அயிரை மீன் குழம்பு ரொம்ப அருமையா இருக்கும். இந்த வீடியோ பார்த்ததும் திருநெல்வேலியில் அம்மா கையால் நான் சாப்பிட்ட ஞாபகம் வருது. Saradha ஹோட்டல் உரிமையாளரும் மிகவும் கனிவா நல்லா பேசியிருப்பது இந்த கடை பற்றிய நம்பிக்கையை கூட்டுது. அடுத்த தடவை அந்த பக்கம் போனா இந்த ஹோட்டல் போகணும். super 👌👌👌
சார் நான் காஞ்சிபுரம் எங்க ஊர்ல பிரியாணி சுமாரா தான் இருக்கும் ஆனா நிறைய இருக்கும் ஆனா தென் தமிழ்நாட்டில் நல்லா இருந்தாலும் கொஞ்சம தான் வைப்பாங்க விலையும் அதிகம் தான்
இவர்கள் நம்ம தி நகர் ல நந்தி சிலை ரோடு கோர்னெர்ல வச்சிருந்தாங்க.. மதுரை சாரதா மெஸ்னு. உரிமையாளர் நல்ல நட்புடன் பழக கூடியவர்.. அவர்களே ஹோம் டெலிவரியும் பண்ணுவார்கள். எல்லா உணவுகளும் அருமையா இருக்கும். ஆனால் இப்போ அங்கே கடை இல்லை. அவர்கள் இப்போ அண்ணா நகரில் குழம்பு கடை நடந்துகிறார்கள்.
எங்க ஊரு செஞ்சி.. இந்த மீன் ஏரியில் நீர் அதிகமாக இருக்கும் போதும், நீர் வற்றி கொஞ்சமாக குட்டையாக இருக்கும் போதும் கிடைக்கும்.நாங்க சல்லடை வைத்து பிடிப்போம்..
தங்கள் எல்லா காணொளி பதிவும் மிக நீண்ட நாள் தொடர்ந்து நடக்கும் கடைகளை தேடி தேடி நடக்கும் உங்கள் பயணம் நிச்சயம் சொர்வுறாது நாளும் தொடரும் இது எனது உறுதியான கருத்து
Congrats Prabu on reaching 700k subscribers.👏 Great milestone and most importantly you've achieved this with full of positivity. My best wishes and sure you'll go places. Keep the good work continued. 👍
Last week tried the noon meals need to maintain cleanliness- Ayirai meen also taken but full of onion taste - No real masala taste noticeable, also informed the same to owner also
We bought a Rusk biscuit packet . We found a nail embedded in one piece of rusk . Can we file a case in consumer court. If any one no details kindly share me
I love fish items but my wife makes excellent fish curry n fish fry I like my wife cooking very hygiene I don't understand how much they are hygiene at kitchen place
வெகு நாட்களுக்குப் பிறகு, சமீபத்தில் இங்கு அயிரை மீன் குழம்பு சுவைத்தேன். மாறாத சுவை. அருமை ❤
உரிமையாளரின் கனிவான பேச்சு அருமை புதியதாக யாரும் அயிரை மீன் சாப்பிட மாட்டார்கள் என்பது உண்மை
அயிரை மீன் குழம்பு ரொம்ப அருமையா இருக்கும். இந்த வீடியோ பார்த்ததும் திருநெல்வேலியில் அம்மா கையால் நான் சாப்பிட்ட ஞாபகம் வருது. Saradha ஹோட்டல் உரிமையாளரும் மிகவும் கனிவா நல்லா பேசியிருப்பது இந்த கடை பற்றிய நம்பிக்கையை கூட்டுது. அடுத்த தடவை அந்த பக்கம் போனா இந்த ஹோட்டல் போகணும். super 👌👌👌
நாங்கள் சென்னையில் இருந்து மதுரைக்கு முக்கியமாக இந்த Hotel சாப்பிடதான் வருவோம் ,நல்ல சுவை
Enka irukku sollunka
எதுக்கு சென்னைக்கு போறிங்க
அருமையான கானொளி ...கடை உரிமையாளரின் தமிழ் அருமை
Congratulations for your visit to Madurai and Saradha mess. Our favourite
எனக்கு பிடிக்கும் அயிரமீன் குழம்பு சூப்பரா இருக்கும்
அற்புதமான காணொளி 👍👌
வாழ்த்துக்கள் நண்பா..... 1 மில்லியன் வர வாழ்த்துக்கள் நண்பா💐💐💐👌🏼👌🏼
Nandri nanbarey ❤
இந்த உணவகத்தில் அயிரை மீன் குழம்பு சுவைத்துள்ளேன். இது மிகவும் சுவையாக இருந்தது மற்றும் அடிக்கடி செல்ல தூண்டுகிறது.
I tried here, really spicy taste. I am from coimbatore, love foods in madurai. Keep doing great bro. 👍
தூக்க நகரின் நீங்க சுவையுல்ல மெஸ் அருமை
தென் மாவட்டத்தில் குறிப்பாக கிராமங்களில் வைப்பார்கள் ஆக சொல்ல முடியாத சுவை இப்போது கிடைப்பதில்லை
Athigam pidicha saapita aliyathaan seyyum
@@benedictjoseph3832 a jump u use to
தொழில் பக்தி உள்ள நல்ல மனிதர் அவர் பேச்சிலே தெரிகிறது
நீங்கள் மென்மேலும் உயர என் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
சார் நான் காஞ்சிபுரம் எங்க ஊர்ல பிரியாணி சுமாரா தான் இருக்கும் ஆனா நிறைய இருக்கும் ஆனா தென் தமிழ்நாட்டில் நல்லா இருந்தாலும் கொஞ்சம தான் வைப்பாங்க விலையும் அதிகம் தான்
எங்க ஊருக்கு வந்ததுக்கு நன்றிண்ணே ...
இவர்கள் நம்ம தி நகர் ல நந்தி சிலை ரோடு கோர்னெர்ல வச்சிருந்தாங்க.. மதுரை சாரதா மெஸ்னு. உரிமையாளர் நல்ல நட்புடன் பழக கூடியவர்.. அவர்களே ஹோம் டெலிவரியும் பண்ணுவார்கள். எல்லா உணவுகளும் அருமையா இருக்கும். ஆனால் இப்போ அங்கே கடை இல்லை. அவர்கள் இப்போ அண்ணா நகரில் குழம்பு கடை நடந்துகிறார்கள்.
Proud to be msf subscriber.
இதை எங்கள் டெல்டா மாவட்டங்களில் கெண்ட குஞ்சு மீன் என்று சொல்வார்கள் கிராமப்புறங்களில் ஆறு வாய்க்கால் குளம் போன்ற இடங்களில் நிறைய இருக்கும்
அது வேற வகை இது அயிற மீன்
Valthugal for your 700k subscribers MSF
Thank you sugu 🎉
மதுரை உலகின் தலை சிறந்த நகரம்
கம்பம், உத்தமபாளையம் பக்கம் நிறைய கிடைக்கும்.
Ambuttu Rusiya Irukkum taste ❤
My native theni intha fish eppovathutha kedaikum but taste vera level a irukum
எங்க ஊரு செஞ்சி.. இந்த மீன் ஏரியில் நீர் அதிகமாக இருக்கும் போதும், நீர் வற்றி கொஞ்சமாக குட்டையாக இருக்கும் போதும் கிடைக்கும்.நாங்க சல்லடை வைத்து பிடிப்போம்..
தங்கள் எல்லா காணொளி பதிவும் மிக நீண்ட நாள் தொடர்ந்து நடக்கும் கடைகளை தேடி தேடி நடக்கும் உங்கள் பயணம் நிச்சயம் சொர்வுறாது நாளும் தொடரும் இது எனது உறுதியான கருத்து
Welcome to Madurai. 🙏👍🙂
Maintaining This hotel is great..Hatss of to owner of tis hotel
As usual...your video and the presentation superb sir
Fantastic marvelous and excellent hotel sir 👌
Rate too costly.. Aiyara meen குழம்புல aaiyra meen 10 kuda irkaathu.. 😢😢😢
Naanum madurai district dhan bro aana Karaikudi sapadu enakku romba pudichu iruku adhukaga madurai kurai sollala oru thadava neengalum Karaikudi hotel review kudunga bro thanks
Congrats Prabu on reaching 700k subscribers.👏 Great milestone and most importantly you've achieved this with full of positivity. My best wishes and sure you'll go places. Keep the good work continued. 👍
Nice bro
Congratulation 700 k subscriber prabu anna. 🪄👑🎉
Nandri bala
Tirunelveli kaaranga nalla samaikkarangapa intha fish ah
சாப்பாடு,மதுரை,மக்கள்👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💚💚💚
அயிரைமீன் ருசியே தனி😋
Congrats Prabhu na for 700 k..more to go
Thank you Nithya sister 🎉 😊
மிக அருமை
Enna Ji, Innaikku Oru Naal Video Late !!!! ???!!!.
Super mfs thambi.thanks.
MSF fans like poduga
how do they find banana leaf for everyday ?
You qre right sir, after days of death the taste will differ.
After having fish in Ernakulam, I never eat fish in my native Coimbatore
Congrats to MSF for 700k subscribers. God bless you to succeed to 1 million. All the best to sarada mess.👏👏👏👏👏👏👏👍👍👍🌹🙋♂️🙏
Thank you so much 😀
Arumai
ஒரு காலத்தில் இந்த மெஸ்ஸில் விறால் மீன் குழம்பும் சிறப்பாக இருக்கும்
Parcel kidaikuma na kanchipuram
2:13 sapudumpothu video edutha yarunna eppadi sapuduvangala sotha pakatha matheri
Last week tried the noon meals
need to maintain cleanliness- Ayirai meen also taken but full of onion taste - No real masala taste noticeable, also informed the same to owner also
aiyra meen kulambu best is one and only janakiram hotel(tamil sangam road)...
My Family used to cook this Ayira Meen Kulambu, but this fish is very hard to get in the market.
மகிழ்ச்சி
Naan Kandippa Saapidanum... Naan kandippa varuven...
We bought a Rusk biscuit packet . We found a nail embedded in one piece of rusk . Can we file a case in consumer court. If any one no details kindly share me
Yes u can
@@mohanasreereddy7443 Please refer how to proceed .
I love fish items but my wife makes excellent fish curry n fish fry
I like my wife cooking very hygiene
I don't understand how much they are hygiene at kitchen place
please add English subtitles
MSF❤
Nice video
Address please, please please,
வாவ் மதுரை போன இங்க ட்ரை பண்ணணும்
World best fish...AIYIRAI
Wow😋
Madurai sourastra people hotel
Video upload bro
Running time 6 to 7 minutes good. ...
super i like it.
Bro but location correct ah kaatala
Address please
Pls check in description
Super
5:12 avanga sethapa
sapduna madurai than best
Super recepie
Madurai
Best price in Madurai
Good
I am like
Nadipa gopal
Bala win 🎉
Nethili fish mathiri iruku
Not only madurai tirunelveli district also do
Chennai Annanagar address & contact no plz...
இது ஒருவிதமான விளம்பரம் கடைக்காரர்கள் பணம் கொடுத்து யுடூப்பரிடம் விடியோ வெளியிட வைப்பார்கள் இது விளம்பர படம்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️✒️✒️✒️✒️💐வாழ்த்துக்கள் ❤️❤️❤️
Enga orula season time la 100 tha
Hi👍👍👍👍💐💐💐😋😋😋😋😋😋🙏🙏🙏🙏🙏
Briyani quantity very low 👎👎👎
Ayuraiye vida oil than Athigama urukku 🤦
கழுகு பார்வை channnel
I too the customer
🤤
V
ஐம்
Uruttu Uruttu