பட்டம் விட போறோம் - எங்கள் சாதி? | Let's Kite 🪁 IT UP in the Park | VelBros Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2020
  • Instagram - @velbros_official
    பட்டம் விட போறோம் - எங்கள் சாதி? | Let's Kite 🪁 IT UP in the Park | VelBros Tamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,5 тыс.

  • @VelBrosTamil
    @VelBrosTamil  4 года назад +197

    ruclips.net/video/6HXc4QWmNLc/видео.html

    • @grfamily7503
      @grfamily7503 4 года назад +15

      Bro freefire video

    • @dna5582
      @dna5582 4 года назад +6

      Srilanka vanth kandy vanga semmya irukkum

    • @zedo_yt6248
      @zedo_yt6248 4 года назад +3

      Oo bro nagalum srilanka

    • @zedo_yt6248
      @zedo_yt6248 4 года назад +3

      Bro nanum free fire

    • @zedo_yt6248
      @zedo_yt6248 4 года назад +3

      Bro free fire nanum vilayadurai

  • @selvavipulan2393
    @selvavipulan2393 4 года назад +398

    தம்பிங்களா நான் இலங்கை சகோதரி இப்ப கனடாவில் இருக்கி றோம்
    நிச்சயம் இலங்கை வரவும் 👍👍💐💐💐🥰🥰🥰🥰

    • @timepassg343
      @timepassg343 4 года назад +4

      Wow...

    • @Thoothukudisaadham
      @Thoothukudisaadham 4 года назад +9

      நீங்கள் தமிழ் நாடு வர வாய்ப்பு கிடைத்தால் தூத்துக்குடி வரவும் சகோதரி

    • @Thoothukudisaadham
      @Thoothukudisaadham 4 года назад +5

      நானும் உங்கள் சகோதரி 🙏

    • @halaspased4913
      @halaspased4913 4 года назад +4

      Naanum from Ceylon 💪

    • @Thoothukudisaadham
      @Thoothukudisaadham 4 года назад +1

      @@halaspased4913 super

  • @mohamedibrahim7366
    @mohamedibrahim7366 4 года назад +16

    தம்பி நான் இப்போதான் உங்கள் சேனலை முதன்முதலாக பார்க்கிறேன்.மிகவும் அருமை...வஜ்ரவேல் 👌👌💐

  • @samsathrahman9829
    @samsathrahman9829 3 года назад +92

    பிள்ளைகள் உங்க அப்பா அம்மா வளர்ப்பு ரொம்ப அழகானவை😍😍🤩🤩

  • @abdulbros100
    @abdulbros100 3 года назад +57

    பசங்களா.. உங்க பெற்றோர் புண்ணியம் செய்தவர்களாக இருக்க வேண்டும். இப்படி அழகான புத்திசாலியான நன் மகன்களை உலகிற்க்கு கொடுத்து இருக்கிறார்கள் .வாழ்க வளமுடன்பா..

    • @VelBrosTamil
      @VelBrosTamil  3 года назад +32

      மிக்க நன்றி ஐயா. தங்கள் ஆதரவை என்றென்றும் வேண்டுகிறோம்.

    • @raifraifbroboy6951
      @raifraifbroboy6951 3 года назад +5

      SRILANKA MY

  • @niroshthuva3014
    @niroshthuva3014 4 года назад +53

    Welcome to srilanka
    இலங்கைக்கு வந்தால் எமது அழகிய யாழ்ப்பாணத்திற்கு வந்து இங்குள்ள அழகிய இடங்கள் பார்வையிட்டு செல்லுங்க velbros

  • @theonlyoneinainfinite5532
    @theonlyoneinainfinite5532 4 года назад +26

    2:10 👏👍💪✨Mudija Vara Thamizha la pesanum nu nega neraya muyarchi senji Thamizh varthaya kathukutu Thamizh la pesuriga, romba perumaya iruku✨

  • @rinossamsudeen6499
    @rinossamsudeen6499 4 года назад +12

    நீங்கள் பேசும் தமிழ் மிகவும் தெளிவாகவும் நன்றாகவும் இருக்கிறது உங்கள் இருவருக்கும் இலங்கை மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @muhammadsahfar7543
    @muhammadsahfar7543 4 года назад +44

    எனக்கு பெருமையாக இருக்கிறது bros நீங்கள் தமிழ் மீது கொண்டுள்ள பற்றை நினைக்கும் போது

  • @user-mz3nb9ie3q
    @user-mz3nb9ie3q 4 года назад +149

    11:24 சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
    நீதி உயர்ந்தமதி, கல்வி - அன்பு
    நிறைய உடையவர்கள் மேலோர்

    • @ethishreddy5798
      @ethishreddy5798 4 года назад +2

      WOW , NEEGA VERA LEVEL

    • @Johnpranu
      @Johnpranu 4 года назад +1

      Nee Nila magan illai nee Oru tamil magan 😀👌👌👏👏

  • @elayathambykrishnapillai7083
    @elayathambykrishnapillai7083 4 года назад +29

    You are matured children. I wish you every success for you

  • @jasonaugustin7108
    @jasonaugustin7108 3 года назад +1

    At 9:32 தமிழ் சொந்தங்கள்..... இவ்வளவு சிறு வயதில் நமை பந்தமக்கும் மிகவும் அழகான சொற்கள்..... 👏👏👏

  • @jai3459
    @jai3459 4 года назад +1

    அருமை தம்பிகள்....

  • @maryr5567
    @maryr5567 4 года назад +63

    Hats off to your parents for they have brought u up with so much discipline. Good and matured character as well as nice and appreciable behaviour.

  • @jansi8302
    @jansi8302 3 года назад +8

    Hats off to ur parents. Tamil won't die for sure. Jansi Logesh.

  • @chanuchan6176
    @chanuchan6176 4 года назад +4

    இலங்கைக்கு உங்களை அன்புடன் வரவேற்று காத்திருக்கிறோம்

    • @VelBrosTamil
      @VelBrosTamil  4 года назад +5

      விரைவில் இலங்கையில் சந்திப்போம்

  • @home8792
    @home8792 4 года назад +1

    குழந்தைகளா உங்கள் தமிழ் ஆர்வம் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன் எனக்கும் மெழுகுவர்த்தி கலாசாறம் பிடிக்காது .மகிழ்சியாக இருக்கு மற்றது தாய் நாடு திரும்புவது நல்ல முடிவு தான் மாறாமல் இருக்கவும் தம்பி சொன்ன திருக்குறள் தமிழ் விலக்கம் சரியா என்று பார்க்கவும் முற்றத்துறந்த முனிவரின் பெருமைகூறுதல் நம்மை போல்உள்ளவர்க்கு இல்லை உனக்குபுரியும் என் மனதில்பட்டதை எழுதி உள்ளேன் நான் உன்பாடியப்பா மற்றபடிநன்றாக இருக்கு நன்றி

  • @alfredmathewlee9778
    @alfredmathewlee9778 4 года назад +207

    Velbros fans like here 👍

    • @missionaryzeal3791
      @missionaryzeal3791 4 года назад +4

      Velbrosss❤️Squad🤗Pls Provide one video for visa process

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 4 года назад +38

    வஜ்ரு எழுந்து வரும் முன் வந்த சத்தம் அருமை 😂😂😂

  • @zainabrazak2410
    @zainabrazak2410 4 года назад +21

    Vetri chlm Tamil naadu vanthathum inshaa allah kandipa meet pannanum,, 😊

  • @mohamedaasim5420
    @mohamedaasim5420 4 года назад +12

    " VelBros " 😍 Welcome to Sri Lanka.

  • @abimani4643
    @abimani4643 4 года назад +13

    அருமை சகோதரர்களே வாழ்த்துக்கள்.

  • @jogaepicurean592
    @jogaepicurean592 4 года назад +126

    Nice slipper shot for racist animals ... hats off bro vetri dude ... 🥳🥳🥳🥳🥳

    • @nivedhavishwanath1250
      @nivedhavishwanath1250 4 года назад +3

      Today s the 1st day am watching ur vlog ...Supr 🔥what u told about racism was awesome 🤞😎❤ Impressed ☺️

    • @DavisMitchelll
      @DavisMitchelll 3 года назад

      Vera level bro

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 года назад +9

    Hi guys Thanks for reminding my childhood days 👌😊

  • @dearundearun6467
    @dearundearun6467 3 года назад

    Great 😎😎 speech... Unga yella vedios ium Naa watch panniruken... Remba Arumaiyaa iruku ovvoru vedios um😎😎😎😎.... Valarga menmelum uyarga...😎😎😎😎... Congrats Brothers 😎😎😎 Vettri & Vajru😘

  • @vijayaab4840
    @vijayaab4840 4 года назад +8

    Vettri !!!!
    Well said about caste and bursted the myths about RAVANAN💯💯

  • @umanatesan6041
    @umanatesan6041 4 года назад +24

    VELBROS army👌👌

  • @limitededition2962
    @limitededition2962 4 года назад +2

    Super da Tamil Singa kuttingala unga yathiya patiya petchu awesome intha sina vayasula ivalavu arivula pilaikal 😘
    silla kuraimathangal arivu gami piravi inga comments poduvanga athai ethuvum kandu kolathenga thamby's
    rompa arumaiya program panuringa keep it up 👍🏽
    greating from Germany 🇩🇪 🇱🇰
    some

  • @shaqawiy1476
    @shaqawiy1476 4 года назад +8

    What you said about Rummy and games is 💯 percent ✅correct👏🏼and the park is breathtaking. 👏🏼👍🏻May god bless you brothers. 💐

  • @get_going34
    @get_going34 4 года назад +9

    7:08 nice drone shot👍👌

  • @thamaraiselvi9551
    @thamaraiselvi9551 4 года назад +5

    அன்பு தம்பிகளுக்கு வணக்கம்.. உங்களின் தமிழ் பற்றினை கண்டு வியக்குகிறேன்.வாழ்த்துக்கள்.இது உங்களின் பெற்றோரின் வளர்ப்பினை காட்டுகிறது.நீங்கள் கடந்த காணொலியில் இராவணன் ,பண்டார வன்னியனை நினைவு கூர்ந்தீர்..இருவரும் வீரத்தில் சிறந்தவர்கள். இராவணனிடம் சிறந்த மதிநுட்பம் சிவ பக்தி இருந்தும் அவன் மாற்றான் மனைவியை அடைதல் எனும் அவன் எண்ணம் தவறானது.அதனால் தான் அவனிடம் எவ்வளவு மதிநுட்பம் இருந்தும் அரக்கனாக வரலாற்றில் இடம்பிடிக்கிறான்.கம்பர் இராமயணத்தில் இராவணனின் புகழை பறைசாற்றுகிறார் .பண்டார வன்னியனை ஆங்கிலேயனால் வெல்ல முடியவில்லை.அதனால் அவன் பண்டார வன்னியனை அவரின் அமைச்சரவையில் இருந்த காக்கை வன்னியன் மூலமாக வெல்கிறான் . பண்டார வன்னியனை புகழ்கிறோம்.காக்கை வன்னியனை இகழ்கிறோம் தமிழனாக இருந்தும்...ஒருவரின் செயல்கள் மூலமாக அவன் இனம் பெருமை அடையும்..வாழ்க தமிழ் வளர்க தமிழினம்

  • @divakaryt9365
    @divakaryt9365 4 года назад

    Arumai velbros

  • @Whatshappeningaround
    @Whatshappeningaround 4 года назад +2

    I support you kiddos for a ban against rummy . . Awesome of you

  • @carthikrandy
    @carthikrandy 4 года назад +11

    First time oru RUclips channel la rummy app pathi ippadi solli keakuren vazhthukkal,,,

  • @renganayakivetrivel1074
    @renganayakivetrivel1074 4 года назад +20

    1.18 வஜ்ரவேல் வண்டி லம்புது😅😂👌👌😍

  • @balajikrishnamurthy4437
    @balajikrishnamurthy4437 4 года назад +3

    Feels really nice watching you both. Stay blessed ❣️

  • @manojkumar.i8781
    @manojkumar.i8781 3 года назад

    உங்களுடைய காணொளிகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @praveenkumar-tu5jw
    @praveenkumar-tu5jw 4 года назад +43

    Rummy gambling... Well said bro👌

  • @suryapraba7818
    @suryapraba7818 4 года назад +3

    When yu guys introduce your parentd😃😃very much interested to see your parents, gud work keep it up. Vel brosssssd

  • @barathkumarbs3416
    @barathkumarbs3416 4 года назад +1

    Super video Vettri 👌👌.I Like the park Inside of it Tree's, Plants.😊

  • @shasha4349
    @shasha4349 4 года назад +2

    Always it's a great pleasure to watch your videos...you boys always rocks 🙌🙌🙌

  • @innerdemons9913
    @innerdemons9913 4 года назад +7

    u guys r doing great 🔥👍

  • @jackpotter1221
    @jackpotter1221 4 года назад +27

    Enga oorla newspaper la nangale senji vittom 😁

  • @aashikahmed4990
    @aashikahmed4990 3 года назад +1

    Superrrrr...

  • @jebarajsamueldoraid5912
    @jebarajsamueldoraid5912 4 года назад +2

    Well said, da...!!! Keep sharing useful information about Tamil history... #Kudos #LovingIt

  • @arunvigneshmn5180
    @arunvigneshmn5180 4 года назад +4

    Fan of yours! Amazing insight about Shri Raavan, in fact what you've quoted is the truth, but then our history in Indian soil has been changed to suit political needs and desires.
    Appreciate your Inquisitiveness to research who Raavan was! In fact a great talented king.
    An ardent fan and an old subscriber of yours!
    I'm a native of Karaikudi.
    Fan of yours from India/Blr.
    Jai hind.

  • @aarohanam1151
    @aarohanam1151 4 года назад +5

    Wow semmma bro am too Srilankan😍always welcome to Srilanka 🇱🇰. One of my favourite characters in Ramayana is Rawana. Yet Ravana of Sri Lanka is portrayed to be a different king and a human. He is described as a devout follower of the god Shiva, a great scholar, a capable ruler and a maestro of aveena, known as the ravanhattha. ... According to Hindu mythology Ravana was born to a great sage Vishrava and his wife, princess Kaikesi.

  • @somethingtodo433
    @somethingtodo433 3 года назад

    Unkal valarpu arumai.😊

  • @vedhagiri16
    @vedhagiri16 4 года назад

    அருமையோ அருமை,சென்னையில் இருந்து வேதகிரி, வாழ்துக்கள் வேல் சகோதர்கள்

  • @imdinesh_
    @imdinesh_ 4 года назад +5

    Hi im from Srilanka
    Every day onga video paapen. Srilanka ku varen nu sonninga romba proud ah iruku.
    Kandippa varanum also inga niraya idangal iruku visit panna. Neenga sonnathu sarithan inga marangal niraya iruku. So varathuku munadi oru video upload pannunga.
    Colombo, Galle, Kandy, Jaffna, Nuwara-Eliya ithu maari niraiya places Srilanka la iruku. Hope see u all in SL

  • @teenskitchenintamil483
    @teenskitchenintamil483 4 года назад +49

    உண்மையில் இராவணன் தான் நல்லவன் ஏனெனில் தன் தங்கை சூர்ப்பனகை லக்ச்மனன் அவளது மூக்கையும் காதையும் வெட்டினான் அதனால் தான் பழிவாங்கு வதற்காக இராமனின் மனைவி சீதையை கடத்திக்கொண்டு சென்றான் ஆனால் அவன் நினைத்திருந்தால்
    சீதையை என்னவேண்டுமானாலும் செய்திருக்கலாம் ஆனால் அந்த மாதிரி செய்ய வில்லை என்னை பொறுத்தவரை இராவணன் நல்லவன்

  • @jamlifestyle1371
    @jamlifestyle1371 4 года назад

    அருமை யான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @beastboy5239
    @beastboy5239 4 года назад +7

    Vera level ThalaíVaa 🔥🤙🏻 I am Big Fan

  • @kasturiswami784
    @kasturiswami784 3 года назад +3

    Kudos to you for saying we don't bother about castes. Thanks to ur parents for bringing you up like this. We are han beings firdy. Best of luck to you all

  • @JOEL_NIITHUSHAN
    @JOEL_NIITHUSHAN 4 года назад +5

    Bro I am a sri lankan from jaffna....I am 17 years old, Congratulations for your success

  • @yasshoyassho1539
    @yasshoyassho1539 2 года назад +1

    Congratulations both of you. You will come Sri Lanka. From Srilanka

  • @dharshinisankar9396
    @dharshinisankar9396 4 года назад +1

    Very funny and valuable video.....and vajravel humor sense vera level....and vetri's talk was mindblowing.......loved the video overall👌👌🙏🤗

  • @muaathmuaath9239
    @muaathmuaath9239 4 года назад +7

    👏👏👏👏👏vajeravel fans hit like

  • @VFXkabilan
    @VFXkabilan 4 года назад +6

    Big love from srilanka♥️🇱🇰

  • @padalasatya7735
    @padalasatya7735 4 года назад +2

    Vazaga Valamudan my grandkids. Veera and Vajaru. 🌹🌹From Coimbatore Patti and Thatha. God Bless you all.

  • @smi6123
    @smi6123 4 года назад +2

    Ennadan paatam readymade vanganalum..... 90's kids best na newspaper or month calendar paper pattam dan gettu👍👍👍
    Love to 90's kids from 2k kids.....

  • @thillai1982
    @thillai1982 3 года назад +3

    கனடாவை எங்களுக்கு உசிலம்பட்டியாக காட்டிய வேல் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @huntingvloggers6633
    @huntingvloggers6633 3 года назад +6

    ஜாதி இல்லை என்று நினைப்பவர்கள் இவர்களை வாழ்த்துங்கள்

  • @komallam
    @komallam 4 года назад

    நல்ல பிள்ளைகள். வாழ்க வளமுடன்.

  • @ramyas6816
    @ramyas6816 4 года назад +1

    Awesome bros...👌

  • @santhoshthedragontv8129
    @santhoshthedragontv8129 4 года назад +15

    Vetri bro,
    VAJRE BLOOPERS VIDEO PODUNGA

  • @SunSun-tz5iy
    @SunSun-tz5iy 3 года назад +3

    Yes please come...I am in srilankan🇱🇰🇱🇰🇱🇰I am in jaffna...

  • @abiraj9202
    @abiraj9202 3 года назад

    Romba Thelivaana... Ennangal..... Rendu perukkum.... Too good Bros

  • @jayananthan732
    @jayananthan732 3 года назад +1

    Excellent to see you both boys. Ur Tamil language is very fantastic.

  • @sivaravichandradeva5655
    @sivaravichandradeva5655 4 года назад +12

    When you visit Sri Lanka remember to visit Ella falls and nearby Ravana Cave. Be ready to climb 800 steps through the jungle.

  • @getthav3075
    @getthav3075 4 года назад +6

    BRO YOUR VOICE VERA LEVEL I LIKE IT

  • @habeeb7678
    @habeeb7678 3 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @gthibanify
    @gthibanify 4 года назад +1

    Well said Vel bros. Superb and spreading positivity in social media and not promoting any adds.
    All the best guys.God bless...

  • @Tamil649
    @Tamil649 4 года назад +3

    2:44 you great! Keep it up 👍👍

  • @Sanjay..1
    @Sanjay..1 4 года назад +6

    Climate Super.....💨

  • @spidygaming7489
    @spidygaming7489 3 года назад

    Super thalaiva

  • @muthulakshmiramani4247
    @muthulakshmiramani4247 4 года назад +1

    Very nice to see you guys .god bless be .may you both be united like this always

  • @santhoshthedragontv8129
    @santhoshthedragontv8129 4 года назад +68

    VETRI BRO,
    Vajre atrocities podunga

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 4 года назад +4

    தம்பிகளா நல்லா இருக்கிறீர்களா பச்சை பசேல் என்று இருக்கிறது சூப்பர் தம்பி

  • @saranyajagadeesan9722
    @saranyajagadeesan9722 3 года назад

    Vera level kathalai

  • @dakshin12345
    @dakshin12345 4 года назад +1

    well done speech ....! About rummy app .God bless u and u r family

  • @jagadeeshkumar6858
    @jagadeeshkumar6858 4 года назад +11

    Hi bro I love 💕 u guys I always yearn to have brothers like u guys it’s so happy to see ur videos.please try to upload a video on online classes,.👍

  • @sumathisumathi6220
    @sumathisumathi6220 4 года назад +4

    Hi vels ! I am from Ramnad. There is strange habit that everybody in the family will visit Sri Lanka, it appears to be first aboard trip for everyone in the family...... I am trying to settle down in australia but before that I really want to visit sri lanka-a family legency......tamil has a great bonding all over the world. 🙂🙂🙂🙂

  • @rafiqright
    @rafiqright 4 года назад +2

    Good thoughts and keep going..
    Bruh... Big shout out

  • @abuthahirsahul
    @abuthahirsahul 3 года назад

    தம்பிகளா சூப்பர் வீடியோ எனக்கு நல்லா Time போகுது உங்கள் வீடியோ எல்லாம் பார்க்கும் போது

  • @save0133
    @save0133 4 года назад +4

    Super bros Lobe from Germany but I am Srilankan❤️❤️❤️

  • @vishx__2741
    @vishx__2741 3 года назад +4

    Anna your welcomed to sri lanka anytime😇😇

  • @user-bg1cq5ke1z
    @user-bg1cq5ke1z 4 года назад

    அழகு செல்ல குட்டிஸ். நல்ல பதிவு

  • @vasishtasethupathy254
    @vasishtasethupathy254 4 года назад +2

    Sooper thambigala.
    Love from coimbatore

  • @sam_uttara4104
    @sam_uttara4104 4 года назад +8

    Neenga neraya Tamil aa theeiyathathu soldringaaa.athu ramba useful as irukku .தொடருங்கள்.

  • @vasavibaskaranvasavibass1329
    @vasavibaskaranvasavibass1329 4 года назад +18

    Velbros squad ❤

  • @supriyap7074
    @supriyap7074 3 года назад

    I sea your video frist time your velbros rely u r vara vara level

  • @babypunitha4909
    @babypunitha4909 4 года назад

    Thambi kala valakam poola arumaiyana pathivu.. வாழ்த்துக்கள்..

  • @funwithabi4472
    @funwithabi4472 4 года назад +3

    Velbros anna and thambi, please come to srilanka, i am from srilanka, you are welcome, come and enjoy the beauty of srilanka

  • @shinysathurya4077
    @shinysathurya4077 4 года назад +4

    Very nice explanation about the caste.... Indha tamilnadu caste pathi pesi than veena poguthu... very nice of you dears... God bless you ❤️❤️

    • @cherrykannan3273
      @cherrykannan3273 3 года назад

      Correct bro 👍

    • @harisudhan2335
      @harisudhan2335 3 года назад

      @@cherrykannan3273 நீங்க ஒரு பேப்பரில் போட்டு செஞ்சுடலாம் இல்ல

  • @muralidharathimmavajjalla3469
    @muralidharathimmavajjalla3469 4 года назад +1

    Boost your mind and get happiness. Nice information 👌

  • @primefocus1942
    @primefocus1942 4 года назад +1

    Super stress buster videos 😘😘# Velbros and I am from rajapalayam ,Bharathinagar

  • @vijayaab4840
    @vijayaab4840 4 года назад +8

    Wooo hoooo!!!!!
    Waited for 9 AM🎉🎉
    Finally your video....amazing feel❤
    Semma sharp timing🔥💯💯

  • @kamalakannanb9129
    @kamalakannanb9129 4 года назад +4

    Intha videos tha naa poda sollalanu irunthen... Romba thx velbros... 🙏🔥🔥😍😍😍

  • @sujathasujatha6815
    @sujathasujatha6815 3 года назад

    Vetrivell bro I'm your fan