தமிழருக்கு வாற வாய்ப்பை கிழட்டு நிர்வாகம் தனக்கு இசைவான ஆக்களையும் சேர்த்து கோயில் கட்டி கலசம் வைச்சு நிம்மதியா கும்பிட இந்தக்குழட்டு கூட்டமும் நிர்வாகப்பதவிக்கு ஆசைப்பட்டு விடமாட்டாங்களாமே !!!
இரண்டாவது தமிழர்களின் வாக்கு அவரவர் சுய விருப்பத்திற்கு அமைவாக ரணில், சயீத் , அனுரா மூவரில் யாராவது ஒருவருக்கு அவரவர் விரும்பியவருக்கு வாக்களியுங்கள் !
தங்களின் வித்தியாசமான முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.
உங்களின் நகைச்சுவை எப்படியாக இருந்தாலும் தமிழ்மக்களின் வாக்கு தமிழ்பொதுவேட்பாளரின் சங்கு சின்னத்திற்கு ஆதரவாக அமையட்டும்
உண்மை
நன்றி
Super
10000000%craitte
தமிழருக்கு வாற வாய்ப்பை கிழட்டு நிர்வாகம் தனக்கு இசைவான ஆக்களையும் சேர்த்து கோயில் கட்டி கலசம் வைச்சு நிம்மதியா கும்பிட இந்தக்குழட்டு கூட்டமும் நிர்வாகப்பதவிக்கு ஆசைப்பட்டு விடமாட்டாங்களாமே !!!
சங்கு வாக்களிக்க வேண்டும்
தமிழ் மக்கள் ஒற்றுமையாக
வாழ்த்துக்கள் அருமை
ஆளுக்கு சங்குதான் ஊதபோறாங்கள். 😂.
சங்கு ஊத பயிற்சி தேவை இல்லை என்றால் வாய் நோகும். வெற்ரி இப்போது இல்லா விட்டாலும் என்றோ ஒரு நாள் வெற்றி நிச்சயம்
விவரித புத்தி வினாச காலத்துக்கு வழிவகுக்கும் தம்பி பிரிந்து கொள்ளுங்கள்
தரம்
அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும். 💪சங்கு முழங்கடா தமிழா, புது சாதனை பாடடா தமிழா 💪
இது என்ன சங்கு ஊத கழுதை கத்துற சத்தம் வருகிது இதென்ன சங்கு வந்த சோதனை
சங்குக்கு சங்குதான்...😂
அனுராவுக்கே தமிழரின் வாக்குகள்.
இரண்டாவது தமிழர்களின் வாக்கு அவரவர் சுய விருப்பத்திற்கு அமைவாக ரணில், சயீத் , அனுரா மூவரில் யாராவது ஒருவருக்கு அவரவர் விரும்பியவருக்கு வாக்களியுங்கள் !
Sangku mulangkum ungkaluku!
Can you insult other religions???
மற்றைய எந்த சமத்தில் சங்கு ஊதுகிறார்கள்.
Super