Report - ஐ படித்து ஆடி போன சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் | Kolkata Doctor Case | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 928

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Месяц назад +219

    SDI
    Sources & References - bit.ly/3XP28Pn
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
    Join this channel to get access to perks:
    ruclips.net/channel/UCk081mmVz4hzff-3YVBAxowjoin

    • @Cricketlover-c17-6
      @Cricketlover-c17-6 Месяц назад +4

      Big fan of saravanaaaaaa❤❤❤
      Proud to be a SDI..❤🎉
      Love from Sri Lanka...

    • @swarnajayasree6306
      @swarnajayasree6306 Месяц назад

      இறந்துபோன டாக்டர் எதாவது இவங்கபற்றின விசயத்தை கண்டுபிடித்நுயிருப்பார்கள்.அது வெளியில் வரும்முன் அந்த கோபம் இப்படி செய்துயிருப்பார்கள்.அதில் தப்பிக்க நினைத்து இதில் மாட்டிக் கொண்டு உள்ளனர்.நாள் ஆக ஆக.இதன் தீவிரம் குறைந்துவிடும் அதற்க்கு தான் இப்டி இளுக்கிறார்கள் நீதி கிடைப்பதற்க்குள்.ஒருவழி ஆகிவிடுவார்கள்.

    • @kavithaplo4711
      @kavithaplo4711 Месяц назад

      Tap5 tamil

    • @mohidnoonoo
      @mohidnoonoo Месяц назад

      Gujarathla 3000 appaavi islamiyargalai kondru kuvicha rss hindhuthuva bjpyai pattri video poduda

    • @mohanaanbumani7771
      @mohanaanbumani7771 Месяц назад +4

      இந்த கமென்ட் செக்சன் வந்து படிக்கும் போது எனக்கு ஆத்திரம்தான் வருது,இவரு எவ்வளவோ சீரியஸ் ஆன விஷயத்த பத்தி பேசுறாரு ஆனா சிலபேர் சில்லறை தனமா likes பிச்சை எடுத்துட்டு இருக்காங்க😢 ex: 1.saravanan fans assemble here
      2.saravanan voice யாருக்கு பிடிக்கும்
      இன்னும் பல .......
      இதுவே அவங்க வீட்டு பொன்ன இருந்தா இப்படித்தான் சில்லறை தணமா comment பண்ணுவாங்களா?
      Saravanan bro இதுல உங்க responsibility யும் இருக்கு தயவு செஞ்சு சீரியஸான வீடியோ க்கு வந்து likes பிச்சை எடுக்க வேண்டாம்னு வெளிப்படையா சொல்லுங்க😢😢😢

  • @kavithamaheswaran760
    @kavithamaheswaran760 Месяц назад +751

    Bro 4 days ku before Group 2 exam nadanthathula. Enaku centre Thiruppur Avinasipalayam ( outer) la potrunthanga. But my native is thoothukudi. Thaniya than poga vendiya situation. Morning 4.30 ku Avinasipalayam reach ayiten. Enna panrathunu theriyala. Kolkata doctor case than niyabagam vanthathu. Ipo nama centre ku porathu namaku safe illanu. Anga pakathila oru bakery famous ah appavum ladies gents and children nu romba safe ah place ah thonuchi. Anga 2 hours wait pannitu apram poyi exam eluthitu nalla padiya return um vanthuten. Antha time unga videos than ipo namma epdi pata world la irukom nu puriyavachathu. Romba brilliant ah think panni pblm varama pathuka helpful ah iruku. Thank you bro. Hats off to you bro...

    • @naveenkumarg6755
      @naveenkumarg6755 Месяц назад +13

      Be safe..👍👏

    • @lokeshwarloki203
      @lokeshwarloki203 Месяц назад +31

      Adhu seri...exam epadi panna?

    • @arshanaArsh-zf7dn
      @arshanaArsh-zf7dn Месяц назад +4

      ​@@lokeshwarloki203😂😂

    • @afrasworld2423
      @afrasworld2423 Месяц назад +1

      ​@@lokeshwarloki203😂😂

    • @Dush1002
      @Dush1002 Месяц назад +6

      Great and happy for your exam sis. Even though with fear you have handled the situation bravely.. 👌 💯 👏 always be care about your self is a great great thing. You waited 2hours was great idea. Keep going sis.. and also be safe. Use the help of good people..

  • @malarvizhim2915
    @malarvizhim2915 Месяц назад +152

    நீங்க ஒருத்தர் மட்டும் தான் இந்த issue பத்தி தொடர்ந்து பேசிட்டு இருக்கிங்க ❤❤❤ மத்த எல்லாரும் case starting மட்டும் போட்டுட்டு விட்டுடாங்க மறந்துட்டாங்க…
    No one can replace you brother!! ❤ Hats off to your passion ❤

    • @SindhuB-hy9jr
      @SindhuB-hy9jr Месяц назад +2

      Sumava pesuraru Ivar pesuna views adhigama agum athula ivar nalla sambathikuraru ivar mattum ena thiyagama pandraru

    • @malarvizhim2915
      @malarvizhim2915 Месяц назад +4

      @@SindhuB-hy9jr atha kuda vera yarum panalaye .. nammalaala pathutu summa comment matum thane poda mudyuthu..

    • @JACK-yl3gf
      @JACK-yl3gf Месяц назад +4

      bro sila peru thodarndhu pesitu dhan erukadhinga...utube ku pudhusa bro neenga?

    • @alamugeethu2032
      @alamugeethu2032 Месяц назад +4

      Maayam studios la paarunga

    • @anwarhasan5135
      @anwarhasan5135 Месяц назад

      We expect that the court take serious action ASAP(as soon as possible) Thank U.

  • @mohamedsaeed651
    @mohamedsaeed651 Месяц назад +207

    Continuous a neenga idha vidama idha pathi pesurathukku oru salute 🔥🔥🔥

    • @lofff293
      @lofff293 Месяц назад

      Yes please continue update podunge inthe crime pathi

  • @Sasiachari
    @Sasiachari Месяц назад +244

    Justice for Kolkata doctor 😢

  • @mohanaanbumani7771
    @mohanaanbumani7771 Месяц назад +174

    இந்த கமென்ட் செக்சன் வந்து படிக்கும் போது எனக்கு ஆத்திரம்தான் வருது,இவரு எவ்வளவோ சீரியஸ் ஆன விஷயத்த பத்தி பேசுறாரு ஆனா சிலபேர் சில்லறை தனமா likes பிச்சை எடுத்துட்டு இருக்காங்க😢 ex: 1.saravanan fans assemble here
    2.saravanan voice யாருக்கு பிடிக்கும்
    இன்னும் பல .......
    இதுவே அவங்க வீட்டு பொன்ன இருந்தா இப்படித்தான் சில்லறை தணமா comment பண்ணுவாங்களா?
    Saravanan bro இதுல உங்க responsibility யும் இருக்கு தயவு செஞ்சு சீரியஸான வீடியோ க்கு வந்து likes பிச்சை எடுக்க வேண்டாம்னு வெளிப்படையா சொல்லுங்க😢😢😢

    • @RamRam007-k1x
      @RamRam007-k1x Месяц назад +9

      Avanga fans evlavu per irukkanga? Fans Ellarum evlavu aarvam ah irukkanga nu romba asaiya comment panniirukkanga.. Ithula ungalukku ethukku ma tension aguthu.... Comment pathingalee athuku like paathingala.. Ellam intha anna ka ga pottathu

    • @ishukannan5206
      @ishukannan5206 Месяц назад +3

      நம்ம Like போடுரதாள அவங்களுக்கு எதாவது benefits கிடைக்குமா இல்லலா இது சரவணா அண்ணா க்கு சந்தோஷம் தான்

    • @bhuvaneswarikannan6968
      @bhuvaneswarikannan6968 Месяц назад +2

      Anthe naaikaluku athu than polappu ithuve aangalukku nadantha apa inthe mathiri pesamatanga pengaluku thana ipdilam nadakuthu Namma jollya irupom nu nenapamga😢

    • @dhariniramakrishnan4493
      @dhariniramakrishnan4493 Месяц назад +3

      Correct tha ithu oru awareness video tha ilanu solala but avaroda success nu onu irukula athoda velipadutha intha fans comments elame so nenga athukaga tension aagathenga ivlo avaruku motivation pandra nalatha avarum daily vid poduraru so free ah vidunga

    • @priyam678
      @priyam678 Месяц назад

      Yes

  • @gokulshidhu7226
    @gokulshidhu7226 Месяц назад +100

    ஆயிரம் கைகள் மறைத்த போதும் ஆதவன் மறைவதில்லை. அதே போல உண்மையும் ஒருபோதும் மறையாது...
    இழந்ததை உதறி நடந்தால் இருப்பதையும் மறந்து நடக்கும் மனநிலை வரும். நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து ஞானம் கொண்டு தேடுவோம்...
    நம் சகோதரி களுக்காக...

  • @ThangamGanapathi-su1eh
    @ThangamGanapathi-su1eh Месяц назад +255

    எங்க வீட்டு பக்கத்துல ஒரு சின்ன டியூஷன் சென்டருக்கு சின்ன சந்து வழியா போனா அந்த டியூஷன் சென்டருக்கு போயிரலாம் எங்க வீட்டு பக்கத்திலேயே ஒரு சின்ன கிளினிக் இருக்கு டியூஷன் சென்டருக்கு சின்ன சின்ன பிள்ளைங்க படிக்க வருவாங்க எங்க வீட்டு பக்கத்துல இருக்கக்கூடிய ஒரு சின்ன பெட்டி கடையில் மிட்டாய் இந்த மாதிரி வாங்கி சாப்பிடுவாங்க அப்போ டியூசனுக்கு வந்து ரெண்டு சின்ன பொண்ணுங்க மிட்டாய் வாங்கி சாப்பிட வந்தாங்க நான் வெளிய நின்னு பார்த்துக்கிட்டு இருந்தேன் ஒரு ஆளு கிளினிக் படியில் உட்கார்ந்து இருந்தாரு அவர் அந்த சின்ன பிள்ளைகளை பார்த்து வா இங்க வா இங்க வான்னு கையசைத்து கூப்பிட்டார் நானும் இவர் யார் அந்த பிள்ளைகளை கூப்பிடுகிறார் என்று யோசிச்சுகிட்டு இருந்தேன் அப்போ அந்த புள்ளைங்க பாத்துட்டு சந்து வழியா உள்ள போயிட்டாங்க திரும்பவும் அங்குட்டு இருந்து வரக்கூடிய சின்ன பிள்ளைங்க பார்த்து கூப்பிட்டே இருந்தாரு அந்த ஆளு அப்போ நான் அதை பார்த்துட்டு தான் இருந்தேன்எனக்கு இது இது சரியா படாம இருந்தது அந்த ஆள பாக்குறதுக்கு புதுசா இருந்தாரு அப்போ நான் எங்க அப்பாகிட்ட போய் இந்த ஆள் யாருன்னு தெரியல வரக்கூடிய பசங்களை கை காமிச்ச மாதிரி கூப்பிட்டே இருக்காருப்பா வந்து பாருங்கன்னு சொன்னேன் எங்க அப்பாவும் பாத்துட்டு நீ யாரு உன் பேர் என்னன்னு கேட்டுட்டு இருக்கும்போது அந்த கிளினிக் வந்த எனக்கு உடம்பு சரியில்ல பார்க்க வந்தேன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு உள்ள போனாரு எங்க அப்பாவும் உள்ள போய் நர்ஸ் பொண்ணுங்க கிட்டகேட்கும்போது இல்ல இந்த ஆள் ரொம்ப நேரமா இங்கதான் உட்கார்ந்து இருந்தார் என்று சொன்னாங்க எங்கஅப்பா கேட்டு கொஞ்சம் வாய்ஸ் ஓங்கி பேசினதும் அந்த ஆளுஇறங்கி ஓடிட்டாரு ஒரு விஷயத்தை நான் கேட்டு இருக்கோம் ஆனா இதுவே நம்ம பக்கத்துல இருந்து பார்க்கும்போது உடம்பு கை எல்லாம் ஆடி போகுது சின்ன வயசுல தான் பெண் பிள்ளைகள் வெளியில் விளையாட முடியும் அப்போ கூட விளையாட முடியாதசூழ்நிலையில இந்த உலகத்துல நம்ம இருக்கோம்

    • @gladysnehemiahofficial
      @gladysnehemiahofficial Месяц назад +5

      Entha ooru ma ithu

    • @sivasweetheart1573
      @sivasweetheart1573 Месяц назад +27

      நல்ல வேலை செஞ்சமா...! இப்படித்தான் கண்டும் காணாமல் போகாமல்... கண்ணுக்கு முன்னாடி ஏதாவது பிரச்சனை நடந்தா முடிந்த அளவு அதை நாம தடுக்க பாக்கணும்...! வாழ்த்துக்கள்... 👏👏 உங்கள் நல்ல மனம் வாழ்க... 🌷🌷

    • @ThangamGanapathi-su1eh
      @ThangamGanapathi-su1eh Месяц назад +7

      @@gladysnehemiahofficial Ramanathapuram anna

    • @ThangamGanapathi-su1eh
      @ThangamGanapathi-su1eh Месяц назад

      @@sivasweetheart1573 நன்றி அண்ணா 🙏

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj Месяц назад +5

      GOOD INFORMATION.THANK YOU

  • @kmjn2000
    @kmjn2000 Месяц назад +73

    Even many news channels stopped this news anna...but you are explaining us still now... Thank you 😊

  • @divyashobana4579
    @divyashobana4579 Месяц назад +450

    Hi annaa.. நைட் வீட்டுக்கு வரும் போது பஸ் லேட். அதனால செம்ம கும்பலா இருக்கும்னு ஆட்டோல போலாம்னு ரோடு கிட்ட வந்தேன். ஒரு ஆட்டோவும் நின்னுச்சு. அதுல டிரைவர், பின்னாடி ரெண்டு பர்தா போட்ட லேடிஸ் உக்காந்திருந்தாங்க. அதுல ஒரு லேடி பொட்டு வச்சிருந்தாங்க. அவங்கள பாக்கும் போது ஒரு மாதிரி ஆகிடுச்சு. ஒரு ஃப்ராக்ஷன் ஆப் செகண்ட் ல உங்க வாய்ஸ் தான் முன் மூளைல கேட்டுச்சு. அதனால அபோட்டன் 10 ஸ்டேப் பின்னாடி போயிட்டேன். கூட்டத்துல நசுங்கி போனாலும் பரவாயில்லை. Safe ஆஹ் போலாம்னு பஸ்ல தான் வந்தேன்.
    அவங்க யாரோ? நல்லவங்களோ கெட்டவங்களோ மனசுக்கு சரியான படல.

    • @DuvanMydeen-gy9iz
      @DuvanMydeen-gy9iz Месяц назад +47

      நீங்க செஞ்சதுதான் கரெக்ட் 👍

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Месяц назад +434

      எப்பொழுதும் உங்களுடைய உள்ளுணர்வு சொல்வதை கேளுங்கள் . அது மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்றே சொல்லலாம் . உங்களுடைய உள்ளுணர்வு சொல்வதை கேட்டாலே பல பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம் . மனித உள்ளுணர்வு சக்தி வாய்ந்தது .
      The more you trust your intuition, the more empowered you become, the stronger you become, and the happier you become.

    • @Gopalsamyckp
      @Gopalsamyckp Месяц назад +8

      Good 👍

    • @SanthiyaUdhaya-mm2ux
      @SanthiyaUdhaya-mm2ux Месяц назад +14

      ​@@SaravananDecodessuper 💯 correct

    • @ramyaaravindh7540
      @ramyaaravindh7540 Месяц назад +8

      @@SaravananDecodes super anna hatsoff

  • @senthilck7479
    @senthilck7479 Месяц назад +62

    Thank you for the following up case.❤❤

  • @PrabanjanSrinivasan
    @PrabanjanSrinivasan Месяц назад +818

    Saravanan fans assemble here❤😊

  • @SanSaravanana
    @SanSaravanana Месяц назад +117

    இப்போதெல்லாம் உள்மனசுக்கு என்ன தோணுதோ அதமட்டும்தான் செய்றேன் நன்றி பிரதர் ❤🎉

  • @ShamnazHassan
    @ShamnazHassan Месяц назад +223

    கால தாமதம் ஆகும் நீதி அநீதிக்கு சமம்😢

    • @jenisam5448
      @jenisam5448 Месяц назад +3

      True

    • @kid_2k
      @kid_2k Месяц назад +8

      Bro apom srimathi case aa enna solluva🙂innum update kodukkala🙃

    • @LakshmiM-hx8jc
      @LakshmiM-hx8jc Месяц назад +3

      True

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      ​@@kid_2kAva Amma ku dhaan punishment kudukanum😢

    • @salhaasra
      @salhaasra Месяц назад

      ​@@kid_2konummea illah la.. Idhu vachum ivolo updates varuthu.. Athu la 0.00000001% kudha varala.....

  • @sasikanthajay4018
    @sasikanthajay4018 Месяц назад +156

    சரவணன் அண்ணன் Voice பிடிச்சவங்க லைக் பண்ணுங்க ♥😍

  • @AnilaDaniel-z7j
    @AnilaDaniel-z7j Месяц назад +29

    Brother ,I am from Kerala ,now settled in madurai . I never comment on any of the videos on youtube but nowadays i am really aware of our society .and your videos help me to take care of my little girl from the evil eyes... And you are giving each case study for our awareness thank you so much for your efforts.

  • @mithunsowmi9152
    @mithunsowmi9152 Месяц назад +124

    Yaarulam Saravanan Anna video kaga Yesterday full ah wait panninga 🙃🙋

  • @Madhupiriyan-hz6lk
    @Madhupiriyan-hz6lk Месяц назад +10

    நண்பா தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி 🙏🫂

  • @AnanthiPapa
    @AnanthiPapa Месяц назад +41

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤

  • @HemalathaRajendran
    @HemalathaRajendran Месяц назад +30

    நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர்களால் எல்லாம் அதிகாரம் பணத்திமிர்

  • @punithamarypunithamary2111
    @punithamarypunithamary2111 Месяц назад +3

    Hi bro iam ur fan, ur videos awerness for working womens brother, nan Govt phc la staff ah work panren, night duty lam ladies nanga mattum than enga kuda oru lady worker kuda irupanga 2perum ladies than thaniya irupom, night la duty parpathu konjam payama than irukum, but eppo unga decodes channel la parkka arambicha day la irunthu we have more secure in our work place, yaravathu men pt vantha nanga window la irunthu watch pannitu ok na mattum door ah open panni treatment pannuven bro, so very very thank you brother I have to safe in my work in PHC, ❤

  • @captain1678
    @captain1678 Месяц назад +14

    இதுவரை யாருக்கும் தெரியாத பெரிய குற்றம் ஒண்டு doctor கு தெரிந்து இருக்கு. அது தான் இறப்பிற்கு காரனம்.

  • @aiswaryapushpakaran8394
    @aiswaryapushpakaran8394 Месяц назад +6

    First la phone a parthutu varvan aana ipo la en parva ena suthi the irukum aana unga video nalla awareness a iruku ❤

  • @Marymary-bd9ok
    @Marymary-bd9ok Месяц назад +11

    அந்தப் பொண்ணுக்கு கண்டிப்பா நியாயம் கிடைக்கணும், இதை செஞ்சது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவனுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கணும்😢😢😢😢

  • @Harisboii1992
    @Harisboii1992 Месяц назад +2

    Best channel ever....you are more transparent than most of the news or RUclips channel

  • @ArjunreyArjun
    @ArjunreyArjun Месяц назад +13

    இந்த கேஸ் பாக்கும் போது சிவகார்த்திகேயன் நடிச்ச காக்கி சட்டை படம் மாதிரி இருக்குமோனு தோணுது அந்த படம் மாதிரி உடல் உறுப்புகல திருடி விக்கிறாங்கனு அந்த lady doctor ku தெரிஞ்சிற்குமோ அதுக்காக இப்டி பண்ணிர்பாங்களோ அந்த படத்துலயும் ஒருத்தன பிடிச்ச இன்னொருத்தனு சொல்லுவாங்க அப்டிதா இருக்கும் போல saravanan bro 😢😢😢எனக்கு அந்த lady doctor ku சரியான நீதி கிடைக்கும் னு நம்பிக்கை இல்ல எப்டியோ ஒருத்தன மாத்தி இன்னொருத்தன்னு சொல்லி கேஸ் திசை மாறி போயிரும் போல தெரியுது 😞😞😞

  • @suryasuryasubramaniam8102
    @suryasuryasubramaniam8102 Месяц назад +1

    One of the best RUclips channel ah athu ungaloda channel thaan Anna.....
    One year ku mela ungaloda channel follow panitu iruken.....
    Konja free time kedaichalum ungaloda old videos yellam papen.....
    Atha aptiye yen family kitta night dinner time le share panipen.....
    Romba usefull anaa oru channel.

  • @sudhaselvam1488
    @sudhaselvam1488 Месяц назад +7

    Naa epavum unga videos romba like panni papen enku recently girl baby poranthu 5mnth aguthu ana naa pregnant time la kuda unga videos nriya patha nala en ponnuku epavum safety pathi unga videos advice pathi tha soli tha avala valakanum mudivu panne elarume girl babynu yosichu payanthapo kuda naa en husband ungala tha mind la vachurnthom avlo motivation unga videos la pathrukom ❤❤ungal voice ku naa adimai anna 😊namma freedom namma kita tha iruku epavum namma safety ku namma tha correct irkanum ipo irka situation la so thnk u so much anna good inspiration ninga love u anna ❤

  • @KrithikaKriuthika
    @KrithikaKriuthika Месяц назад +2

    Hi அண்ணா உங்க video's எல்லாம் பார்த்து ஒரு விஷயம் நல்லா கத்துக்கொண்டோம் எப்போதும் பாதுகாப்பா இருக்கா உங்க videos எல்லாம் எங்களுக்கு எப்போதும் மோட்டிவேஷன் ah தான் இருக்கு அண்ணா நன்றி

  • @shanthikrishnan6150
    @shanthikrishnan6150 Месяц назад +27

    God watching...., everything.
    No one escape from His eye's 🙏

    • @user-dh777
      @user-dh777 Месяц назад +1

      True🙏🏼

    • @DPXO
      @DPXO Месяц назад

      God is busy in oombing her eyes also blocked with big boobS so he didn't see 🙏🏽

  • @AksanMuhammad-e4c
    @AksanMuhammad-e4c Месяц назад +9

    அண்ணா இந்த கொல்கத்தா டாக்டர் கேஸ்ல நானும் எவ்வளவு எதிர்பார்த்து இருக்கேன் அந்த டாக்டருக்கு நல்ல நீதி ஒன்னு கிடைக்க வேண்டும் என்று அதை நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.,. இந்த கேஸ்ல யூடியூப் இல் நிறைய அப்டேட் வருகிறது ஆனால் இதை உங்கள் குரலில் கேட்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.❤ எப்படி சரி அந்த டாக்டருக்கு நல்ல நீதி கிடைச்சா போதும்😢

  • @Kidsblocksnew
    @Kidsblocksnew Месяц назад +21

    உங்க வீடியோ பாத்து பாத்து இப்போ நியூஸ் ல எந்த case வந்தாலும் நானே investigation ஆரம்பிச்சுட்டேன்.

  • @Dush1002
    @Dush1002 Месяц назад +1

    Hi saravanan bro.. very big big thanks to you. I read many comments saying after your videos many ladies being care about their safety. Its all happened after watching your videos means it a big big change and big victory to you. Salute bro.. பல RUclips channel கள் அவர்களின் வருமானத்திற்காக மட்டும் இயங்கும் நிலையில் உங்கள் channel பலரை சிந்தித்து செயல்பட வைத்துள்ளது. பல அசம்பாவிதங்கள் நிகழ்வதிலிருந்து தாமாக சிந்திக்கும் ஆற்றலை தந்துள்ளது. வாழ்த்துகள் 🎉🎉🎉 🇱🇰

  • @K.Selina
    @K.Selina Месяц назад +9

    நாம் வாழும் சமூகத்தைப் பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும். 77 ஆண்டுகால இந்திய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடினோம், இருப்பினும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு என்பது ஒரு பெரிய கேள்விக்குறி அந்த இளம் மருத்துவர், கருணையுடன் நடந்துகொண்டது, மக்களுக்கு உதவியாக இருந்தது அவரின் பயங்கரமான மரணத்திற்கு ஒரு தகுதியா? உலகம் எங்கே போகிறது? சமைக்கத் தெரிவதை விட, பாடல் பாட அல்லது நடனமாட தெரிகிறதை விட பெண்களுக்கு தற்காப்பு மிக அவசியமான ஒன்று.

  • @godbless2858
    @godbless2858 Месяц назад +10

    Court ல எல்லா வகையான விசாரணையும் live stream தான் பண்ணுறாங்களா இல்லனா இந்த மாதிரி ஸ்பெஷல் கேஸ் மட்டுமா

  • @mselvaraj5278
    @mselvaraj5278 Месяц назад +9

    காவல்துறையில் இருக்கும் சில உயர் அதிகாரிகளின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் . அதற்கு கல்லூரியின் நிர்வாகத்தில் இருக்கும் சிலரும் உதவியாக செயல்பட்டு இருக்கலாம்

  • @priyar8029
    @priyar8029 Месяц назад +22

    We need justice..

  • @atchunila
    @atchunila Месяц назад +17

    சாத்தியமா சொல்லுறேன் brother... 2days ku முன்னாடி என் விரல் நகம் பிஞ்சு போச்சு... என்னால அந்த pain ah தாங்க முடியல... ஆனால் அடுத்த sec. இந்த பொண்ணோட நியாபகம் தான் என் mind ல வந்தது... அந்த பொண்ணு எவ்வளவு pain ah அனுபவச்சிருக்கும் னு கண்ணெல்லாம் கலங்குது... ஒரு பொண்ண என்னால அத ஏத்துக்கவே முடியல... ஆனால் ஒரு பெரிய கோவம் இருக்கு... ஏன் கடுமையான தண்டனையை இவங்க கொடுக்க மாட்டிக்காங்க.... இப்படி எண்ணிக்கைகள் அதிகமாகி கொண்டே போகுதே... இப்பாவரைக்கும் எத்தனை பொண்ணுங்க... யம்ம்மா நினச்சு பாக்கவே முடியல... நெனச்சேல்லம் பதறுது 😭😭😭😭

  • @tamilishakutty1997
    @tamilishakutty1997 Месяц назад +2

    Anna na unga videos ah 3 years ah paakuren strtingla en husband thittuvaru intha maari videos paathu nee mendal aaga porannu athu ethayum na ketakala continue va unga videos paathutu tha iruken enga nearest girls kum unga videos recommend panniruken.enaku rendu pon kozhainthai iruku romba payama iruku anna epd valaka porennu padikurathukaga kooda veliya anupalamanu confused ah iruku epo tha intha nilaimai maarumnu therila en babys 4 years & 2 month age kandippa future la unga videos daily um en pillaigaluku kaatuven oru home work panra maari thinamum oru video pottu kaatanumnu nenajuruken itha paathu safety pathi therunjukuvanga namburen......really ur the best anna ........

  • @GloryS-ee4zn
    @GloryS-ee4zn Месяц назад +4

    Hi Saravanan brother . justice for doctor 👍⭐⭐⭐⭐⭐

  • @nasrinbanu3577
    @nasrinbanu3577 Месяц назад +5

    I'm teacher I'm getting late for school..but still I'm watching ur video bro..
    Really ur hard wrk shows here❤ keep rock bro

  • @KarthickKarthick-rx3rl
    @KarthickKarthick-rx3rl Месяц назад +6

    வேற என்ன ப்ரோ எல்லாத்தையிலும் மறைக்க பாக்குறானுங்க ... 😢😢😢😢 பாவம் அந்த பொண்ணு 😢😢😢😢

  • @betsyflint440
    @betsyflint440 Месяц назад +6

    Oh god please seekiram antha ponnuku nyayam kidaikanum

  • @Dhanamselvaraj-k2o
    @Dhanamselvaraj-k2o Месяц назад +9

    Ennakku enga thaniya ponnalam unga video voice dhan bro mindkku varum,thank you brother

  • @suganyakumar5673
    @suganyakumar5673 Месяц назад +1

    முன்னாடி எல்லாம் எனக்கு தப்பு நு intution இருந்தாலும் அதை மீறி எனக்கு தோனுரத செய்வேன். ஆனா உங்க வீடியோஸ் எல்லாம் பார்த்த அப்புறமா, தப்பு nu தோணுச்சு னா அந்த நொடியே நான் நிருதிடுறேன்... Bcoz ஒரே செக் நாம இட்ஸ் ஒக் nu அலட்சியமா எடுக்குற முடிவு நமக்கே தவறான முடிவா அமையும் nu உங்க பல வீடியோஸ் நால நான் புரிஞ்சு என்னை மாதிகிட்டென் அண்ணா. Best guide அண்ணா நீங்க..😊

  • @cute-cl9fo
    @cute-cl9fo Месяц назад +7

    அண்ணா நான் இந்த கேஸ்பத்தி நீங்க ஆரம்பத்தில் பேசும்போது எனக்கு ஒரு விஷயம் தோன்றியது அந்த டாக்டர் இன் விரல்களின் நகத்தை பிடுங்கினான் என்று கூறும் போதுஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வந்தது ( முந்தைய வீடியோக்களில் நீங்கள் பெண்கள் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் பொழுது தப்பிக்க முடியாத பொழுது எவிடன்ஸ் கிரியேட் பண்ண வேண்டும் அப்பொழுதுதான் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும் என்று கூறியுள்ளீர்கள் ) ஏன் அந்த டாக்டர் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும் வகையில் அவனது உடலில் கீரும் பொழுது தனது நகத்தில் அவனது ரத்தம் அல்லது சதை ஏதாவது தென்பட்டுதனக்கு ஏதாவது நேர்ந்தாலும் போஸ்ட் மாடம் செய்யும்போது அந்த குற்றவாளியை கண்டுபிடிக்க இது உதவும் என அந்தப் பெண் டாக்டர் நினைத்திருக்கலாம் கொடுமை செய்ய எத்தனையோ வழிகள் இருந்தும் ஏன் எட்டு விரல்களில் உள்ள நகத்தை மட்டும் பிடுங்கி எறிய வேண்டும்? 😢

  • @g.nishanth6753
    @g.nishanth6753 Месяц назад +2

    Heartless Demons....my eyes filled with tears .... waiting justice for the Angle

  • @Mr.plant_lover
    @Mr.plant_lover Месяц назад +4

    Kekkave manasu kashtama irukku ellarum nalla irukkanumnu nunaikkira doctor ke indha nilai en varanum 😢

  • @MureesRif
    @MureesRif Месяц назад +13

    Saravanan bro u are amazing 🎉
    Video potu 1 minute laye ivlo views and ivlo comments 😮
    Vera entha channels kum intha mathiri nan paathathe illa
    Superb bro
    Keep going
    We are with you 💗

  • @reshmamonica18
    @reshmamonica18 Месяц назад +66

    இப்போல்லாம் யார பார்த்தாலும் பயமா தான் இருக்கு...... 😢என் பெண் பிள்ளைய எப்படி வளர்க்க போறேன்னு தெரியல 😢

    • @santhunihi2184
      @santhunihi2184 Месяц назад

      Enakum munadi lam nambala yaarchi patha ena perusa nadakapodhu nu nenaiparn ipo lam yaarchi patha bayama iruku pg la irukaen mela north indian worker irukanga ni8 time la dress kaiya poda girls povanga munadi nanum 12 kuda povaen anga camera iruku ana ipo ena dha camera irundhakum ni8 time la anga pohamaten bayama iruku

    • @user-dh777
      @user-dh777 Месяц назад +2

      பயப்படாதீங்க , தைரியமா இருங்க.
      Trust in the Lord Jesus Christ...

    • @amarnathhai9510
      @amarnathhai9510 Месяц назад +1

      கவலை வேண்டாம் சகோதரி தைரியமா இரெங்க... பில்லைகல... தைரியமா வளர்க்கவும்...
      எனக்கும் இரண்டு பிள்ளை கள் சகோதரி ❤

    • @durgag6472
      @durgag6472 Месяц назад

      Same sago n in my case I'm a single parent 😢

    • @DPXO
      @DPXO Месяц назад

      ​@@user-dh777ovaru vaati abuse thevadiya thanam laam pandra apo theruku theru masudhi,churuch,mariaatha kaali aatha ellame dhan iruku yen vandhu thadukala ?💔

  • @rathamathi2172
    @rathamathi2172 Месяц назад +7

    Im from malaysia.. Ovvoru naalum intha case le varum updates kedkave bayama iruku.. Paavam antha pen yevlo chitravathai paddurupanga.. 😢😢😢😢😢

  • @sprowz_editz2313
    @sprowz_editz2313 Месяц назад +10

    We were waiting for your video ❤

  • @gopig2127
    @gopig2127 Месяц назад +5

    We want justice for doctor

  • @Fareedafathima-s4o
    @Fareedafathima-s4o Месяц назад +3

    தப்பு பண்ணுவர்களை தடுக்க முடியாது
    தண்டனை கடுமைானானால் தான் சாத்தியம்
    யாருக்கும் பாதுகாப்பு இல்லை
    தனது பெற்றொருகள் தனது பிள்ளைகளை கண்டித்து நடக்க கற்றுதரவேண்டும்

  • @Murali499
    @Murali499 Месяц назад +20

    சட்டத்தை விட சட்டத்தில் உள்ள ஓட்டைதான்(தெளிவின்மை, போதாமை)அதிக அளவு பயன் படுத்த படுகிறது..😢... குற்றவாளிகள் அதை நன்றாக செயல்படுத்தி கொண்டு உள்ளனர்...😢

  • @lavanyav8470
    @lavanyav8470 Месяц назад +6

    Waiting for your video brother...

  • @kumareshv1094
    @kumareshv1094 Месяц назад +6

    Did Sanjay roy denied narcotic test?. If so, what sort of laws we have. Victim should approve for such, will not say truth also + entire system will try to vanish crime scene. Then how the CBI will decide effectively.
    What is the need to ask permission from a criminal for narcotic test. Instead of scolding CBI, .... should amend such stringent laws

  • @sanjaye.v8835
    @sanjaye.v8835 Месяц назад +8

    Waiting for this video naa😢😢😢😢

  • @nancybalu1147
    @nancybalu1147 Месяц назад +5

    Before U upload a video about Kolkata case .... I searched the videos about the case. The information is not clear like what u said...
    Such a wonderful clear speech.
    Thank u bro...

  • @VasanthaJegatheesan-zs6it
    @VasanthaJegatheesan-zs6it Месяц назад +4

    தம்பி வணக்கம் நான் இலங்கையிலிருந்து வசந்தா
    நான் உங்கள் கல்கத்தா வீடியோ காட்சிகள் எல்லாவற்றையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆவல் கட்டாயம் அவனுங்கள தூக்கில போடனும்

  • @prasathlatha1928
    @prasathlatha1928 Месяц назад

    உங்களது பதிவு நேரடியாக பார்ப்பது போல் உள்ளது...👍🙏

  • @AdhiBabu-ze6bb
    @AdhiBabu-ze6bb Месяц назад +19

    Unga video tha anna wait pannitu erutha

  • @tvasantha9609
    @tvasantha9609 Месяц назад +3

    Anna....romba kashitama iruku anna....eni akka kuda doctor dha.... justice vennu anna....😔😔😔 Nee pesuradhu interesting eh iruku anna thank you anna....

  • @NaveenUsha-v3d
    @NaveenUsha-v3d Месяц назад +7

    Bsp leader Armstrong case poduga bro please please please😢😢😢

  • @karthickpandi4292
    @karthickpandi4292 Месяц назад +1

    Intha case kku oru fullstop vaikkama nenga vida koodathu. Unga moolama thaan intha case kku next next enna nadakkuthu nu therinchukka mudiyuthu. Vera entha youtube channel lum intha patri podala, antha case ave maranthuttanga. But nenga 😊😊super pa.

  • @nasreenjahir6643
    @nasreenjahir6643 Месяц назад +5

    Welcome bro

  • @Asharafshami
    @Asharafshami Месяц назад +1

    கொல்கத்தா டாக்டர் கேஸ்ல உங்களோட இன்வெஸ்டிகேஷன் ரொம்ப நல்லா இருக்கு சரவணன் வாழ்த்துக்கள்... யாருமே இந்த கேஸ பத்திக்கு டீடைல் டா சொல்லல.... So very intelligent சரவணன்..

  • @K.VaniSri-cc7rq
    @K.VaniSri-cc7rq Месяц назад +13

    Neenga soldratha path anna. Antha ponnuku periya oru visayam therunchuruku... Atha veliya solliruvanu nenaichutha .. antha doctor ah kolai seiya sollirupanga anna .. antha vishayam ennanu tha thetla... atha ennanu theruncha avanga life finished anna... Antha vichaya ennanu doctor kum avangala kolla sonnavangalukum than theriyum....

  • @chitrak3825
    @chitrak3825 Месяц назад +2

    பொய் க்கு பல முகம் இருக்கலாம் ஆனால் உண்மைக்கு ஒரே முகமே அது முகதரையை கிழித்து கண்டிப்பா வெளிய வரும்....... ஜெய்ஹிந்த்

  • @mydeenfathima3618
    @mydeenfathima3618 Месяц назад +6

    Wait pannen

  • @Mayavanpavithra
    @Mayavanpavithra Месяц назад +1

    😮சென்னை துறைபாக்கம் Suitcase ....Case Podunga சரவணன் அண்ணா ❤

  • @anum8599
    @anum8599 Месяц назад +3

    So many ppl making videos about this case but waiting for ur video to get the reliable news update.. ur class

  • @KaniKannan16knk
    @KaniKannan16knk Месяц назад

    Congratulations anna கிரஹப்பிரவேசம் video paththen super🎉🎉

  • @எங்கஊருசமையல்

    ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி குடுத்து வளருங்கள் சகோதரிகளே எந்த பெண் பிள்ளைகளை தனியாக பார்த்தால் பாதுகாப்புடன் வீட்டில் வரவேண்டும் என்று பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி வளருங்கள் சகோதரிகளே

  • @Selvieya
    @Selvieya Месяц назад +2

    Hi thamby GD mrng ya. I'm so happy to see u Aiya.♥️♥️♥️🙏🇲🇾

  • @ezhilmaarisri9135
    @ezhilmaarisri9135 Месяц назад +5

    Armstrong murder case poduga anna

  • @AshrifaHilmy
    @AshrifaHilmy Месяц назад

    Hi bro! I am from New York. This is the first comment I'm posting in your channel. I have been watching your videos for past 2 years and it was very helpful for me in this country. I love how you explain the cases with each and every info 🔥As a girl, I've become braver and more confident after watching your videos. Thank you Anna. Ithu pol inum videos potu engalaku awareness pannanum endru ketu kolgiren. (Sorry if my Tamil is bad😐). Thank you so much for making our lives better thru creating awareness. We expect more from you and we'll keep on supporting you.

  • @Sweetykanna-96
    @Sweetykanna-96 Месяц назад +3

    Saravanan bro voice yaarukelam pudikum........😊

  • @jayganesh85
    @jayganesh85 Месяц назад

    I told you in my previous message that there are more people involved besides the Principal, Sanjay Roy and Abijit.
    I hope for once and for all, this case will cause a bone chill to crime makers to do a crime in future.
    Brother Saravanan, GOD bless you always.

  • @thenameiskaveri
    @thenameiskaveri Месяц назад +8

    Anyone in Karnataka ❤️

  • @madhushalini-jn1zq
    @madhushalini-jn1zq Месяц назад

    You are great bro.....

  • @mynameisdeva-yt6yp
    @mynameisdeva-yt6yp Месяц назад +5

    I was waiting for your video anne......Guys who love anne's iconic line : Nandri Bye!....i love your videos anne ❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @AnuKumar-v5x
    @AnuKumar-v5x Месяц назад +1

    Hi annah ❤..... ugkaloda ovvoru videovum egkalukku oru awareness kodukkuthu😊

  • @V.Dinesh-ye3wc
    @V.Dinesh-ye3wc Месяц назад +3

    Saravanan ⭐⭐⭐⭐⭐

  • @balajisrilanka
    @balajisrilanka Месяц назад +2

    Hooked for the day 🎉

  • @Foodworld-vu5py
    @Foodworld-vu5py Месяц назад +6

    Indha case epadiyum the case remains unsolved la dhan mudiyum.

  • @LakshmiMurugesan-iy6it
    @LakshmiMurugesan-iy6it Месяц назад +2

    பிரதர் உங்க மேல எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு நீங்க சொன்னீங்கன்னா நான் குக்கும் எப்எம் ஆப்பை ஓப்பன் பண்ணு அதை ஓப்பன் பண்ணி எனக்கே தெரியாம அதுல இருந்து அமௌன்ட் எடுத்துட்டாங்க இனிமேல் எந்த பிரமோஷனும் பண்ணாதீங்க😢

  • @dharanidevaraj7055
    @dharanidevaraj7055 Месяц назад +10

    What is happening in India 😢 we say justice for doctor moumita 😢 but no justice for doctor moumita it's so heart break 💔 india is not freedom country for girls 😢 what safety in India 😢 india is a no safest country 1 year how many cases field how many cases heartbreak 💔 unsolved mysteries cases the next nirbhya cases so please respect women doctor 🏥 justice 🙏🙏

  • @supriyaaudi87
    @supriyaaudi87 Месяц назад

    Saravanan hats off to you pa.. Really indha vishayatha pathi inum pesura silar la neengalum oruthar..🙏 kandipa andha ponnoda vali avanungalukum kedaikum.. 😥😥

  • @KanagaKanaga.A
    @KanagaKanaga.A Месяц назад +3

    Thank u for the following up case

  • @karthikraja8853
    @karthikraja8853 Месяц назад

    சரவணன் அண்ணா உங்களுடைய வீடியோ எப்பவுமே எங்கள் ஆழ் மனது போல செயல்படுகிறது 🎉

  • @ashmaashma-bf5ut
    @ashmaashma-bf5ut Месяц назад +14

    Vangaa video vandhachuuuuuuuuuuuuhu🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃❤❤

  • @aliceeze1725
    @aliceeze1725 Месяц назад +2

    I feel by end of the days it’s going to be unsolved case … 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

    • @cute_girl_3843
      @cute_girl_3843 Месяц назад

      Yeah I can understand that she is not only raped it is pre-planned murder 😢

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Месяц назад +29

    என் மகளை எப்படி வளர்கிறது என்று தெரியவில்லை பயமாக இருக்கிறது வரும் காலத்தில் எப்படியோ கடவுளே

    • @dhanraj1310
      @dhanraj1310 Месяц назад

      Self defense kathukudunga like martial art

    • @user-dh777
      @user-dh777 Месяц назад

      Bayapadadheenga, Dhairiyama irunga, Podhu edathula alertah iruka solli kodunga.
      Trust In The Lord Jesus Christ❤....

  • @ambisesha
    @ambisesha Месяц назад +2

    Definitely actual culprit will never be punished, if he/she will be in big shot, it will be cover up and some innocent or low level person will be affected, Money and power is always ultimate for bad reasons😡😡😡😡

  • @sowndharya.ms1623
    @sowndharya.ms1623 Месяц назад +6

    Intha video ku tha waiting

  • @partibanpuspanathan598
    @partibanpuspanathan598 Месяц назад

    Vanakam brother. Even im from malaysia, Ennale koode inthe case eh satharanema kadanthu poga mudiyale, koodiya sikiram inthe mirugangalode loop chain le ellathukum thandanai kidaikum anthe seithi kaage kaathiruken… inthe thagaval eh thavarame update pandrathuku en nandrigal.. unge investigators mathiyile naanum oruvan ☺️

  • @jyothshanakumar744
    @jyothshanakumar744 Месяц назад +3

    Thanks for the update anna

  • @PallaviPallu-hi9pl
    @PallaviPallu-hi9pl Месяц назад +2

    Please make video about Dharmastala soujanya its unsolved case sir.

  • @Benasir5076
    @Benasir5076 Месяц назад +3

    Tq for information 😊