What is Aperture in photography? | How to use it? | V2K Photography in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 568

  • @mskstudiobhavanimskstudiob7046
    @mskstudiobhavanimskstudiob7046 9 лет назад +206

    தமிழ்ல இதவோட வேற யாரும் இதவோட சொல்ல முடியாது சூப்பர்

    • @V2KPhotography
      @V2KPhotography  9 лет назад +18

      Romba nanri sir :) :) unga photography friends kum share paNNunga, please

    • @gv3180
      @gv3180 8 лет назад +1

      agree with u bro

    • @ramkumar-zz5sw
      @ramkumar-zz5sw 6 лет назад +1

      V2K (Tamil) Photography ...bro very simple and easy ..loved it bro

    • @maniv4665
      @maniv4665 5 лет назад

      9600066037

    • @maniv4665
      @maniv4665 5 лет назад

      Peals9600066037

  • @ashokans3344
    @ashokans3344 3 года назад +1

    பின்றீங்க ப்ரதர்.. தமிழ்ல சொல்றது, அதுவும் எல்லாருக்கும் புரியிற தமிழில் பாடத்த சொல்றது ரெம்ப சிரமம்.. நீங்க என்னமோ அத குலோப்ஜாமுன் சாப்டுற மாதிரி ஈஸியா சொல்ட்டீங்க. இதில் உங்கள் புகைப்படக் கலை மற்றும் தமிழ்ப் புலமைத் தெளிவாகத் தெரிகிறது. பாராட்டுக்கள் .

  • @ramana606601
    @ramana606601 9 лет назад +30

    Hi I just bought canon 700D.To learn photography I hv been watching many youtube videos all in English.Today I searched for Tamil video n found yours.Excellent explanation.You hv edited n videographed it very well.Never seen such a pleasant Tamil teaching video!! Thank you.

    • @V2KPhotography
      @V2KPhotography  9 лет назад +3

      +GOWRIKUMAR PERUMAL Thank you very much Mr. Gowrikumar. Glad the video is useful to you! :) Your words are encouraging.. :)

  • @mohanrajgod
    @mohanrajgod 6 лет назад

    புதியவர்களுக்கு டெக்னிகலாக சுலபமான நடையில் மிகவும் சிறப்பான முறையில் விவரித்து உள்ளீர்கள்,
    மிக மிக நன்றி
    மோகன்ராஜ்
    தூத்துக்குடி
    14-8-2018

  • @aswin5613
    @aswin5613 2 года назад

    4:46 Nice explanation bro..😯
    Epudi bro 😮
    Neegatha best explainer 💯❤️

  • @BharathSParthasarathy
    @BharathSParthasarathy 9 лет назад +25

    Phenomenal clarity in the explanation... Amazing!

  • @vintageridermotorcycles9471
    @vintageridermotorcycles9471 4 года назад

    Very very very helpful..keep.continue sir

  • @googleking5780
    @googleking5780 6 лет назад +1

    நான் இப்போ தான் Nikon 5600 வாங்கினேன் எனக்கு DSLR பற்றி எதுவுமே தெரியாது உங்க வீடியோ பார்க்கும் வரை ஆனால் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்ததும் எல்லாம் தெரிந்த மாதிரி ஒரு திருப்தி அந்த அளவுக்கு ரொம்ப எளிமைய புரிய வைக்கிரிங்க. வாழ்த்துக்கள்

  • @kowsalyak2140
    @kowsalyak2140 3 года назад

    பிரபஞ்சம் தங்களை ஈர்த்துக்கொண்டு இருக்கின்றது. மிக்க நன்றி
    வாழ்க பல்லாண்டு
    வளர்க புகைப்படக்கலை 💐💐🌹🌹❤❤💚💚💛💛🙏🙏🙏🙏🙏

  • @natphoniex5826
    @natphoniex5826 2 года назад

    sir romba thanks...oru dslr vaanganum..athula neraya kathukkanum nu romba naal aasai..ippo tha money ya konjam konjama save pannitu varen..ippo thikki vaanga mudiyaathu..but camera la irukkara vishayangal ah katgukkanum nu oru craze..athu ungalala niraivera poguthu..romba nandri..

  • @gnanesh2912
    @gnanesh2912 8 лет назад +40

    அண்ணா உங்க வீடியோ பாத்து தான் எனக்கு camera வங்கணும்னு ஆசையா இருக்கு....

    • @5MinutesSPACE
      @5MinutesSPACE 5 лет назад +5

      gnanesh Waran three years aachu ? Camera vaaangutingala bro

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway Год назад

    உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். உங்கள் திறமையை காணொளிமூலம் அறிகின்றேன். உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்

  • @Coachantonyfitness
    @Coachantonyfitness 3 года назад +1

    I'm beginner bro . Its very useful to me 😊 . I hope after 6 months i will became a photographer 💯

  • @CreativeStudiozIndia
    @CreativeStudiozIndia 3 года назад +4

    When I get confusing about aperture.. your video helps to make it very clear 200% ....V2K is like a photography university. Thank you Vinoth Sir

  • @MichiNetwork
    @MichiNetwork 4 года назад

    தெய்வமே 🙏🙏🙏🙏

  • @agmusicncm1845
    @agmusicncm1845 6 лет назад

    எனக்கு நல்ல புரியுது சார் ஆனால் 1st episde ல இருந்து என்னால பார்க்கமுடியால சார். உங்களுடைய வார்த்தைகள் தெளிவாக புரியுது சார் சூப்பர் சார்

  • @fullblis4788
    @fullblis4788 6 лет назад

    வணக்கம், அருமையான விளக்கம்...... மிக்க நன்றி
    I've watched many videos on aperture but so far your explanation is the best. It makes it easy to understand with your brilliant examples.

  • @sten3521
    @sten3521 Год назад +1

    Wow ur gud trainer sir..

  • @VinothKumar-mq2qp
    @VinothKumar-mq2qp Год назад

    bro enna bro simple sollitinga ... excellent 👏👏👏👏👏👏

  • @aghineshmv1128
    @aghineshmv1128 3 года назад

    I don't know, how u can explain simply and powerfully..... Well done 👍👏 Bro

  • @KaraiSureshRaj
    @KaraiSureshRaj 4 года назад +1

    Very well explained. Eventually, I will stop searching videos in english. You got it covered. Good job 👌

  • @thakibvlogs-4111
    @thakibvlogs-4111 Год назад

    வேற லெவல் தல. எனக்கு photography ல interest அதிகம் நிறைய வீடியோஸ் பார்த்து இருக்க அவ்வளவு clear இல்ல ஆனா உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்ச இப்போ நல்லாவே விளங்குது. A2D RUclips Channel kku தா Thanks சொல்லனும் அவர்ட collaboration video பார்த்துட்டு தா இங்க வந்த. Very useful ஆ இருக்கு. 🥰🥰🥰
    நாமலும் camera வாங்குறோம் photos எடுக்குறோம். Camera வாங்குற நேரம் Fb ல DM பண்ற கொஞ்சம் help பண்ணுங்க நல்ல camera select panna. 😊
    உங்க channel அ எல்லா வீடியோஸும் இனி கட்டாயம் பார்க்கனும். 🥰🥰🥰
    நானும் photos எடுக்குறது தான் எல்லாமே mobile photography தான். ஆனாலும் DSLR இல் ஒரு ஆச ஏனோ தெரியல. அதுலயும் wildlife photography ல தனி ஆச.
    Photography only can freeze the time 🥰🥰🥰
    Photographers are time controller 😊😊😊

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 5 лет назад +1

    Superb lecturing ! Breaking hard ice obviously !

  • @kathirvel10932
    @kathirvel10932 5 лет назад

    அருமையான விளக்கம்
    நான் Dslr கேமரா கு புதியவன்.
    உங்கள் விளக்கம் நன்றாக புரிகிறது
    நன்றி

  • @muthudurai4977
    @muthudurai4977 2 года назад

    Romba thanks sir.., enakku romba use aachu eppo I mean after 6 years of your post 😍😍😍

  • @prakashabimanuefeb07
    @prakashabimanuefeb07 3 года назад

    Anna enaku photography ah pathi onum theriyathu.... Aana Romaba interested iruku na... Naan kathukuren ....unga video Romba usefull ah example oda pandreenga....sema Mass na neenga... Love you na.....

  • @gurumani7084
    @gurumani7084 6 лет назад

    தமிழ்ல இதவோட வேற யாரும் இதவோட சொல்ல முடியாது சூப்பர் VERY TRUE KEEP GOING PLS MAKE LESS SOUND FOR MUSIC

  • @vivekk5307
    @vivekk5307 9 лет назад +3

    Hi Vinoth Ji,
    im an entry level person to photography. Really neenga romba nalla solli kudukureenga. Thank u so much
    inum neraya videosku wait panra....Thanks

    • @V2KPhotography
      @V2KPhotography  9 лет назад

      +vivek k romba nanri nga.. idhukapporam innum 5 videos upload paNNiruppom.. channel poyi paarunga.. baaki videos um pidikkum, puriyum nu nambaren! Channel ku subscribe paNNikkonga :)

  • @sherlocksh5216
    @sherlocksh5216 2 года назад

    Best tamil channel ever, abt photography

  • @skarunanithisknithi5127
    @skarunanithisknithi5127 8 лет назад

    அருமை தொடரட்டும் உங்கள் முயர்ச்சி எங்களைபோன்ற கலைஞர்களுக்கு பயனாகஇருக்கும்

  • @radhikasubramani993
    @radhikasubramani993 6 лет назад

    Just bought dslr before 2 days..ur explanation is jus awesome bro..very very useful..keep up the good work..

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 3 года назад

    நல்ல தகவல்கள் .நன்றி.பின்னணி இசையைத் தவிர்த்தால் நலம்.பெரிய பெரிய இடாஞ்சல்.நன்றி.

  • @lollanlollu9953
    @lollanlollu9953 3 года назад

    வேற வேற வேற லெவல் விளக்கம்... நன்றி சகோ.. 🤛

  • @tradsure
    @tradsure 6 лет назад +1

    அட போங்க பா... உங்க பதிவுகளை பார்த்து பார்த்து camera வாங்கனும்னு ஆசை வந்துருச்சு

  • @kisore20gp
    @kisore20gp 4 года назад

    No need any photography course.. unga videos matume pothum.. well explained na.

  • @ranjaniranjani4616
    @ranjaniranjani4616 3 года назад

    Nalla puriyutra maathiri explain pannirukkinga. Superb bro

  • @JeffryRajan
    @JeffryRajan 2 года назад

    Best aperture tutorial video ever with in-depth understanding.
    Thank you

  • @manivannan8594
    @manivannan8594 4 года назад

    ரொம்ப அருமையான விளக்கம், என்னுடைய studio நண்பருக்கும் share பண்ணிருக்கேன். வாழ்த்துக்கள் 🤝 💐

  • @haniffashadik5719
    @haniffashadik5719 5 лет назад

    அருமையான விளக்கம் ப்ரோ. DSLR வாங்க ஆசை இருந்தாலும் உங்க வீடியோ பார்த்த பிறகு தான் கேமரா சீக்கிரம் வாங்கனும்னு ஆசை வருது.

  • @PHOENIX-jk3kp
    @PHOENIX-jk3kp 4 года назад

    😍😍Very Very Useful... Enjoyed the video.. I'm Studying Viscom and I am very Clear in aperture now... 💥💯💯Thank you sir...

  • @samg7316
    @samg7316 6 лет назад

    You just nailed it .....Very very useful ....You are an awesome teacher ....

  • @amaze-o-tronics4576
    @amaze-o-tronics4576 2 года назад

    Way of teaching is outstanding and interesting to learn with full focus!

  • @chandravarmanb6567
    @chandravarmanb6567 4 года назад

    Bro ur are best utube photography explain for beginners.i am fan of u

  • @lrkmusings
    @lrkmusings 3 года назад +1

    the simple style of explaining things for beginners like me was very interesting.. apart from this,. the bloopers in the end of vdo was very amusing. Thank you

  • @parvathanpkp8044
    @parvathanpkp8044 6 лет назад

    Excellent...........
    Semaya sollithareenga

  • @sahayaantojoyroshan_rmiyrs1994
    @sahayaantojoyroshan_rmiyrs1994 2 года назад +1

    Itha pathi enaku mulusa terinjum 30 vaatiku mela recommendation la kaatuthunu pathen but useful 😍

  • @pavithrasaravanan509
    @pavithrasaravanan509 5 лет назад

    Parathurathukku vartha illa semmmma wow...kadaisi smile eppppaaaahhhhhh

  • @redbox.sureka
    @redbox.sureka 3 года назад

    Detailed explanation ....very helpful bro ....thanq

  • @pointout6362
    @pointout6362 3 года назад

    Supper bro unga video va mattum than skip Panama pakuren

  • @manimaransamikannu9766
    @manimaransamikannu9766 8 лет назад +1

    Thanks bro...I started learning photography now only.. Guru ji vanakam.. update your technique more for all... its very useful for me... i dont know anything about DSLR....which camera to buy for an beginner...budget is 25k...

    • @V2KPhotography
      @V2KPhotography  8 лет назад +1

      UngaLukkaaga prathyegamaa seiyapatta video thaan ruclips.net/video/9t5n2b27kxY/видео.html
      paarunga..
      konjam mannichukkonga, romba naaL kazhicchu reply paNNren..

  • @JJS-JJ
    @JJS-JJ 8 лет назад +4

    Hi Vinod, Very useful tutorial for beginners...Examples really super...God Bless

  • @ajithkumar-vh8pn
    @ajithkumar-vh8pn 5 лет назад

    அண்ணா எனக்கு ஆசை camera men ஆகணும். Best helpfull video for bro .....

  • @firstframemedia6747
    @firstframemedia6747 5 лет назад +1

    EXCELLENT EXPLANATION...KEEP IT UP...

  • @jagadiesha4522
    @jagadiesha4522 6 лет назад

    bro super bro na photographyku college polam nu decide panna ipo that is waste of time and money. unga video podhum......super bro and thank u

  • @nirmalkumarnirmal9719
    @nirmalkumarnirmal9719 2 года назад

    நன்றி. மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @dhasarathi
    @dhasarathi 6 лет назад

    ivvalo theliva yaarum sonnathu illa it's amazing

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 4 года назад

    Super explanation sir. Thanks. Keep moving....

  • @shanmugavadivelm5184
    @shanmugavadivelm5184 2 года назад

    Anna, the way you are explaining things is like you are sitting next to us and explaining, It was very useful and easily understandable. Thanks for posting it,

  • @hemalbabu3841
    @hemalbabu3841 6 лет назад +1

    fantastic ,a depth explanation about the aperture .really great bro

  • @Malar633
    @Malar633 6 лет назад

    Today I am so... happy . Camera is one of the my favourite. Your videos content description is very clear to understand for viewers. Thank you so much to V2K.

  • @ahmedjeslan6331
    @ahmedjeslan6331 7 лет назад

    அழகு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @SARAN-Kalpakkam
    @SARAN-Kalpakkam 4 года назад

    Hi annaa. Ur presentation is very useful for me.. Even though,I'm a wedding photographer. I'm not much satisfied with my click. Today, I got a Spark becoz of ur class. Now itself I get ready to go outdoor with my nikon 7200 for better results.. thanks a lot na...

  • @the1stsense896
    @the1stsense896 6 лет назад

    bayangaram bro.....tamil la semma thelaiva solringa masss.....

  • @priyagopalan6425
    @priyagopalan6425 3 года назад

    Wow...well explained..thank you so much

  • @sribashkaran9794
    @sribashkaran9794 8 лет назад

    sir super V2K {Tamil} photography Good for all photographer in Tamil people

  • @rajivraghu9857
    @rajivraghu9857 3 года назад

    Brilliantly explained 😎

  • @dhanasekarveluswamy443
    @dhanasekarveluswamy443 5 лет назад +1

    Hi Vinod
    Excellent explanations n proud that u r from Coimbatore and same school SSV

  • @shriramramesh3187
    @shriramramesh3187 9 лет назад +1

    Lucid with a lot of detail packed in 12 minutes.

  • @thangavelkannant81
    @thangavelkannant81 5 лет назад

    Romba useful la irrunthuchi bro... Innum neraya videos podunga Technic shots, videos and ideas .. 👍👏👏

  • @roshand7873
    @roshand7873 6 лет назад +1

    tutorial na foreigners video va thedravangalukku unga channel oru slipper shot bro, semmaya solli thareenga. Good job keep going

    • @antonyaroki4180
      @antonyaroki4180 4 года назад

      வணக்கம் நண்பா. You did a great job that you. God bless you all நன்றி 👍🙏

  • @nawshadmusthafa8564
    @nawshadmusthafa8564 5 лет назад +1

    Fantastic explanation of Aperture 👌🏻Great 👍🏻

  • @leebanasadiq6102
    @leebanasadiq6102 3 года назад

    U really amazing..clarity in explaining 👏👏

  • @anjali5984
    @anjali5984 6 лет назад

    Wow wow awesome bro. Just now got the exact point what is called aperture

  • @kavin2758
    @kavin2758 5 лет назад +1

    Really njoyed Ur way of teaching brother.. easily understandable and interesting examples... Thank u for ur effort...

  • @ceylontuber7313
    @ceylontuber7313 3 года назад +1

    Bro superb explanation thank you so much for sharing with us ❤️
    I don’t think 🤔 that No-one can explain easier than you..👍

  • @DDesignstudio24
    @DDesignstudio24 5 лет назад

    Excellent explanation vinoth... Particularly for beginners like me...Simple but clear...

  • @rajendirandinagaran904
    @rajendirandinagaran904 Год назад

    Good evening sir . i am learning from you sir. Thank you sir.

  • @Devaramdeva877
    @Devaramdeva877 Год назад

    Thank you so much sir i have actually so many confusions its cleared thank you so much sir❤️🙏

  • @gurumoorthy1875
    @gurumoorthy1875 7 лет назад

    நல்லா புரியறமாதிரி சொல்றிங்கவேற யாரும் இதவோட சொல்ல முடியாது சூப்பர்
    Reply 9

  • @mayuripriyajagannathannovels
    @mayuripriyajagannathannovels 5 лет назад +1

    Excellent bro.. Done a very good job.. Voice and language are very clear.. Keep up the good work

  • @VpmTechnology
    @VpmTechnology 4 года назад +1

    Bro nenga eppo sama smart ahh irukkinga vera level

  • @Shalik.x1
    @Shalik.x1 4 года назад

    Thank you soo much sir🙏🏻 Much Love from srilanka ♥️🇱🇰

  • @sateeshkumar7578
    @sateeshkumar7578 5 лет назад

    Superb vinodh sir💪👈

  • @muralibilla2722
    @muralibilla2722 7 лет назад

    Super explanation.... crystal clear examples.

  • @prabhuja7554
    @prabhuja7554 4 года назад

    Sir...Ambi to Remo ayuteenga ...amazing transformation Bro...motivating us beginners lot

  • @e.g.putthuvengayam6123
    @e.g.putthuvengayam6123 4 года назад

    Wow superb sir. Thank you very much

  • @Rajaspeeaks
    @Rajaspeeaks 2 года назад

    மிகவும் அருமையான விளக்கம்👌👌👌👏

  • @shaybajasmine8202
    @shaybajasmine8202 4 года назад

    Superr explanation ..Thankyou!

  • @shreetalks9010
    @shreetalks9010 6 лет назад +1

    Nikon coolpix p1000 பற்றி கூறுங்கள் அண்ணா,

  • @muruganvel3
    @muruganvel3 4 года назад

    vera level explaination na sama u nailed it

  • @Ram-sm7di
    @Ram-sm7di 3 года назад

    You just awesome bro 🙏🏻👏🏻

  • @agmusicncm1845
    @agmusicncm1845 6 лет назад

    கேமரா பொறுத்தவரைக்கும் எனக்கு ஒன்றும் தெரியாது. உங்களுடைய expalanation சூப்பரா புரியது சார். கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டு இருக்கேன் சார் . நன்றி சார்

  • @URBANTHOZHA
    @URBANTHOZHA Год назад

    Thankyou ❤ ❤❤❤

  • @KuganSTR
    @KuganSTR 11 месяцев назад

    Vera level bro neenga semma ❤️

  • @kavinanathan2905
    @kavinanathan2905 3 года назад

    Bro super Explanation I am finished 10th standard so I leaning diploma photography best ahh Erukuma bro

  • @kamalasekarsubramaniam1776
    @kamalasekarsubramaniam1776 8 лет назад +1

    you have a brilliant tutor with in you :) I have D5300 and learning photography through your videos.. its is interesting..

  • @shyamsundar-wb9wn
    @shyamsundar-wb9wn 6 лет назад

    good practical explaination Anna...thanks much

  • @euginprabha6461
    @euginprabha6461 6 лет назад

    brother thank you so much for your tamil videos.past three years i had nikon d 5300 camera with three lenses but i dont know how to use in view finder after your videos i finder out thank you so much brother.seriously i will tell some of my friends to subscribe ur channel.very very useful.

  • @jjeraldbaskar7139
    @jjeraldbaskar7139 7 лет назад

    WELCOME SIR, SUPER SIR.. TAMIL...TAMIL....ONLY TAMIL....VERY INTERESTING....VERY HAPPY......

  • @gocoolat19
    @gocoolat19 6 лет назад

    Great guys way to go sry now only get to know about you guys... waiting fr nxt bell sound 🛎