Kalmanam Karaiya song/ கல்மனம் கரைய கண்களும் பனிக்க பாடல்/

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Kalmanam Karaiya song/ கல்மனம் கரைய கண்களும் பனிக்க பாடல்/#Lenten Songs
    #இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
    #YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil#TamilCatholicPrayers
    contact: yesuvinthaanam@gmail.com
    பாடல்:
    கல்மனம் கரைய கண்களும் பனிக்க
    கைகளைக் குவித்தேன் இறைவா
    என் மனம் வருவாய் இறைவா (2)
    என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து
    பொன்னகம் புனைவாய் இறைவா (2) இங்கு
    தீமைகள் மறைந்து நன்மைகள் நிறைய
    இன்னருள் தருவாய் இறைவா -2
    பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க
    பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர்
    வீசிடும் புயலும் வெகுண்டிடும் அலையும்
    அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2

Комментарии • 3