏன்னா இது நம்ம இல்லையே ஏன் இப்படி நம்ம இருக்குன்னு😊😊😊 ரொம்ப கவலையா இருந்தேன் நான் உங்க வீடியோ பார்ப்பேன் இல்லாட்டினா என்னோட குழந்தைகளோட முகத்தை பார்ப்பேன் இல்லையா😊😊😊 என் வாழ்க்கையில happy moment da நெனச்சு பாப்பேன்😊😊

  • @bts_army895
    @bts_army895 20 дней назад +1

    Actually this movie was also written as a book named Kim ji-young born 1982 and it was recommended by Namjoon

  • @nagarajselvi485
    @nagarajselvi485 19 дней назад +1

    This is my life story 😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HarshiniSanthiya
    @HarshiniSanthiya 19 дней назад

    My Most favourite Hero Gong Yoo 😊❤

  • @NithyaNithya-u1e
    @NithyaNithya-u1e 14 дней назад

    Super story 💗💗💗sister 😊😊

  • @bhavadharani3905
    @bhavadharani3905 17 дней назад

    I'm excited to see your voice in 😇😇 vampire diaries series akka ❤️💜❤️💜

  • @justinjustin5088
    @justinjustin5088 19 дней назад

    Super cute sister

  • @Geethanjali-lr7cr
    @Geethanjali-lr7cr 17 дней назад

    Na enveettileyum sari en hus veettileyum sari na thaniyave tham irukken.joint family tham .enne ellarum othukkuvanga en hus koode tham. Enakku palagidichu .

  • @pavipavi629
    @pavipavi629 19 дней назад

    Thankyou sis ninga pesnathu rmb relief ah eruku na kuda eallarum wrk poranga nammala pogamudila baby pathukitu erukomnu rmb stress ah erunthen ipa ok so goal pudichikita pothum namakana time varum pothu namma atha super ah panidanum

  • @VijayShankar-uk8ql
    @VijayShankar-uk8ql 19 дней назад

    Romba correct ah soninga

  • @Bhavanibhavani370
    @Bhavanibhavani370 18 дней назад

    Akka Inemey drama podum bothu drama name sethu podunga akka

  • @mohan1642
    @mohan1642 20 дней назад

    Happy married Life sister late wishes sorry

  • @StalinA-d8i
    @StalinA-d8i 19 дней назад

    Hero was very Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @யார்இவன்
    @யார்இவன் 20 дней назад +1

    Revenge drama podunga

  • @sumdimsum
    @sumdimsum 12 дней назад

    17:30 வரைக்குந்தான் படத்தோட ஸ்டோரி . அதுக்கப்புறம் உங்களோட பர்சனல் ஒப்பீனியன் அப்புறம் அட்வைஸ் . ஸ்டோரியோட நிறுத்திகிட்டா நல்லா இருக்கும்

  • @DivyaAshok-bu8oy
    @DivyaAshok-bu8oy 20 дней назад

    Super drama akka❤👌

  • @Aswina-user3233
    @Aswina-user3233 20 дней назад

    My favorite hero sister 🥰🥰

  • @vanzvibes
    @vanzvibes 11 дней назад

    Crt ana tym la intha movie nanu.. ithan.. yosichen ipo veetla iruka yannala summa iruka mudila.. aariwork panitu iruken.. woek poganum tha aim but baby baby nu soli work pogamudiula.. 😢

  • @F.multi_17
    @F.multi_17 10 дней назад

    Movie a vida last you speach touched me🥺💖
    They are some good supporting husband out there too luck to have supporting husband in real life

  • @Iniya-uw6zq
    @Iniya-uw6zq 16 дней назад

    My favourite hero....❤❤❤❤

  • @G.Muskan_Begum
    @G.Muskan_Begum 15 дней назад +1

    ❤❤❤❤❤

  • @nishabujji4118
    @nishabujji4118 14 дней назад +1

    My life story mariyea iruku nanu apti tha stress ha iruka mari feel panra😢😢😢

  • @DeepikaDeepika-hw3wp
    @DeepikaDeepika-hw3wp 19 дней назад

    Super movie akka nice 👍

  • @keerthanakeerthana3256
    @keerthanakeerthana3256 19 дней назад

    JUST FLOW WITH GO ❤.
    Nice akka❤

  • @MohamedZayyaan
    @MohamedZayyaan 10 дней назад

    So nice lovely film sis keep rocking sis lots of love from srilanka ❤️ 😊 🇱🇰 🇱🇰

  • @pirashasinthu6589
    @pirashasinthu6589 20 дней назад

    Daily vedio podunka akka ❤😊❤

  • @AADHAN22
    @AADHAN22 20 дней назад

    Ennoda storya movieya eduthrukanga... En husband veetla irundhu baby paathutu, na jobku poitu irundha, but financially struggles irundhuchi so again na veedu, baby, routine work, deliveryku apro weight gain😢😢😢😢 life oru maadhiri pogudhu

  • @afrinh6315
    @afrinh6315 20 дней назад

    Hii sister intha movie semmaya iruku 😢

  • @sathyabhuvaneswar8334
    @sathyabhuvaneswar8334 20 дней назад +8

    இந்த தலைப்பிலே ஆயிரம் அர்த்தங்களை உணர்த்தும் காணொளியை காண மிக மிக ஆனந்தமாக வந்துவிட்டேன் அக்கா....🎊💐🥰😊💛💜💞💕

  • @lisa_baby929
    @lisa_baby929 18 дней назад +1

    I am bro sister ❤

  • @Kavitha-qy4qm
    @Kavitha-qy4qm 8 дней назад

    Super akka 🥰🥰🥰🫰🫰🫰🫰

  • @ShifaYa-qh6gk
    @ShifaYa-qh6gk 19 дней назад

    Akkkkaaaa Semma movie poga yala girls ku ida ta na vanum I love it ka ❤

  • @MHDFAZLANMHDFAZLAN
    @MHDFAZLANMHDFAZLAN 20 дней назад

    Akka uggaluku nenavu erukjanu thereyala intha drama nega 2nd time upload pandreggu😊😊😊

  • @sweethomemaker
    @sweethomemaker 19 дней назад

    Hi sis na 18 age la marriage panikitan 18 finish aguradhukula my baby porandhutanga sari ok baby school ponadhum na college ponum nanachan adhukula family problems husband amma appa ku ennaku baby yala problem so na yean husband thaniya rental house ponom after yeab baby ku 1.5 year achu 2 baby pregnant ana baby ok pethukalm thonuchi 20 finish agalan 2 baby porandhutu ipa 21 start agi irruku ennoda stress, depression, romba kovam adhigama vandhutu my body condition sari illa yean friends ellarum college finish panitanga but na 2 babys poramdhu family problems husband ennaku vara problem 1st baby pathukanum 2 baby 4 months agudhu but kuda pathuka yarum illla na single 2 baby pathukitu irrukan mind neraya assa irruku but edhum nadakadhu college ponum thonudhu 2 baby irruku unaku edhuku ipa college family la kekuranga yena life na tholachitan pidichadhu edhuvum nadakala ennamu amma vidulan irruku but avungalan yena kuda vandhu enna pathuka mudiyadhu 😔 yean husband enna nala dhan parhukuranga but avunga work poramga avungala family kaga dhan romba kasta paduranga so avungala onum solla mudilayala 😔
    idhula na enna panradhu therila 😢 this movie pakum bodhu ennaku azuga dhan varudhu

  • @jeysankardharmaraj3535
    @jeysankardharmaraj3535 20 дней назад

    akka legally romance drama podunga

  • @greenee6491
    @greenee6491 20 дней назад +1

    Invisible life(2020) drama please poduga follower from Karnataka asking since a year please reply akka

  • @ramyasenthil8348
    @ramyasenthil8348 20 дней назад

    Correct sister just go with the flow

  • @nathiyavaradharaj2665
    @nathiyavaradharaj2665 20 дней назад +1

    Current situation la women's face pandra mentally stage ah indha movie la kattirukanga..

  • @kavitamani2260
    @kavitamani2260 17 дней назад

    க்ரேட் தான் , ஆனால் எதாவது சாதிக்க வேண்டும் என்று நினைவு இருந்துட்டு இருக்கும் ❤

  • @nivetha6869
    @nivetha6869 20 дней назад +21

    Your husband is very lucky sister. We are your subscribers and we want to hear your voice daily sister. There is some magic in your voice sister. This is truly God given..❤❤

    • @talkytamil6258
      @talkytamil6258  20 дней назад +30

      Thank you en husband patha siriparu innuma una ulagam nambuthundra maari 🤣

    • @nivetha6869
      @nivetha6869 20 дней назад +5

      Thank you very much sister, you have replied me for the first time, I am very happy.. I don't know how I am so addicted to your channel and your voice, sister. Thank you very much sister❤❤❤

    • @matriz3697
      @matriz3697 20 дней назад

      ​@@talkytamil6258when I through the same

    • @mathanml8160
      @mathanml8160 20 дней назад

      Marriage acha ​@@talkytamil6258

  • @rajalakshmi3184
    @rajalakshmi3184 19 дней назад

    This film is so relatable to me 😢 except the supportive husband
    😅....I am mom of 2 boys .. married at 17 ... Forced to marry relative by parents 😢struggled.to complete my pg .. when I am pregnant..later I joined accademy to clear gov exam..and again the same reality..the 2nd child ..now I am home maker ,and keep chasing my dream ..lot of problems ,dis encouraging husband..but whatever it may ❤ one day I will reach my dream 💗😊

  • @MubeenaDawood
    @MubeenaDawood 20 дней назад +5

    One of the best drama sister😢😢😢 same feeling sister 😢😢😢😢

  • @RiznaRizna-qh5kr
    @RiznaRizna-qh5kr 20 дней назад

    Super drama sis❤❤❤

  • @salifaafram301
    @salifaafram301 19 дней назад

    Enna system oh theriyala sister...😢Ellaru veetlayum ipdi dha ponnu nee apdi irukka koodathu ipdi irukka koodathu apdi sirikkatha ipdi ukkaratha apdi pannatha ipdi pannatha nu??? Eah ponnunga Naa namakku pudicha maari edhumme panna kooda thaa???? Eah pasanga Naa endha work kum wife ko amma ko thangachi ko akka ko panni kudukka koodathaa...??? Indha system eppo dha maarum!?👀🤷🏻‍♀️

  • @vinochitravinochitra3563
    @vinochitravinochitra3563 19 дней назад

    Super sister ❤❤💜💜

  • @prabharamesh6970
    @prabharamesh6970 19 дней назад +2

    How many girls are here
    👇👇like please

  • @padmavathi1186
    @padmavathi1186 18 дней назад

    உண்மையா சொன்ன எல்ல பெண்களுக்கும் இது எமுதபடதா விதி அத மாத்தி அமைக்கனும் நினைச்ச வீட்டுக்குள்ள அசிங்கப்பட்ட நம்ம எல்லா இடத்திலும் அசிங்க பண்ணனும் இந்த நிலைமை எல்லாம் மாத்த கடவுளாலயும் முடியாது

  • @vasukip5757
    @vasukip5757 13 дней назад +1

    Akka entha movie onga husband oda pathu feel pannirupingela 😢