ACHCHAM THAVIR - AKKARAI PACHAI EP10 Thanthi TV 08.09.2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2013
  • ACHCHAM THAVIR - EP10 Thanthi TV
    நம் கண்ணுக்கு எதிரிலேயே கொலைகள், தற்கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், அக்கிரமமான கட்டப்பஞ்சாயத்துக்கள் நடக்கிறபோது வாய்பொத்தி பதறுகிறோம். அடுத்த நிமிடம் மௌனமாகிவிடுகிறோம். இந்த நிலை மாற வேண்டும். நாம் மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஷோவில் தங்கள் பிரச்சனைகளை குஷ்புவிடம் நேரிடையாக முறையிடுகிறார்கள். அவற்றை அலசி ஆராயும்போது தெளிவு பிறக்கிறது. தீர்வும் கிடைக்கிறது.
    Write to us: feedback@dttv.in
    Catch us Live @ www.thanthitv.com

Комментарии •