சூப்பர் மாமி நன்றி நான் நிறைய தேங்காய் இருக்கிறது என்ன செய்யலாம் என்று யோசனை செய்தேன் உங்கள் வீடியோ சமய சஞ்சீவியாக பார்க்க நேர்ந்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏
இதுவரையாரும் பர்பிசெய்தபாத்திரத்தில்ஒட்டியுள்ள பொருட்களைவீணாக்காமல்உபயோகிப்பதுஎப்படின்னுசொன்னதில்லை. உங்கள் யோசனைமிகவும்அருமை. உங்கள் விளக்கமும்ரொம்பபாந்தமாக இருக்கிறது.
Sorry.எனக்கு எந்த முறையில் செய்தால் நன்றாக வருமோ அதை தான் நான் வீடியோவாக எடுக்க முடியும்.உங்களால் மிக்ஸியில் அல்லது மெஷினில் அரைக்க முடியவில்லை என்றால் இப்போது எல்லா ரெசிபிக்கும் instant மாவு விற்கிறது.அதை வாங்கி செய்ய வேண்டியதுதான்.
அருமை எங்க அம்மா அந்த சட்டியில கொஞ்சம் தண்ணிய விட்டு லேசாக சூடுபண்ணுனா எல்லாம் கரைந்து விடும் அந்த தண்ணிய அப்படியே குடித்தால் ஆஹா அருமையாக இருக்கும் இப்பவே குடிக்கனும் என்று ஆசையா இருக்கு😊
I always watch your videos with great interest. As usual you have given us a good recipe today also. Mist of us fo make thenga burfi off and on but this is new for me. I'll try and let you know. Thanks for sharing.
சூப்பர் மாமி
நன்றி
நான் நிறைய தேங்காய் இருக்கிறது என்ன செய்யலாம் என்று யோசனை செய்தேன் உங்கள் வீடியோ சமய சஞ்சீவியாக பார்க்க நேர்ந்தது
நன்றி வாழ்க வளமுடன் 🙏
அருமை மாமி. கடலைமாவு அல்லது பாதாம் பவுடர் சேர்க்கும் போது மைசூர்பா அல்லது பாதாம் பர்பி சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். நன்றி
Neengal sollikodukira vidham Arumai.thanks mami
நமஸ்காரம் மாமி.தேங்காய் பர்பி super.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
Super மாமி ஸ்விட் செய்யும்போது சாப்பிட தோன்றுகிறது உடனே, நான் செய்துபார்க்கிறேன் மாமி👍🙏
Neenga podukira sweet,karam urukai uppusedai,vellaseedai,ellam neengal solikodutha mathiri slither
. Supera vanthathu.thanks mami
Vazgha valamudan
மிக்க நன்றி.
Thattai cameout verywell tku maami,I followed ur tips
Very very . ..n 'ice and nalla presentation engaathula nanga even kaju powder all so will use
Ok. Thanks
Namaskarams.vella seedai panni parthen super ah vandathu.Thank you so much.
Sweet super excellent Tips super Thank you Mami
Thank you very much
Super mami.excellent aaga chole thandhel Thank you mami panni parkaren
அருமை புது விதமான முறையில் செய்து காண்பித்துள்ளாய் அவசியம் செய்து பார்கிறேன் 👍
Great idea.Thanks for showing this method.keep up the good work
Hi athai, How are you, many times I was spoiled thenga burfi, thank you for your tips
I followed the same procedure. Came out very well. Thank you Radha 🙏
Kokuladhtami special in the sweet than saithu parkiran thank you
நல்லா இருக்கும்மா.பர்பியோட லட்டுதான் ரொம்ப நல்லா இருக்கும்மா.நன்றி.
அருமையான விளக்கம் மிக்க நன்றி
௮ருமை மேடம் ரொம்ப நன்றி
Mam. Your people are toooo lucky..
They can relish your dishes all the time....
Thanks a lot
Very good explanation.I love all your receipes.
Thank you so much 🙂
Thanks for explaining with such tips...👍👍❤️❤️
Rombha nanna seikirel purpy super yr recepie and yr vilakkam
Should not waste any food.can use it at any form super thought Mami.❤
Yes, true
அருமை மாமி நன்றி
Excellent explanation. Tq so much. ❤
You are welcome 😊
அருமை அருமை. வெகு நாட்களாக தேடிய பதிவு. மிக்க நன்றி
Tasty burfi with soo much new variety. 👌👌👍👍
ROMBA SUPER AMMA
Super coconut burfi mam I like it mam your explanation super mam thank you so much mam❤
Buffi has come out excellent.Please show us some more easy sweet recipe
Sure 😊
அருமையான விளக்கம்.
பாதாம் மிக்ஸ் பவுடர் ரெசிபி ப்ளீஸ்.
Please check description box
Romba romba super.unga ella video vidamal parpen i am your Fan.❤🎉
செஞ்சி பாத்துட்டு சொல்றேன் mam👍👍👍
Super akka❤
Super❤
Thanks for your dishe and tips
Most welcome 😊
Laddu seimurai arumai
Excellent Mam 🙏♥️
அருமை மேடம்.super.
Your explanation is very good 🎉
Thanks a lot 😊
Ada yepdi ma correct time la ipdi oru recipe upload panirukeenga veetla poojai thenga 6irukku enaku burfi seiya theriyathu nethu tha yennada pandrathu nu yosichutrunthen vita waste ah poidumenu perfect ah intha recipe poteenga wow athuvum last ah pudicha laddu tips semma ponga... Waste aahama palaharam pandrathuku niraiyave tips soldreenga thank u ma... Burfi or laddu senjuttu soldren❤❤❤❤
Thank you so much
Nalla erukku❤❤❤
இதுவரையாரும் பர்பிசெய்தபாத்திரத்தில்ஒட்டியுள்ள பொருட்களைவீணாக்காமல்உபயோகிப்பதுஎப்படின்னுசொன்னதில்லை. உங்கள் யோசனைமிகவும்அருமை. உங்கள் விளக்கமும்ரொம்பபாந்தமாக இருக்கிறது.
Mami supera irunthathu .
Arumai mami janmashtami ku kandippaga seiyaporean. Thanks for sharing the receipe mami❤
thanks ma you lotgive lot of tips Godbless ma fiter coffee method i followed your style keep it up
Very useful tips mam. Super
Super o Super ma Thank you
Thanks Superb Maami
Nandri mami
Arumai
Super madam. Nice
இனிமை அருமை புதுமை
Mami can I add almond flour which I get here in Costco. Kindly please clarify ma. Thanks and have a great JANMASHTAMI. 😀
Yes, definitely
அருமை👌
Soooper Mami
Superb coconut burfi.Different try mami.sure I will try for this janmashtami.
Thanks a lot
You are very good madam❤
Thanks a lot 😊
Gooevening Mami TQ purfy supero super
Very nice aunty .nice tips also ....super
Thanks a lot
நாட்டுச் சர்க்கரையில் செய்யலாமா
செய்யலாம்.
அட்டகாசம் அருமை
அருமை
Fantastic sweet madam.Super.
😊🎉😮Unga's voice over the roof over
மெதுவாக பேசினால் யாருக்கும் புரியாது.உங்களுக்கு அதிகமாக தோன்றினால் volume குறைத்து வைத்து கேட்கவும்.
pl mami i need badam barfi recipe
tq
Will upload soon
Super Madam.
Thank you very much
சர்க்கரைக்கு பதிலா வெல்லம்(அ) நாட்டு சர்க்கரை சேர்க்கலாமா?
சேர்க்கலாம்
பிரமாதம் மாமி
Very good presentation 👏 👌 Making the laddu was really 👍
Thank you so much 🙂
நன்றி மாமி
Super recipe and tips
Please upload,cheedai,murukku,
,,adhirasam
thengalu ,etc made by using normal ,store bought rice flour ....
Sorry.எனக்கு எந்த முறையில் செய்தால் நன்றாக வருமோ அதை தான் நான் வீடியோவாக எடுக்க முடியும்.உங்களால் மிக்ஸியில் அல்லது மெஷினில் அரைக்க முடியவில்லை என்றால் இப்போது எல்லா ரெசிபிக்கும் instant மாவு விற்கிறது.அதை வாங்கி செய்ய வேண்டியதுதான்.
Nanna iruku mami
அருமை எங்க அம்மா அந்த சட்டியில கொஞ்சம் தண்ணிய விட்டு லேசாக சூடுபண்ணுனா எல்லாம் கரைந்து விடும் அந்த தண்ணிய அப்படியே குடித்தால் ஆஹா அருமையாக இருக்கும் இப்பவே குடிக்கனும் என்று ஆசையா இருக்கு😊
Hi. Badam powder eppadi pandrathu
Please check description box.
Very nice explanation
Thanks and welcome
Very nice,How to make badam mix at home?
Please check description box
Nenge.yapoum.super.maa
Useful information
Super recipe
Super Mam🙏
Super sister burfi nice
Super mami
Thank you mam
Most welcome 😊
இதே போல் palkova easy and fast method போடவும்.
Already posted.Please check sweet recipe playlist
Super ma paakkumpothe saappidanum pol ullathu
Superb Madam❤
Mam super
Super ma
mullumuruku recipe ma
வணக்கம் ராதா.தே.பர்பிபக்குவம்அருமை.எளியமுறையில்காட்டியதுநேர்த்தி.பாதாம்மிக்ஸ்பற்றிவிளக்கம்தேவை.வெல்லத்தில்செய்யலாமா?திருமதிசெல்வி.
வெல்லம் இதே அளவு எடுத்து கெட்டி பாகு வைத்தால் 10 நிமிடத்தில் செய்யலாம்.பாதாம் மிக்ஸ் வீடியோ link description box ல் கொடுத்துள்ளேன்.பார்க்கவும்.
Great mami super
மாமி, நமஸ்காரம்..
வரலஷ்மி நோம்பு க்கு.. கலசமாக வைத்த தேங்காயை அடுப்பில் சமைக்கலாமா?..please சொல்லுங்க மாமி
Sweet செய்யனும்.அவ்வளவு தான்.அடுப்பில் வைத்து செய்யக்கூடாது என்று எங்கள் வீட்டு பெரியவர்கள் சொன்னதில்லை.
Fantastic
I always watch your videos with great interest. As usual you have given us a good recipe today also. Mist of us fo make thenga burfi off and on but this is new for me. I'll try and let you know. Thanks for sharing.
பர்பிசூப்பர்
Super friend. Very very tasty❤
Thank you so much
Super madam
Batham powder podunga
Please check description box